NCA IAS ACADEMY Website

Special Online Video Class

Sir வணக்கம்..PSO part 1-11 வரைக்கும் வேற level.sir CRPC TEST 1-8 வரைக்கும் question வேற level தான் sir...... Law question இதை தவிர்த்து வேற வர வாய்ப்பு இல்லை...sir. Law question Prepare பண்ணிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் sir...🙏🙏🙏.. Law வில் ஒரு Mark கூட தவறாக இருக்காது sir...🙏🙏🙏.. நன்றி sir