ஆயத்தொலை வடிவியல், எண்கணிததர்க்க அறிவு, இயற்கணிதம், அளவியல்
MATHS EXPLANATION CLASS
MATHS SHORTCUT CLASS
NATIONAL CARE ACADEMY
மாதிரி தேர்வு – 4
ஆயத்தொலை வடிவியல்
TIME : 30mins MARKS : 20
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
71. (1, 0), (0, 1), (-1, 0) மற்றும் (0, -1) என்ற புள்ளிகளால் அமையும் சதுரத்தின் மூலைவிட்டம் காண்க….
a) 2 b) 4 c) √2 d) 8
72. ஒரு வட்டத்தின் மையம் (-6, 4). வட்டத்தின் ஒரு விட்டத்தின் ஒரு முனை ஆதி புள்ளி எனில் மற்றொரு முனையை காண்க….
a) (-12, -8) b) (12, 8) c) (12, -8) d) (-12, 8)
73. சாய்வு -3, y- வெட்டு துண்டு 4 எனில் நேர்கோட்டின் சமன்பாடு காண்க…
a) 3x + y – 4=0 b) 3x + y + 4 =0
c) 3x – y – 4 =0 d) 3x – y + 4 =0
74. (-2, -5), (-2, 12), (10, -1) ஆகிய புள்ளிகளை முளைகளாக கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்?
a) (6, 6) b) (4, 4) c) (3, 3) d) (2, 2)
75. 4x + 3y -12 = 0 என்ற நேர்கோடு y – அச்சை வெட்டும் புள்ளி…..
a) (3, 0) b) (0, 4) c) (3, 4) d) (0, -4)
எண் கணித தர்க்க அறிவு
76. TRAIN என்பதன் ரகசிய மொழி 63845 எனில் ANT -ன் ரகசிய மொழி என்ன?
a) 856 b) 865 c) 658 d) 385
77. 5348 என்பதனை 4114 என்று குறித்தால் 2567-ன் ரகசிய மொழி என்ன?
a) 1333 b) 1345 c) 2333 d) 4357
78. உவமை பொருந்திய எண்ணை காண்க…
36 : 216 : : 81 : ?
a)856 b) 729 c) 629 d) 319
79. BEE என்பதை 12 என்றும் RUN என்பதை 53 என்றும் குறிக்கப்பட்டால் BEST எவ்வாறு குறிக்கப்படும்?
a) 44 b) 46 c) 45 d) 47
80. A என்பதை 2 என்றும் Z என்பதை 52 என்றும் குறைக்கப்பட்டால் DO எவ்வாறு குறிக்கப்படும்?
a) 35 b) 37 c) 38 d) 40
இயற்கணிதம்
81. இரண்டு எண்களின் கூடுதல் 7 மற்றும் பெருக்கற்பலன் 10 எனில் அந்த எண்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க?
a) 18 b) 25 c) 29 d) 34
82. a + b = 10, a2 + b2 = 52 எனில், ab இன் மதிப்பு?
A) 24 b) 25 c) 40 d) 48
83. இரு இயல் எண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் முறையே 12 மற்றும் 20 எனில் அந்த எண்களின் வித்தியாசம்?
a) 10 b) 2 c) 32 d) 8
84. x2 + 1 / x4 – 1 இன் மதிப்பு?
a) 1/x2 b) 1 / x2 – 1 c) x2 d) 1 / x2 + 1
85. மதிப்பு காண்க: 2.48 * 2.48 – 1.52 * 1.52 / 0.96
a) 4.0 b) 4.4 c) 1.4 d) 1.0
அளவியல்
86. 88 சென்டிமீட்டர் நீளமுடைய கம்பி வட்டமாக வளைக்கப்பட்டால் அந்த வட்டத்தின் பரப்பளவு….
a) 536 b) 616 c) 576 d) 654
87. ஒரு சக்கரம் ஒரு நிமிடத்திற்கு பத்து முறை சுற்றுகிறது அது ஒரு முறை சுற்றும் போது 20 சென்டி மீட்டர் தூரத்தை கடக்கிறது எனில் ஒரு மணி நேரம் சுற்றும் போது அந்த சக்கரம் கடந்த தொலைவு………..
a) 2000 b) 600 c) 1200 d) 12000
88. சாய் சதுரத்தின் சுற்றளவு 56 மீட்டர் அதன் உயரம் 5 மீட்டர் எனில் சாய்சதுரத்தின் பரப்பளவு?
a) 70 b) 78 c) 84 d) 64
89. ஒரு கன சதுர வடிவ நீர் தொட்டியின் கொள்ளளவு 64,000 லிட்டர் எனில் அதன் மொத்த புறப்பரப்பு?
a) 64 b) 72 c) 84 d) 96
90. ஒரு கன சதுரத்தின் மொத்த பரப்பு 1014 செ. மீ எனில் அதன் பக்க பரப்பு…..
a) 625 b) 648 c) 676 d) 684