GEOGRAPHY TEST QUESTIONS
301. கீழ்க்கண்டவைகளில் இந்தியாவிற்கு அதிக அந்நிய செலவாணி பெற்றுத் தருவது எது?
A) டீ
B) பருத்தி ஆடைகள் மற்றும் துணிகள்
C) இரும்புத்தாது
D) பொறியியல் பொருட்கள்
302. எந்த நதி இந்தியாவிற்கு வெளியில் உற்பத்தியாகிறது.
A) ரவி
B) பியாஸ்
C) ஜீலம்
D) பிரம்மபுத்திரா
303. 1998 இல் தொடங்கப்பட்ட கொங்கன் ரயில்வே, மும்பை நகரை கீழ்காணும் எந்த ரயில் நிலையத்துடன் இணைக்கிறது?
A) மதுரை
B) மங்களூர்
C) பனாஜி
D) கொச்சி
304. தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
A) பாட்டியாலா
B) கர்நூல்
C) ஆனந்த்
D) லக்னோ
305. உலகின் மோட்டார் வாகன தொழிலின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம்
A) டெட்ராயிட்
B) கோபே
C) நாட்டின்காம்
D) ரியோ டி ஜெனிரோ
306. பட்டியல் 1 ஐ, பட்டியல் 11 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் 1. பட்டியல் II
a) குங்குமம். – பீஹார்
b) பிசின். – கேரளா
c) கிராம்பு . – ஜம்மு & காஷ்மீர்
d) ஆமணக்கு விதை. – மஹாராஷ்டிரா
– தமிழ்நாடு
குறியீடுகள் :
A) 3 1 2 5
B) 2 3 1 4
C) 5 4 1 2
D) 4 2 3 1
307. மென்மையான மரங்களை தருவது
A) ஊசியிலைக் காடுகள்
B) இலையுதிர் காடுகள்
C) வெப்பமண்டலக் காடுகள்
D) சைபீரியன் காடுகள்
308. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் 1 . பட்டியல் II
a) சூரியன் உதிக்கும் நாடு – கொரியா
b) நடுநிசி சூரியன் நாடு – பின்லாந்து
c) ஆயிரம் ஏரிகளின் நாடு. – ஜப்பான்
d) இடிவிழும் நாடு. – நார்வே
– பூட்டான்
A) 2 4 1 5
B) 3 4 2 5
C) 1 3 2 4
D) 3 1 4 2
309. தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் அதிக பரப்பளவு கொண்டது?
A) மதுரை
B) திருநெல்வேலி
C) திருச்சிராப்பள்ளி
D) வேலூர்
310. எந்த இந்திய மாநிலங்கள் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது?
A) கோவா
B) பஞ்சாப்
C) வடகிழக்கு மாநிலங்கள்
D) அரியானா
311. கீழ்க்கண்ட இடங்களில் எந்த ஊர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பற்றது?
A) பரூனி
B) மதுரா
C) கொயாலி
D) சூரத்
312. எந்த மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனை உள்ளது?
A) கேரளா மற்றும் கர்நாடகா
B) கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
C) தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
D) கேரளா மற்றும் தமிழ்நாடு
313. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
கூற்று (A) : தமிழ்நாட்டில் இருமுக்கிய துறை முகங்கள் காணப்படுகின்றன
காரணம் (R) :’இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட கடற்கரை தமிழ் நாட்டில் காணப்படுகிறது
இக்கூற்றுகளில்:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி இரண்டும் சரி. ஆனால் (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
314. பட்டியல் 1 ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் II
a) எஃகு தொழிற்சாலை. – 1. அரியலூர்
b) சர்க்கரை தொழிற்சாலை . – 2. புகளூர்
c) காகித தொழிற்சாலை. – 3. மோகனூர்
d) சிமெண்ட் தொழிற்சாலை – 4. சேலம
குறியீடுகள் :
A) 4 3 2 1
B) 3 2 4 1
C) 2 4 3 1
D) 1 2 3 4
315. இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் காடுகள் காணப்படும் மாநிலம்
A) இமாச்சல பிரதேசம்
B) மத்தியப் பிரதேசம்
C) அஸ்ஸாம்
D). கேரளா
316. பாறை உப்புகளின் மூலமாக சாம்பார் ஏரி இம்மாநிலத்தில் அமைந்துள்ளது
A) பீஹார்
B) ஒரிஸா
C) இராஜஸ்தான்
D) ஆந்திரப் பிரதேசம்
317. இந்தியாவின் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்
A) மேற்கு வங்காளம்
B) கேரளா
C) தமிழ்நாடு
D) மகாராஷ்டிரா
318. இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்
A) ஏ.பி. ஜோஷி
B) எச். டி. அகர்வால்
C) எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
D) என். பட்டாச்சாரியா
319. எந்த இணை ஒன்று தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
A) பிம்பரி – பென்சிலின்
B) சிந்திரி. – உரம்
C) லூதியானா. – உள்ளாடை
D) நேப்பாநகர். – இரும்பு
320. இந்தியாவில் முதன்மை நிறுவனமான தேசியக் கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆய்வு மையம் இங்கு அமைந்துள்ளது
Ā) விசாகப்பட்டினம்
B) மங்களூர்
C) கொச்சின்
D) கண்ட்லா
321. நாட்டின் மற்ற பகுதிகளை விட கங்கைச் சமவெளி பகுதியில் அதிக அடர்த்தி கொண்ட இரயில் பாதை அமைந்துள்ளதற்கு காரணம்
A) இப்பகுதியில் நவீன தொழிற்சாலைகள் அமைந்துள்ளது
B) இப்பகுதியில் அதிக விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன
C) சமவெளியாக உள்ளதால் இரயில் பாதைகள் அமைத்தல் எளிது
D)மற்ற பகுதிகளை விட அதிக எண்ணிக்கையில் பயணிகள் இரயிலை பயன்படுத்துகிறது.
322. பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கியத் துறைமுகம்
A) கல்கத்தா
B) மர்மகோவா
C) விசாகப்பட்டினம்
D) மும்பை
323. நரிமணம் எண்ணெய் வயல் இங்கு அமைந்துள்ளது
A) கோதாவரிப் பள்ளத்தாக்கு
B) கிருஷ்ணாப் பள்ளத்தாக்கு
C) காவேரிப் பள்ளத்தாக்கு
D) தாமிரபரணி பள்ளத்தாக்கு
324. எந்த இந்திய மாநிலம் ஒன்று பங்களாதேஷால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது?
A) திரிபுரா
B) மேகாலாயா
C) எஞ்சிய மலை
D) மிசோராம்
325. ஆரவல்லி மலை இவ்வகையைச் சார்ந்தது
A) மடிப்புமலை
B) பிண்டமலை
C) மேற்கு வங்காளம்
D) எரிமலை
326. இந்தியாவின் எந்த மாநிலம் அதிக நீளம் கொண்ட கடற்கரையை கொண்டது?
A) குஜராத்
B) தமிழ்நாடு
C) கர்நாடகா
D) ஆந்திரப்பிரதேசம்
327. இந்தியாவின் எப்பகுதி நெற்களஞ்சியம் எனப்படுகிறது?
A) வடகிழக்கு மாநிலம்
B) சிந்து-கங்கைச் சமவெளி
C) கிருஷ்ணா – கோதாவரி பகுதி
D) கேரளா, தமிழ்நாடு
328. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் II
a) ஹிராகுட். – நர்மதா
b) சர்தார் சரோவர். – மகாநதி
c) பாங். – கிருஷ்ணா
d) நாகர்ஜுன சாகர். – பியாஸ்
குறியீடுகள் :
A) 2 1 4 3
B) 1 4 3 2
C) 4 2 1 3
D) 3 2 4 1
329. இந்தியா கீழ்க்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டது
A) மைக்கா
B) துத்தநாகம்
C) தாமிரம்
D) மேங்கனீசு
330. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகளில் பெரும்பாலானவை தோன்றும் இடம்
A) தென் கோளார்த்த கடல் பகுதி
B) அரபிக்கடல்
C) தென் மேற்கு வங்காள விரிகுடாக்கடல்
D) தென் கிழக்கு வங்காள விரிகுடாக்கடல்
331. உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்
A) நெப்டியூன்
B) மார்ஸ்
C) மெர்குரி
D) ஜீபிட்டர்
332. உலக அளவில் ஆன காண்டாமிருகம் புகல்அரண் எந்த நாட்டில் அமையப்பெற்றுள்ளது?
A) இந்தியா
B) ஆஸ்திரேலியா
C) வடஅமெரிக்கா
D) தென் ஆப்பிரிக்கா
333. உணவு உற்பத்தி அதிகரிக்க காரணமான புதிய விவசாய முறையின் அடிப்படையில் ஏற்பட்டது தான்
A) நீலப்புரட்சி
B) சிகப்புப் புரட்சி
C) பசுமை புரட்சி
D) வெண்மை புரட்சி
334. எந்த நாட்டில் குபெக் மாநிலம் உள்ளது?
A) ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்.ஏ)
B) கனடா
C) மெக்ஸிகோ
D) பெரு
335. சில்கா ஏரி உள்ள இடம்
A) உத்திரப்பிரதேசம்
B) ஒரிஸ்ஸா
C) பீஹார்
D) பஞ்சாப்
336. உலகத்தில் அதிக உவர்ப்பு உள்ள கடல் எது?
A) செங்கடல்
B) அரபிக்கடல்
C) மத்திய தரைக்கடல்
D) சாக்கடல்
337. கீழ்க்காணும் எந்த ஒரு நதி அரபிக்கடலில் சேர்கிறது?
A) காவேரி
B) கோதாவரி
C) கங்கை
D) நர்மதை
338. கீழே தரப்பட்டுள்ள அளவுகளில் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உயரத்தை குறிப்பிடுவது எது?
A) 8848 மீட்டர்கள்
B) 8598 மீட்டர்கள்
C) 8126 மீட்டர்கள்
D) 8481 மீட்டர்கள்
339. கீழ்க்காண்பவற்றுள் தவறுதலாக பொருந்தியது எது?
A) கோலார். – தங்கம்
B) ஜாரியா. – நிலக்கரி
C) நெய்வேலி – லிக்னைட்
D) துர்க். – தாமிரம்
340. சூரியன் குடும்பத்தில் உள்ள மிகவும் ஒளிச் செறிவான கோள் எது?
A) சனி
B) வெள்ளி
C) செவ்வாய்
D) புதன்
341. டாபோல் மின்சக்தி ஆலை உருவாகும் மாநிலம்
A) மஹாராஷ்டிரா
B) குஜராத்
C) ஒரிஸா
D) பீகார்
342. 1993 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் மிகக்குறைவாக உள்ளது?
A) மத்தியப் பிரதேசம்
B) பீஹார்
C) ஒரிஸ்ஸா
D) கேரளா
343. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் II.
a) கொடைக்கானல். – 1. தமிழ்நாடு
b) சிம்லா. – 2. இமாசலப்பிரதேசம்
c) டார்ஜிலிங். – 3. மேற்கு வங்காளம்
d) பெங்களூர். – 4. கர்நாடகம்
குறியீடுகள் :
A) 2 1 3 4
B) 2 3 4 1
C) 1 2 3 4
D) 4 2 1 3
344. இந்தியாவில் மிகப்பெரிய நகரம் எது?
A) கல்கத்தா
B) மும்பாய்
C) டெல்லி
D) சென்னை
345. குந்தா நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்
A) தமிழ்நாடு
B) மேற்கு வங்காளம்
C) கர்நாடகம்
D) ஒரிஸ்ஸா
346. தீபகற்ப பிரதேசத்தின் மேற்கு நோக்கி பாயும் நதிகள்
A) காவிரி, நேத்ராவதி
B) வைகை, தாமிர பரணி
C) கிருஷ்ணா, கோதாவரி
D) நர்மதா, தப்தி
347. மிக அதிகமான கரும்பு சாகுபடி நிலப்பரப்பு உடைய மாநிலம்
A) மகாராஷ்டிரம்
B) பீஹார்
C) தமிழ்நாடு
D) உத்திரப் பிரதேசம்
348. இந்தியாவில் பெருமளவு மழை தோன்றுவது
A) மேற்காற்றுகள்
B) தென்மேற்கு பருவகாற்று
C) வடகிழக்கு பருவகாற்று
D) சூறாவளிகள்
349. கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்
A) கர்நாடகா
B) குஜராத்
C) அஸ்ஸாம்
D) உத்திரப்பிரதேசம்
350. இந்தியாவில் காற்றாலை மின்சக்தி உற்பத்திக்கு மிக முக்கிமான மாநிலங்கள்
A) தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரம்
B) குஜராத் மற்றும் தமிழ்நாடு
C) கேரளா மற்றும் மகாராஷ்டிரம்
D) மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்
351. கோதுமையை விளைவிக்காத மாநிலம்
A) ஆந்திரப்பிரதேசம்
B) பஞ்சாப்
C) உத்திரப்பிரதேசம்
D) ஹரியானா
352. இந்தியாவில் அதிக. கனிம வளம் உற்பத்தி செய்யும் மாநிலம்
A) இராஜஸ்தான்
B) தமிழ்நாடு
C) பீஹார்
D) கேரளா
353. இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
A) கோவா
B) பீஹார்
C) ஒரிஸ்ஸா
D) மத்தியப்பிரதேசம்
354. நெல் சாகுபடிக்கு உகந்த மண் எது?
A) வண்டல் மண்
B) கருமண்
C) மணற்பாங்கான நிலம்
D) களிமண்
355. சமூகக்காடு வளர்ப்பின் முக்கிய குறிக்கோள்
A) காட்டு மண் வள அதிகரிப்பு
B) காடுகளை அழகுபடுத்துதல்
C) விறகு அளிப்பை அதிகரித்தல்
D) சுற்றுப்புறச் சூழல் சமநிலையை நிலைநாட்டுதல்
356. தமிழ் நாட்டின் துரித ரெயில் பாதை (MRTS) இணைக்கும் இடங்கள்
A) சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை
B) சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை
C) சென்னை கடற்கரையிலிருந்து கிண்டி வரை
D) சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை
357. தேசிய நெடுஞ்சாலை எண் 7 இணைக்குமிடம்
A) வாரணாசி மற்றும் கன்னியாகுமரி
B) தில்லி மற்றும் கல்கத்தா
C) தானே மற்றும் சென்னை
D) ஆக்ரா மற்றும் பம்பாய்
358. இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
A) 8
B) 10
C) 11
D) 12
359. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்
A) திருநெல்வேலி
B) திருச்சிராப்பள்ளி
C) தஞ்சாவூர் (நரிமணம்)
D) மதுரை.
360. எந்த இந்திய மாநிலம் ஒன்றில் அதிகமான சதவீதமுடைய பூர்வீகக் குடிகள் உள்ளனர்?
A) பீஹார்
B) மணிப்பூர்
C) மிசோராம்
D) அஸ்ஸாம்
361. இந்தியாவில் சிமெண்ட ஆலை அமைவிடங்களின் செறிவில் இக்காரணி ஏனைய அமைவிடக் காரணிகளைக் காட்டிலும் முதன்மையாக விளங்குகிறது
A) மலிவான உழைப்பாளிகள்
B) போக்குவரத்து
C) சந்தை
D) முதலீடு
362. பின்வருவனவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
A) ஆந்திரப்பிரதேசம்
B) கர்நாடகா
C) கேரளா
D) தமிழ்நாடு
363. 1991 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்குப்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் வசிக்கும் நபர்கள்
A) 313
B) 263
C) 293
D) 273
364. பருத்தி அதிகம் பயிர் செய்யும் மண்வகை
A) வண்டல்
B) கரிசல்
C) டெல்டா
D) மலைப் பகுதி
365. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம்
A) வேலூர்
B) மதுரை
C) பாளையங்கோட்டை
D) நெய்வேலி
366. பின்வருவனவற்றுள் சரியாக இணைக்கப்படாதது
A) மேகாலயா. – ஷில்லாங்
B) மணிபூர். – இம்பால்
C) மிசோராம். – இடாநகர்
D) நாகலாந்து. – கொஹிமா
367. (திபெத்தில்) பிரம்மப்புத்திராவின் வேறு பெயர்?
A) டெஸ்டா
B) சாங்போ
C) டிசாங்
D) கபோலி
368. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் மசாலா பொருட்களை உற்பத்தி செய்கின்றது?
A) அஸ்ஸாம்
B) ஆந்திரப் பிரதேசம்
C) பஞ்சாப்
D) தமிழ்நாடு
369. கீழ்க்காணும் ஆறுகளில் இமாச்சல பிரதேசத்தின் வழியாக ஓடாத ஆறு
A) பியாஸ்
B) ஜீலம்
C) ரவி
D) சட்லெஜ்
370. உலக நாடுகளுள் பரப்பளவின் அடிப்படையில் இந்திய பெற்றுள்ள இடம்
A) 4வது
B) 8வது
C) 5வது
D) 7வது
371. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி
A) சுருளி
B) குற்றாலம்
C) ஒக்கனேக்கல்
D) பைகாரா
372. சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் அதன்
A) சாதகமான காலநிலை
B) சிறந்த போக்குவரத்து
C) வளமான மண்
D) இமயமலையின் அருகாமை
373. தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழ்கின்ற இடம்
A) ஆரவல்லி மலை
B) மத்தியப்பிரதேசம்
C) நீலகிரி மலை
D) விந்திய மலை
374. சட்லெஜ் நதியில் அமைந்துள்ள முக்கிய பல்நோக்கு அணை திட்டம்
A) ஹிராகுட்
B) துங்கபத்ரா
C) பக்ராநங்கல்
D) ராம்கங்கா
375. மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?
A) தமிழ்நாடு
B) ஒரிஸ்ஸா
C) அஸ்ஸாம்
D) மேற்கு வங்காளம்
376. இந்தியாவின் எந்தப் பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?
A) மத்திய இந்தியா.
B) தென் இந்தியா
C) கிழக்குப் பகுதி
D) வடமேற்கு இந்தியா
377. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம்
A) சிக்கிம்
B) அருணாசலப்பிரதேசம்
C) கோவா
D) மேகாலயா
378. அதிகமாக வண்டல் மண் படிவது இந்த பகுதியில்
A) டெல்டா பகுதி
B) நதி பள்ளத்தாக்கு
C) நதியின் அடிப்பாகம்
D) மலைகள்
379. டால்பின்ஸ்மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்
A) பாரதீப்
B) காண்ட்லா
C) தூத்துக்குடி
D) விசாகப்பட்டினம்
380. தமிழ் நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம்
A) வடஆற்காடு
B) தென் ஆற்காடு
C) சேலம்
D) காஞ்சிபுரம்
381. மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை?
A) 20 ஆண்டுகள்
B) 5 ஆண்டுகள்
C) 7 ஆண்டுகள்
D) 10 ஆண்டுகள்
382. ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள்
A) இலையுதிர்க் காடுகள்
B) மழைக் காடுகள்
C) பசுமைக் காடுகள்
D) சதுப்பு நிலக்காடுகள்
383. இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிலையம் இருப்பது
A) கொடைக்கானல்
B) பாட்னா
C) நாக்பூர்
D) மேற்கூறிய எவையுமில்லை
384. அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த மாநிலத்தின் பகுதிகள்?
A) மேற்கு வங்கம்
B) ஒரிஸ்ஸா
C) ஆந்திரப்பிரதேசம்
D) எதுவுமில்லை
385. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?
A) ஹரியானா
B) உத்திரப் பிரதேசம்
C) ஒரிஸ்ஸா
D) தமிழ்நாடு
386. தமிழ்நாட்டில் கைத்தறிகள் ஆலைகள் அதிகம் காணப்படும் இடம்
A) சேலம்
B) தர்மபுரி
C) ஈரோடு
D) கன்னியாகுமரி
387. அப்பிரகத்தை ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தும் தொழில் துறை
A) எஃகு தொழில்துறை
B) மண்பாண்டத் தொழில்துறை
C) மின்சாரத் தொழில்துறை
D) பொம்மை தொழில்துறை
388. ஆனந்த் என்ற இடத்துடன் இணைத்து கூறப்படுவது
A) மது தயாரிப்பு
B) பன்றி வளர்ப்பு
C) பால் பண்ணை
D) கோழிப் பண்ணை
389. கல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A) கங்கை
B) ஹுக்ளி
C) கிருஷ்ணா
D) காவிரி
390. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில், எங்கு அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ளது?
A) மேட்டூர்
B) கல்பாக்கம்
C) நரிமணம்
D) கயத்தாறு
391. பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம்
A) கடலூர்
B) சிவகங்கை
C) ஈரோடு
D) மதுரை
392. அதிக பருத்தி உற்பத்தியை செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம்
A) ஈரோடு
B) விருதுநகர்
C) காஞ்சிபுரம்
D) தஞ்சாவூர்
393. தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித்திட்டம் எது?
A) பரம்பிக்குளம் – ஆளியார்
B) தெகரி அணைத்திட்டம்
C) தெயின் அணைத்திட்டம்
D) ராஜ்காட் அணைத்திட்டம்
394. தமிழ் நாட்டில் ஜிப்சம் கிடைக்குமிடம்
A) திருச்சிராப்பள்ளி
B) கோயம்புத்தூர்
C) செங்கல்பட்டு
D) மதுரை
395. 1991 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி மிக அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள மாநிலம்
A) இராஜஸ்தான்
B) ஹிமாசலப்பிரதேசம்
C) நாகலாந்து
D) உத்திரப்பிரதேசம்
396. கல்கத்தா, விசாகப் பட்டினம், சென்னை மற்றும் மும்பாய் இருக்குமிடம்
A) முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது தெற்கு கடற்கரை
B) முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது மேற்கு கடற்கரை
C) அனைத்தும் கிழக்கு கடற்கரை ஓரம்
D) அனைத்தும் மேற்கு கடற்கரை ஓரம்
397. பருத்தி ஆலைகள் அமைந்துள்ள இருமுக்கிய நகரங்கள்
A) மும்பாய் மற்றும் சென்னை
B) மும்பாய் மற்றும் அகமதாபாத்
C) மும்பாய் மற்றும் கல்கத்தா
D) பெங்களூர் மற்றும் நாகபுரி
398. பட்டியல் 1 ஐ, பட்டியல் 11 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் |. பட்டியல் II
a) மும்பாய். – 1. தோல் பொருட்கள்
b) சென்னை. – 2. வாகன இயந்திரங்கள்
c) கான்பூர். – 3. ஆடை உற்பத்தி
d) விசாகப்பட்டினம் – 4. கப்பல் கட்டும் இடம்
குறியீடுகள் :
A) 2 3 4 1
B) 3 2 1 4
C) 1 2 3 4
D) 4 1 2 3
399. கீழ்க்கண்ட ஒரு மாநிலத்தில் அதிக தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன?
A) அஸ்ஸாம்
B) கர்நாடகம்
C) ஆந்திரப் பிரதேசம்
D) மத்தியப்பிரதேசம்
400. இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பின்’ அளவு
A) 32, 87, 263 சதுர கி.மீ
B) 35, 87, 368 சதுர கி.மீ
C) 42, 87, 305 சதுர கி.மீ
D) 30, 87, 326 சதுர கி.மீ