விகிதம் மற்றும் விகிதசமம், எண்ணியல், மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம, காலமும் வேலையும், BLOOD RELATION
EXPLANATION VIDEO
SHORTCUT VIDEO
NATIONAL CARE ACADEMY
மாதிரி தேர்வு – 4
விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
TIME : 30mins MARKS : 25
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
91. A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 15 எனில் A : D காண்க….
a) 2 : 3 b) 2 : 6 c) 2 : 5 d) 2 : 15
92. A : B = 2 : 3 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C காண்க….
a) 4:6:11 b) 12:6:11 c) 4:18:33 d) 6:16:7
93. A/2 = B/3 = C/4 எனில் A : B : C காண்க….
a) 1:2:3 b) 2:3:4 c) 3:4:5 d) 4:5:6
94. 5A = 7B = 4C எனில் A : B : C காண்க…..
a) 35:20:28 b) 28:30:35 c) 20:35:28 d) 28:35:20
95. மூன்று எண்களின் கூடுதல் 98 அவற்றின் முதல் இரு எண்களின் விகிதம் 2 : 3. அவற்றில் கடைசி இரு எண்களின் விகிதம் 5 : 8 எனில் இரண்டாவது எண் என்ன?
A) 10 b) 20 c) 30 d) 40
எண்ணியல்
96. ஒரு எண்ணின் 5 மடங்கு லிருந்து அதே எண்ணில் 1/5 பங்கை கழிக்க 48 கிடைக்கிறது எனில் அந்த எண் யாது?
a) 15 b) 24 c) 10 d) 12
97. 3, 6, 12,…… என்ற பெருக்கு தொடர் வரிசையில் 10-ம் உறுப்பு காண்க….
a) 1530 b) 1536 c) 1550 d) 1500
98. 4, 9, 14,…… என்ற கூட்டுதொடர் வரிசையின் 17ஆவது உறுப்பை காண்க…..
a) 80 b) 84 c) 88 d) 90
99. 8 க்கும் 88 க்கும் இடையில் 7 ஆல் வகுபடும் எண்கள் எத்தனை உள்ளன?
a) 10 b) 12 c) 7 d) 11
100. 300 க்கும் 500 க்கும் இடையே உள்ள 11 ஆல் வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூட்டல் பலன் காண்க…..
a) 2772 b) 7272 c) 7227 d) 2727
மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம
101. 36, 84 இவற்றின் மீ.பொ.வ காண்க…..
a) 4 b) 6 c) 12 d) 18
102. 20, 25-ன் மீ.சி.ம காண்க……
a) 120 b) 110 c) 100 d) 90
103. இரண்டு எண்கள் 5 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீ.சி.ம 480 எனில் மீ.பொ.வ காண்க…..
a) 20 b) 16 c) 6 d) 15
104. மூன்று எண்களின் விகிதம் 3 : 4 : 5 மற்றும் அவைகளின் மீ.சி.ம 2400 எனில் மீ.பொ.வ காண்க…..
a) 40 b) 80 c) 120 d) 200
105. ஒரு எண்ணை 12, 15, 20, 54 இவற்றால் வகுக்கும்போது மீதி 8 கிடைக்கிறது எனில் அந்த எண்ணை காண்க…….
a) 504 b) 536 c) 544 d) 548
காலமும் வேலையும்
106. 10 ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 8 நாட்கள் எடுத்துக் கொண்டால் 1/2 நாளில் முடிக்க தேவையான ஆட்கள்?
a) 80 b) 100 c) 120 d) 160
107. 100 மனிதர்கள் 100 வேலைகளை 100 நாட்களுக்கு செய்தால் 1 மனிதன் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்?
a) 1 b) 100 c) 50 d) 10
108. 5 பேர் ஒரு வேலையே 12 நாட்களில் செய்து முடிப்பர். அதை போன்ற இரு மடங்கு வேலையை 8 நாட்களில் செய்து முடிக்க கூடுதலாக தேவைப்படும் ஆட்கள் எண்ணிக்கை?
a) 10 b) 15 c) 20 d) 25
109. 4 பேர்கள் ஒரு நாளில் நான்கு மணி நேரம் வீதம் வேலை செய்து நான்கு நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள் 8 பேர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் வீதம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
a) 8 b) 4 c) 2 d) 1
110. A என்பவர் ஒரு வேலையே 18 நாட்களில் முடிப்பார். B அதே வேலையை 15 நாட்களில் முடிப்பார். B அந்த வேலையை தொடங்கி 10 நாட்கள் செய்த பின் சென்றுவிடுகிறார். எனில் மீதமுள்ள வேலையை A எத்தனை நாட்களில் முடிப்பார்?
a) 5 b) 5 ½ c) 6 d) 8
BLOOD RELATION SUMS
111. பூஜா ஒரு ஆணைப் பார்த்து கூறிகிறாள், “ அவன் எனது தாயின் தாய்க்கு ஒரே மகன்” எனில் அந்த ஆண் பூஜாவுக்கு என்ன உறவு?
a) தம்பி b) அப்பா c) மகன் d) மாமா
112. தீபிகா புகைப்படத்தில் உள்ள ஒரு ஆணை காண்பித்து அந்த ஆண் யார் எனில், “ என்னுடைய தாத்தாவின் ஒரே மகனின் மகன் எனில் தீபிகா அந்த ஆணுக்கு என்ன உறவு”?
a) சகோதரி b) சகோதரர்
c) அப்பா d) மாமா
113. கூட்டத்தில் உள்ள ஒரு ஆணைப் பார்த்து வித்யா கூறுகிறாள், “ அவர் என் அம்மாவின் அப்பாவின் மகன்” எனில் அந்த ஆண் வித்தியாவுக்கு என்ன உறவு?
a) மாமா b) தாத்தா
c) சகோதரர் d) தம்பி
114. முரளி ஒரு ஆணைப் பார்த்து, “ இவர் என் அப்பாவின் மனைவியின் ஒரே மகனின் மகன்” எனில் முரளிக்கு அந்த ஆண் என்ன உறவு?
a) மகன் b) தம்பி
c) மாமா d) மாமி
115. சீதா ஒரு ஆணிடம், “ உங்கள் அம்மாவின் கணவரின் சகோதரி எனக்கு அத்தை” எனில் அந்த ஆண் சீதாவிற்கு என்ன உறவு?
a) சகோதரர் b) அப்பா
c) மகன் d) தம்பி