பத்தாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
புவியியல்
அலகு 1
இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
TEST 1/10
அறிமுகம்
1. பரப்பளவில்
விடை :
2. பரப்பளவில் ஆசிய கண்டத்தின்
விடை:
3. பிரிப்பது?
விடை:
4. மொத்த நிலப்பரப்பு?
விடை :
5. புவியில் மொத்த பரப்பளவில் சதவீத பரப்பை
விடை:
6. நில எல்லை
விடை :
7. வடமேற்கில் எல்லைகளைப் பகிர்ந்து
விடை :
8. வடக்கில்எல்லைகளைப் பகிர்ந்து
விடை :
9. எல்லைகளைப் பகிர்ந்து
விடை:
10. அதிகபட்ச நில எல்லையினை
விடை:
TEST 11/20
11. வங்காள தேசத்துடன் கி.மீ நீளமுள்ள
விடை:
12. குறுகிய நில எல்லையினை
விடை:
13. ஆப்கானிஸ்தானுடன் கி.மீ நீளமுள்ள
14. கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில்
விடை:
15. தீவுக் கூட்டங்களையும் சேர்த்து
விடை:
16. குறுகிய ஆழமற்ற கடல் பகுதி
விடை:
இந்தியாவும் உலகமும்
17. அமைவிடம்
விடை:
18. எந்த வழிப்பாதை மேற்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இந்தியாவுடன் இணைத்து இந்தியாவிற்கு அமைவிட முக்கியத்துவத்தை அளிக்கிறது?
விடை:
19. இணைக்கும் பாலமாக
விடை:
20. வணிகத் தொடர்பு கொள்ள
விடை:
SPEED REVISION 21/29
21. இணைந்து துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
விடை:
22. துணைக்கண்டத்தில் எத்தனை நாடுகள்
விடை:
23. துணைக்கண்டம் என ஏன்
விடை:
அமைவிடமும் பரப்பளவும்
24. அட்சப் பரவல்
விடை:
25. தீர்க்க பரவல்
விடை:
26. முழுமையும் பூமியின் எந்த பகுதியில்
விடை:
27. தென்கோடி
விடை:
28. இந்திரா முனை முன்பு
விடை:
29. எந்த தீவுக் கூட்டத்தில்
விடை:
TEST 1/10
30. இந்திரா முனை அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது இட அமைவு?
விடை:
31. தென்கோடி முனை
விடை:
32. வடமுனை
விடை:
33. லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை கி.மீ
விடை:
34. ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை கி.மீ
விடை:
35. 23° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
36. 23° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
37. 66° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
38. 66° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
39. 39. 90° வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
TEST 1/10
404040404040 MISSSING
41. 0° அட்சம் எவ்வாறு
விடை:
42. எந்த அட்ச பரவல் இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.
விடை:
43. எத்தனை மாநிலங்கள்
விடை:
44. எத்தனை யூனியன் பிரதேசங்கள்
விடை:
45. எத்தனை தீர்க்க கோடுகளை
விடை:
46. இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் எத்தனை மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது?
விடை:
47. மத்திய தீர்க்கரேகை
விடை:
48. கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம் எவ்வாறு
விடை:
49. 82° 30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக ஏன் எடுத்துக்கொள்ளப்படுகிறது?
விடை:
TEST 1/10
50. எந்த பகுதியின் வழியாக
விடை:
51. கீரின்வீச் திட்ட நேரத்தை விட
விடை:
1.2 இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்
52. முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்
விடை:
53. 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்
விடை:
வடக்கு மலைகள்
54. இமயமலைகள் இளமையான உயரமான ஏனெனில்?
விடை:
55. மடிப்பு மலைகள் என ஏன்
விடை:
56. இமய மலைகளின் பரவல்
விடை:
57. பாமீர் முடிச்சு எவ்வாறு
விடை:
58. மத்திய ஆசியாவின் இமயமலையையும் இணைக்கும்
விடை:
59. பாமீர் வடிவத்தில்
விடை:
TEST 1/10
60. இமாலயா சொல் பொருள்
விடை:
61. இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக
விடை:
1.ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)
62. மேற்கு இமயமலைகள்
விடை:
63. ட்ரான்ஸ் எங்கு
விடை:
64. பரப்பளவு திபெத்தில் அதிகமாக எவ்வாறு
விடை:
65. ட்ரான்ஸ்
விடை:
66. ட்ரான்ஸ் காணப்படும் பாறை
விடை:
67. இமயமலைத்தொடரின் மைய அச்சாக
விடை:
68. ட்ரான்ஸ் முக்கியமான மலைத்தொடர்கள்
விடை:
2. இமயமலை
69. வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக
விடை:
TEST 1/10
70. எவ்வகை மலை?
விடை:
71. எவ்வாறு உருவானது?
விடை:
72. மூன்று பிரிவுகளாக
விடை:
73. உள் இமயமலைகள் எவ்வாறு
விடை:
74. மத்திய இமயமலை எவ்வாறு
விடை:
75. வெளி இமயமலை எவ்வாறு
விடை:
(i) உள் இமயமலைகள் / இமாத்ரி
76. வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக
விடை:
77. உள் அகலம் உயரம்?
விடை:
78. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது உள் இமயமலை எவ்வாறு மழையைப் பெறுகின்றது?
விடை:
79. மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது உள் இமயமலையில் எவ்வாறு உள்ளது?
விடை:
TEST 1/10
80. மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை
விடை:
81. உள்மலை முக்கியமான மிக உயர்ந்த சிகரங்கள்
விடை:
82. எவரெஸ்ட் உயரம்?
விடை:
83. கஞ்சன் ஜங்கா உயரம்?
விடை:
84. சிகரம் எங்கு
விடை:
85. கஞ்சன் ஜங்கா எங்கு
விடை:
86. உள் இமயமலை மற்ற மலைத்தொடர்களை விட எவ்வாறு அமைந்துள்ளது?
விடை:
87. கங்கோத்திரி, சியாச்சின் போன்றவை?
விடை:
88. பனியாறுகள் காணப்படுவதற்கு காரணம்?
விடை:
(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)
89. மத்திய மலைத் தொடர் எது?
விடை:
90. மத்திய இமயமலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம் அகலம்?
விடை:
TEST 1/10
91. மத்திய இமயமலை தொடரில் காணப்படும் பாறைகள் எவை?
விடை:
92. மண்ணரிப்பு ஏற்பட காரணம்?
விடை:
93. மலைகள் எவை?
விடை:
94. மத்திய இமயமலை புகழ் பெற்ற கோடை வாழிடங்கள்
விடை:
(iii) வெளி இமயமலை / சிவாலிக்
95. வெளி இமயமலை பரவிக் காணப்படுகிறது?
விடை:
96. வெளி இமயமலை எதனால் உருவாக்கப்பட்ட
விடை:
97. வெளி இமயமலை உயரம்?
விடை:
98. வெளி இமயமலையின் சராசரி உயரம்?
விடை:
99. வெளி இமயமலையின் சராசரி அகலம்?
விடை:
TEST 1/10
100. வெளி எப்படிப்பட்ட
விடை:
101. சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுவது?
விடை:
102. வெளி இமயமலை கிழக்கு பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
103. வெளி இமயமலை மேற்கு பகுதியில் வ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
104. வெளி இமயமலை பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு?
விடை:
3. பூர்வாஞ்சல் குன்றுகள்
105. கிழக்கு கிளை
விடை:
106. பூர்வாஞ்சல் பரவியுள்ளது?
விடை:
107. பரவல்?
விடை:
108. ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள்
விடை:
இமயமலையின் முக்கியத்துவம்
109. எந்த பருவக்காற்றை தடுத்து
விடை:
TEST 1/10
110. அரணாக அமைந்துள்ள மலை
விடை :
111. இமயமலை எந்த வகையான நதிகளின் பிறப்பிடமாக உள்ளது?
விடை :
112. வடக்கு மலைகள் சொர்க்கமாக காரணம்
விடை :
113. புனிதத் தலங்கள்
விடை :
114. மூலப்பொருட்களை
விடை :
115. எங்கிருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து
விடை :
116. எதற்கு பெயர் பெற்றவை?
விடை :
வடபெரும் சமவெளிகள்
117. வளமான வடபெரும் சமவெளிகள் எங்கு பரந்து காணப்படுகிறது?
விடை:
118. சிந்து, கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளி எது?
விடை:
119. வட பெரும் சமவெளியின் நீளம்?
விடை:
TEST 1/10
120. வடபெரும் சமவெளியின் அகலம்? ANSWER MISSING
121. வட பெரும் சமவெளி எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது?
விடை:
122. வட பெரும் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
விடை:
123. எந்த செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன?
விடை:
வட பெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள்:
அ. பாபர் சமவெளி
124. பாபர் எவ்வாறு
விடை:
125. நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விட காரணம்?
விடை:
126. பாபர் அகலம்?
விடை:
ஆ. தராய் மண்டலம்
127. தராய் தன்மை?
விடை:
128. தராய் எங்கு
விடை:
129. தராய் அகலம்?
விடை:
TEST 1/10
இ. பாங்கர் சமவெளி
130. தராய் மண்டலம் கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் ஏன் அகலமாக காணப்படுகிறது?
விடை:
131. தராய் காடுகள் ஏன் அழிக்கப்பட்டு
விடை:
132. பாங்கர் என்பது?
விடை:
133. பாங்கர் எந்த வகை மண்ணால்
விடை:
134. பாங்கர் எவ்வாறு
விடை:
135. வேளாண்மைக்கு உகந்ததாக ஏன்
விடை:
ஈ. காதர் சமவெளி
136. மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
137. காதர் என்பது?
விடை:
உ. டெல்டா
138. முக்கோண வடிவ நிலப்பகுதி எவ்வாறு
விடை:
139. மிகப்பெரிய டெல்டா
விடை:
TEST 1/10
140. அதிக வண்டல் படிவுகள் படிய காரணம்
விடை:
இ. பாங்கர் சமவெளி
141. டெல்டா எவ்வாறு உள்ளது?
விடை:
142. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
143. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
144. இந்தியாவின் வட இந்திய பெரும் சமவெளியை எத்தனை வகைகளாக
விடை:
1. இராஜஸ்தான் சமவெளி
145. ஏறத்தாழ 1,75,000 சதுரகிமீ பரப்பளவில் பரவியுள்ள
விடை:
146. சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ள சமவெளி
விடை:
147. சாம்பார் ஏரியின் வேறு பெயர்?
விடை:
148. சாம்பார் ஏரி எங்குள்ளது?
விடை:
149. பல உப்பு ஏரிகள் எங்கு
விடை:
TEST 1/10
150. பெரிய இந்திய பாலைவனம் எவ்வாறு
விடை:
151. மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதி
விடை:
152. 2 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவில் எல்லையாக
விடை:
153. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனமாகும்?
விடை:
154. தார் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, இராஜஸ்தான் மாநிலத்தின் எத்தனை பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?
விடை:
155. தார் பாலைவனப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
156. தார் பாலைவனத்தின் அரை பாலைவனப்பகுதி (Semi Desert) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
157. உப்பு ஏரிகளும் (Dhands), மணல் திட்டுகளும்
விடை:
2. பஞ்சாப் ஹரியானா சமவெளி
158. பஞ்சாப் ஹரியானா சமவெளி ஏறத்தாழ எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது
விடை:
159. பஞ்சாப் -ஹரியானா எந்த பகுதியில்
விடை:
TEST 1/10
160. பஞ்சாப் – ஹரியானா சமவெளி உருவானது?
விடை:
161. பஞ்சாப் – ஹரியானா ஆற்றிடைச் சமவெளியாகவும்
விடை:
3.கங்கைச் சமவெளி
162. சுமார் 3.75 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சமவெளி
விடை:
163. கங்கை துணை ஆறுகள்
விடை:
164. கங்கைச் சமவெளி எவ்வாறு உருவாகியது
விடை:
165. கங்கைச் சமவெளி அமைந்துள்ளது?
விடை:
4. பிரம்மபுத்திரா சமவெளி
166. பிரம்மபுத்திரா பெரும்பகுதி எங்கு
விடை:
167. பிரம்மபுத்திரா எந்த பகுதியில்
விடை:
168. பிரம்மபுத்திரா சமவெளி சுமார் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது?
விடை:
169. பிரம்மபுத்திரா சமவெளி எவ்வாறு காணப்படுகிறது.
விடை:
TEST 1/10
170. தெற்கே அமைந்துள்ள பீடபூமி
விடை:
171. தீபகற்ப பீடபூமி சுமார் எத்தனை சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது?
விடை:
172. தீபகற்ப பீடபூமி இந்தியாவின் மொத்த பரப்பளவில் சுமார் எவ்வளவு பரப்பளவை கொண்டுள்ளது?
விடை:
173. இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவு எது?
விடை:
174. தீபகற்ப பீடபூமி எவ்வாறு காணப்படுகிறது?
விடை:
175. தீபகற்ப பீடபூமியின் எல்லைகளாக
விடை:
176. தீபகற்ப பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தைக் கொண்டது.
விடை:
177. தீபகற்பபீட உயர்ந்த சிகரம்?
விடை:
178. ஆனைமுடிச் சிகரம் உயரம்?
விடை:
179. ஆனைமுடிச் சிகரம் எந்த மலையில்
விடை:
TEST 1/10
180. தீபகற்ப பீடபூமி எப்படி சரிந்துள்ளது?
விடை:
181. தீபகற்ப பீடபூமி எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்?
விடை:
182. அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகள் காணப்பட காரணம்?
விடை:
183. எந்த ஆறு இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது?
விடை:
184. வட பகுதி எவ்வாறு
விடை:
185. தென் பகுதி எவ்வாறு
விடை:
186. தென் பகுதியில் பாயும்
விடை:
187. கிழக்கு நோக்கி பாய்ந்து
விடை:
188. அரபிக்கடலில் கலக்கின்ற ஆறுகள்
விடை:
அ. மத்திய உயர் நிலங்கள்
189. மத்திய உயர் நிலங்கள் எங்கு
விடை:
TEST 1/10
190. ஆரவல்லி மலைத்தொடர் எங்கு
விடை :
191. ஆரவல்லி பரவல்?
விடை:
192. ஆரவல்லி உயரம்?
விடை:
193. ஆரவல்லி உயரமான சிகரம்
விடை:
194. மத்திய உயர்நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
195. மாளவப் பீடபூமி எங்கு
விடை:
196. பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கும் ஆறுகள்
விடை:
197. கிழக்குத் தொடர் பகுதி எவ்வாறு
விடை:
198. தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
199. சோட்டாநாகபுரி எங்கு
விடை:
200. சோட்டாநாகபுரி பகுதிகள்
விடை:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
original copy
பத்தாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
புவியியல்
அலகு 1
இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
SPEED REVISION 1/10
அறிமுகம்
1. பரப்பளவில்
விடை : ஏழாவது பெரிய நாடு
2. பரப்பளவில் ஆசிய கண்டத்தின்
விடை: இரண்டாவது பெரிய நாடு
3. பிரிப்பது?
விடை: இமயமலை
4. மொத்த நிலப்பரப்பு?
விடை : 32,87,263 ச. கி. மீ
5. புவியில் மொத்த பரப்பளவில் சதவீத பரப்பை
விடை: 2.4%
6. நில எல்லை
விடை : 15,200 கி.மீ
7. வடமேற்கில் எல்லைகளைப் பகிர்ந்து
விடை : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன்
8. வடக்கில் எல்லைகளைப் பகிர்ந்து
விடை : சீனா, நேபாளம் மற்றும் பூடானுடன்
9. எல்லைகளைப் பகிர்ந்து
விடை: வங்காளதேசம் மற்றும் மியான்மர்
10. அதிகபட்ச நில எல்லையினை
விடை: வங்காள தேசத்துடன்
SPEED REVISION 11/20
11. வங்காள தேசத்துடன் கி.மீ நீளமுள்ள
விடை: 4,156 கி.மீ நீளமுள்ள நில எல்லை
12. குறுகிய நில எல்லையினை
விடை: குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன்
13. ஆப்கானிஸ்தானுடன் கி.மீ நீளமுள்ள
14. கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில்
விடை: 6100 கி.மீ நீளமுள்ள
15. தீவுக் கூட்டங்களையும் சேர்த்து
விடை: 7516.6 கிமீ.
16. குறுகிய ஆழமற்ற கடல் பகுதி
விடை: பாக்நீர்சந்தி
இந்தியாவும் உலகமும்
17. அமைவிடம்
விடை: கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு மத்தியிலும், ஆசியாவின் தென்பகுதியிலும் அமைந்துள்ளது.
18. எந்த வழிப்பாதை மேற்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இந்தியாவுடன் இணைத்து இந்தியாவிற்கு அமைவிட முக்கியத்துவத்தை அளிக்கிறது?
விடை: இந்தியப் பெருங்கடல் வழிப்பாதை
19. இணைக்கும் பாலமாக
விடை: இந்தியாவின் மேற்கு கடற்கரை
20. வணிகத் தொடர்பு கொள்ள
விடை: கிழக்குக் கடற்கரை
SPEED REVISION 21/29
21. இணைந்து துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
விடை: பாகிஸ்தான்,மியான்மர், வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை
22. துணைக்கண்டத்தில் எத்தனை நாடுகள்
விடை: ஏழு நாடுகள்
23. துணைக்கண்டம் என ஏன்
விடை: இயற்கை நில அமைப்பு காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
அமைவிடமும் பரப்பளவும்
24. அட்சப் பரவல்
விடை: இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரையிலும்
25. தீர்க்க பரவல்
விடை: 68° 7′ கிழக்கு தீர்க்கம் முதல் 97°25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.
26. முழுமையும் பூமியின் எந்த பகுதியில்
விடை: வடகிழக்கு அரைக்கோளப் பகுதியில்
27. தென்கோடி
விடை: இந்திரா முனை
28. இந்திரா முனை முன்பு
விடை: பிக்மெலியன்
29. எந்த தீவுக் கூட்டத்தில்
விடை: அந்தமான் நிக்கோபர்
SPEED REVISION 31/39
30. இந்திரா முனை அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது இட அமைவு?
விடை: 6° 45′ வடஅட்சத்தில் அமைந்துள்ளது.
31. தென்கோடி முனை
விடை: குமரி முனை
32. வடமுனை
விடை: இந்திரா கோல்
33. லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை கி.மீ
விடை: 3214 கி.மீ நீளத்தையும்,
34. ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை கி.மீ
விடை: 2933 கி.மீ நீளத்தை
35. 23° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: கடகரேகை
36. 23° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மகரரேகை
37. 66° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: அன்டார்டிக் வட்டம்
38. 66° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: ஆர்க்டிக் வட்டம்
39. 39. 90° வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: வடதுருவம்
SPEED REVISION 40/49
404040404040 MISSSING
41. 0° அட்சம் எவ்வாறு
விடை: பூமத்திய ரேகை/ நிலநடுக்கோடு
42. எந்த அட்ச பரவல் இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.
விடை: 23° 30′ வட அட்சமான கடகரேகை
43. எத்தனை மாநிலங்கள்
விடை: 28 மாநிலங்கள்
44. எத்தனை யூனியன் பிரதேசங்கள்
விடை: 8 யூனியன் பிரதேசங்கள்
45. எத்தனை தீர்க்க கோடுகளை
விடை: 30 தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது.
46. இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் எத்தனை மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது?
விடை: இரண்டு மணி நேரம்
47. மத்திய தீர்க்கரேகை
விடை: 82° 30′ கிழக்கு தீர்க்கரேகை
48. கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம் எவ்வாறு
விடை: இந்திய திட்டநேரமாக
49. 82° 30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக ஏன் எடுத்துக்கொள்ளப்படுகிறது?
விடை: இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது இந்த நேர வேறுபாட்டை,தவிர்ப்பதற்காக.
SPEED REVISION 51/59
50. எந்த பகுதியின் வழியாக
விடை: மிர்சாபூர் (அலகாபாத், உத்திர பிரதேஷ் மாவட்டம்)
51. கீரின்வீச் திட்ட நேரத்தை விட
விடை: 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
1.2 இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்
52. முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்
விடை: இந்தியா வடக்கில் உள்ள கம்பீரமான இமயமலை முகடுகளையும்,தெற்கில் அழகான கடற்கரைகளையும் மேற்கில் இந்திய பாலைவனத்தையும் கிழக்கில் புகழ்பெற்ற இயற்கைப் பாரம்பரியத்தையும் கொண்ட சிறந்த புவியியல் தோற்றங்களைக் கொண்ட ஒரு வல்லமை பெற்ற நாடாக அமைந்துள்ளது.
53. 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்
விடை:
1. வடக்கு மலைகள்
2. வட பெரும் சமவெளிகள்
3. தீபகற்பபீடபூமிகள்
4. கடற்கரைச் சமவெளிகள்
5. தீவுகள்
வடக்கு மலைகள்
54. இமயமலைகள் இளமையான உயரமான ஏனெனில்?
விடை: வடக்கு மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாகின.
55. மடிப்பு மலைகள் என ஏன்
விடை: புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு, மடிப்பு மலைகளாக உருவாகின எனவே மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன
56. இமய மலைகளின் பரவல்
விடை: மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2500 கி.மீ நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது.
இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கிமீ அகலத்துடனும் வேறுபடுகிறது.
57. பாமீர் முடிச்சு எவ்வாறு
விடை: “உலகின் கூரை” என அழைக்கப்படுகிறது.
58. மத்திய ஆசியாவின் இமயமலையையும் இணைக்கும்
விடை: பாமீர் முடிச்சு
59. பாமீர் வடிவத்தில்
விடை: வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது.
SPEED REVISION 60/69
60. இமாலயா சொல் பொருள்
விடை: பனிஉறைவிடம்” (Abode of Snow)
61. இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக
விடை:
1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)
2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)
3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)
1.ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)
62. மேற்கு இமயமலைகள்
விடை: ட்ரான்ஸ் இமயமலை
63. ட்ரான்ஸ் எங்கு
விடை: ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
64. பரப்பளவு திபெத்தில் அதிகமாக எவ்வாறு
விடை: “திபெத்தியன் இமயமலை” என அழைக்கப்படுகிறது
65. ட்ரான்ஸ்
விடை: மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கிமீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
66. ட்ரான்ஸ் காணப்படும் பாறை
விடை: கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
67. இமயமலைத்தொடரின் மைய அச்சாக
விடை: டெர்சியரி கிரானைட்
68. ட்ரான்ஸ் முக்கியமான மலைத்தொடர்கள்
விடை: சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம்
2. இமயமலை
69. வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக
விடை: இமயமலை
SPEED REVISION 70/79
70. எவ்வகை மலை?
விடை: ஒரு இளம் மடிப்பு மலை
71. எவ்வாறு உருவானது?
விடை: வடக்கே இருந்த யுரேசியா (Eurasia) நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் (Gondwana Land Mass) ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
72. மூன்று பிரிவுகளாக
விடை: (i) உள் இமயமலைகள் / இமாத்ரி
(ii) மத்திய இமயமலை / இமாச்சல்
(iii) வெளி இமயமலை / சிவாலிக்
73. உள் இமயமலைகள் எவ்வாறு
விடை: இமாத்ரி
74. மத்திய இமயமலை எவ்வாறு
விடை: இமாச்சல்
75. வெளி இமயமலை எவ்வாறு
விடை: சிவாலிக்
(i) உள் இமயமலைகள் / இமாத்ரி
76. வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக
விடை: உள் இமயமலை
77. உள் அகலம் உயரம்?
விடை: அகலம் 25 கி.மீ சராசரி உயரம் 6000 மீ
78. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது உள் இமயமலை எவ்வாறு மழையைப் பெறுகின்றது?
விடை: குறைவான மழையைப் பெறுகின்றது
79. மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது உள் இமயமலையில் எவ்வாறு உள்ளது?
விடை: பௌதீக சிதைவாக
SPEED REVISION 80/90
80. மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை
விடை: உள்மலை தொடரில்
81. உள்மலை முக்கியமான மிக உயர்ந்த சிகரங்கள்
விடை: எவரெஸ்ட் மற்றும் கஞ்சன் ஜங்கா
82. எவரெஸ்ட் உயரம்?
விடை: 8848 மீ
83. கஞ்சன் ஜங்கா உயரம்?
விடை: 8586 மீ
84. சிகரம் எங்கு
விடை: நேபாளத்தில்
85. கஞ்சன் ஜங்கா எங்கு
விடை: நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையே அமைந்துள்ளது.
86. உள் இமயமலை மற்ற மலைத்தொடர்களை விட எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: தொடர்ச்சியான மலைத்தொடராக
87. கங்கோத்திரி, சியாச்சின் போன்றவை?
விடை: பனியாறுகள்
88. பனியாறுகள் காணப்படுவதற்கு காரணம்?
விடை: உள் இமயமலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால்
(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)
89. மத்திய மலைத் தொடர் எது?
விடை: இமாச்சல்
90. மத்திய இமயமலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம் அகலம்?
விடை: 80கி.மீ சராசரி உயரம் 3500 மீ முதல் 4500 மீ வரை
SPEED REVISION 91/99
91. மத்திய இமயமலை தொடரில் காணப்படும் பாறைகள் எவை?
விடை: வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் மணற்பாறைகள்
92. மண்ணரிப்பு ஏற்பட காரணம்?
விடை: நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு மற்றும் மிக அதிக மழைப்பொழிவின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது.
93. மலைகள் எவை?
விடை: பீர்பாஞ்சல், தவ்லதார் மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் காணப்படுகின்றன.
94. மத்திய இமயமலை புகழ் பெற்ற கோடை வாழிடங்கள்
விடை: சிம்லா, முசௌரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங்
(iii) வெளி இமயமலை / சிவாலிக்
95. வெளி இமயமலை பரவிக் காணப்படுகிறது?
விடை: ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை பரவிக் காணப்படுகிறது.
96. வெளி இமயமலை எதனால் உருவாக்கப்பட்ட
விடை: ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.
97. வெளி இமயமலை உயரம்?
விடை: 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது.
98. வெளி இமயமலையின் சராசரி உயரம்?
விடை: 1000 மீ
99. வெளி இமயமலையின் சராசரி அகலம்?
விடை: மேற்கில் 50 கிமீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது.
SPEED REVISION 100/109
100. வெளி எப்படிப்பட்ட
விடை: மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.
101. சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுவது?
விடை: குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள்
102. வெளி இமயமலை கிழக்கு பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டூயர்ஸ் (Duars)
103. வெளி இமயமலை மேற்கு பகுதியில் வ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டூன்கள் (Duns)
104. வெளி இமயமலை பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு?
விடை: ஏற்றதாக உள்ளது.
3. பூர்வாஞ்சல் குன்றுகள்
105. கிழக்கு கிளை
விடை: பூர்வாஞ்சல் குன்றுகள்
106. பூர்வாஞ்சல் பரவியுள்ளது?
விடை: வடகிழக்கு மாநிலங்களில்
107. பரவல்?
விடை: பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன. மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
108. ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள்
விடை: டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள்
இமயமலையின் முக்கியத்துவம்
109. எந்த பருவக்காற்றை தடுத்து
விடை: தென்மேற்கு பருவக் காற்றை
SPEED REVISION 110/119
110. அரணாக அமைந்துள்ள மலை
விடை : இமயமலை
111. இமயமலை எந்த வகையான நதிகளின் பிறப்பிடமாக உள்ளது?
விடை : வற்றாத நதிகளின் (சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்)
112. வடக்கு மலைகள் சொர்க்கமாக காரணம்
விடை : வடக்கு மலைகளின் இயற்கை அழகு
113. புனிதத் தலங்கள்
விடை : அமர்நாத், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்
114. மூலப்பொருட்களை
விடை : வனப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு
115. எங்கிருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து
விடை : மத்திய ஆசியாவில் இருந்து
116. எதற்கு பெயர் பெற்றவை?
விடை : பல்லுயிர் மண்டலத்திற்கு
வடபெரும் சமவெளிகள்
117. வளமான வடபெரும் சமவெளிகள் எங்கு பரந்து காணப்படுகிறது?
விடை: வடக்கு மலைகளின் தென்புறம்
118. சிந்து, கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளி எது?
விடை: வடபெரும் சமவெளி
119. வட பெரும் சமவெளியின் நீளம்?
விடை: சுமார் 2400 கிமீ
SPEED REVISION 120/129
120. வடபெரும் சமவெளியின் அகலம்? ANSWER MISSING
121. வட பெரும் சமவெளி எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது?
விடை: 7 லட்சம் சதுர கிலோ மீட்டர்
122. வட பெரும் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: பள்ளமற்ற ஒரு சீரான சம பரப்பாக அமைந்துள்ளது.
123. எந்த செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன?
விடை: இமயமலை மற்றும் விந்திய மலைகளிலுள்ள ஆறுகளின் படியவைத்தல் மலையடிச் சமவெளிகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளில் அதிகமான வண்டல் படிவுகளைப் படியவைக்கின்றன. இந்த செயல்முறைகளால் வட இந்திய பெரும் சமவெளி உருவாக்கப்பட்டுள்ளது.
வட பெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள்:
அ. பாபர் சமவெளி
124. பாபர் எவ்வாறு
விடை: இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால்
125. நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விட காரணம்?
விடை: பாபர் சமவெளியின் படிவுகளில் நுண் துளைகள் அதிகமாக உள்ளதால்
126. பாபர் அகலம்?
விடை: மேற்கில் (ஜம்மு) அகன்றும் கிழக்கில் (அஸ்ஸாம்) குறுகியும் 8 கி.மீ முதல் 15 கி.மீ வரை உள்ளது.
ஆ. தராய் மண்டலம்
127. தராய் தன்மை?
விடை: அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது.
128. தராய் எங்கு
விடை: பாபர் பகுதிக்கு தெற்கில்
129. தராய் அகலம்?
விடை: சுமார் 15 கிமீ முதல் 30 கி.மீ வரை
SPEED REVISION 130/139
இ. பாங்கர் சமவெளி
130. தராய் மண்டலம் கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் ஏன் அகலமாக காணப்படுகிறது?
விடை: மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது.
131. தராய் காடுகள் ஏன் அழிக்கப்பட்டு
விடை: வேளாண்மை சாகுபடிக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.
132. பாங்கர் என்பது?
விடை: மேட்டு நில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்.
133. பாங்கர் எந்த வகை மண்ணால்
விடை: பழைய வண்டல் மண்ணால் ஆனவை.
134. பாங்கர் எவ்வாறு
விடை: வெள்ளப் பெருக்கு ஏற்படா உயர்நிலப் பகுதிகளில் அமைந்துள்ளது
135. வேளாண்மைக்கு உகந்ததாக ஏன்
விடை: பாங்கர் மண்ணானது கருமை நிறத்துடன், வளமான இலைமக்குகளைக் கொண்டும், நல்ல வடிகாலாமைப்பையையும் கொண்டுள்ளதால் வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது.
ஈ. காதர் சமவெளி
136. மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: காதர் (அ) பெட் நிலம் (betland)
137. காதர் என்பது?
விடை: மணல், களிமண், சேறு மற்றும் புதிய வண்டலைக் கொண்ட வளமிக்கச் சமவெளியாகும்.
உ. டெல்டா
138. முக்கோண வடிவ நிலப்பகுதி எவ்வாறு
விடை: சுந்தரவன டெல்டா
139. மிகப்பெரிய டெல்டா
விடை: சுந்தரவன டெல்டா
SPEED REVISION 140/149
140. அதிக வண்டல் படிவுகள் படிய காரணம்
விடை: அப்பகுதியில் ஆறுகளின் வேகம் குறைவாக இருப்பதால்
இ. பாங்கர் சமவெளி
141. டெல்டா எவ்வாறு உள்ளது?
விடை: டெல்டா சமவெளி புதிய வண்டல் படிவுகள், பழைய வண்டல் படிவுகள் மற்றும் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது.
142. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: “சார்ஸ்” (Chars)
143. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: “பில்ஸ்” (Bils)
144. இந்தியாவின் வட இந்திய பெரும் சமவெளியை எத்தனை வகைகளாக
விடை: 4 வகைகளாக
1. இராஜஸ்தான் சமவெளி 2. பஞ்சாப் – ஹரியானா சமவெளி
3. கங்கைச் சமவெளி 4. பிரம்மபுத்திரா சமவெளி
1. இராஜஸ்தான் சமவெளி
145. ஏறத்தாழ 1,75,000 சதுரகிமீ பரப்பளவில் பரவியுள்ள
விடை: இராஜஸ்தான் சமவெளி
146. சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ள சமவெளி
விடை: இராஜஸ்தான் சமவெளி
147. சாம்பார் ஏரியின் வேறு பெயர்?
விடை: புஷ்கர் எரி
148. சாம்பார் ஏரி எங்குள்ளது?
விடை: ஜெய்பூருக்கு அருகில் (ராஜஸ்தான்)
149. பல உப்பு ஏரிகள் எங்கு
விடை: இராஜஸ்தான் சமவெளியில்
SPEED REVISION 150/159
150. பெரிய இந்திய பாலைவனம் எவ்வாறு
விடை: தார் பாலைவனம்
151. மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதி
விடை: தார் பாலைவனம்
152. 2 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவில் எல்லையாக
விடை: தார் பாலைவனம்
153. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனமாகும்?
விடை: 17 வது
154. தார் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, இராஜஸ்தான் மாநிலத்தின் எத்தனை பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?
விடை: மூன்றில் இரண்டு பங்கு
155. தார் பாலைவனப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மருஸ்தலி
156. தார் பாலைவனத்தின் அரை பாலைவனப்பகுதி (Semi Desert) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பாங்கர்
157. உப்பு ஏரிகளும் (Dhands), மணல் திட்டுகளும்
விடை: தார் பாலைவனப் பகுதியில்
2. பஞ்சாப் ஹரியானா சமவெளி
158. பஞ்சாப் ஹரியானா சமவெளி ஏறத்தாழ எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது
விடை: 1.75 லட்சம் சதுர கிலோ மீட்டர்
159. பஞ்சாப் -ஹரியானா எந்த பகுதியில்
விடை: வடகிழக்கே அமைந்துள்ளன.
SPEED REVISION 160/169
160.பஞ்சாப் – ஹரியானா சமவெளி உருவானது?
விடை: சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி
161. பஞ்சாப் – ஹரியானா ஆற்றிடைச் சமவெளியாகவும்
விடை: கங்கை – யமுனை, யமுனை- சட்லெஜ்
3.கங்கைச் சமவெளி
162.சுமார் 3.75 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சமவெளி
விடை: கங்கைச் சமவெளி
163. கங்கை துணை ஆறுகள்
விடை: காக்கரா, காண்டக், கோசி, யமுனை, சாம்பல், பெட்வா
164. கங்கைச் சமவெளி எவ்வாறு உருவாகியது
விடை: கங்கையும் அதன் துணை ஆறுகளான காக்கரா, காண்டக், கோசி, யமுனை, சாம்பல், பெட்வா போன்றவைகளும் அதிக அளவில் வண்டல் படிவுகளைப் படிய வைத்து இந்தியாவின் மிகப்பெரிய கங்கைச் சமவெளியை உருவாக்கியுள்ளன.
165. கங்கைச் சமவெளி அமைந்துள்ளது?
விடை: கங்கைச் சமவெளி கிழக்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி மென் சரிவாக அமைந்துள்ளது.
4. பிரம்மபுத்திரா சமவெளி
166. பிரம்மபுத்திரா பெரும்பகுதி எங்கு
விடை: அஸ்ஸாமில்
167. பிரம்மபுத்திரா எந்த பகுதியில்
விடை: பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
168. பிரம்மபுத்திரா சமவெளி சுமார் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது?
விடை: 56.275 சதுர கிலோ மீட்டர்
169. பிரம்மபுத்திரா சமவெளி எவ்வாறு காணப்படுகிறது.
விடை: வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.
SPEED REVISION 170/179
170. தெற்கே அமைந்துள்ள பீடபூமி
விடை: தீபகற்ப பீடபூமி
171. தீபகற்ப பீடபூமி சுமார் எத்தனை சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது?
விடை: 16 லட்சம் சதுர கி.மீ
172. தீபகற்ப பீடபூமி இந்தியாவின் மொத்த பரப்பளவில் சுமார் எவ்வளவு பரப்பளவை கொண்டுள்ளது?
விடை: பாதி பரப்பளவை கொண்டுள்ளது
173. இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவு எது?
விடை: தீபகற்ப பீடபூமி
174. தீபகற்ப பீடபூமி எவ்வாறு காணப்படுகிறது?
விடை: தீபகற்ப பீடபூமி தொன்மையான பாறை அமைப்புகளையும், பல குன்றுகளையும் பல்வேறு சிறு பீடபூமிகளையும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளால் பிளவுபட்டும் காணப்படுகின்றன.
175. தீபகற்ப பீடபூமியின் எல்லைகளாக
விடை: வடமேற்கே ஆரவல்லி மலைத்தொடர், வடக்கு மற்றும் வடகிழக்கே பண்டல்கண்ட் உயர்நிலப்பகுதி, கைமூர், ராஜ்மகால் குன்றுகள், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியன தீபகற்ப பீடபூமியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
176. தீபகற்ப பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தைக் கொண்டது.
விடை: 600 மீ.
177. தீபகற்பபீட உயர்ந்த சிகரம்?
விடை: ஆனைமுடிச் சிகரம்
178. ஆனைமுடிச் சிகரம் உயரம்?
விடை: 2695 மீ
179. ஆனைமுடிச் சிகரம் எந்த மலையில்
விடை: ஆனைமலையில்
SPEED REVISION 180/189
180. தீபகற்ப பீடபூமி எப்படி சரிந்துள்ளது?
விடை: மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
181. தீபகற்ப பீடபூமி எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்?
விடை: கோண்டுவானா நிலப்பகுதி
182. அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகள் காணப்பட காரணம்?
விடை: ஆற்றின் மூப்பு நிலைக்காரணமாக ஆறுகள் அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாகியுள்ளன.
183. எந்த ஆறு இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது?
விடை: நர்மதை ஆறு
184. வட பகுதி எவ்வாறு
விடை: மத்திய உயர்நிலங்கள்
185. தென் பகுதி எவ்வாறு
விடை: தக்காண பீடபூமி
186. தென் பகுதியில் பாயும்
விடை: கோதாவரி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா
187. கிழக்கு நோக்கி பாய்ந்து
விடை: கோதாவரி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா
188. அரபிக்கடலில் கலக்கின்ற ஆறுகள்
விடை: நர்மதை மற்றும் தபதி
அ. மத்திய உயர் நிலங்கள்
189. மத்திய உயர் நிலங்கள் எங்கு
விடை: நர்மதை ஆற்றிற்கும் வடபெரும் சமவெளிக்கும் இடையே அமைந்துள்ளது.
SPEED REVISION 190/199
190. ஆரவல்லி மலைத்தொடர் எங்கு
விடை : மத்திய உயர்நில பகுதியின் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது .
191. ஆரவல்லி பரவல் ?
விடை: வடமேற்காக குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக டெல்லி வரை சுமார் 700 கி.மீ வரை நீண்டுள்ளது.
192. ஆரவல்லி உயரம்?
விடை: வடக்கில் டெல்லிக்கு அருகில் சராசரியாக சுமார் 400 மீ உயரத்தையும் தென் மேற்கில் 1500 மீ உயரத்தையும் கொண்டுள்ளது.
193. ஆரவல்லி உயரமான சிகரம்
விடை: குருசிகார் (1722 மீ)
194. மத்திய உயர்நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மாளவப் பீடபூமி
195. மாளவப் பீடபூமி எங்கு
விடை: ஆரவல்லி மலைத்தொடருக்கு தென்கிழக்கிலும் விந்திய மலைக்கு வடக்கிலும்
196. பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கும் ஆறுகள்
விடை: சம்பல், பீட்வா, கென்
197. கிழக்குத் தொடர் பகுதி எவ்வாறு
விடை: பண்டல்கண்ட்
198. தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பாகல்கண்ட்
199. சோட்டாநாகபுரி எங்கு
விடை: மத்திய உயர் நிலங்களின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
200. சோட்டாநாகபுரி பகுதிகள்
விடை: ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும் பகுதி, மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகள்