எண்ணியல் – பகுதி 1
- 1+2+3+……+10=? இயல் எண்களின் கூடுதல் காண்க
a)60 b)70 c)85 d)55
விடை: d
- 11+12+13+…….+20=? இயல் எண்களின் கூடுதல் காண்க
a)150 b)160 c)155 d)450
விடை: c
- 1²+2²+……10²=? வர்க்க எண்களின் கூடுதல் காண்க
a)385 b)405 c)525 d)378
விடை: a
- 11²+12²+……20²=? வர்க்க எண்களின் கூடுதல் காண்க
a)2585 b)2485 c)3045 d)4045
விடை:b
- 1³+2³+…….10³=? கன எண்களின் கூடுதல் காண்க
a)3025 b)4275 c)6075 d)7405
விடை:a
- 11³+12³+……..20³=?கன எண்களின் கூடுதல் காண்க
a)41075 b)41076 c)41077 d)41079
விடை: a
- முதல் 11 ஒற்றைப்படை எண்களின் கூடுதல் காண்க.
a)169 b)249 c)121 d)72
விடை:c
- 15 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூடுதல் காண்க.
a)72 b)82 c)64 d)68
விடை:c
- முதல் 15 ஒற்றைப்படை எண்களின் கூடுதல்
a)225 b)250 c)275 d)370
விடை: a
- 30 வரை உள்ள இரட்டைப்படை இயல் எண்களின் கூடுதல்
a)140 b)240 c)450 d)810
விடை:b
- முதல் 30 இரட்டை படை எண்களின் கூடுதல்
a)430 b)930 c)820 d)940
விடை: b
- 2+4+6+……..+80 மதிப்பு காண்க:
a)1640 b)1730 c)1530 d)1740
விடை: a
- 5²+10²+15²+…….105² இவற்றின் கூடுதல் காண்க
a)80445 b)82775
c)4875 d)8335
விடை:b
- 1²+2²+3²+……10²=385 எனில்
2²+4²+6²+………+20² மதிப்பு என்ன?
a)1540 b)1340 c)8025 d)1735
விடை:a
- 1+8+27+64+……1000 என்ற தொடரின் கூடுதல் காண்க
a)3045 b)3035 c)3025 d)3015
விடை:c
- 31+33+……..53 இவற்றின் கூடுதல் காண்க
a)504 b)715 c)844 d)514
விடை:a
- கீழ்க்கண்ட படத்தில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கை யாது?
a)25 b)55 c)50 d)45
விடை:b
- ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் தொடர்ந்து அடிக்கிறது எனில் அது ஒரு முழு சுற்றுக்கு எத்தனை முறை அடிக்கும்?
- A) 72 b)12 c)78 d)60
விடை: c
- ஒன்று முதல் நூறு வரை உள்ள இயல் எண்களின் கூடுதல் காண்க :-
a)5050 b)5000 c)1000 d)5500
விடை:a
- 12 செ மீ, 13 செ மீ,…….. 23 செ மீ ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாக கொண்ட 12 சதுரங்களின் மொத்த பரப்பளவு காண்க
A)3818 செ மீ² b)3188செ மீ²
c)3288 செ மீ² d) 3186செ மீ²
விடை: a