Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

எண்ணியல்

பகுதி-2

  1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

21. an=n(n+3): n€N ஓர் ஒற்றை எண்

n²+1: n€N ஓர் இரட்டை எண்

11,18 உறுப்பு காண்க. ( 10th new book)

a) 154, 325 b) 408,159

c) 171, 160 d) 163,463

 விடை:a

 

  1. தொடர் வரிசைகளில் n வது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புகளை காண்க:

            An=(n²-4),a4,a11

a) 412,117 b) 13, 108

c) 44,205 d) 24, 108

 விடை:a

 

  1. பின்வரும் கூட்டுத்தொடர் வரிசைகளின் பொது வித்தியாசம் காண வேண்டும் :

1,4,7,10…….

a)4          b)3          c)5             d)2

 விடை: b

 

  1. x+2, 2x+3, 3x+4 கூட்டுத்தொடர் வரிசையா?

a) ஆம் b)இல்லை

 விடை : a

 

  1. முதல் உறுப்பு 20 ஆகவும் பொது வித்தியாசம் 8 ஆகவும் கொண்ட கூட்டுத்தொடர் வரிசை காண்க:

a)20,28,36,44                c)42,81,64,74

b)31,32,40,82                d)41,51,84,23

 விடை: a

 

  1. 3,6,9 என்ற தொடரில் 30 ஆம் உறுப்பு என்ன?

a)90         b)40        c) 72         d)69

விடை : a

 

  1. 7,13,19,……205 இந்த கூட்டு தொடர் வரிசையில் உள்ள மொத்த உறுப்புகளை காண்க:

a) 34 b)72 c)48          d)53

 விடை : a

 

  1. 5+11+17………+95 என்ற கூட்டு தொடரின் கூடுதல் காண்க:

a) 500 b) 700 c)800          d)600

விடை : c

 

  1. முதல் 125 இயல் எண்களின் கூடுதல் காண்க:

a) 5787 b) 7875 c) 8095   d) 6787

 விடை: b

 

  1. 3,7,11…. 40 உறுப்புகள் வரை கூடுதல் காண்க :

a) 3640 b)4840 c) 5455     d)4520

 விடை : a

 

  1. ஒரு கூட்டு தொடர் வரிசையில் 10 மற்றும் 18வது உறுப்புகள் முறையே 41 மற்றும் 73 எனில் 27ஆவது உறுப்பை காண்க:

a) 109 b) 205 c)504         d)605

விடை : a

 

  1. ஒரு கூட்டு தொடர் வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் கூடுதல் 28 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 276 அந்த நான்கு எண்களை காண்க: (10th book)

a)1,2,3,4                 b)1,5,9,13

c)2,4,8,10              d)3,9,14,27

 விடை: b

 

  1. ஒரு கூட்டு தொடர் வரிசையில் முதல் n உறுப்புகளின் கூடுதல் 5n²/2+3n/2 எனில் 17 வது உறுப்பை காண்க : (9th book)
  2. a) 72 b)84 c) 92         d)108

 விடை:b

 

  1. 300க்கும் 600க்கும் இடையே 7 ஆல் வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் காண்க : (10th book)

a) 19,264 b) 20264

c) 30464 d) 18,264

 விடை:a

 

  1. தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேறுகிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாக பதிலளிக்கிறாள். மேலும் தாள் இரண்டில் 13 வினாக்களுக்கு தவறாக பதிலளிக்கிறாள். அவளுக்கு குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு? (7th new book)

a) -42 b)-35 c)-38        d)-22

 விடை: c

 

  1. (-8)+10+(-2)=________ விடை காண்க

a) 0 b)1 c)5          d)7

 விடை: a

 

  1. 20+80+________=0 காண்க:-

a)-100      b)100      c)200   d)-200

 விடை:a

 

  1. 4,7,10,…….118 என்று முடியும் கூட்டு தொடரில் நடு உறுப்பு காண்க: (4/3/2020 G4)

a) 55 b)58 c)61         d)64

 விடை: c

 

  1. x,16,y,24,z என்பன ஒரு கூட்டு தொடர் வரிசையில் உள்ளது எனில் x+y+z இன் மதிப்பு காண்க:

a) 20 b)28 c)46         d)60

 விடை:d

 

  1. முதல் வரிசையில் 23 ரோஜா செடிகள்,இரண்டாம் வரிசையில் 21 ரோஜா செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜா செடிகள் என்ற முறையில் ரோஜா செடிகள் ஒரு தொடர் வரிசையின் அமைப்பில் உள்ளன. கடைசி வரியில் 5 ரோஜா செடிகள் இருப்பின், அப்போ தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?

a)8     b)9      c)10        d)12

 விடை: c

Exercise Files
எண்ணியல் PART-2[1].pdf
Size: 18.12 MB
Join the conversation