SI DAY – 06 CLASS
About Lesson

501. இயற்கையில் பெறப்படும் லிப்பிடுகள் எளிதில் கரைவது

A) எண்ணெயில்

B) நீரில்

C) பாதரசத்தில்

D) இவை எதுவுமில்லை

 

502. 2 NADH2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

A) 3 

B) 4

C) 6

D)12

 

503. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.உறுதி (A): நைட்ரஜன் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், மரபு சார்ந்த மற்றும் இனப் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.காரணம் (R) : நைட்ரஜன் மலர்கள் தோன்றுதலை அழுத்துகிறது.கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத். தேர்ந்தெடு.

A) (A)ம் (R)ம் சரி, (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்

B) (A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R) சரி

 

504. அன்னாச்சிப் பழம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்

A) திரள்கனி

B) தனிக்கனி

C) பலகனி

D) கூட்டுக்கனி

 

505. எய்ட்ஸ் இவ்வாறு அழைக்கப்படுகிறது

A) நோய்

B) வைரஸ்

C) பாக்டீரியா

D) சின்ட்ரோம்

 

506. டிஎம்வி (TMV) என்பது

A) புகையிலை மொசைக் வைரஸ்

B) தக்காளி மொசைக் வைரஸ்

C) சிவப்பு முள்ளங்கி (Turnip) மொசைக் வைரஸ்

D) புகையிலை மல்டி வைரஸ்

 

507. பெருங்குடலில் காணப்படுகின்ற பாக்டீரியத்தின் பெயர்

A) டி. கோலை

B) பி. கோலை

C) ஈ. கோலை

D) எ. கோலை

 

508. லேகுமினஸ் வேர் முடிச்சுகளில் காணப்படுகின்ற பாக்டீரியாவின் பெயர்

A) ரைசோபியம்

B) அசடோபேக்பர்

C) நைட்ரோபேக்டர்

D) நைட்ரோசோமானாஸ்

 

509, புரதம், ஆக்ஸிஜன் அற்ற நிலையில் சிதைவடைவதற்கு பெயர்

A) பியூட்ரிபேக்ஷன்

B) நைட்ரிபிகேஷன்

C) டிநைட்ரோபிகேஷன்

D) அமோனிபிகேஷன்

 

510. எச்.ஐ.வி. இதை தாக்குகிறது

A) டி செல்கள்

B) இரத்தச் சிவப்பணுக்கள் (RBC)

C) இரத்த வெள்ளையணுக்கள் (WBC)

D) ஈசினோபில்கள்

 

511, முடக்குவாதம் எதனால் ஏற்படுகிறது

A) தாவர வைரஸ்

B) வைசூரி (பெரியம்மை) வைரஸ்

C) போலியோ வைரஸ்

D) விலங்கு வைரஸ்

 

512. மரபியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?

A) அலெக்சாண்டர் ப்ளெம்மிங்

B) காரென்ஸ்

C) மெண்டல்

D) ஹீகோடிவெரிஸ்

 

513. ஒரு பண்பு கலப்பின

A) 1 : 2 : 1

B) 1 : 3

C)1: 1:1:1

D) 3 : 1

 

514. இரு பெயரிடும் வகைப்பாட்டியல் அமைப்பை கூறியவர்

A) லாமார்க்

B) பாஸ்ட்டீயர்

C) பென்தம்

D) லின்னேயஸ்

 

515. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே குறியீடுகளைக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலைத் தேர்ந்தெடு.பட்டியல் 1. பட்டியல் lI.a) ஹாலோபைட்டுகள்-1. நீரில் வாழ்பவை b) ஹைட்ரோபைட்டுகள்-2.உப்பு நீரில் வாழ்பவை. c) மீஸோபைட்டுகள்-3. வேறுபாட்டில்லாத தாலஸ் தாவரங்கள். d) தாலோபைட்டுகள்-4. சாதாரண சூழ்நிலையில் வளர்பவை. குறியீடுகள் 

A)2 3 1 4

B)2 1 4 3

C)4 1 3 2

D)3 4 2 1

 

516. நீர்ப்பூப்பு பொதுவாக ஏற்படக் காரணம்

A) பச்சைபாசி

B) பாக்டீரியா

C) நீலப்பச்சைப்பாசி

D) வேலம்பாசி தாவரம்

 

517. வைரஸ்களின் நியூக்ளிக் அமிலங்கள்

A) டி.என்.ஏ.

B) ஆர்.என்.ஏ

C) டி.என்.ஏயும் ஆர்.என்.ஏயும்

D) டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ

 

518. பொலினியா காணப்படும் குடும்பம் கீழ்க்கண்டவற்றில்

A) ஆஸ்கிலபிடேஸியி 

B) அப்போசைனேஷியா

C) ரேனேல்ஸ்

D) நிம்டேஸியி

 

519. ஏணிப்படி வடிவ இரட்டை சங்கிலி போன்ற டி.என.ஏ. மாடலை அறிவித்தவர்கள்.

A) டி. ராபர்ட்ஸ்

B) வாட்சன் மற்றும் கிரிக்

C) கிரிஃப்பித்

D) ஹெர்ஷே மற்றும் சேஸ்

 

520. ஜலதோஷம் ஒரு

A) வைரஸ் நோய்

B) பூஞ்சை நோய் 

C) பாக்டீரியா நோய்

D) தாவர நோய் 

 

521. டபிள்யூ.எம்.ஸ்டான்லி எதற்காக நோபல் பரிசு பெற்றார்?

A) டி.என்.ஏ

B) வைரஸ்

C) ஆர்.என்.ஏ

D) பாக்டீரியா

 

522. இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தின் உள்ள நைட்ரஜனை, நைட்ரேட்டுகளாக மாற்றுபவை

A) பியூட்டிரி ஃபையிங் பாக்டீரியா

B) டிநைட்ரி ஃபையிங் பாக்டீரியா

C) நைட்ரி ஃபையிங் பாக்டீரியா

D) நைட்ரஜன் நிலைநிறுத்தம் பாக்டீரியா

 

523.ஒரு போக்கு நரம்பமைப்பு கீழ்காணும் தாவரத்தில் காணப்படுகிறது

A) குக்கர் பிட்டேசி

B) நெல்

C) பருத்தி

D) அவரை

 

524. கடின தன்மை நார்கள் பொதுவாக கீழ்க்கண்ட ஒன்றிலிருந்து பெறப்படுகின்றன

A) வெப்ப மண்டல இரு வித்திலை தாவரங்கள்

B) வெப்ப மண்டல ஒரு வித்திலை தாவரங்கள்

C) இரு வித்திலை தாவரங்கள்

D) ஒரு வித்திலை தாவரங்கள்

 

525. கீழ்க்கண்ட எந்த செயலியல் நிலை மூலம் தாவரங்கள் நீரை நீர்ம நிலையில் இழக்கின்றன?

A) நீராவிப் போக்கு

B) சுவாதித்தல்

C) சவ்வூடு பரவுதல் (Osmosis)

D) கட்டேஷன்

 

526. மாங்குரோ தாவரத்தின் வேர்

A) பட்டைவேர்

B) சுவாச வேர்

C) சல்லிவேர்

D) ஆணிவேர்

 

527. டர்பன்டைன் இத்துறையை சார்ந்த தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது

A) கோனிஃபெரோலிஸ்

B) நீட்டேலிஸ்

C) சைக்கடேலிஸ்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

528. கிராம்பு என்ற வாசனைப் பொருள் கீழ்க்கண்டவற்றிலிருந்து கிடைக்கிறது

A) வேர்

B) தண்டுநுனி

C) மலர்மொட்டு

D) கனி

 

529. தாவர செல்லின் செல் சவ்விற்கு மற்றொரு பெயர்

A) பிளாஸ்மா லெம்மா

B) பிளாஸ்மா சவ்வு

C) சைட்டோபிளாசம் சவ்வு

D) உயிருள்ள சவ்வு

 

530. நிலத்தில் தோன்றிய முதல் தாவரம்

A) பிரையோபைட்டா

B) ஆஞ்சியோஸ்பெர்ம்

C) டெரிடோபைட்டா

D) ஜிம்னோஸ்பெர்ம்

 

531. பைளஸில் காணப்படும் விதை முளைத்தல் வகை

A) ஹைப்போஜியல்

B) எபிஜியல்

C) அனிமோபில்லஸ்

D) ஹைப்போகாட்டில்

 

532. கீழ்க்கண்ட தாவரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்த கூடிய மகரந்தத்தூள்களை தோற்றுவிப்பது எது?

A) காங்கிரஸ் புல்

B) கொரியா புல்

C) பொதுவான புற்கள்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

533. “ஓபியம்” என்ற போதைப் பொருள் கீழ்க்கண்டவற்றில் எதிலிருந்து கிடைக்கிறது?

A) பெபாவர்

B) கன்னாபிஸ்

C) டிஜிடாலிஸ்

D) பைபர்

 

534. கீழ்வருபனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

A) இருவித்திலைத் தாவரங்கள் -நீர் கடத்துதல்

B) ஆஸ்டெரேஸி -சையாத்தியம்

C) ஒளிச்சேர்க்கை -ஸ்டார்ச் உருவாக்கம்

D) சைலம் -இரண்டாம் குறுக்கு வளர்ச்சி

 

535. வளிமண்டலத்தில் O2 எவ்வாறு ஈடு செய்யப்படுகிறது?

A) உயர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால்

B) பாக்டீரிய ஒளிச்சேர்க்கையால்

C) ஒளிக்கதிர் மூலம் நீர் பிரிக்கப்படுவதால்

D) வேதிச் சேர்க்கையால்

 

536. லிம்னோஃபில்லா ஹெட்டிரோ ஃபில்லா என்பது இதற்கு உதாரணம்

A) நடுநிலைத் தாவரம்

B) இருநிலை வாழ் தாவரம்

C) மூழ்கிய நீர்த் தாவரம்

D) மிதக்கும் நீர்த்தாவரம்

 

537. ஒட்டுண்ணி ஆல்காவுக்கு ‘ஓர் உதாரணம்

A) செபாலூராஸ்

B) அல்வா

C) ஊடோகோனியம்

D) யுலாத்ரிக்ஸ்

 

538. கீழ்க்கண்டவற்றில் பசுமை இல்ல விளைவை உண்டாக்கும் வாயு எது?

A) CH4

B) So 2

C) CO2

D) o3

 

539. நியூக்ளிக் அமிலத்திலிருந்து புரதத்திற்கு மரபுச் செய்தி செல்வது கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது

A)ஆர்.என்.ஏ.செம்மைப்படுத்தப்படுதல்

B) படி எடுத்தல்

C) படி பெயர்த்தல்

D) சென்ட்ரல் டாக்மா (Central Dogma)

 

540. இதனால் வாயு மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்த முடியும்

A) வுவுச்சீரியா

B) நாவிக்குலா

C) பாலிசைபோனியா

D) அன்பீனா

 

541. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1 பட்டியல் II.a) பெனிசில்லியம்-1. மலரும் தாவரப் பண்புகள். b) கேரா-2. ஒரு பால் தன்மை. c) நீட்டம்-3. நீர்த் தாவரம். d) பாலி டிரைக்கம்-4. கொனிடியம். குறியீடுகள் :

A)4 2 3 1

B)3 2 4 1

C)4 3 1 2

D)2 4 1 3

 

542. ‘காலஸ்’ என அழைக்கப்படுவது

A) வேறுபடுத்தப்பட்ட திசு

B) இளம் இலைத் திசு

C) வேறுபடாத நிலையில் இருக்கும் திசு

D) ஆக்குத் திசு

 

543. குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஓர் உயிரினத்தில் நிலை நிறுத்துகிற செல் பகுப்பு வகை

A) மைட்டாஸிஸ்

B) ஏமைட்டாஸிஸ்

C) மயோசிஸ்

D) இவை அனைத்தும்

 

544. வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது

A) பிரையோபைட்டுகள் 

B) பூஞ்சைகள்

C) பாசிகள்

D) டெரிடோபைட்டுகள்

 

545. பூஞ்சையின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது?

A) மியூக்கோ-பாலிசாக்கரைடு

B) செல்லுலோஸ்

C) a- D – குளுக்கோபைரனோஸ்

D) இவை எதுவுமில்லை

 

546. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

A) மால்டோஸ் -இரு கூட்டுச் சர்க்கரை

B) பிரக்டோஸ் -ஹெக்சோஸ் சர்க்கரை

C) செல்லுலோஸ் -அமைப்பு சார்ந்த பல கூட்டுச் சர்க்கரை

D) இவை அனைத்தும்

 

547. ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது?

A) மைட்டோகாண்டிரியன் 

B) செல் சுவர்

C) செல் சவ்வு

D) உட்கரு

 

548. ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சியடைகின்றது?

A) ஸ்போர் தாய் செல்

B) கொனிடியம்

C) சைகோட்

D) கேமீட்

 

549. புவி ஈர்ப்பு நாட்டம் கண்டறியப் பயன்படுத்தப்படும் கருவி

A) ஆக்சானோமீட்டர்

B) கிளினோஸ்டாட்

C) ஆல்டிமீட்டர் 

D) போட்டோமீட்டர்

 

550. இருசெல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்

A) பெந்தம்

B) ஹூக்கர்

C) டார்வின்

D) லின்னேயஸ்

 

551. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது?

A) ஸ்போர்-இனப்பெருக்கம்

B) வெஸ்ஸல்-சர்க்கரைக் கடத்தப்படுதல்

C) இலைத்துளை-நீராவிப் போக்கு

D) ஒளிச்சேர்க்கை-ஆக்ஸிஜன் வெளியேற்றம்

 

552. கீழ்க்கண்ட எது ‘மங்கையர் கூந்தல் பெரணி’ என அழைக்கப்படுகின்றது?

A) பாலிட்ரைக்கம்

B) நீடம்

C) பைனஸ்

D) அடியாந்தம்

 

553. கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசு?

A) பாரன்கைமா

B) கோலன்கைமா

C) ஸ்கிளீரன்கைமா

D) சைலம்

 

554. ஈஸ்ட்டுகள் நொதித்தல் செயலை மேற்கொள்ள தேவைப்படும் மூலப் பொருள்

A) சர்க்கரை மற்றும் கனிச்சாறு

B) சர்க்கரை

C) ஆல்கஹால்

D) சாக்கரின்

 

555.செயற்கைப்பட்டு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) புளேரியம் நார்கள்

B) மரக்கூழ்

C) செயற்கை இழைகள்

D) செம்மறி ஆட்டு முடி

 

556. பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?

A) யூகலிப்டஸ்

B) சின்கோனா

C) முசுக்கட்டை

D) மக்காச்சோளம்

 

557. இரு வித்திலைத் தாவர வேர்களில் சைலம் ஆனது

A) எண்டார்க்

B) எக்ஸார்க்

C) மீஸார்க்

D) மோனார்க்

 

558.மரபியலின் தந்தை எனப்படுபவர்

A) சார்லஸ் டார்வின்

B) ஜி.ஜே.மெண்டல்

C) மெல்வின் கால்வின்

D) கார்ல் காரன்ஸ்

 

559. கீழ்க்கண்டவற்றுள் எது ஹார்மோன் இல்லை?

A) ஆக்ஸின்

B) ஜிப்ரல்லின்

C) எத்திலின்

D) அயோடின்

 

560. பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது

A) மாசுறுதல்

B) நோய்கள்

C) மண்

D) மகரந்தச் சேர்க்கை

 

561. செல்லின் ஆற்றல் நிலையம் எனப்படுவது

A) பசுங்கணிகம்

B) மைட்டோகாண்டிரியா

C) உட்கரு

D) ரிபோசோம்

 

562. சின்கோனா தாவர மரப் பட்டையிலிருந்து பெறப்படும் மருந்து

A) பெனிசிலின்

B) குவினின்

C) ஸ்ட்ரெப்டோ மைசின்

D) பாலிமைசின்

 

563. கீழ்க்கண்டவற்றுள் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை?

A) கற்பூரம்

B) டர்பன்டைன்

C) ரப்பர்

D) பட்டு

 

564. கீழ்க்கண்டவற்றுள் எது பச்சையத்தில் காணப்படும் முக்கியத் தனிமம்

A) மக்னீஷியம்

B) கால்சியம்

C) பொட்டாசியம்

D) சோடியம்

 

565. புற்கள்

A) சல்லி வேர்கள் கொண்டவை

B) ஆணி வேர்கள் கொண்டவை

C) தூண்வேர்கள் கொண்டவை

D) உறிஞ்சு வேர்கள் கொண்டவை

 

566. தாவரங்களில் எந்த முறையில் சக்தி உருவாக்கப் படுகின்றது?

A) நீராவிப்போக்கு 

B) சுவாசம்

C) ஒளிச்சேர்க்கை

D) நீர் உறிஞ்சுதல்

 

567. வெஸ்டர்ன் பிளாட் சோதனையில் கண்டறியப்படும் நோய்

A) கொனீரியா

B) பைலேரியா

C) இன்புளுயன்சா

D) எய்ட்ஸ்

 

568. பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள்

A) புரதங்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) கொழுப்பு

D) வைட்டமின்கள்

 

569. பேரிக்காய் கடினமாக இருப்பதற்கு காரணம்

A) ஸ்கிளீரைடுகள்

B) வெஸல்கள்

C) ட்ரக்கீடுகள்

D) நார்கள்

 

570. கீழ்க்கண்டவற்றுள் எது மஞ்சள் நிற மேகம் போன்றும் மற்றும் கந்தக மழைச் சாரல் போன்றும் தனது மகரந்தத் தூள்களை வெளியிடுகிறது?

A) பெரணி

B) மாஸ்

C) சைகஸ்

D) பைனஸ்

 

571. தாவரவியலில் லத்தீன் மொழியில் தாவரங்களை பெயரிடும் முறை பின்பற்றப்படுகின்றது,ஏனெனில்

A) லத்தீன் ஒரு எளிய மொழி

B) சர்வதேச அளவில் ஒரு தாவரத்திற்கு ஒரே ஒரு பெயர் பின்பற்றப்படல் வேண்டும்.

C) அது எழுதுவதற்கு எளிதானது.

D) மற்ற மொழிகளில் உள்ள பெயர்கள் பெரும்பாலும் சரியானவை அல்ல.

 

572. பூக்கள் பல வண்ணங்களில் இருக்கக் காரணம்

A) உணவு தயாரிக்க 

B) உணவு சேமிக்க

C) பூச்சிகளை ஈர்க்க

D) சூரிய ஒளியைப் பெற

 

573. அகார்-அகார் எதிலிருந்து கிடைக்கிறது?

A) ஜெலிடியம்

B) பேட்ரக்கோஸ்பெர்ம்

C) காரா

D) கிலடோபோரா

 

574. பெனீசிலியம் என்பது என்ன?

A) வைரஸ்

B) பாசி

C) பூஞ்சை

D) பாக்டீரியா

 

575. விதையினுள் தாவரங்கள் இருக்கும் நிலை

A) செயல்திறன் நிலை

B) இறந்த நிலை

C) உறக்க நிலை

D) இவை யாவும் அல்ல

 

576. பிளாஸ்மிடுகள் ஜீன்களை மாற்ற உதவும் கருவியாகப் பயன்படுகின்றன அவைகள் இருக்குமிடம்

A) எல்லா உயிர் செல்களிலும்

B) எல்லா வைரஸ்களிலும்

C) சில வைரஸ்களில்

D) சில பாக்டீரியாக்களில்

 

577. மாற்றி ஜீன் தாவர மற்றும் விலங்கின உயிர்களை உருவாக்கும் பிரிவு

A) பயோ டெக்னாலஜி

B) மைக்ரோபயாலஜி

C) ஜெனிடிக் என்ஜினியரிங்

D) சைட்டாலஜி

 

578. மஞ்சள் காமாலை நோய்க்கு பொதுவாக பயன்படுத்தப்படும் தாவரம்

A) பில்லாந்தஸ் எம்லிகா

B) பில்லாந்தஸ் நிரூரி

C) பில்லாந்தஸ் மெட்ராஸ் பட்டன்ஸிஸ்

D) பில்லாந்தல் இன்டிகஸ்

 

579. உயர் தாவரங்களில்பொதுவான ஜீன்களை மாற்றுவதற்கு உபயோகப்படுத்தும் கடத்தியின் பெயர்

A) pBR 322

B) CaMV

C) டிரான்ஸ் போசான்

D) Ti பிளாஸ்மிட்

 

580. தாவரங்களில் “கட்டேஷன்” என்பது ஒரு செயல்முறை அதன் மூலம்

A) கார்பன் டை ஆக்ஸைடும், ஆக்ஸிஜனும் அகற்றப்படுகின்றன.

B) கார்பன் டை ஆக்ஸைடு அகற்றப்படுகிறது.

C) அதிகப்படியான நீர், நீர்த்துளிகளாக அகற்றப்படுகின்றன.

D) அதிகப்படியான நீர், நீராவியாக அகற்றப்படுகின்றது.

 

581. வாயு மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறன் இதில் காணப்படுகிறது

A) சில பயிர் தாவர இலைகள்

B) சில சிவப்பு பாசிகள்

C) குளோரால்லா

D) சில நீல பசும்பரசிகள்

 

582. குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கம் எந்தத் தாவரத்தில் காணப்படுகிறது?

A) கலோட்ராப்பிஸ்

B) ஹேபிஸ்கஸ் ரோசா-சைனன்ஸிஸ்

C) கேஸியா

D) நிம்பயா

 

583.இயல்பான வகைப்பாடு இவர்களால் உருவாக்கப்பட்டது

A) இங்லர் மற்றும் ப்ராண்ட்ஸ்

B) பெந்தம் மற்றும் ஹீக்கர்

C) அரிஸ்டாட்டில் மற்றும் லின்னயஸ்

D) தியோப்ரஸ்ட்டஸ் மற்றும் அரிஸ்டாட்டில்

 

584. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்

A) சண்டிகர்

B) போபால்

C) மும்பை

D) லக்னௌ

 

585. வைரஸ் உண்டாக்கும் நோய்கள்

A) போட்டுலிசம்

B) புட்டாளம்மை

C) நரப்பிசிவு நோய்

D) தொண்டை சுழற்சி நோய்

 

586. காலி பிளவரில் எந்த பகுதி உண்ணக்கூடிய பகுதி

A) இலைகள்

B) பூக்கள்

C) தண்டு

D) மஞ்சரி

 

587. தாவரங்களில் அடியில் கண்டவற்றில் எது இல்லை?

A) வைட்டமின் E

B) வைட்டமின் B12

C) வைட்டமின் B6

D) வைட்டமின் B5

 

588. கீழ்க்காணும் தானியங்களில் எது மனிதனால் முதலில் உபயோகிக்கப்பட்டது?

A) பார்லி

B) ஓட்ஸ்

C) ரை

D) கோதுமை

 

589. மரபியல் எனப்படுவது எதனைப் பற்றிப் படிப்பது?

A) செல் பகுப்பு

B) உயிர் இனங்களின் வளர்ச்சி மற்றும் மாற்றம்

C) இனப்பெருக்கம்

D) பாரம்பரியப் பண்புகளின் செயல் முறை

 

590. பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

A) ஐயான் பிளெம்மிங்

B) ராபர்ட் பிளெம்மிங்

C) ராபர்ட் கோச்

D) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்

 

591. தாவர செல்லுக்கும் விலங்கு செல்லுக்கும் பெருத்த மாறுபாடு எதில் உள்ளது

A) வளர்ச்சி

B) இயக்கம்

C) உணவு முறை

D) சுவாசமுறை

 

592. செல்லின் ஆற்றல் நிலையம் என கருதப்படுவது

A) மைட்டோகாண்டிரியா 

B) கோல்கை உறுப்புகள்

C) எண்டோபிளாச வலை 

D) பசுங்கணிகம்

 

593. இருவித்திலை தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது எதன் மூலமாக

A) புளோயம்

B) சைலம்

C) பித்

D) கார்டெக்ஸ்

 

594. பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் அடியில் கண்ட ஒன்றைப் பெறுவதற்காகப் பூச்சிகளைப் பிடிக்கின்றன?

A) கால்சியம்

B) நைட்ரஜன்

C) கார்பன்

D) கோபால்ட்

 

595. ஐந்து தாவரத் தொகுதிக் கொள்கையை அறிமுகம் செய்தவர்

A) லின்னேயஸ்

B) விட்டேக்கர்

C) தியோபிராஸ்டஸ்

D) ஜான் ரே

 

596. உயிரியல் நிபுணர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் நாளை இந்த நாளாகக் கொண்டாடுகின்றனர்

A) உலக நீர் நாள்

B) உலக சுற்றுச்சூழல் நாள்

C) உலக சுகாதார நிறுவன நாள்

D) உலக மக்கள்தொகை நாள்

 

597. தமிழ்நாட்டில் ‘மஞ்சள் காமாலை’ நோய் சிகிச்சைக்குப் பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்

A) மாமரம்

B) அரசு

C) வேம்பு

D) கீழாநெல்லி

 

598. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.பட்டியல் | பட்டியல் II a) வாழை மரம்-1) அழகு தேவைக்காக b) கருவேல் மரம்-2) பண்டிகை தேவைக்காக c) தேக்கு மரம்-3) எரிபொருள் தேவைக்காக d) நெட்டிலிங்கமரம்-4) கட்டட தேவைக்காக குறியீடுகள் :

A)3 1 2 4

B)4 3 2 1

C)2 3 4 1

D)1 2 3 4

 

599. புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறன் உடைய தாவரம்

A) சீத்தா

B) நெட்டிலிங்கம்

C) தேக்கு

D) முருங்கை

 

600. அகார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கடல்வாழ்

‘ஆல்கா’

A) சார்காஸம்

B) கிரஸில்லேரியா

C) லமினேரியா

D) காலர்பா

 

 

Join the conversation