Course Content
MATHS TEST ANSWER KEY
25 QUESTIONS
0/1
WA – MATHS TEST – 4
About Lesson
  1. சதிஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடமிருந்து 52,000 ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ.79,040 மொத்த தொகையாக செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.’

(A) 13% 

(B) 26% 

(C) 23% 

(D) 16% 

(E) விடை தெரியவில்லை. 

 

  1. 219 நாட்கள் _____ ஆண்டு.

(A) 73/4 

(B) 73/122 

(C) 5/3 

(D) 3/5 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில், ரொட்டி வெண்ணெய் என்றும், வெண்ணெய் பால் என்றும், பால் சட்டை என்றும், சட்டை காலணி என்றும், காலணி சைக்கிள் என்றும், சைக்கிள் கைகடிகாரம் என்றும் கைகடிகாரம் விமானம் என்றும், விமானம் கப்பல் என்றும் அழைக்கப்படுகிறது. பின்வருபவையில் அந்த மொழியில் நேரத்தை குறிப்பது எது?

(A) கைகடிகாரம் 

(B) கப்பல் 

(C) சைக்கிள் 

(D) விமானம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு பகடை உருட்டப்படும் போது 4 விட பெரிய எண் விழுவதற்கான நிகழ்தகவு என்ன?

(A) 1/2 

(B) 1/3 

(C) 2/3 

(D) 1/6 

(E) விடை தெரியவில்லை 

  

5.கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளில் ரூ.5,625 அசல் ரூ.6,084 தருமானால் ஓர் ஆண்டுக்கு கூட்டு வட்டி வீதம் என்ன? 

(A) 4% 

(B) 6% 

(C) 8% 

(D) 10% 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு 704 .செ.மீ. மற்றும் அதன் உயரம் 8 செ.மீ. எனில் உருளையின் கன அளவை காண்க. (π = 22/7)

(A) 4928 .செ.மீ. 

(B) 2464 .செ.மீ. 

(C) 1088 .செ.மீ. 

(D) 3646 .செ.மீ. 

(E) விடை தெரியவில்லை. 

 

  1. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ. எனில் அதன் பரப்பளவு காண்க,

(A) 15√3^2 செ. மீ2 

(B) 600√3 செ. மீ2 

(C) 900√3 செ. மீ2 

(D) 3600√3 செ. மீ2 

(E) விடை தெரியவில்லை 

  

  1. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு _____ மடங்காகும்.

(A) 2 

(B) 4 

(C) 6 

(D) 3 

(E) விடை தெரியவில்லை 

  

  1. பரப்பளவு 128 .செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 cm கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு

(A) 12 செ.மீ 

(B) 8 செ.மீ 

(C) 4 செ.மீ 

(D) 20 செ.மீ 

(E) விடை தெரியவில்லை. 

 

  1. (5x-10), (5x2 – 20) மீச்சிறு பொது மடங்கைக் காண்க.

(A) 5 (x² – 4) 

(B) 5 (x – 2) 

(C) 5 (x2 + 4) 

(D) 5 (x + 2) 

(E) விடை தெரியவில்லை 

 

11.தொடரை நிறைவு செய்க 4, 5, 9, 16, 26, ___ 

(A) 39 

(B) 28 

(C) 38 

(D) 58 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 5 + 9 + 13 + … என்ற தொடரில் எத்தனை உறுப்புக்கள் வரை கூட்டினால் கூடுதல் 189 கிடைக்கும்?

(A) 8 

(B) 9 

(C) 10 

(D) 11 

(E) விடை தெரியவில்லை 

  

  1. 2, 5, 10, 17, 26, 37, 50 என்ற தொடரின் அடுத்த உறுப்பு

(A) 65 

(B) 43 

(C) 54 

(D) 72 

(E) விடை தெரியவில்லை 

  

  1. மீ.பொ.. காண்க: a2 – 8a + 16, (a + 3) (a – 4) (a2 – a – 12).

(A) (a – 3)2 

(B) (a – 4)2 

(C) (a + 3)2 

(D) (a + 4)2 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 400 மற்றும் 560 க்கு மீப்பெரு பொது வகுத்தி காண்.

(A) 40 

(B) 50 

(C) 60 

(D) 80 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தொடரில் அடுத்து வருவதை காண்க BMO, EOQ, HQS, _____

(A) LMN 

(B) SOV 

(C) SOW 

(D) KSU 

(E) விடை தெரியவில்லை 

  

  1. T 49 S 64, R 81 Q 100, P 121 O 144, ?

(A) N 169 M 196 

(B) N 160 M 190 

(C) N 164 M 194 

(D) U 36 T 46 

(E) விடை தெரியவில்லை 

 

  1. A : b = 2 : 5 எனில் 5a – b : a+b ன் மதிப்பு

(A) 1 : 1     

(B) 5 : 2        

(C) 5 : 7      

(D) 7 : 5      

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1மீ க்கும் 50 செ.மீ க்கும் உள்ள விகிதம்

(A) 1 : 50        

(B) 50 : 1       

(C) 2 : 1     

(D) 1 : 2   

(E) விடை தெரியவில்லை 

  1. P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாட்களிலும் Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) 2 நாட்கள் 

(B) 3 நாட்கள் 

(C) 4 நாட்கள் 

(D) 5 நாட்கள் 

(E) விடை தெரியவில்லை 

  

  1. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) A – 20 நாட்கள், B – 30 நாட்கள், C – 60 நாட்கள் 

(B) A – 30 நாட்கள், B – 60 நாட்கள், C – 30 நாட்கள் 

(C) A – 30 நாட்கள், B – 20 நாட்கள், C – 60 நாட்கள் 

(D) A- 60 நாட்கள், B – 20 நாட்கள்,  C – 30 நாட்கள் 

(E) விடை தெரியவில்லை 

  

 

 

  1. சுருக்குக :

(1-1/2) × ( 1/2 – 1/4) ÷ (3/4 – 1/2) = 

(A) 1/2    

(B) 3/4     

(C) 1/4     

(D) – 1/4      

(E) விடை தெரியவில்லை 

  

  1.  80 ன் 75% இல் 25% = ?

(A) 15        

(B) 20      

(C) 60        

(D) 80        

(E) விடை தெரியவில்லை 

 

  1.  7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்?

(A) 3975          

(B) 3925         

(C) 3775           

(D) 3525      

(E) விடை தெரியவில்லை 

 

விடைகள் 

  1. (A) 13%
  2. (D) 3/5
  3. (D) விமானம்
  4. (B) 1/3
  5. (A) 4%
  6. (A) 4928 .செ.மீ.
  7. (C) 900√3 செ.மீ2
  8. (B) 4
  9. (B) 8 செ.மீ
  10. (A) 5(x² – 4)
  11. (A) 39
  12. (B) 9
  13. (A) 65
  14. (B) (a – 4) 2
  15. (D) 80
  16. (D) KSU
  17. (A) N 169 M 196
  18. (C) 5 : 7 
  19. (C) 2 : 1  
  20. (B) 3 நாட்கள்
  21. (C) A – 30 நாட்கள், B – 20 நாட்கள், C – 60 நாட்கள்
  22. (A) 1/2
  23. (A) 15
  24. (A) 3975
Exercise Files
MATHS TEST 4 – 13-2-2023 – WA.pdf
Size: 462.69 KB
Join the conversation