Course Content
நாள் 7 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 7 – உளவியல் தேர்வு
0/1
நாள் 7 – ஆங்கிலம் தேர்வு
0/1
SI DAY – 07 TEST
About Lesson

TEST 601/610

601. உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு

602. கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது

603.ஒரு ஹெக்டேருக்கு தானிய உற்பத்தியில் மிக அதிக அளவு விளைவைத் தரும் மாநிலம்

604. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாகும் பொருள்கள் யாவை?

605. கீழ்க்கண்டவைகளில் யூனியன் பிரதேசம் எது?
A) கோவா
B) மணிப்பூர்
C) டாமன் அண்ட் டையூ
D) நாகாலாந்து

606. இந்திய மாநிலங்களில் 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை செறிவு மிகுதியான மாநிலம்

607. நர்மதை நதிக் கொப்பரை பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது?

608. கீழ்க்கண்டவற்றுள் எது கோடைக்காலப் பயிராகும்?
A) கோதுமை
B) நெல்
C) பருப்பு
D) கடுகு

609. இந்தியாவில் வடகிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம்

610. ஆரவல்லி மலைத் தொடர் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

TEST 611/620

611. தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது?

612. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I                        பட்டியல் II
a) டிட்டாகர்              – உரம்
b) நேப்பா நகர்      – காகிதம்
c) சிந்திரி                 – சிமெண்ட்
d) கட்னி                    – பத்திரிக்கை காகிதம்

613. ஹுண்டாய் மோட்டார் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

614. தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் எந்த மாவட்டம் மிகப் பெரியது?

615. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A) ரூர்கேலா எஃகு ஆலை           – ஒரிஸ்ஸா
B) பிலாய் எஃகு ஆலை                 – மஹாராஷ்டிரா
C) துர்காபூர் எஃகு ஆலை            – மேற்கு வங்காளம்
D) பொகாரோ எஃகு ஆலை       – பீஹார்
குறிப்பு : பீகாரிலிருந்து பிரிந்த ஜார்கண்டில் பொகாரோ உள்ளது

616. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையைக் கண்டுபிடி
A) போஸ் ஆராய்ச்சி நிறுவனம்   – கொல்கத்தா
B) ராமன் ஆராய்ச்சி நிறுவனம்  – சென்னை
C) தேசிய அருங்காட்சியகம்         – புது டெல்லி
D) இந்திய சர்வே நிறுவனம்          – டேராடூன்

617. இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது?

618. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?

619. கீழ்க்கண்டவற்றுள் காடுகளை அழிப்பதால் எவை நடைபெறுகின்றன?
A) நிலத்தடி நீர் குறைதல்
B) மண் அரிப்பு
C) வெள்ளம்
D) இவை அனைத்தும்

620. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I                பட்டியல் II
a) ஸ்ரீநகர்             – 1) கிருஷ்ணா
6) ஆக்ரா             – 2) கங்கை
c) வாரணாசி    – 3) யமுனா
d) விஜயவாடா – 4) ஜீலம்

TEST 621/630

621. தமிழ்நாட்டின் மக்கள் தொகை இந்தியாவின் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?
குறிப்பு: 2001- ம் கணக்கு படி 6 வது இடம்

622. இந்திய மக்கள் தொகை, உலக மக்கள் தொகை எத்தனை சதவீதம்?

623. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A) டார்ஜிலிங்                – மேற்கு வங்காளம்
B) அபு மலை                 – இராஜஸ்தான்
C) கொடைக்கானல்  – தமிழ்நாடு
D) சிம்லா                       – உத்திரப்பிரதேசம்

624. வடகிழக்கு பருவக் காற்றினால் அதிகபட்ச மழைப்பொழிவு பெறும் மாநிலம் எது?

625. தமிழ்நாட்டில் மொத்தம் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு எத்தனை மில்லியன் ஹெக்டேர்? 
குறிப்பு: 2003-ம் ஆண்டு கணக்குப்படி 6.56

626. அன்றாட வெப்ப வியாதி அதிகபட்சமாக காணப்படுவது

627. கீழ்க்கண்ட நாடுகளுள் எதற்கு பேங்காக் தலைநகரமாகும்?
A) ஈரான்
B) தாய்லாந்து
C) பிரேசில்
D) மியான்மார்

628. மலேசியாவின் ஒத்துழைப்போடு பெரிய துறைமுகமாக மாறவிருக்கும் தற்போதைய தமிழ்நாட்டின் துறைமுகம் யாது?

629. மிக அதிகமாக படித்தவர்கள் சதவீதமுள்ள மாநிலம் எது?

630. தென் ஆப்பிரிக்கா அதிக அளவு உற்பத்தி செய்வது

TEST 631/640

631. பங்களாதேஷில் எந்த வகையான தொழிற்சாலை அதிகமாக காணப்படுகிறது?

632. புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு

633. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) பெட்ரோலியம் – உத்திரப் பிரதேசம்
B) மைக்கா               – பீஹார்
C) நிலக்கரி              – கேரளா
D) பாக்ஸைட்          – பஞ்சாப்

634. கீழ்க்கண்ட இந்திய மண்வகைகளுள் அதிகவளமானது எது?
A) சிவப்பு மண்
B) வண்டல் மண்
C) துருக்கல் மண்
D) கரிசல் மண்

635. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
1.உலகிலேயே மிக அதிகமான சாலை வலையை இந்தியா பெற்றுள்ளது
2.மிக நீளமான சாலை கிராண்ட் டிரங் சாலையாகும்

636. இந்தியாவில் பரப்பளவில் மிகச்சிறிய மாநிலம்

637. ரியால் எந்த நாட்டின் பணம்?

638. முக்கியமாக விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் இடம்

639. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் பருத்தியை அதிகமாக உற்பத்தி செய்கிறது?

640. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான பயிர் என்ன?

TEST 641/650

641. புதிய மக்கள் தொகை கணக்கீட்டின்படி, 2001 மார்ச் முதல் தேதியன்று இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

642. உலகில் ஆட்டிறைச்சி மிக அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்
643. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                                                                     பட்டியல் II
a) தென்கிழக்கு இரயில் மண்டலம்        – 1. கொல்கத்தா
b) தென்மத்திய இரயில் மண்டலம்        – 2. பெங்களூர்
c) தென்மேற்கு இரயில் மண்டலம்          – 3. சென்னை
d) தெற்கு இரயில் மண்டலம்                      – 4. செகந்திராபாத்

644. இமயமலையின் மொத்த நீளம் சுமார்

645. கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு இந்தியாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது?
A) பாகிஸ்தான்
B) மியான்மர்
C) நேபாளம்
D) சைனா

646. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் எந்த துறைமுகம் அமையவில்லை?
A) கொச்சின்
B) பாரதீப்
C) காண்ட்லா
D) மும்பை

647. கீழ்க்கண்ட எந்த நதி இந்தியாவிற்கு வெளியே உருவாகிறது?

648.சாத்புரா மற்றும் விந்திய மலைகளுக்கிடையே பாய்ந்து செல்லும் நதி எது?

649. காவேரி நதியின் உபநதிகள்

650. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் இந்த கால்வாயினால் இணைக்கப்பட்டுள்ளன

TEST 651/660

651. 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவில் நகர மக்கள் அதிகமிருக்கும் மாநிலம்

652. தமிழகத்தின்  ‘சிமெண்ட் நகரம்’ எது?

653. தமிழ்நாட்டில் “தாவரங்களின் தோட்டம்” என்று எது அழைக்கப்படுகிறது?

654. தமிழ்நாட்டில் உள்ள உயரமான அருவி எது?

655. தமிழ்நாட்டில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம்

656. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வடக்கு முதல்vதெற்கு வரை அமைந்துள்ள துறைமுகங்களின் சரியான வரிசையை கண்டுபிடி:
A) கொல்கத்தா, பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை
B) பாரதீப், கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை
C) பாரதீப், விசாகப்பட்டினம், கொல்கத்தா, சென்னை
D) கொல்கத்தா, விசாகப்பட்டினம், பாரதீப், சென்னை

657. யானை பாதுகாக்கும் திட்டத்தின் நோக்கம்
A) அழிந்து கொண்டிருக்கும் யானைகளைப் பாதுகாத்தல்
B) யானைகளின் பிரச்சனைகளைக் குறைத்தல்
C) (A) மற்றும் (B) இவை இரண்டும்
D) (A) மற்றும் (B) இவை இரண்டும் அல்ல

658. தமிழ்நாட்டில் கார்பைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

659. சாண எரிவாயு கீழ்க்கண்டவற்றுள் எந்த வகையானது?
A) புதுப்பிக்கக்கூடிய வகை ஆற்றல்
B) புதுப்பிக்க முடியாத வகை ஆற்றல்
C) மாற்று எரிபொருள்
D) இவற்றுள் எதுவுமில்லை

660. சிமெண்ட் தொழிலில் பயன்படும் மூலப்பொருள்

TEST 661/670

661. இவற்றில் எந்த மண்வகை தாவர வளர்ச்சிக்கு மிகவும்ஏற்றது?
A) களிமண்
B) மணல்
C) சரளை கற்கள்
D) பாறை சார்ந்த மண்

662. குறைந்த அளவு மட்குடைய மண்

663. இந்திய மாநிலங்களில் 100% எழுத்தறிவு பெற்றுள்ள மாநிலம்
664. கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க முடியாத மூலாதாரம் ஆகும்?

665. பூகம்பத்தை அளவிட பயன்படுவது

666. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மக்கள் பெருக்க விதம்

667. இந்தியாவின் கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தில் சூழப்பட்டுள்ள மாநிலம்?

668. ஒரிஸ்ஸா மாநிலத்தில் டெல்டாவை உருவாக்கிய நதி எது?

669. எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?

670. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தெற்கு முதல் வடக்கு வரை அமைந்துள்ள மாநிலங்களின் சரியான வரிசையை கண்டுபிடி:
A) தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்காளம்
B) தமிழ்நாடு, ஒரிஸா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம்
C) தமிழ்நாடு, ஒரிஸா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம்
D) தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிஸா

TEST 671/680

671.2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ் நாட்டில் _____ மாவட்டத்தில் குறைந்த பால்விகிதம் (Sex ratio) காணப்படுகிறது

672. அதிக அளவில் மழைப் பொழிவை இந்தியா பெறும் பருவம்

673. கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் அதிகமாக இரப்பர் உற்பத்தி செய்கிறது?

674. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் இந்த மாநிலங்களுக்கு பயன்படுகின்றது?

675. பிம்பிரி இந்த தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது

676. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A) லிக்னைட்       – நிலக்கரி
B) பாக்ஸைட்     – அலுமினியம்
C) மேக்னடைட்  – இரும்பு
D) பைரைட்         – தங்கம்

677. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                   பட்டியல் II
a) ஜிப்சம்              – 1. பீஹார்
b) யுரேனியம்     – 2. ஒரிஸா
c) மாங்கனீஸ்     – 3. கர்நாடகா
d) குரோமைட்     – 4. இராஜஸ்தான்

678. தென்னிந்தியாவில் எந்த மாதத்தில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது?679. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்திய இணையை கண்டுபிடி:
A) டீசல் லோக்கோமோடிவ்                       – பெரம்பூர்
B) இரயில் கோச் தொழிற்சாலை           – கபுர்தலா
C) இன்டிக்ரல் கோச் தொழிற்சாலை   – ராஞ்சி
D) டீசல் உபகரண தொழிற்சாலை      – வாரணாசி

680. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A) கொல்கத்தா – ஹுக்ளி
B) டெல்லி            – யமுனா
C) கான்பூர்          – கங்கை
D) கட்டாக்            – கிருஷ்ணா

TEST 681/690

681. டூரண்ட் கோடு எந்நாடுகளின் எல்லையாக அமைகிறது?
A) இந்தியா – ஆஃப்கானிஸ்தான்
B) இந்தியா – பாகிஸ்தான்
C) இந்தியா – சீனா
D) இந்தியா – மியன்மார்

682. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I                                              பட்டியல் II
a) ஆந்திரப்பிரதேசம்              – 1. ஹைதராபாத்
b) அருணாசலப்பிரதேசம்   – 2. இட்டா நகர்
c) மத்தியப்பிரதேசம்             –3. போபால்
d) இமாசலப்பிரதேசம்          – 4. சிம்லா

683. இந்தியாவில் இயற்கை வைரம் கிடைக்கும் இடம்

684. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை பின்வரும் இடத்தில் உள்ளது

685. தமிழ்நாட்டில் ஒரு காகித தொழிற்சாலை இயங்குவது

686. 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

687. இந்தியாவில் முதல் முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு (Regular Census) பின்வரும் ஆண்டில் நடைபெற்றது

688. அதிக அளவில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடு

689. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம்

690. 1991 மக்கள் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு இறங்கு வரிசையில் உள்ள நான்கு மாநிலங்களின் சரியான வரிசை கண்டுபிடி:
A) மேற்கு வங்காளம், கேரளா, பீஹார், உத்திரப்பிரதேசம்
B) கேரளா, பீஹார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம்
C) மேற்கு வங்காளம், பீஹார், கேரளா, உத்திரப்பிரதேசம்
D) கேரளா, மேற்கு வங்காளம், பீஹார், உத்திரப்பிரதேசம்

TEST 691/700

691. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I                                                                  பட்டியல் II
a) காகித தொழிற்சாலை                           – 1. அரியலூர்
b) சர்க்கரை தொழிற்சாலை                    – 2. சென்னை
c) சிமெண்ட் தொழிற்சாலை                   – 3. புகளூர்
d) மோட்டார் வாகன தொழிற்சாலை  – 4. பெண்ணாடம்

692. மலபார் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம் எது?

693 . அகன்ற இருப்புப் பாதையில் தண்டவாளத்திற்கு இடையேயுள்ள தூரம் என்ன?

694. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I                 பட்டியல் II
a) நுன்மதி           – 1. பீஹார்
b) பரௌனி        – 2. அஸ்ஸாம்
c) நரிமணம்       – 3. கேரளா
d) கொச்சின்      – 4. தமிழ்நாடு

695. மேற்கத்திய விவசாயம் நடைபெறுமிடம்

696. உலகில் மைக்கா உற்பத்தியில் முதன்மையான நாடுகள்

697. காட்வின் ஆஸ்டின் இந்த மலைத் தொடரில் அமைந்துள்ளது

698. இந்தியா-பாகிஸ்தான் எல்லையை குறிக்கும் கோடு

699.1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவின் நகர மக்கள் வீதம்

700. எந்த பிரதேசத்தில் நெல் மிக முக்கியமான பயிராக காணப்படுகிறது?
A) பூமத்திய ரேகை பிரதேசம்
B) பருவகாற்று பிரதேசம்
C) மத்திய தரைக்கடல் பிரதேசம்
D) தூந்திர பிரதேசம்

Join the conversation