Course Content
நாள் 8 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 8 – உளவியல் தேர்வு
0/1
நாள் 8 – ஆங்கிலம் தேர்வு
0/1
SI DAY – 08 TEST
About Lesson

TEST 701/710

701. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது அதிக வெள்ளத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்படும் மாநிலம்
A) உத்திரப்பிரதேசம்
B) பீஹார்
C) மத்தியப்பிரதேசம்
D) மேற்கு வங்கம்

702. இந்தியாவின் தேசிய தொலையுணர்வு ஏஜென்ஸியின் அமைவிடம்
703. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவின் எந்த மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது?

704. டென்மார்க்கில் முக்கிய ஏற்றுமதிப் பொருள்

705. 1991இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை

706. 1991 இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை

707. இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகையுள்ள மாநிலம்

708. எந்த நாட்டிற்கு இந்தியா அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது?

709. உலகில் சல்பர் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு

710. உத்தராஞ்சல் உண்டாகும் போது, அதன் தலைநகர் எது?
குறிப்பு: உத்தராஞ்சல், உத்தரண்ட் என பெயர் மாறியுள்ளது

TEST 711/720

711. சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்

712. தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம்

713. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக அளவு காடுகள் உள்ள பகுதி காணப்படுகிறது?

714. 1991இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப் பின் படி இந்தியாவின் அதிக அளவு மக்கள் செறிவு உள்ள மாநிலம்715. கீழ்க்கண்ட மாநிலங்களில் பின்னைடையும் பருவகாற்றால் அதிகப்பயன் பெறுவது
A) ஒரிஸ்ஸா
B) பஞ்சாப்
C) மேற்கு வங்காளம்
D) தமிழ்நாடு

716. நார்வெஸ்டர்கள் முக்கியமாக மழையை கொடுப்பது

717. அதிக அளவு இயற்கை ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்

718. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் எண்ணெய் கிடைக்குமிடம்

719. இந்தியாவில் எந்த ஓர் இரும்பு உருக்கு ஆலை விஸ்வேஸ்வரய்யா இரும்பு உருக்காலை எனப்பெயர் மாற்றப்பட்டது?

720. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மிகக் குறைவான கல்வியறிவு கொண்ட மக்கள் உள்ள மாநிலம்?

TEST 721/730

721. எது கோள் இல்லை?
A) பூமி
B) சனி
C) சந்திரன்
D) புளூட்டோ

722. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக அகலமான கணவாய்

723. ரூர்கேலா எஃகு ஆலை அமைக்கப்பட தொழில் நுட்ப உதவி அளித்த நாடு

724. இந்தியாவின் பெரும்பான்மை மழை பெய்யும் காலம்

725. காரகோர மலை காணப்படுவது

726. கீழ்க்கண்டவற்றுள் எந்த நகரவகை இந்தியாவின் 50%க்கும் மேலான நகர மக்கள் தொகையை பெற்றிருக்கிறது?
A) நகரவகை I
B) நகரவகை II
C) நகரவகை III
D) நகரவகை IV

727. எந்த மாநிலத்தில் குறைந்த பரப்புக் காடுகள் உள்ளன?

728. கீழ்க்கண்டவற்றுள் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணுமின் சக்தி திட்டம் எது?
A) டிராம்பே
B) தாராபூர்
C) கல்பாக்கம்
D) கோடா

729. கீழ்க்கண்ட ஆறுகளில் “இந்தியாவின் துக்கம்” என்று அழைக்கப்படுவது
A) ஹுக்ளி
B) தாமோதர்
C) பிரம்மபுத்திரா
D) கோசி

730. இந்தியாவில் எந்த நகரம் மின்னனு நகரம் என்றழைக்கப்படுகிறது?

TEST 731/740

731. கீழ்க்கண்டவற்றுள் எந்த துறைமுகம் மேற்கு கடற்கரையில் இல்லாதது?
A) காண்ட்லா
B) மர்மகோவா
C) கொச்சின்
D) பாரதீப்

732. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
I) ஹைதராபாத் மூஸா நதிக்கரையில் அமைந்துள்ளது
II) மதுரா யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது

733. போர்ட் பிளேயர் தலைநகரமாக இருப்பது

734.எந்த தாவரம் ஊசியிலை மரவகையாகும்?
A) பைன்
B) பனைமரம்
C) புளி
D) இவற்றுள் எதுவுமில்லை

735. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I                     பட்டியல் II
a) ரூர்கேலா            – 1. தமிழ்நாடு
b) பிலாய்                 – 2. ஜார்கண்ட்
c) சேலம்                   –  3. சட்டீஸ்கர்
d) பொக்காரோ   – 4. ஒரிஸ்ஸா

736. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
      பட்டியல் I                       பட்டியல் II
a) அகமதாபாத்   – 1. சணல் பொருட்கள்
b) அம்ரித்ஸர்      – 2. பட்டுத்துணி
c)கொல்கத்தா    – 3. கம்பளித்துணி
d) பகல்பூர்            – 4. பருத்தித்துணி

737. நேப்பா நகர் இந்த தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது
A) காகித தொழிற்சாலை
B) சிமெண்ட் தொழிற்சாலை
C) சர்க்கரை தொழிற்சாலை
D) இரசாயன தொழிற்சாலை

738. பருத்தி விளையும் கரிசல் மண்ணிற்கு இந்தியாவில் அழைக்கப்படும் மறுபெயர்

739. இந்தியாவில் கோடை பருவக் காற்றின் திசை

740. அங்கலேஸ்வர் எண்ணெய் வயல் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

TEST 741/750

741. பெரிய அளவிலான விளிம்பு கிழிந்த இலைகளை உடைய தாவரங்கள் காணப்படுவது

742. நிலக்கடலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு

743. இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும் கனிம வளம்

744. இராஜஸ்தான் மாநிலத்தில் எந்த வகையைச் சேர்ந்த செம்மறியாடு அதிக தரமான ரோமத்தைக் கொடுக்கிறது?

745. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) தப்தி                    – சூரத்
B) தாமிரபரணி  – மதுரை
C) யமுனை            – கான்பூர்
D) நர்மதை            – விஜயவாடா

746. சர்தார் சரோவர் திட்டம் இந்த நதியுடன் தொடர்புடையது

747. தீபகற்ப இந்தியாவில் மிக நீளமான ஆறு

748. கீழ்க்கண்ட ஆறுகளில் எந்த ஆறு அதன் கடைப்பகுதியில் டெல்டா ஏற்படுத்துவதில்லை?
A) காவேரி
B) மகாநதி
C) தப்தி
D) கோதாவரி

749. கொங்கன் இரயில்வே திட்டம் இந்த இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கிறது

750. சீனாவின் தலைநகரம் என்ன?

TEST 751/760

751. தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளின் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட அணை

752. ஜாரியா நிலக்கரி வயல்கள் அமைந்துள்ள மாநிலம்

753. கீழ்வருவனவற்றுள் எது ‘வைரத் துறைமுகம்’ என அழைக்கப்படுகிறது?
A) மும்பாய்
B) விசாகப்பட்டினம்
C) கொச்சின்
D) கல்கத்தா

754. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ள மாவட்டம்

755. உலகின் முக்கிய தங்கம் உற்பத்தி செய்யும் நாடு

756. நவசேவா துறைமுகம் அமைந்துள்ள இடம்

757. நெய்வேலி இதனால் முக்கியத்துவம் வாய்ந்தது?

758. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

759. ‘ஐஃபில் டவர்’ இங்குள்ளது

760. சார்மினார் விரைவு இரயில் இந்த ஊர்களுக்கிடையே ஓடுகிறது?

TEST 761/770

761. பீஹார் மாநிலத்தின் தலைநகரம்

762. இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம்

763. இந்தியா அதிகபட்ச அந்நிய நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடு
764. உலகிலுள்ள மிகச்சிறிய கண்டம் எது?

765. கீழ்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு
A) வங்காள தேசம்
B) ஜப்பான்
C) துருக்கி
D) புரூனி

766. கீழ்க்கண்ட வாசகங்களைக் கவனி :
கூற்று (A): தமிழகத்தில் நெல் அதிகமாகப் பயிரிடப்படுகிறது
காரணம் (R): தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்கிறார்கள்

767. மக்கட் தொகை கணக்கெடுப்பின் கால இடைவெளி

768. இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன?

769. மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம்

770. கீழ்வரும் மாநிலங்களில் எதில் குறைவான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் காணப்படுகின்றது?
A) தமிழ்நாடு
B) கேரளா
C) இராஜஸ்தான்
D) மிசோரம்

TEST 771/780

771. ஆயிரம் ஏரிகள் நாடு எது?

772. வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு

773. ‘இந்திய வாயில்’ அமைந்துள்ள இடம்
குறிப்பு: இந்தியாவின் நுழைவு வாயில் -மும்பாய்

774. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்

775. இந்திரா காந்தி விமான நிலையம் காணப்படும் நகரம்

776. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் _____ சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும்

777. இந்தியாவில் முதல் இருப்பு பாதை எங்கு அமைக்கப்பட்டது?

778. விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகுத் தொழிற்ச்சாலை அமைந்துள்ள இடம்

779. தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம்

780. பட்டியல் I-ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
         பட்டியல் – 1                                  பட்டியல் – II
A)பழுப்பு நிலக்கரி                    – 1) பெரம்பலூர்
B) இரும்பு தாது                            – 2) நெய்வேலி
C) அலுமினியம் பாக்ஸைட் – 3) சேலம்
D) ஜிப்சம்                                        – 4) கொல்லி மலை

TEST 781/790

781. நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச் சிறந்த மண்

782. உலகில் எங்கு அதிகமாக ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது?

783. ‘பீஹாரின் துயரம்’ என்று அழைக்கப்படும் ஆறு யாது?

784. வானில் நீண்ட வால் கொண்ட ஒளிரும் அமைப்பு

785. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம்

786. அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்

787. பின்வருபவைகளில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
    நாடுகள் தேசிய        சின்னம்
A) ஆஸ்திரேலியா – கங்காரு
B) இங்கிலாந்து      – சிங்கம்
C) நார்வே                  – பிறை
D) பாகிஸ்தான்      – கழுகு

788. தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்

789. தப்தி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்

790. கீழ் உள்ளவற்றில் எது மிகச் சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) பீஹார்                    – ஜெய்ப்பூர்
B) ஒரிஸ்ஸா             – போபால்
C) மேகாலயா           – ஷில்லாங்
D) இராஜஸ்தான்    – பாட்னா

TEST 791/800

791. இந்தியாவில் மிக முக்கியமாக எரிசக்தி அளிக்கும் வழிவகை

792. தமிழ்நாட்டில் நிலப்பரப்பளவின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம்

793. சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் பிரதேசம் என்பது

794. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு

795. வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர்

796. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்

797. பின்வருவனவற்றுள் எது திட்டமிடப்பட்ட குடியிருப்பு?
A) பாட்னா
B) டெல்லி
C) சண்டிகார்
D) ஹைதராபாத்

798. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
A) நாகர்ஜுனசாகர்                                      – கிருஷ்ணா நதி
B) ஹிராகுட்                                                      – கோதவரி நதி
C) பக்ரா நங்கல்                                             – பக்ரா
D) தாமோதர் பள்ளத் தாக்குத்திட்டம் – சிந்து நதி

799. கீழ்க்கண்ட நதிகளுள் எது பிளவு பள்ளத்தாக்கில் பாய்கிறது?
A) கோதாவரி
B) நர்மதா
C) கிருஷ்ணா
D) காவேரி

800. இந்தியாவின் தென்கோடி முனை

Join the conversation