Course Content
நாள் 9 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 9 – உளவியல் தேர்வு
0/1
நாள் 9 – ஆங்கிலம் தேர்வு
0/1
SI DAY – 09 TEST
About Lesson

TEST 801/810

801. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்

802. பொக்காரோ எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

803. கேரளாவில் எந்த இடத்தில் மிக அதிகமாக கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது?

804. கம்பளி ஆடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம் எது?

805. இரயில் பெட்டித் தொழிற்சாலை எங்குள்ளது?

806. பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?

807. இந்தியாவிற்கு அதிகமான அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுப்பது
A) தோல் மற்றும் தோல் பொருட்கள்
B) வாசனைத் திரவியங்கள்
C) மருந்துகள்
D) அரிசி

808. டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் இருக்குமிடம்

809. உலகின் கூரை என அழைக்கப்படும் இடம்

810. உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம்

TEST 811/820

811. தமிழகத்தின் கோவில் நகரம் என்பது

812. அமைதிப் பள்ளத்தாக்கு இருக்குமிடம்

813. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
குறிப்பு: 2000-ம் ஆண்டு தகவல்படி 28 மாநிலங்கள்

814. கீழ்க்கண்டவைகளில் யூனியன் பிரதேசம் எது?
A) கோவா
B) மணிப்பூர்
C) டாமன் மற்றும் டையூ
D) நாகலாந்து

815. குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
a) பரதநாட்டியம்  – 1) ஒரிஸ்ஸா
b) ஓடிசி                     – 2) ஆந்திரப் பிரதேசம்
c) குச்சிபுடி              – 3) தமிழ்நாடு
d) கதக்களி             – 4) கேரளா

816. மத்திய கனிம ஆராய்ச்சிக் கழகம் எங்கே அமைந்துள்ளது?

817. மக்கள் தொகை மிகக் குறைந்து காணப்படும் மாநிலம்

818. அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டம் கைவிடப்பட்டதன் காரணம்

819. நிறத்தின் அடிப்படையில் எந்த மலைக்கு பெயர் இடப்பட்டுள்ளது?
A) கொடைக்கானல்
B) நீலகிரி
C) ஏற்காடு
D) கொல்லிமலை

820. கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும்வெப்பநிலை

TEST 821/830

821. ஜெர்மன் நாட்டுச் செலாவணி
குறிப்பு: தற்போது யூரோ ஆகும்

822. பரம்பரையாகவே முத்துக்குளிப்பு நடைபெறும் இடம்

823. இமயமலையில் ஆரம்பித்து கடலில் முடியும் மாநிலம்

824. மேட்டூர் அணையை வடிவமைத்தவர்

825. யானைகவுனி இருப்பது, இலங்கையில் யானைக் குகைகள் இருப்பது

826. நெல்லை – எக்மோர் இருப்பு பாதையில் முதலில் வரும் இரயில் நிலையம்

827. தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச் சிகரம்

828. இந்தியாவில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கும் மாநிலம்

829. உலகில் மிகப்பெரிய தீபகற்பம்

830. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
குறிப்பு : காஞ்சிபுரம் மாவட்டம்

TEST 831/840

831. சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?

832. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது

833. கீழ்க்கண்டவைகளில் எது மாநிலமல்ல?
A) நாகலாந்து
B) சண்டிகார்
C) மணிப்பூர்
D) அருணாச்சலப்பிரதேசம்

834. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்

835. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள கூட்டுத்துறை அனல் மின்சக்தி திட்டம் அமைய உள்ள இடம்

836. கொதிகலன் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?

837. நரிமணத்தின் புகழுக்குக் காரணம்
A) ஏலக்காய்
B) சந்தனம்
C) பெட்ரோலியம்
D) தேயிலை

838. கீழ்காண்பவற்றுள் எங்கு உருக்காலை இல்லை
A) பொகாரோ
B) துர்காபூர்
C) துர்காபூர
D) ரூர்கேலா

839. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?

840. தமிழ்நாட்டில் புதியதாகத் தொடங்கப்படவுள்ள அணு மின்நிலையம் அமையவுள்ள இடம்

TEST 841/850

841. ஜெயா என்பது கீழ்வருபவற்றுள் எதன் பெயர்
A) பருத்தி
B) நெல்
C) நிலக்கடலை
D) சோளம்

842. பூகம்பத்தின் போது ஏற்படும் நில அதிர்ச்சியை அளக்கப் பயன்படும் கருவி

843. உலகில் மிக ஆழமான கடல்

844. பணப்பயிருக்கு சிறந்த உதாரணம்
A) நெல் மற்றும் சோளம்
B) நிலக்கடலை மற்றும் எள்
C) காப்பி மற்றும் தேயிலை
D) வெங்காயம் மற்றும் மிளகாய்

845. பக்கராநங்கல் அணைக்கட்டு எங்கு உள்ளது?

846. கங்கை ஆறு உற்பத்தியாகுமிடம் எது?

847. மக்கட் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

848. இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எது?

849. தமிழகத்தில் கல்வி அறிவு விழுக்காடு அதிகமுள்ள மாவட்டம்

850. இந்தியாவில் ஜனத்தொகை அதிகமுள்ள நகரம்

TEST 851/860

851. இந்தியாவில் மிக அதிக மழை பெய்யுமிடம்

852. ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது

853. லிக்னைட் எங்கு கிடைக்கிறது?

854. ரப்பர் அதிகம் எங்கு கிடைக்கின்றது?

855. ஹிராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

856. சூரியன் உதிக்கும் இடம் என்ற பெயர் எந்த நாட்டைக் குறிக்கும்?

857. குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
a) காவேரி         – 1) ஆந்திரா
b) கிருஷ்ணா  – 2) தமிழ்நாடு
c) கங்கை           – 3) எகிப்து
d) நைல்              – 4) மேற்கு வங்காளம்

858. தாழையூத்து புகழ் பெற்றிருப்பது

859. இந்தியாவில் எங்கு சிங்கங்கள் அவைகளின் இருப்பிடச் சூழலுக்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன?

860. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிகபட்ச அளவாகிறது?

TEST 861/870

861. மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் உடன் கொண்டு வருவது எவற்றை?
A) இடிப்புயல்
B) இடைவிடாத மழை
C) இடிப்புயலும், இடைவிடாத மழையும்
D) மேற்கூறியவை எவையும் அல்ல

862. பாலைவனக்காடுகளின் குணாதிசயங்களாக எதனைக் குறிப்பிடலாம்?

863. நிலக்கரியின் இருப்பு மிக அதிகமாகக் காணப்படும் வயல்கள் அமைந்த இடம்

864. 1991ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொக

865. இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம்

866. இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைந்துள் மாநிலம்

867. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?

868. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம்

869. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

870. எந்தப் பயிரின் நல்ல வளர்ச்சிக்குக் கறுப்பு மண் தேவைப்படுகிறது?

TEST 871/880

871. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?

872. மாங்காய் மழைப் பொழிவு ஏற்படும் பருவம்

873. தென் மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?

874. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் என்ன?

875. கிரீன்விச் திட்ட நேரத்திற்கும், இந்தியத் திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாடு மணி

876. குளிர் காலத்தில் மழை பெறும் பகுதி எது?

877. இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்கள் மொத்தம்

878. கீழ்வருவனவற்றுள் எது பணப்பயிர் எனலாம்?
A) நெல்
B) கோதுமை
C) திணை
D) மஞ்சள்

879. நம் நாட்டில் ஈயம் கிடைக்கும் இடம் எது?

880. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது?

TEST 881/890

881. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?

882. ஸ்ரீ நகர் ____ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

883. இந்தியாவின் அட்சரேகை பரவியுள்ளது
A) 8 முதல் 32 வரை
B) 10 முதல் 30 வரை
C) 8 முதல் 25 வரை
D) 10 முதல் 25 வரை

884. வடக்கு இமயமலைகளின் பெயர்

885. மேற்குத் தொடர்ச்சி மலைகள் ___ என்றும் அழைக்கப்படுகின்றன

886. இந்தியத் தல நேரத்தின் அடிப்படையாக அமைவது
A) 80°கி தீர்க்கரேகை
B) 82° 30 கி தீர்க்க ரேகை
C) 80° வ தீர்க்க ரேகை
D) 82° 30 வ தீர்க்க ரேகை

887. மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்குமிடம்

888. குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி

889. இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி

890. கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள்

TEST 891/900

891. “மாங்குரோவ் காடுகள்” ___ என அழைக்கப்படும்

892. வரிசை I                                                                                                    வரிசை II
a) இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம்.                              – 1) பெங்களூர்
b) மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம்.                                        – 2) புதுடெல்லி
c) தேசிய விமான இயல் ஆய்வுக்கூடம்.                                        – 3) கட்டாக்
d) மத்திய உணவுத் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிலையம்  – 4) கல்பாக்கம்
                                                                                                                              – 5) மைசூர்

893. வரிசை I                                               வரிசை II
a) விசாகப்பட்டினம்           – 1. ஆட்டோமொபைல் தொழிற்சாலை
b) ஹல்தியா                           – 2. ஏவுகணை செலுத்தும் நிலையம்
c) தும்பா                                   – 3) காகிதத் தொழிற்சாலை
d) சிர்பூர்                                   – 4) கப்பல் கட்டும் தொழிற்சாலை
                                                       – 5) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

894. கீழ்க்கண்ட எந்தப் பகுதி, நெருக்கமான மக்களடர்த்தியை பெற்றுள்ளது?
A) கங்கைச் சமவெளி
B) தக்காணப் பீடபூமி
C) பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
D) கிழக்குத் தொடர்ச்சிமலை

895. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அதிக பரப்பில் வண்டல் மண் பரவல் காணப்படுகிறது?
A) மஹாராஷ்டிரம்
B) கர்நாடகா
C) பஞ்சாப்
D) இவற்றுள் எதுவுமில்லை

896. கீழ்க்கண்டவற்றுள் எந்தமண், அதிக நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது?
A) ரீகர் மண்
B) மணல் மண்
C) வண்டல் மண்
D) பாலை மண்

897. கீழ்க்கண்ட ஆறுகளுள் எது தனது போக்கை அடிக்கடி மாற்றிக் கொள்ளுகிறது?
A) தாமோதர்
B) கோதாவரி
C) கோசி
D) கிருஷ்ணா

898. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் எனப்படுவது

899. வெண்மைப்புரட்சி எந்தப் பொருள் உற்பத்தியைக் குறிக்கிறது?

900. பெரியார் மாவட்டத்தின் தலைநகர் எது?
குறிப்பு: தற்போது ஈரோடு மாவட்டம் எனப்படுகிறது

Join the conversation