GK TEST 9
- கீழ்கண்டவற்றுள் எது ‘மனித இனங்களின் அருங்காட்சியகம்‘ என அழைக்கப்படுகிறது?
(A) இங்கிலாந்து
(B) இந்தியா
(C) அமெரிக்கா
(D) சீனா
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்:
(A) பாதாமி சாளுக்கியர்கள்
(B) வெங்கிச் சாளுக்கியர்கள்
(C) நந்திச் சாளுக்கியர்கள்
(D) கல்யாணி சாளுக்கியர்கள்
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும் :
(A) சிந்து சமவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை
(B) சிந்து சமவெளி மக்கள் ஆப்ரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்
(C) பொதுவாகப் பட்டு ஆடைகளே சிந்து சமவெளி கலாச்சாரத்தில் பயன்பாட்டில் இருந்தன
(D) சிந்து சமவெளி ஆண், பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர்
(E) விடை தெரியவில்லை
- “விழு!, மூடிக்கொள்! பிடித்துக் கொள்” என்பது எதற்கான ஒத்திகை?
(A) தீ
(B) சுனாமி
(C) நிலநடுக்கம்
(D) கலவரம்
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவ்ற்றுள் எது பணப்பயிர் அல்ல?
(A) கரும்பு
(B) காபி
(C) புகையிலை
(D) பருத்தி
(E) விடை தெரியவில்லை
- தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு எது?
(A) மகாநதி
(B) கோதாவரி
(C) கிருஷ்ணா
(D) நர்மதா
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள்
(A) 4
(B) 3
(C) 2
(D) 1
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் நோக்கம்
(A) புற்றுநோய் மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்
(B) சாலை விபத்தின் மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்
(C) கொரோனா மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்
(D) ஊட்டச் சத்து குறைபாடு மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்
(E) விடை தெரியவில்லை
- சமூகநீதி எனும் கருத்துருவானது எந்த நூற்றாண்டில் உருவானது?
(A) 16-ம் நூற்றாண்டு
(B) 18-ம் நூற்றாண்டு
(C) 19-ம் நூற்றாண்டு
(D) 21-வது நூற்றாண்டு
(E) விடை தெரியவில்லை
- நீதியை நியாயம் என்று கூறியவர் யார்?
(A) சாமுவேல் ப்ரிமேன்
(B) தாமஸ் மெர்ட்டன்
(C) ராபர்ட் கே. மெர்ட்டான்
(D) ஜான் ராவல்ஸ்
(E) விடை தெரியவில்லை
- 1932-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளில் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
(A) திருப்பூர் குமரன்
(B) ஆரியா (பாஷ்யம் )
(C) T. பிரகாசம்
(D) K. நாகேஸ்வர ராவ்
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் யார் பிரம்ம ஞானக் கருத்துக்களைத் தன்னுடைய “நியூ இந்தியா” மற்றும் “காமன்வீல்” செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்?
(A) அன்னிபெசன்ட்
(B) சாவித்திரிபாய்
(C) அய்யன்காளி
(D) சர் சையது அகமத் கான்
(E) விடை தெரியவில்லை
- ‘மனோன்மணியம்’ என்னும் நாடக நூலை இயற்றியவர் யார்?
(A) மீனாட்சி சுந்தரனார்
(B) பி.சுந்தரனார்
(C) உ.வே. சாமிநாதர்
(D) சி.வை.தாமோதரனார்
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் நகரமயமாதல் எந்த நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதை கீழடி அகழாய்வு கூறுகின்றது?
(A) 3-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
(B) 4 – ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
(C) 5-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
(D) 6-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
(E) விடை தெரியவில்லை
- அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
(A) பொய்யா விளக்கு
(B) குடும்ப விளக்கு
(C) அருள் விளக்கு
(D) தவ விளக்கு
(E) விடை தெரியவில்லை
- புலாலை உணவாக்கிக் கொள்பவரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?
(A) முறையற்றவர்
(B) அருளற்றவர்
(C) அறிவற்றவர்
(D) பொருளற்றவர்
(E) விடை தெரியவில்லை
117.நெருப்பின் நடுவில் கூடப் படுத்துத் தூங்கலாம். ஆனால், எப்போது தூங்க முடியாது ?
(A) வறுமையிலிருக்கும் போது தூங்கமுடியாது
(B) செல்வம் நிறைந்திருக்கும்போது தூங்கமுடியாது
(C) நோயின் கடுமை மிகுந்திருந்தால் தூங்க முடியாது
(D) துன்பம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் தூங்க முடியாது
(E) விடை தெரியவில்லை
- சேரும் போது மகிழ்வதும் பிரியும் போது மனம் கலங்குவதும் யாருடைய தொழிலாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
(A) புலவர் தொழில்
(B) உழவர் தொழில்
(C) மருத்துவர் தொழில்
(D) வணிகர் தொழில்
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) சம்பரான் சத்தியாகிரகம் 1. 1922
(b) வகுப்புவாத விருது 2. 1932
(c) அகமதாபாத் ஆலைத்தொழிலாளர்கள் 3. 1918
வேலைநிறுத்தம்
(d) பர்தோலி தீர்மானம 4. 1917
(A) 4 2 3 1
(B) 2 3 4 1
(C) 1 2 3 4
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
- 1931 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தவர்.
(A) அபுல் கலாம் ஆசாத்
(B) வல்லபாய் பட்டேல்
(C) ஜவஹர்லால் நேரு
(D) சரோஜினி
(E) விடை தெரியவில்லை
- கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொலை செய்வதை நிறைவேற்றியவர்
(A) கர்னல் ஹரான்
(B) மேஜர் பானர்மென்
(C) எட்வர்ட் கிளைவ்
(D) ஜான் கிரடாக்
(E) விடை தெரியவில்லை
- ‘தி ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்ற சுயசரிதை யாருடன் தொடர்புடையது?
(A) பி.டி.உஷா
(B) மில்கா சிங்
(C) கபில் தேவ்
(D) மஹேந்திர சிங் தோனி
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றில் எது மெட்ரோ ரயில் அமைப்பு மற்றும் சேவைகள் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் செயல்படுகிறது?
(A) 13
(B) 14
(C) 15
(D) 16
(E) விடை தெரியவில்லை
- மக்களவை மற்றும் ஒவ்வொரு மாநில சட்டமன்றங்களிலும் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு யாது?
(A) சட்டப்பிரிவு – 234
(B) சட்டப்பிரிவு – 263
(C) சட்டப்பிரிவு – 326
(D) சட்டப்பிரிவு – 363
(E) விடை தெரியவில்லை
- யாஸ் சூறாவளி எங்கு உருவானது?
(A) அரபிக்கடல்
(B) வங்காள விரிகுடா
(C) செங்கடல்
(D) சாக்கடல்
(E) விடை தெரியவில்லை
- 126. கீழ்கண்டவற்றில் எது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கின்றது?
(A) ஸ்க்லெரா
(B) கண்ஜங்டிவா
(C) கார்னியா
(D) ஐரிஸ்
(E) விடை தெரியவில்லை
- காப்பித் தூளில் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்
(A) சாக்பீஸ் பொடி
(B) மணல் துகள்கள்
(C) புளி பொடி
(D) மெட்டனில் மஞ்சள்
(E) விடை தெரியவில்லை
- இவற்றுள் எந்த விடை தவறானது :
1 மெட்ரிக்டன் என்பது?
(1) 10 குவின்டால்
(2) 1000 கிலோகிராம்
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C (1) மற்றும் (2) ஆகிய இரண்டும்
(D) (1) மற்றும் (2) ஆகியவற்றில் எதுவுமில்லை
(E) விடை தெரியவில்லை
- 129. பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி. எனில் அவரின் எடை எவ்வளவு?
(A) 490 நியூட்டன்
(B) 490 கி.கி.
(C) 50கி.கி
(D) 50 நியூட்டன்
(E) விடை தெரியவில்லை
- வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை எது?
(A) சர்க்கரை ஆலை
(B) சிமெண்ட் ஆலை
(C) எஃகு தொழிற்சாலை
(D) சுரங்கம் தோண்டுதல்
(E) விடை தெரியவில்லை
- கூற்று மற்றும் காரணம் வகை :
கூற்று [A] : ஒழுங்குப்படுத்தப்படாத துறையில் வேலைவாய்ப்பு வரையறைகள் நிலையானதாக இருக்காது.
காரணம் [R] : இத்துறை சுயதொழில் புரியும் ஏராளமான, சிறு அளவில் தொழில்செய்வோரை உள்ளடக்கியது.
(A) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, [A] கூற்றுக்கான காரணம் [R] சரி
(B) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, [A] கூற்றுக்கான காரணம் [R] தவறு
(C) கூற்று [A] சரி காரணம் [R] தவறு
(D) கூற்று [A] தவறு காரணம் [R] சரி
(E) விடை தெரியவில்லை
- வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் வெற்றியடைந்த ஐந்தாண்டுத் திட்டங்கள்
(i) முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்
(ii) மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
(iii) ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
(iv) ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்
(A) (i), (ii) மற்றும் (iii)
(B) (ii), (iii) மற்றும் (iv)
(C) (i), (iii) மற்றும் (iv)
(D) (i), (ii) மற்றும் (iv)
(E) விடை தெரியவில்லை
- உலகத்தில் உள்ள மொத்த ஏழை மக்களில் எத்தனை சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர்?
(A) 12
(B) 18
(C) 22
(D) 20
(E) விடை தெரியவில்லை
- எந்த ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது?
(A) 1976
(B) 1972
(C) 1978
(D) 1975
(E) விடை தெரியவில்லை
- உலகிலேயே எழுதப்பட்ட மற்றும் மிகவும் நீளமான அரசியலமைப்பு எது?
(A) அமெரிக்கா
(B) இந்தியா
(C) இங்கிலாந்து
(D) ஐரிஷ்
(E) விடை தெரியவில்லை
- கூற்று (A) : இந்திய அரசியல் அமைப்பானது தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்கிறது.
காரணம் (R) : சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது; மற்றும், (R) (A) வை விளக்குகிறது
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது, (R) (A) வை விளக்கவில்லை
(C) (A) சரியானது மற்றும் (R) தவறானது
(D) (A) தவறானது மற்றும் (R) சரியானது
(E) விடை தெரியவில்லை
- ‘கடிகாரத்திற்கு’ தொடர்புடைய வார்த்தை “மணி” எனில் வெப்பமானிக்கு தொடர்புடைய வார்த்தை என்ன?
(A) வெப்பம்
(B) கதிர்வீச்சு
(C) ஆற்றல்
(D) வெப்பநிலை
(E) விடை தெரியவில்லை
- 149. கீழ்கண்டவற்றில் எது எழுத்துக்களில் காணப்படும் ‘மெலுஹா’ என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்?
(A) சித்திர எழுத்து
(B) கியூனிபார்ம்
(C) பிராமி
(D) ஹைரோகிளிபிக்
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றில் எது அரசியல் சமத்துவம் ஆகும்
(A) அரசாங்கத்திற்கு மனுசெய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது
(B) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
(C) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
(D) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
(E) விடை தெரியவில்லை
- பின்வரும் மசூதிகளில் வெற்றி கோபுரத்தால் மிகவும் பிரபலமான மசூதி எது?
(A) பேகம்பூரி மசூதி
(B) குவாத் உல் இஸ்லாம் மசூதி
(C) மோட்டி கி–மஸ்ஜித்
(D) ஜமாளி– கமாளி மசூதி
(E) விடை தெரியவில்லை
- தைமூர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு எது?
(A) 1396
(B) 1398
(C) 1414
(D) 1451
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் குறைவான பாலின விகிதம் கொண்டுள்ளது?
(A) வேலூர்
(B) கடலூர்
(C) நீலகிரி
(D) தர்மபுரி
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து எங்குத் தொடங்கப்பட்டது?
(A) கொல்கத்தா
(B) சென்னை
(C) டெல்லி
(D) மும்பை
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது?
(A) சாஸ்கர் மலைத்தொடர்
(B) காரகோரம் மலைத்தொடர்
(C) ஆரவல்லி மலைத்தொடர்
(D) லடாக் மலைத்தொடர்
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த இடத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது?
(A) நரோன்
(B) கூடங்குளம்
(C) தாராபூர்
(D) நரோரா
(E) விடை தெரியவில்லை
- மக்களைத் தேடி மருத்துவம் முதலில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது?
(A) தர்மபுரி
(B) மதுரை
(C) கிருஷ்ணகிரி
(D) தேனி
(E) விடை தெரியவில்லை
- நிதி ஆயோக் (2018) அறிக்கையின் படி சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த இடத்தை வகிக்கிறது?
(A) முதல்
(B) எட்டாம்
(C) ஐந்தாம்
(D) மூன்றாம்
(E) விடை தெரியவில்லை
- எந்த மாநிலம் முதன் முதலில் ‘பஞ்சாயத்து ராஜ்‘ முறையை செயல்படுத்தியது?
(A) இராஜஸ்தான்
(B) பீஹார்
(C) கேரளம்
(D) தமிழ்நாடு
(E) விடை தெரியவில்லை
- தமிழகத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தின் போது உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?
(A) ருக்மணி லட்சுமிபதி
(B) முத்துலட்சுமி அம்மையார்
(C) மூவலூர் இராமாமிர்தம்
(D) அன்னி பெசன்ட்
(E) விடை தெரியவில்லை
- பூலித்தேவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத கோட்டை
(A) நெற்கட்டும்செவல்
(B) வாசுதேவநல்லூர்
(C) பனையூர்
(D) சிவகிரி
(E) விடை தெரியவில்லை
- ஒரிசா நாட்டோடு தொடர்புடைய புலவர் யார்?
(A) கம்பர்
(B) சேக்கிழார்
(C) ஒட்டக்கூத்தர்
(D) செயங்கொண்டார்
(E) விடை தெரியவில்லை
- யாருடைய பகையைத் தவிர்க்க வேண்டும்?
(A) வில்லேர் உழவர் பகை
(B) சொல்லேர் உழவர் பகை
(C) அன்பேர் உழவர் பகை
(D) பண்பேர் உழவர் பகை
(E) விடை தெரியவில்லை
- எப்படிப்பட்ட அரசனின் கீழ் மக்கள், தங்கி வாழ்வார்கள் என்று வள்ளுவர்
குறிப்பிடுகின்றார்?
(A) மென்சொல் விரும்புவர்
(B) கடுஞ்சொல் பொறுப்பவர்
(C) கடுஞ்சொல் பொறுக்காதவர்
(D) பகைமையை வெல்பவர்
(E) விடை தெரியவில்லை
- ‘அழுக்காறுடையான் கண் ஆக்கம்போன் றில்லை‘ – இதில் அழுக்காறு என்பதன் பொருள் யாது?
(A) சினம்
(B) வெகுளாமை
(C) பொறாமை
(D) தீமை
(E) விடை தெரியவில்லை
- காலத்தினால் செய்த நன்றியை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?
(A) அறிவைவிடப் பெரியது
(B) கடலைவிடப் பெரியது
(C) உலகத்தைவிடப் பெரியது
(D) வானைவிடப் பெரியது
(E) விடை தெரியவில்லை
- அறத்திற்கு மட்டுமன்று, மறத்திற்கும் துணை என்றுத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
(A) பொறுமை
(B) அன்பு
(C) பெருமை
(D) கல்வி
(E) விடை தெரியவில்லை
- மூவலூர் இராமாமிர்தம் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
(A) கடலூர்
(B) மயிலாடுதுறை
(C) தஞ்சாவூர்
(D) கன்னியாகுமரி
(E) விடை தெரியவில்லை
- ஈ.வே.ராவிற்கு எந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ‘பெரியார்‘ என்ற பட்டம் வழங்கப்பட்டது?
(A) 1936
(B) 1937
(C) 1938
(D) 1939
(E) விடை தெரியவில்லை
- ‘நவஜவான் பாரத் சபா‘ என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
(A) பகத்சிங்
(B) சுபாஷ் சந்திர போஸ்
(C) வீர் சாவர்க்கர்
(D) சந்திர சேகர ஆசாத்
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது?
(A) மும்பை
(B) மங்களூர்
(C) சென்னை
(D) கொச்சி
(E) விடை தெரியவில்லை
- கலைத்துறையில் சாதனைகள் செய்தமைக்காக, 2021-ஆம் ஆண்டிற்கான, தமிழ்நாட்டில் பத்ம விபூஷன் விருது பெற்றவர் யார்?
(A) நாராயண் தேவ்நாத்
(B) கே.எஸ். சித்ரா
(C) பாம்பே ஜெயஸ்ரீ
(D) எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
(E) விடை தெரியவில்லை
- 2020-21-ஆண்டிற்கான இந்தியாவின் நாள் ஒன்றுக்கான தனி மனித பால் இருப்பு
(A) 319 கிராம்/நாள்
(B) 406 கிராம்/நாள்
(C) 427 கிராம்/நாள்
(D) 467 கிராம்/நாள்
(E) விடை தெரியவில்லை
- 26 ஜனவரி 2021-ல் மகாவீர் சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
(A) நாயக் திகேந்திர குமார்
(B) மேஜர் விவேக் குப்தா
(C) பிரேகிடியர் சாண்ட் சிங்
(D) கர்னல் B. சந்தோஷ் பாபு
(E) விடை தெரியவில்லை
- முள்ளெலும்பு மற்றும் குடல்வால் எதற்கு எடுத்துக்காட்டாகும்?
(A) இரண்டாம் நிலை உறுப்புகள்
(B) செயல் ஒத்த உறுப்புகள்
(C) அமைப்பு ஒத்த உறுப்புகள்
(D) எச்ச உறுப்புகள்
(E) விடை தெரியவில்லை
- தவறாகப் பொருத்தப்பட்டுள்ள குறைபாடு நோயினை கண்டறிக.
(A). வைட்டமின் B3 — பெலாக்ரா
(B) வைட்டமின் B6 — டெர்மாடிட்ஸ்
(C) வைட்டமின் B2 — பெரி பெரி
(D) வைட்டமின் B12 — உயிரைப்போக்கும் இரத்த சோகை
(E) விடை தெரியவில்லை
- வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததால் இதனைக் ‘கருப்பு தங்கம்’ என அழைக்கின்றனர்.
(A) பெட்ரோலியம்
(B) கல்கரி
(C) கரித்தார்
(D) அம்மோனியா
(E) விடை தெரியவில்லை
- எந்த தனிமத்தை மற்ற தனிமங்களுடன் சேர்த்து வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்?
(A) பிஸ்மத்
(B) துத்தநாகம்
(C) கால்சியம்
(D) தங்கம்
(E) விடை தெரியவில்லை
- புவியின் இயற்கையான துணைக்கோள்
(A) அண்டிரோமீடா
(B) நிலவு
(C) ஸ்புட்னிக்
(D) பால்வெளி வீதி
(E) விடை தெரியவில்லை
- பாரத ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்?
(A) ஓஸ்போர்ன் ஸ்மித்
(B) N.K. சிங்
(C) A.K. சந்தா
(D) C. ரங்கராஜன்
(E) விடை தெரியவில்லை
- தனி நபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி
(A) மறைமுக வரி
(B) சொத்து வரி
(C) நேர்முக வரி
(D) தேய்வுவீத வரி
(E) விடை தெரியவில்லை
- மைய வங்கி அல்லது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
(i) காகிதப் பணத்தை வெளியிடுதல்
(ii) தொழிற்சாலை உரிமம் வழங்குதல்
(iii) அரசுக்கு வங்கியாகச் செயல்படுதல்
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (ii) மட்டும்
(C) (i) மற்றும் (iii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவின் கூட்டாட்சி முறையை கூட்டறவுக் கூட்டாட்சி எனக் கூறியவர் யார்?
(A) கிரன்வில் ஆஸ்டின்
(B) டாக்டர் அம்பேத்கர்
(C) ஜவஹர்லால் நேரு
(D) வியர்
(E) விடை தெரியவில்லை
- நதி நீர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
(A) 1956
(B) 1954
(C) 1952
(D) 1950
(E) விடை தெரியவில்லை
- உலக மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படும் நாள் எது?
(A) டிசம்பர் 9
(B) டிசம்பர் 10
(C) டிசம்பர் 11
(D) டிசம்பர் 12
(E) விடை தெரியவில்லை
- எந்த ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை நீக்கப்பட்டது?
(A) 1985
(B) 1986
(C) 1987
(D) 1988
(E) விடை தெரியவில்லை
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் பிற நீதிபதிகளை நியமனம் செய்கின்றவர்
(A) இந்தியக் குடியரசு தலைவர்
(B) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
(C) ஆளுநர்
(D) இந்தியப் பிரதமர்
(E) விடை தெரியவில்லை
விடைகள்
- (B) இந்தியா
- (C) நந்திச் சாளுக்கியர்கள்
- (C) பொதுவாகப் பட்டு ஆடைகளே சிந்து சமவெளி கலாச்சாரத்தில்
பயன்பாட்டில் இருந்தன
- (C) நிலநடுக்கம்
- (B) காபி
- (B) கோதாவரி
- (A) 4
- (B) சாலை விபத்தின் மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்
- (C) 19-ம் நூற்றாண்டு
- (D) ஜான் ராவல்ஸ்
- (B) ஆரியா (பாஷ்யம் )
- (A) அன்னிபெசன்ட்
- (B) பி.சுந்தரனார்
- (D) 6-ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
- (A) பொய்யா விளக்கு
- (B) அருளற்றவர்
- (A) வறுமையிலிருக்கும் போது தூங்கமுடியாது
- (A) புலவர் தொழில்
- (A) 4 2 3 1
- (B) வல்லபாய் பட்டேல்
- (B) மேஜர் பானர்மென்
- (B) மில்கா சிங்
- (C) 15
- (C) சட்டப்பிரிவு – 326
- (B) வங்காள விரிகுடா
- (A) ஸ்க்லெரா
- (C) புளி பொடி
- (D) (1) மற்றும் (2) ஆகியவற்றில் எதுவுமில்லை
- (A) 490 நியூட்டன்
- (A) சர்க்கரை ஆலை
- (A) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, [A] கூற்றுக்கான காரணம் [R] சரி
- (C) (i), (iii) மற்றும் (iv)
- (C) 22
- (C) 1978
- (B) இந்தியா
- (A) மற்றும் ® இரண்டும் சரியானது; மற்றும், ® (A) வை விளக்குகிறது
- (D) வெப்பநிலை
- (B) கியூனிபார்ம்
- (A) அரசாங்கத்திற்கு மனுசெய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது
- (B) குவாத் உல் இஸ்லாம் மசூதி
- (B) 1398
- (D) தர்மபுரி
- (D) மும்பை
- (C) ஆரவல்லி மலைத்தொடர்
- (B) கூடங்குளம்
- (C) கிருஷ்ணகிரி
- (D) மூன்றாம்
- (A) இராஜஸ்தான்
160 (A) ருக்மணி லட்சுமிபதி
- (D) சிவகிரி
- (C) ஒட்டக்கூத்தர்
- (B) சொல்லேர் உழவர் பகை
- (B) கடுஞ்சொல் பொறுப்பவர்
- (C) பொறாமை
- (C) உலகத்தைவிடப் பெரியது
- (B) அன்பு
- (B) மயிலாடுதுறை
- (C) 1938
- (A) பகத்சிங்
- (C) சென்னை
- (D) எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
- (C) 427 கிராம்/நாள்
- (D) கர்னல் B. சந்தோஷ் பாபு
- (D) எச்ச உறுப்புகள்
- (C) வைட்டமின் B2 — பெரி பெரி
- (A) பெட்ரோலியம்
- (A) பிஸ்மத்
- (B) நிலவு
- (A) ஓஸ்போர்ன் ஸ்மித்
- (C) நேர்முக வரி
- (C) (i) மற்றும் (iii) மட்டும்
- (A) கிரன்வில் ஆஸ்டின்
- (A) 1956
- (B) டிசம்பர் 10
- (B) 1986
- (A) இந்தியக் குடியரசு தலைவர்