- 100 அசலானது 4 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க.
(A) 28%
(B) 25%
(C) 17%
(D) 21%
(E) விடை தெரியவில்லை
- சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன?
(A) 118
(B) 216
(C) 204
(D) 264
(E) விடை தெரியவில்லை
- PHONE என்ற வார்த்தை ‘SKRQH’ என குறிக்கப்பட்டால் ‘RADIO’ என்ற வார்த்தை எவ்வாறு குறிக்கப்படும்?
(A) SCGNH
(B) VRGNG
(C) UDGLR
(D) SDHKQ
(E) விடை தெரியவில்லை
- ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான பத்து எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
(A) 10,000
(B) 1,000
(C) 100
(D) 10
(E) விடை தெரியவில்லை
- ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 14 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 26 நாட்கள்
(D) 30 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
- 143. ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து 10 நாட்களிலும், B-யும் C-யும் சேர்ந்து 15 நாட்களிலும் C-யும் A-யும் சேர்ந்து 18 நாட்களிலும் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 8 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 11 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
- மகேஷ் என்பவர் ? 5,000 ஐ 12% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார்.அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், அவர் பெறும் தொகை
(A) Rs.5,698
(B) Rs. 5,718
(C) Rs. 5,608
(D) Rs.5,618
(E) விடை தெரியவில்லை
- 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், Rs.4,400 ஆனது Rs. 4,851 ஆக எடுத்துக்கொள்ளும் காலம்
(A) 6 மாதங்கள்
(B) 1 ஆண்டு
(C) 1/2 ஆண்டுகள்
(D) 2 ஆண்டுகள்
(E) விடை தெரியவில்லை
- A : B = 5 : 9 மற்றும் B : C = 4:7 எனில் A:B:C என்பது
(A) 20:36: 63
(B) 63:36:20
(C) 63:20:36
(D) 36: 63: 20
(E) விடை தெரியவில்லை
- இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 : 7 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
(A) 16 : 49
(B) 64 : 343
(C) 4 : 7
(D) 4 : √7
(E) விடை தெரியவில்லை
- 1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ மற்றும் 4 மீ அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் என்ன?
(A) 30 செ.மீ
(B)40 செ.மீ
(C) 120 செ.மீ
(D) 360 செ.மீ
(E) விடை தெரியவில்லை
- 18, 24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீப்பெரு பொதுக் காரணி காண்க.
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
(E) விடை தெரியவில்லை
- Rs 1600-ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B-க்குக் கிடைக்கும் தொகை
(A) Rs.200
(B) Rs.480
(C) Rs.800
(D) Rs 1000
(E) விடை தெரியவில்லை
- பின்வரும் எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க.
2, 3, 4, 9, 3, 4, 5, 12, 4, 5, 6, 15, 2, ?, 7, 18
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
(E) விடை தெரியவில்லை
- 15, 17, 20, 22, 25,____என்ற தொடர் வரிசையில் அடுத்த எண்ணைக்
காண்க.
(A) 30
(B) 29
(C) 27
(D) 26
(E) விடை தெரியவில்லை
- கமலம், குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை யாது?
(A) 5
(B) 10
(C) 15
(D) 20
(E) விடை தெரியவில்லை
- நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு 91/100 எனில், மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
(A) 0.07
(B) 0.09
(C) 1.03
(D) 1.09
(E) விடை தெரியவில்லை
- 14 செ.மீ. விட்டமுள்ள ஒரு உருளை வடிவகுழாய் வழியே தண்ணீரை மணிக்கு 15 கி.மீ. வேகத்தில், 50 மீ நீளமும், 44 மீ அகலமும் உள்ள ஒரு செவ்வக வடிவத் தொட்டிக்குள் செலுத்தினால், தொட்டியில் 21 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப எத்தனை மணி நேரமாகும்? (Take π = 2/22)
(A) 1 மணி நேரம்
(B) 2 மணி நேரம்
(C) 3 மணி நேரம்
(D) 4 மணி நேரம்
(E) விடை தெரியவில்லை
- கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ. எனில், கயிற்றின் நீளம் காண்க.
(A) 56 மீ
(B) 52 மீ
- C) 48 மீ
(D) 46 மீ
(E) விடை தெரியவில்லை
- ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?
(A) 20ஆண்டுகள்
(B) 25 ஆண்டுகள்
(C) 30 ஆண்டுகள்
(D) 32 ஆண்டுகள்
(E) விடை தெரியவில்லை
- ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் Rs.8,800 ஆகவும், 4 ஆண்டுகளில் Rs.7,920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டி வீதத்தை காண்க.
(A) 4%
(B) 6%
(C) 8%
(D) 10%
(E) விடை தெரியவில்லை
- 35568 + ? % of 650 = 456
(A) 12
(B) 14
(C) 16
(D) 18
(E) விடை தெரியவில்லை
- 1.25% என்பதன் தசம எண் காண்க.
(A) 0.0125
(B) 0.125
(C) 0.025
(D) 0.1025
(E) விடை தெரியவில்லை
- 15,18,20ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் யாது?
15, 18, 20?
(A) 9000
(B) 9500
(C) 9900
(D) 9990
(E) விடை தெரியவில்லை
- p² – 3p + 2, p² -4 is இவற்றின் மீ.பொ.ம.
(A) (p – 1) (p² – 4)
(B) (p + 1) (p² – 4)
(C) (p – 1) (p² + 4)
(D) (p + 1) (p² + 4)
(E) விடை தெரியவில்லை