Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

அ) அமைச்சரவை

ஆ) தலைமை இயக்குநர்

இ) துணை தலைமை இயக்குநர்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: ஆ) தலைமை இயக்குநர்

 

2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….

அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

ஆ) டச்சு, ஆங்கிலேயர் , டேனிஷ், பிரெஞ்சு

இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு

விடை: அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர்கள், டேனிஷ், பிரெஞ்சு

 

3. காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ………………………

அ) டோக்கியோ

ஆ) உருகுவே

இ) டார்குவே

ஈ) ஜெனீவா

விடை: ஈ) ஜெனீவா

 

4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

அ) 1984

ஆ) 1976

இ) 1950

ஈ) 1994

விடை: ஈ) 1994

 

5. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?

அ) ஜஹாங்கீர்

ஆ) கோல்கொண்டா சுல்தான்

இ) அக்பர்

ஈ) ஒளரங்கசீப்

விடை: ஆ) கோல்கொண்டா சுல்தான்

 

6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு …………

அ) ஜூன் 1991

ஆ) ஜூலை 1991

இ) ஜூலை – ஆகஸ்ட் 1991

ஈ) ஆகஸ்ட் 1991

விடை: இ) ஜூலை – ஆகஸ்ட் 1991

 

7. இந்திய அரசாங்கத்தால் 1991இல் ………………ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.

அ) உலகமயமாக்கல்

ஆ) உலக வர்த்த அமைப்பு

இ) புதிய பொருளாதார கொள்கை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: இ) புதிய பொருளாதார கொள்கை

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஒரு நல்ல பொருளாதாரம் …………….. விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

விடை: மூலதனச் சந்தையின்

 

2. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ………………. ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

விடை: ஜனவரி 01 1995

 

3. ……………… ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

விடை: பேராசிரியர் தியோடோர் லெவிட்

 

III. பொருத்துக.

1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் – அ) 1947 

2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) – ஆ) அயல்நாட்டு வனிபத்தை செயல்படுத்துதல் 

3. சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) – இ) உற்பத்தி செலவு குறைத்தல் 

4. 8 வது உருகுவே சுற்று – ஈ) இன்ஃபோசிஸ்

5. உலக வர்த்தக அமைப்பு (WTO) – உ) 1986 

 

விடை:

1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் – ஈ) இன்ஃபோசிஸ்

2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) – இ) உற்பத்தி செலவு குறைத்தல்

3. சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) – அ) 1947 

4. 8 வது உருகுவே சுற்று – உ) 1986 

5. உலக வர்த்தக அமைப்பு (WTO) – ஆ) அயல்நாட்டு வனிபத்தை செயல்படுத்துதல்

 

Join the conversation