Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

1. கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் ………………. பிரிக்கிறது.

அ) பேரிங் நீர் சந்தி

ஆ) பாக் நீர் சந்தி

இ) மலாக்கா நீர் சந்தி

ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி

விடை: அ) பேரிங் நீர் சந்தி

 

 

2. …………………… உலகின் சர்க்கரைக் கிண்ண ம் என அழைக்கப்படுகிறது.

அ) மெக்ஸிகோ

ஆ) அமெரிக்கா

இ) கனடா

ஈ) கியூபா

விடை: ஈ) கியூபா

 

 

3. ………………….. வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.

அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

ஆ) மெக்கென்ஸி ஆறு

இ) புனித லாரன்சு ஆறு

ஈ) கொலரடோ ஆறு

விடை: அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

 

 

4. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ……………

அ) ஆன்டிஸ்

ஆ) ராக்கி

இ) இமயமலை

ஈ) ஆல்ப்ஸ்

விடை: அ) ஆன்டிஸ்

 

 

5. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் ………………… வடிநிலப்படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.

அ) மெக்கென்ஸி

ஆ) ஒரினாகோ

இ) அமேசான்

ஈ) பரானா

விடை: இ) அமேசான்

 

II . கோடிட்ட இடங்களை நிரப்புக: 

1. வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ………………. கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

விடை: மரண பள்ளத்தாக்கு

2. உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக ……………….. விளங்குகிறது.

விடை: கிராண்ட் பேங்க்

3. சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள …………………. ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரமாகும்.

விடை: அகான்காகுவா சிகரம்

4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ……………………. உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

விடை: அமேசான் காடுகள்

5. ………………. ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.

விடை: பிரேசிலி

 

 

 

III. பொருத்துக: 

1. மெக்கென்லீ சிகரம் – வெப்ப மண்டல காடுகள்

2. கிராண்ட் கேன்யான் – பறக்க இயலாத பறவை

3. எபோனி – கொலரடோ ஆறு

4. நான்கு மணி கடிகார மழை – 6194 மீ 

5. ரியா – பூமத்திய ரேகை பகுதி

விடை:

1. மெக்கென்லீ சிகரம் – 6194 மீ 

2. கிராண்ட் கேன்யான் – கொலரடோ ஆறு

3. எபோனி – வெப்ப மண்டல காடுகள்

4. நான்கு மணி கடிகார மழை – பூமத்திய ரேகை பகுதி

5. ரியா – பறக்க இயலாத பறவை

Join the conversation