Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

வரலாறு

1. வரலாற்றுக்கு முந்தைய காலம்

 

இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பல்வேறு செயல்களுக்கு கற்களை கருவிகளாகப் பயன்படுத்தினர். இது கற்காலம் எனப்படுகிறது. இதனை, மூன்றாகப் பிரிக்கலாம்.

 

1. பழைய கற்காலம் : கி.மு. 5 லட்சம் முதல் கி.மு. 9000 ஆண்டு வரை (Paleolithic Age – Old Stone Age)

2. இடைக்கற்காலம் : கி.மு. 9000 முதல் கி.மு. 4000 ஆண்டு வரை (Mesolithic Age – Middle Stone Age)

3. புதிய கற்காலம் : கி.மு.4000 முதல் கி.மு. 1800 ஆண்டு வரை

(Neolithic Age – New Stone Age)

 

 

 

 

 

 

 

 

Join the conversation