LAW PSO TEST QUESTIONS -2
1.அரசு ஊழியர்களுக்கு துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது இராஜினாமா செய்தல் ஓய்வு பெறுதல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் காவல் நிலை ஆணை எண் ____ ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(A) 81
(B) 82
(C) 84
(D) 86
2.தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆளிநர்களின் சன்னத் ___யிடம் ஒப்படைக்க வேண்டும்.
(A) உதவி ஆய்வாளர்
(B) ஆய்வாளர்
(C) நேர் மூத்த அதிகாரி
(D) மாவட்ட காவல் அலுவலகம்
3.வாய் மொழி விசாரணையின் போது விசாரணை அதிகாரி பிழையாளியிடம் _____ கேள்விகள் கேட்பார்.
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
4.விட்டோடி என்பது ____ நாட்கள் எவ்வித தகவலுமின்றி ஆஜர்யின்மையில் இருப்பது.
(A) 20
(B) 21
(C) 22
(D) 23
5.ஒத்திவைத்த தண்டனைக் காலம் ____காலத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
(A) 3 மாதங்கள்
(B) 6 மாதங்கள்
(c) 9 மாதங்கள்
(d) 1 வருடம்
6.ஒரு தலைமைக் காவலர் தற்செயல் விடுப்பு தவிர ஏனைய விடுப்பில் செல்லும் போது காவல் நிலைய அலுவல படிவம் ____ இல் ஓர் அறிக்கையை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
(A) 31
(B) 32
(C) 33
(D) 34
7.குறிப்பேடுகள் – பொருளடக்கம் எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 700
(B) 705
(C) 710
(D) 715
8.பிடியாணை தேவையில்லா குற்றங்களை தடுக்க வேண்டியது___கூ.வி.மு.ச இன் படி காவல் துறையின் இன்றியமையாத கடமையாகும்.
(A) 144
(B) 145
(C) 148
(D) 149
9.இரயில்வே அதிகாரிகள் சந்தேகப்படும் வகையில் உள்ள சிப்பத்தை (Parcel) ச/பி___ இருப்புப் பாதை சட்டத்தின் கீழ் திறக்கலாம்.
(A) 59 (1)
(B) 59 (2)
(C) 59 (3)
(D) 59 (4)
10.இன வெறுப்பினை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டப்பிரிவு______ இதச-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
(A) 153-D
(B) 153-C
(C) 153-B
(D) 153-A
11.கூடுதல் காவல் துறை இயக்குநர் (ச(ம)ஓ) அனைத்து மாநகர காவல் அலுவலகங்களில் ______ ஆய்வு மேற்கொள்ளலாம்.
(A) வருடத்திற்கு ஒருமுறை
(B) இரண்டு வருடத்திற்கு ஒருமுறை
(C) மூன்று வருடத்திற்கு ஒருமுறை
(D) ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
12.உட்கோட்ட அதிகாரி____களின் மந்தனக் கோப்புகளை பராமரிப்பார்.
(A) இ.நி.கா (தாலுக்கா கா.நி)
(B) மு.நி.கா (தாலுக்கா கா.நி)
(C) த.கா (தாலுக்கா கா.நி)
(D) உ.ஆ (தாலுக்கா கா.நி)
13.மாவட்ட ஆட்சியர் ____ யிடம் உதவி ஆய்வாளர் தரத்திற்கு கீழ் உள்ள ஒருவரை சிறப்பு காரணங்களுக்காக மாறுதல் செய்ய கோரலாம்.
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) காவல் துறை துணைத் தலைவர்
(C) காவல் துறை தலைவர்
(D) காவல் துறை இயக்குநர்
14.காவல் கண்காணிப்பாளர் தனது தனி விசாரணைக்கு பின்னர் காவல் துறை துணைத்தலைவருக்கு எந்த படிவத்தில் அறிக்கை சமர்பிப்பார்?
(A) படிவம் 10
(B) படிவம் 11
(C) படிவம் 13
(D) படிவம் 14
15.உட்கோட்ட அதிகாரி கொடுங்குற்ற அறிக்கையினை _____ஒரு முறை சமர்பிக்க வேண்டும்.
(A) வாரத்திற்கு
(B) 15 நாட்களுக்கு
(C) மாதத்திற்கு
(D) இரண்டு மாதத்திற்கு
16.பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் சூழ்நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ____ கூவிமுச-இன் கீழ் எடுக்கப்படும்.
(A) 140 & 141
(B) 141 & 142
(C) 142 & 143
(D) 144 & 145
17.தங்களது மாவட்டத்தை விட்டு சிறப்பு அலுவலுக்காக செல்லும் தலைமைக் காவலர்களுக்கு கடவுச்சீட்டு படிவம் எண்______ வழங்கப்படும்.
(A) 93
(B) 94
(C) 95
(D) 96
18.துப்பறியும் பணி – காவல் நிலை ஆணை எண்ணை குறிப்பிடு
(A) 690
(B) 691
(C) 692
(D) 693
19.குற்ற வழக்குகளில் மேல் முறையீடு _____ மாதங்களுக்குள் செய்தல் வேண்டும்.
(A) 1
(B) 2
(C) 3
(D) 6
20.சட்டப் பிரிவு 436 மற்றும் 437 கூவிமுச – இல் பிணையில் விடுவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
(A) நீதித்துறை நடுவர்
(B) ஷெசன் கோர்ட் நீதிபதி
(C) விசாரணை அதிகாரி
(D) நிலைய காவல் அதிகாரி
21.எந்த ஒரு காவல் நிலையமும் காவல் கண்காணிப்பாளரால்_____ ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்யாமல் இருக்கக் கூடாது.
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
22.ஆயுதப்படை படைபிரிவு உதவி ஆய்வாளர் தனது தினசரி அறிக்கையை படிவம் எண் ____சமர்ப்பிக்க வேண்டும்.
(A) 13
(B) 14
(C) 15
(D) 16
23.காவல் ஆய்வாளரின் குறிப்பு புத்தகம்____வருடங்களுக்கு வைத்திருத்தல் வேண்டும்.
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
24.தாலுக்கா காவல் நிலைய காவலர்களுக்கு வார ஓய்வு (Off-Duty) குறித்து எந்த காவல் நிலை ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 240
(B) 241
(C) 242
(D) 243
25.ஆய்வாளர் சேவை முத்திரைகளின் (Service Stamp) செலவீன அறிக்கையினை படிவம் எண் _____ இல் சமர்ப்பிக்க வேண்டும்.
(A) 30
(B) 31
(C) 32
(D) 33
26.கை விலங்கு_____ களுக்கு உபயோகித்தல் கூடாது.
(A) அரசு ஊழியர்
(B) பத்திரிக்கையாளர்
(C) வெளிநாட்டவர்
(D) அரசியல்வாதி
27.காவலர் காவலில் உள்ள கைதிகள் – காவல் நிலை ஆணை எண்ணினை குறிப்பிடு
(A) 634
(B) 635
(C) 636
(D) 637
28.காவல் நிலையங்களில் காவல் மாற்று புத்தகம் படிவம் எண்____இல் பராமரிக்கப்படுகிறது.
(A) 70
(B) 60
(C) 50
(D) 40
29.படைவீரரை கைது செய்தால் அவ்விவரத்தை ____ மணி நேரத்திற்குள் அவருடைய படைப்பிரிவு உயர் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
(A) 12
(B) 24
(C) 48
(D) 72
30.பிடியாணை வேண்ட வழக்குகளில் கைது செய்தல் பற்றிய யுக்தம் குறித்து எந்த காவல் நிலை ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 602
(B) 612
(C) 622
(D) 632
31.சிறப்பு தற்செயல் விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது குறித்து கா.நி.ஆ எண் _____ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 260
(B) 262
(C) 264
(D) 266
32.தலைமைக் காவலர் /காவலர்களுக்கு தற்செயல் விடுப்பு___ஆல் ஒப்பளிப்பு செய்யப்படும்.
(A) உ.ஆ
(B) ஆய்வாளர்
(C) துணை காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் கண்காணிப்பாளர்
33.இரயில்வே வாரண்ட் படிவம் எண் என்ன?
(A) 37
(B) 38
(C) 39
(D) 40
34.சிறு பணி புத்தகம் படிவம் எண்____இல் பராமரிக்கப்படுகிறது.
(A) 20
(B) 30
(C) 40
(D) 50
35.குடியிருப்பை உள் வாடகைக்கு விடுதல் குறித்து கா.நி.ஆ. எண் ___இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 286
(B) 288
(C) 296
(D) 298
36.அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்படும்_____பிரிவு IV இன் கீழ் வகைப்படுத்தப்படும்
(A) சுடுபடைக் கலன்கள்
(B) இதர ஆயுதங்கள்
(C) சூதாட்ட உபகரணங்கள்
(D) கன்னம் இடும் கருவிகள்
37.மாத குற்ற ஆய்வுரை மற்றும் மாதாந்திர குற்ற விவர அறிக்கை ஆகியவை குற்றப் புலனாய்வுக் கூடத்தால்_____இன் படி தயாரிக்க வேண்டும்.
(A) OMO No. 267
(B) OMO No. 268
(C) OMO No. 269
(D) OMO No. 270
38.”குற்றவாளிகள்” – கா.நி.ஆணை எண்ணை குறிப்பிடுக
(A) 600
(B) 605
(C) 610
(D) 615
39.நீல அடையாள குறியீடு குற்றவாளி குறித்து எதைக் குறிப்பிடுகிறது?
(A) செயலற்று இருப்பவன்
(B)செயல் முனைப்புடையவன்
(C) தலை மறைவாய் இருப்பவன்
(D) சிறையில் உள்ளவன்
40.”செயல் வகை அட்டவணை” – எந்த கா.நி.ஆ. எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 603
(B) 605
(C) 607
(D) 609