
PART – 2
101. சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுவது?
102. வெளி இமயமலை கிழக்கு பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
103. வெளி இமயமலை மேற்கு பகுதியில் வ்வாறு அழைக்கப்படுகிறது?
104. வெளி இமயமலை பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு?
3. பூர்வாஞ்சல் குன்றுகள்
105. இமயமலையின் கிழக்கு கிளை எது?
106. பூர்வாஞ்சல் குன்றுகள் எந்த பகுதியில் பரவியுள்ளது?
107. பூர்வாஞ்சல் குன்றுகளின் பரவல்?
108. எந்த குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது?
இமயமலையின் முக்கியத்துவம்
109. இமயமலை எந்த பருவக்காற்றை தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையை கொடுக்கிறது?
110..இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ள மலை எது?
111. இமயமலை எந்த வகையான நதிகளின் பிறப்பிடமாக உள்ளது?
112. வடக்கு மலைகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்வதற்கு காரணம் என்ன?
113. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள புனிதத் தலங்கள் எவை?
114. இமயமலைகள் எந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது?
115. இமயமலை எங்கிருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது?
116. இமயமலை எதற்கு பெயர் பெற்றவை?
வடபெரும் சமவெளிகள்
117. வளமான வடபெரும் சமவெளிகள் எங்கு பரந்து காணப்படுகிறது?
118. சிந்து, கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளி எது?
119. வட பெரும் சமவெளியின் நீளம்?
120. வடபெரும் சமவெளியின் அகலம்?
121. வட பெரும் சமவெளி எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது?
122. வட பெரும் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
123. வட இந்திய பெரும் சமவெளி எந்த செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன?
வட பெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள்:
அ. பாபர் சமவெளி
124. பாபர் சமவெளி எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது?
125. பாபர் சமவெளியின் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விட காரணம்?
126. பாபர் சமவெளியின் அகலம்?
ஆ. தராய் மண்டலம்
127. தராய் மண்டலத்தின் தன்மை?
128. தராய் மண்டலம் எங்கு அமைந்துள்ளது?
129. தராய் மண்டலத்தின் அகலம்?
130. தராய் மண்டலம் கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில்ஏன் அகலமாக காணப்படுகிறது?
131. பெரும்பாலான மாநிலங்களில் தராய் காடுகள் ஏன் அழிக்கப்பட்டு வருகின்றன.?
இ. பாங்கர் சமவெளி
132. பெரும் சமவெளியில் காணப்படும் பாங்கர் என்பது?
133. பாங்கர் சமவெளியில் படிவுகள் யாவும் எந்த வகை மண்ணால் ஆனவை?
134. பாங்கர் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
135. பாங்கர் சமவெளி வேளாண்மைக்கு உகந்ததாக ஏன் உள்ளது?
ஈ. காதர் சமவெளி
136. மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
137. காதர் என்பது?
உ. டெல்டா
138. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளால் முகத்துவாரத்தில் உருவாக்கப்பட்ட வளமான முக்கோண வடிவ நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
139. உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் டெல்டா எது?
140. சுந்தரவன டெல்டா பகுதியில் அதிக வண்டல் படிவுகள் படிய காரணம்?
141. டெல்டா சமவெளி பகுதி எவ்வாறு உள்ளது?
142. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
143. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
144. இந்தியாவின் வட இந்திய பெரும் சமவெளியைக் காலநிலை மற்றும் நிலப்பரப்பின் பண்புகளைக் கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
1. இராஜஸ்தான் சமவெளி
145. ஆரவல்வி மலைத்தொடருக்கு மேற்கில் ஏறத்தாழ 1,75,000 சதுரகிமீ பரப்பளவில் பரவியுள்ள சமவெளி எது?
146. லூனி மற்றும் மறைந்து போன சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ள சமவெளி எது?
147. சாம்பார் ஏரியின் வேறு பெயர்?
148. சாம்பார் ஏரி எங்குள்ளது?
149. பல உப்பு ஏரிகள் எங்கு காணப்படுகின்றன?
150. பெரிய இந்திய பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
151. இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதி எது?
152. 2 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயற்கை எல்லையாக அமைந்திருப்பது?
153. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனமாகும்?
154. தார் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, இராஜஸ்தான் மாநிலத்தின் எத்தனை பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?
155. தார் பாலைவனப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
156. தார் பாலைவனத்தின் அரை பாலைவனப்பகுதி (Semi Desert) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
157. எந்த பகுதியில் பல உப்பு ஏரிகளும் (Dhands), மணல் திட்டுகளும் உள்ளன?
2. பஞ்சாப் ஹரியானா சமவெளி
158. பஞ்சாப் ஹரியானா சமவெளி ஏறத்தாழ எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது?
159. பஞ்சாப் -ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் எந்த பகுதியில் அமைந்துள்ளன.?
160. எந்த ஆறுகளினால் ஏற்படும் படிவுகளால் பஞ்சாப் – ஹரியானா சமவெளி உருவானது?
161. பஞ்சாப் – ஹரியானா சமவெளி எந்த ஆறுகளின் ஆற்றிடைச் சமவெளியாகவும் உள்ளது?
3.கங்கைச் சமவெளி
162. மேற்கிலுள்ள யமுனை ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்காளதேசம் வரை சுமார் 3.75 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சமவெளி எது?
163. கங்கை ஆற்றின் துணை ஆறுகள் எவை?
164. கங்கைச் சமவெளி எவ்வாறு உருவாகியது?
165. கங்கைச் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
4. பிரம்மபுத்திரா சமவெளி
166. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி எங்கு அமைந்துள்ளது?
167. பிரம்மபுத்திரா சமவெளி எந்த பகுதியில் அமைந்துள்ளது?
168. பிரம்மபுத்திரா சமவெளி சுமார் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது?
169. பிரம்மபுத்திரா சமவெளி எவ்வாறு காணப்படுகிறது.?
தீபகற்ப பீடபூமிகள்
170. வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ள பீடபூமி எது?
171. தீபகற்ப பீடபூமி சுமார் எத்தனை சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது?
172. தீபகற்ப பீடபூமி இந்தியாவின் மொத்த பரப்பளவில் சுமார் எவ்வளவு பரப்பளவை கொண்டுள்ளது?
173. இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவு எது?
174. தீபகற்ப பீடபூமி எவ்வாறு காணப்படுகிறது?
175. தீபகற்ப பீடபூமியின் எல்லைகளாக அமைந்துள்ள பகுதிகள் எவை?
176. தீபகற்ப பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தைக் கொண்டது.?
177. தீபகற்பபீட பூமியின் உயர்ந்த சிகரம்?
178. ஆனைமுடிச் சிகரம் உயரம்?
179. ஆனைமுடிச் சிகரம் எந்த மலையில் அமைந்துள்ளது?
180. தீபகற்ப பீடபூமி எப்படி சரிந்துள்ளது?
181. தீபகற்ப பீடபூமி எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்?
182. தீபகற்ப பீடபூமி பகுதியில், அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகள் காணப்பட காரணம்?
183. எந்த ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது?
184. தீபகற்ப பீடபூமியின் வட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
185. தீபகற்ப பீடபூமியின் தென் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
186. விந்திய மலைக்கு தென் பகுதியில் பாயும் ஆறுகள் எவை?
187. தீபகற்ப பீடபூமியில் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் எவை?
188. விந்தியமலையின் தென் பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளின் வழியே மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்ற ஆறுகள் எவை?
அ. மத்திய உயர் நிலங்கள்
189. மத்திய உயர் நிலங்கள் எங்கு அமைந்துள்ளது?
190. ஆரவல்லி மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
191. ஆரவல்லி மலைத்தொடரின் பரவல் ?
192. ஆரவல்லி மலைத்தொடரின் உயரம்?
193. ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது ?
194. தீபகற்ப பீடபூமியில் மேற்கு பகுதியிலுள்ள மத்திய உயர்நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
195. மாளவப் பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
196. மாளவப் பீடபூமியில் பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கும் ஆறுகள் எவை?
197. மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
198. மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதியின் (பண்டல்கண்ட்) தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
199. சோட்டாநாகபுரி பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
200. சோட்டாநாகபுரி பீடபூமி உள்ளடக்கிய பகுதிகள் எவை?