Course Content
SYLLABUS TOPIC WISE GK TEST QUESTIONS – 01
75Q
0/2
SYLLABUS TOPIC WISE GK QUESTIONS – 01
About Lesson

SYLLABUS TOPIC WISE GK TEST 

1. பொது அறிவியல்
இயற்பியல்
1. ஒரு பொருளின் நிலைமம் _______ சார்ந்து இருக்கும்.
(A) பொருளின் வடிவத்தைச்
(B) பொருளின் திசைவேகத்தைச்
(C) பொருளின் உந்தத்தைச்
(D) பொருளின் நிறையைச்
(E) விடை தெரியவில்லை

 

 

 

2. உயர்தர கேஸோலின்களின் ஆக்டேன் எண்/மதிப்பீடு,
(A) 70
(B) 91 to 94
(C) 100
(D) O
(E) விடை தெரியவில்லை

 

 

 

உயிரியல்
3. _________ சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறையாகும்.
(A) இயற்கை விவசாயம்
(B) சாகுபடி மாற்றம்
(C) அதிக மகசூல் தரும் வகைகளில் சாகுபடி
(D) கண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள்
(E) விடை தெரியவில்லை

 

 

 

4. அடைகாக்கும் பையானது காணப்படும் உயிரினம்
(A) ஆண் கடல் குதிரை
(B) உறிஞ்சு மீன்
(C) பெண் கடல் குதிரை
(D) பெண் சுறா
(D) விடை தெரியவில்லை

 

 

 

5.கோவேறு கழுதை இவற்றின் கலப்பினமாகும்
(A) ஆடு மற்றும் கழுதை
(B) குதிரை மற்றும் பன்றி
(C) கழுதை மற்றும் மாடு
(D) குதிரை மற்றும் கழுதை
(E) விடை தெரியவில்லை

 

 

 

நடப்பு நிகழ்வுகள்
செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும்
6. 2022 ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.
(A) திருமதி பி. லஷ்மி தேவி
(B) திருமதி கிரிஜா குமாரபாபு
(C) திருமதி பேச்சியம்மாள்
(D) திருமதி எழிலரசி
(E) விடை தெரியவில்லை

 

 

 

நலன் சார் அரசுத் திட்டங்கள்
7. பம்பாயில் கொடூர பிளேக் தொற்றுநோய் பரவிய ஆண்டு
(A) கி.பி 1896
(B) கி.பி 1898
(C) கி.பி 1899
(D) கி.பி 1891
(E) விடை தெரியவில்லை

 

 

 

புவியியல் அடையாளங்கள்
8.பொருத்துக
(a) சர்வதேச புவி நாள் – பிப்ரவரி 4
(b) சர்வதேச உயரினப் பன்மை நாள் – ஜூன் 8
(c) உலகப் புற்றுநோய் நாள் – மே 22
(d) உலகப் பெருங்கடல் நாள் – ஏப்ரல் 22

(A) 4 3 1 2
(B) 3 1 4 2
(C) 2 3 4 1
(D) 3 4 1 2
(E) விடை தெரியவில்லை

 

 

 

9. தெலுங்கானா எனும் பெயர் “திரிலிங்க தேசம்” எனும் காணப்படும் மூன்று பழமையான சிவன் கோயில்களிலிருந்து பெறப்பட்டது.
(i) காலேஸ்வரம்
(ii) ஸ்ரீசைலம்
(iii) திராக்ஷராமம்
(iv) கபாலீஸ்வரர்
(A) (i), (ii), (iii) மட்டும்
(B) (i), (ii), (iv) மட்டும்
(C) (ii), (iii), (iv) மட்டும்
(D) (i), (iii), (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

 

3. புவியியல்
10. வளிமண்டலம் நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் புவியின் மேற்பரப்புடன் தொடர்புடைய அடுக்கு எது ?
(A) ஸ்ட்ரேட்டோஸ்பியர்
(B) ட்ரோபோஸ்பியர்
(C) மீசோஸ்பியர்
(D) அயனோஸ்பியர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

11. இந்தியாவின் வனமனிதர் என்று பிரபலமாக அழைக்கப்படுபவர்________
(A) ஜாதவ் பயேங்
(B) சுதிர் குமார்
(C) சுந்தர்லால் பகுகுனா
(D) சரவணன்
(E) விடை தெரியவில்லை

 

 

 

12. பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க.
(A) மெட்ராஸ் சுத்திகரிப்பு நிலையம் – 1966
(B) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் – 1962
(C) மெட்ராஸ் உரத்தொழிற்சாலை லிமிடெட் -1968
(D) ஆயுதத் தொழிற்சாலை, திருச்சிராப்பள்ளி – 1960
(E) விடை தெரியவில்லை

 

 

 

13. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலமாக அறியப்படுவது எது?
(A) உத்திர பிரதேசம்
(B) பீகார்
(C) பஞ்சாப்
(D) ஹரியானா
(E) விடை தெரியவில்லை

 

 

14. இந்தியாவின் புவிஇயல் பகுதிகள் பரந்த அளவில் பின்வரும் அம்சங்களைக் கொண்ட இயற்பியல் பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
(i) இமலாய பகுதிகள்
(ii) சிந்து – கங்கை சமவெளி
(iii) தீபகற்ப பகுதிகள்
(iv) மேற்குத் தொடர்ச்சிமலை
(A) (i), (ii) மற்றும் (iv) மட்டும்
(B) (i), (iii) மற்றும் (iv) மட்டும்
(C) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
(D) (ii), (iii) மற்றும் (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

 

15. எப்போது மழையானது “திடீர் பெரு மழை” என்றழைக்கப்படுகின்றது?
(A) மழையின் அளவானது 100 மிமீ அல்லது அதற்கு மேலாக இருந்தால்
(B) மழையின் அளவானது 20 மிமீக்கு குறைவாக இருந்தால்
(C) மழையின் அளவானது 20 முதல் 50 மிமீ இடையே இருந்தால்
(D) மழையின் அளவானது 50 மிமீ முதல் 70 மிமீ வரை இருந்தால்
(E) விடை தெரியவில்லை

 

 

 

16.கீழ்க்காண்பனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
(i) பெரிலியம் – க்ருக்கிசைற்று
(ii) தாலியம் – கோல்மனைட்
(iii) அலுமினியம் – பாக்சைட்
(iv) ஜெர்மானியம் – ஜெர்மனைட்
(A) (i) மற்றும் (iv) மட்டும்
(B) (i) மற்றும் (ii) மட்டும்
(C) (ii) மற்றும் (iii) மட்டும்
(D) (iii) மற்றும் (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

 

17.சூப்பர் நோவா என்பது ஒரு
(A) சிறு கோள்களின்
(B) இறக்கும் நட்சத்திரத்தின்
(C) கருந்துளையின்
(D) வால் நட்சத்திரத்தின்
(E) விடை தெரியவில்லை

 

 

18. நாட்டின் மொத்த வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட காடுகள் எத்தனை சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.
(A) 25%
(B) 29%
(C) 35%
(D) 39%
(E) விடை தெரியவில்லை

 

 

 

19. வடக்கில் உள்ள விந்தியன் மலைத்தொடர் மற்றும் தெற்கு சாட்பூரா மலைத்தொடருக்கும் இடையே செல்லும் பிளவு பள்ளத்தாக்கில் மேற்கே நோக்கி பாயும் ஆறு
(A) சாம்பல்
(B) பிட்டுவா
(C) நர்மதா
(D) சோன்
(E) விடை தெரியவில்லை

 

 

 

20. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான ஆற்றல் ஆதாரம் புவிவெப்பமாவதைத் தடுக்கக்கூடியது.
(A) கச்சா எண்ணை
(B) நிலக்கரி
(C) இயற்கை வாயு
(D) புவிவெப்ப ஆற்றல்
(E) விடை தெரியவில்லை

 

 

 

21. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெண் கல்வியறிவு விகிதம்
(A) 93
(B) 74
(C) 82.5
(D) 65.46
(E) விடை தெரியவில்லை

 

 

 

22. கடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம்;
(A) 2690 மீ
(B) 2695 மீ
(C) 2685 மீ
(D) 2705 மீ
(E) விடை தெரியவில்லை

 

 

 

4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
23. குப்த சகாப்தத்தைத் தோற்றுவித்தவர்
(A) இரண்டாம் சந்திரகுப்தர்
(B) சமுத்திர குப்தர்
(C) ஸ்கந்த குப்தர்
(D) முதலாம் சந்திர குப்தர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

24. 1875 இல் ஆர்ய சமாஜத்தை நிறுவியவர் யார்?
[A] ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
[B] தயானந்த சரஸ்வதி
[C] ராஜா ராம் மோகன் ராய்
(D) M.G. ரானடே
(E) விடை தெரியவில்லை

 

 

 

25. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
(A) 1980
(B) 1981
(C)1982
(D) 1983
(E) விடை தெரியவில்லை

 

 

 

26. பின்வருபவர்களில் யார் தொன்மையான கலைகளுக்காக இந்திய சங்கத்தினை யார் ஏற்படுத்தியவர்
(A) நிஹார் ரஞ்சன் ராய்
(B) நரேந்திர மோகன் முகர்ஜி
(C) அபினிந்திரநாத் தாகூர்
(D) பரிந்திர குமார் கோசு
(E) விடை தெரியவில்லை

 

 

 

27. பின்வருபவர்களுள் அரிக்கமேடு அகழ்வாய்வினை மேற்கொண்டவர் யார்?
(A) K. ராஜன்
(B) மார்டிமர் வீலர்
(C) S.R. ராவ்
(D) அலெக்ஸ்சாண்டர் ரியோ
(E) விடை தெரியவில்லை

 

 

 

28. அமீர் ஹசன் தெஹ்லுய் ______ அரசரின் அவையில் சூஃபி கவிஞராக இருந்தார்.
(A) முகமது-பின்-துக்ளக்
(B) பெரோஸ்-ஷா-துக்ளக்
(C) நசுருதின் முகமது துக்ளக்
(D) கியாஸுதின் துக்ளக்
(E) விடை தெரியவில்லை

 

 

 

29. மூன்றாம் பானிபட் போருக்குப் பின் மாராட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தவர் யார்?
(A) நாராயண ராவ்
(B) மாதவ் ராவ்
(C) ரகோபா
(D) துகோஜி கோல்கர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

 

30. மிகவும் சக்தி வாய்ந்த பேஷ்வா யார்?
(A) பாலாஜி பாஜி ராவ்
(B) முதலாம் பாஜி ராவ்
(C) முதலாம் மாதவா ராவ்
(D) பாலாஜி விசுவநாத்
(E) விடை தெரியவில்லை

 

 

 

31. பொருத்துக:-
பட்டியல் – I                 பட்டியல் – II
(a) சிம்ஹவிஷ்ணு –  சாளுக்யர்
(b) ஜெயசிம்ஹன் – I பல்லவர்
(c) ஆதித்யா          – I சாத்தவாகனர்
(d) சதகர்னி          – சோழர்
(A) 4 3 2 1
(B) 4 1 2 3
(C) 2 1 4 3
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை

 

 

 

32. இலட்மிஷினால் நிர்வகிக்கப்பட்ட நிர்வாக குழுவின் பெயர்
(A) நைப்-இ-மம்லாகத்
(B) திவானி-இ-அரிஸ்
(C) நியாபத்-இ-குடை
(D) துர்கானி-இ-சகல்கானி
(E) விடை தெரியவில்லை

 

 

5. இந்திய ஆட்சியியல்
33.மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மக்களவையின் குறைந்தது மொத்த இடங்களில் _______ சதவிகித இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பதிவு செய்யப்பட்ட தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
(A) 2%
(B) 3%
(C) 4%
(D) 5%
(E) விடை தெரியவில்லை

 

 

 

34. அரசியல் அமைப்பின் எந்தப் பிரிவில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் அமைப்பது பற்றிக் கூறுகிறது?
(A) பிரிவு 338
(B) பிரிவு 335
(C) பிரிவு 332
(D) பிரிவு 334
(E) விடை தெரியவில்லை

 

 

 

35. இந்திய தலைமை வழக்கறிஞரைப் பற்றி பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க.
1. இவர் இந்தியக் குடியரசுத் தலைவராய் நியமிக்கப்படுகிறார்
2. உச்ச நீதிமன்ற நீதிபதிக்குத் தேவைப்படும் அதே தகுதிகள் இவருக்கும் உரியவை.
3.இவர் நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. பாராளுமன்றம் மூலம் இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 1 மற்றும் 3 மட்டும்
(C) 2,3 மற்றும் 4 மட்டும்
(D) 3 மற்றும் 4 மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

 

36. ஒன்றிய அரசின் நிதித்திறத்தையும் மாநிலங்களின் நிதித் தேவைகளையும் சமன்படுத்தும்நிறுவன வழிமுறைகள்
(i) பாராளுமன்ற நிதிநிலைக்குழு
(ii) நிதி ஆயோக்
(iii) இந்தியத் தலைமைத் தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி
(iv) நிதி ஆணையம்
(A) (i) மற்றும் (ii) ஆகியன மட்டும்
(B) (ii) மற்றும் (iii) ஆகியன மட்டும்
(C) (ii) மற்றும் (iv) ஆகியன மட்டும்
(D) (ii), (iii) மற்றும் (iv) ஆகியன மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

 

37. அரசியலமைப்பு முகவுரையில், “மதசார்பின்மை” மற்றும் “சமதருமம்” என்ற சொற்களை அறிமுகப்படுத்திய அரசமைப்புத் திருத்தச் சட்டம் எது ?
(A) 41ஆவது திருத்தம்
(B) 42ஆவது திருத்தம்
(C) 43ஆவது திருத்தம்
(D) 44ஆவது திருத்தம்
(E) விடை தெரியவில்லை

 

 

 

38. “பொதுநல வழக்கு” எனும் கருத்து ___ நாட்டில் தோன்றியதாகும்.
(A) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(B) இங்கிலாந்து
(C) ஜெர்மனி
(D) டென்மார்க்
(E) விடை தெரியவில்லை

 

 

 

39. இந்திய அரசியலமைப்பின் எச் சட்டப் பிரிவின் கீழ் தகவல் அறியும் உரிமையின் அரசியலமைப்புத் தகுதிநிலை உறுதி செய்யப்பட்டுள்ளது
(A) சட்டப்பிரிவு 19(1)(a)
(B) சட்டப்பிரிவு 19(1)(b)
(C) சட்டப்பிரிவு 19(1)(c)
(D) சட்டப்பிரிவு 19(1)(d)
(E) விடை தெரியவில்லை

 

 

 

40. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு தேசிய அளவில் பட்டியலின மற்றும் பழங்குடி இனமக்கள், இதர பிற்படுத்தபட்ட பிரிவினர் மற்றும் ஆங்கில-இந்தியர்களுக்கு சலுகை வழங்குகிறது?
(A) பிரிவு XI
(B) பிரிவு XVI
(C) பிரிவு XXI
(D) பிரிவு XIII
(E) விடை தெரியவில்லை

 

 

 

41. பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படிச் சரியானது / சரியானவை எது/எவை?
(i) அரசிடமிருந்து தகவல்கோருதல்
(ii) ஊடகத்திடம் விவரம் பெறுதல்
(iii) அரசின் தகவல்களை அணுகுவதற்கான மக்களின் சுதந்திரம்
(A) (i) மட்டும்
(B) (ii) மட்டும்
(C) (iii) மட்டும்
(D) (i) மற்றும் (iii) ஆகியன மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

 

42. நிதி ஆணையத்தின் தலைவர்களை காலவாரியாக வரிசைப்படுத்துக.
1. ஒய்.பி. சவான்
2. கே. சந்தானம்
3. கே.சி. பந்த்
4. மகாவீர் தியாகி
(A) 4, 1, 2, 3
(B) 2, 4, 1, 3
(C) 2, 1, 3, 4
(D) 1, 3, 2, 4
(E) விடை தெரியவில்லை

 

 

43. கீழ்க்கண்ட இந்தியக் குடியரசுத் தலைவர்களில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
(A) டாக்டர். ராஜேந்திர பிரசாத்
(B) டாக்டர். ராதா கிருஷ்ணன்
(C) நீலம் சஞ்சீவ் ரெட்டி
(D) K.R. நாராயணன்
(E) விடை தெரியவில்லை

 

 

 

44. நித பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மைச் சட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு
(A) ஜனவரி 17, 2000
(B) ஜனவரி 1, 1949
(C) ஜூலை 1, 1964
(D) ஜூலை 12, 1982
(E) விடை தெரியவில்லை

 

 

 

45. நிதி ஆயோக் ______ நிறுவப்பட்டது.
(A) ஜனவரி 1, 2014
(B) ஜனவரி 1, 2015
(C) ஜனவரி 26, 2014
(D) ஜனவரி 26, 2015
(E) விடை தெரியவில்லை

 

 

 

6. இந்தியப் பொருளாதாரம்
46. தமிழ்நாட்டில் ____ பிராந்திய கிராம வங்கி/வங்கிகள் செயல்படுகின்றது. /செயல்படுகின்றன.அது/ அவை _____
(A) மூன்று, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி மற்றும் சோழன் கிராம வங்கி
(B) இரண்டு, பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி
(C) நான்கு, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, சோழன் கிராம வங்கி, மற்றும் தமிழ் கிராம வங்கி
(D) ஒன்று, தமிழ் கிராம வங்கி
(E) விடை தெரியவில்லை

 

 

 

47. நுண்நிதி என்பது _____ குறிக்கிறது
(A) உள்நாட்டு ஏற்றுமதியாளருக்கு நிதி சேவைகளை வழங்குதல்
(B) குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு நிதி சேவைகள் வழங்குதல்
(C) உள்நாட்டு இறக்குமதியாளருக்கு நிதி சேவைகள் வழங்குதல்
(D) பன்னாட்டு வர்த்தகத்திற்கு நிதி சேவைகள் வழங்குதல்
(E) விடை தெரியவில்லை

 

 

 

7. இந்திய தேசிய இயக்கம்
48. சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ. சிதம்பரம் நிறுவிய ஆண்டு
(A) 1905
(B) 1906
(C) 1907
(D) 1908
(E) விடை தெரியவில்லை

 

 

 

49.இந்தியாவின் முதல் பெண் கவர்னராக, அரசியலில் ஈடுபாடு உடையவராக, இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக மற்றும் ஒரு கவிஞராகவும் திகழ்ந்தவர் ஆவார்.
(A) விஜயலட்சுமி பண்டிட்
(B) சரோஜினி நாயுடு
(C) முத்துலட்சுமி ரெட்டி
(D) அன்னி பெசண்ட்
(E) விடை தெரியவில்லை

 

 

 

50. கீழ்க்காண்பவற்றில் சமூக இரட்டைத் தன்மையை குறிக்கும் சரியான வாக்கியம் எது?
1. பேராசிரியர் மின்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்து
2. இந்தோனேசிய மேம்பாட்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது
3. போயக் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்து
(A) 1 மட்டும்
(B) 2 மற்றும் 3
(C) 1 மற்றும் 2
(D) 1 மற்றும் 3
(E) விடை தெரியவில்லை

 

 

 

51.தியோசபிகல் சொசைட்டியின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
(A) திருவல்லிக்கேணி
(B) அடையாறு
(C) மதுரை
(D) திருநெல்வேலி
(E) விடை தெரியவில்லை

 

 

 

52.பொருத்துக
(a) சம்பாரன் சத்யாகிரகம் 1.1919
(b) ரௌலட் சத்யாகிரகம் 2.1922
(c) சௌரி சௌரா 3.1930
(d) தண்டி சத்யாகிரகம் 4.1917
(A) 4 1 2 3
(B) 1 2 4 3
(C) 4 2 3 1
(D) 1 4 2 3
(E) விடை தெரியவில்லை

 

 

 

53. பின்வருவனவற்றுக்கு இடையே சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்க
(i) பகத் சிங் – இந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் மறுசீரமைப்பு
(ii) சுபாஷ் சந்திர போஸ் – எனக்கு இரத்தம் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்
(iii) சிசிர் குமார் – இந்திய தேசிய இராணுவத்தின் நிறுவனர்
(iv) சுசேதா கிருபளானி – ஒத்துழையாமை இயக்கத்தின் ஆலோசகர்
(A) (i) மற்றும் (iii) சரியானவை
(B) (i) மற்றும் (ii) சரியானவை
(C) (iii) மற்றும் (iv) சரியானவை
(D) (ii) மற்றும் (iv) சரியானவை
(E) விடை தெரியவில்லை

 

 

 

54. காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
(A) 5 மார்ச் 1931
(B) 5 மே 1931
(C) 5 ஜூன் 1931
(D) 5 செப்டம்பர் 1931
(E) விடை தெரியவில்லை

 

 

 

55. இந்தியாவில் எப்பொழுது முதல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது
(A) 1921
(B) 1920
(C) 1922
(D) 1925
(E) விடை தெரியவில்லை

 

 

 

8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
56. சங்கப்புலவர்களையும், இலக்கியங்களையும் ஆதரித்தவர்கள்
(A) சோழர்கள்
(B) பல்லவர்கள்
(C) பாண்டியர்கள்
(D) சேரர்கள்
(E) விடை தெரியவில்லை

 

 

 

57. கீழ்வருவனவற்றில் எந்த நாடகம் பேரறிஞர் அண்ணாதுரையால் எழுதப்பட்டது?
(A) நீதிதேவன் மயக்கம்
(B) கடல்
(C) சாணக்கியன்
(D) தெனாலிராமன்
(E) விடை தெரியவில்லை

 

 

 

58. ஏன் ஈ.வெ. இராமசாமி பெரியாரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்?
(A) காந்தியுடன் கொண்டிருந்த முரண்பாடு
(B) சி. இராஜகோபாலாச்சாரியுடன் கொண்டிருந்த முரண்பாடு
(C) காங்கிரஸ் நடத்திய பள்ளியில் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதவருக்கும் தனித்தனியே உணவுப் பந்தியிட்டது
(D) வ.வே.சு அய்யரிடம் கொண்ட முரண்பாடு
(E) விடை தெரியவில்லை

 

 

 

59. பெரியார் ஈ.வே. இராமசாமி நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
(A) 1936
(B) 1938
(C) 1940
(D) 1941
(E) விடை தெரியவில்லை

 

 

 

60. திருவள்ளுவர், திருக்குறளில் அதிகமாக வலியுறுத்துவது எதனை?
(A) கல்வி
(B) நட்பு
(C) கேள்வி
(D) ஒழுக்கம்
(E) விடை தெரியவில்லை

 

 

 

61. உலகத்தோடு ஒட்டி ஒழுகாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் எதனைப் போல கருதப்படுவார் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
(A) கல்லாதவர்
(B) அறிவில்லாதவர்
(C) குருடர்
(D) இறந்தவருக்குச் சமமானவர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

62.”ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’
என்பதில் ‘நாலும், இரண்டும்’ என்பது எதனைக் குறிக்கிறது?
(A) நாலாயிர திவ்வியப் பிரபந்தம், நாலடியார்
(B) நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
(C) இனியவை நாற்பது, இன்னா நாற்பது
(D) நாலடியார், திருக்குறள்
(E) விடை தெரியவில்லை

 

 

 

63. “காமம், வெகுளி, மயக்கம்” இந்த மூன்று குற்றங்களும் இல்லாதவருக்கு எத்துன்பம் வராது என வள்ளுவர் கூறுகிறார்?’
(A) துணைவியார் துன்பம்
(B) பிறவித் துன்பம்
(C) முன்னோர் வழித்துன்பம்
(D) பசித்துன்பம்
(E) விடை தெரியவில்லை

 

 

 

64. ‘ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் யாவர்?
(A) ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
(B) புதுமைப்பித்தன், அகிலன்
(C) அகிலன், சோ. தர்மன்
(D) ஜெயகாந்தன், அகிலன்
(E) விடை தெரியவில்லை

 

 

65.’சைவசமயக் குரவர் நால்வர்’ எனப் போற்றப்படுவோர்
(A) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், குலசேகரர்
(C) சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
(D) திருமூலர், அப்பர், சுந்தரர், சம்பந்தர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

66. பாடாண் திணை’ எனும் ஒரே திணையை மட்டும் கொண்டு பாடப்பட்ட பனுவல்
(A) பதிற்றுப்பத்து
(B) புறநானூறு
(C) மதுரைக்காஞ்சி
(D) மலைபடுகடாம்
(E) விடை தெரியவில்லை

 

 

 

67. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
I. கரூர் – பேருந்து உடலங்கட்டுநர்
II. தூத்துக்குடி – முக்கிய இரசாயன உற்பத்தி
III. சேலம் – எஃகு நகரம்
IV. ஈரோடு – வாகன உதிரிபாகங்கள்
(A) I மற்றும் II
(B) II மற்றும் III
(C) II மற்றும் IV
(D) I,II மற்றும் III
(E) விடை தெரியவில்லை

 

 

 

68. தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் 1920 ஆம் ஆண்டு யாரால் நடத்தப்பட்டது.
(A) எம். சிங்காரவேலர்
(B) பெரியார் ஈ.வே. இராமசாமி
(C) அண்ணாதுரை
(D) காமராஜர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

69. சமூக இயக்கம் என்பது ______என்பதன் ஒரு இன்றியமையாத வடிவமாகும்
(A) கூட்டு நடத்தை
(B) மத நடத்தை
(C) கலாச்சார நடத்தை
(D) தனிமனித நடத்தை
(E) விடை தெரியவில்லை

 

 

 

70. வ. உ. சிதம்பரனார் ‘சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை’ நிறுவியதன் நோக்கம்
(A) இந்திய வாணிபத்தை வளர்க்க
(B) கப்பல் கட்டும் இடத்தை மேம்படுத்த
(C) கடல் போக்குவரத்தில் (பிரிட்ஷாரின் ஏகபோகத்திற்கு) ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற்குச் சவால் விடுக்க
(D) குறைந்த கட்டணத்தில் பயணிப்பவர்களுக்கு சேவை செய்திட
(E) விடை தெரியவில்லை

 

 

 

9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
71. தமிழகத்தின் _______ மாவட்டம் மிகக் குறைந்த மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இல்லை.
(A) தேனி
(B) நாகப்பட்டினம்
(C) பெரம்பலூர்
(D) அரியலூர்
(E) விடை தெரியவில்லை

 

 

 

72. மனித வளர்ச்சிக் குறியீடு மனித வளர்ச்சியின் அடிப்படை பரிமாணங்களில் சராசரி சாதனையை அளவிடுகிறது.
I. பிறக்கும்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்தால் அளவிடப்படும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
II.ஆற்றல் தேவைகளால் அளவிடப்படும் உற்பத்தித்திறன்
III.வயது வந்தோருக்கான கல்வியறிவு விகிதத்தால் அளவிடப்படும் அறிவு
IV.தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் கௌரவமான வாழ்க்கைத் தரம்
(A) I, II மற்றும் IV
(B) II, III மற்றும் IV
(C) I, III மற்றும் IV
(D) I,II மற்றும் III
(E) விடை தெரியவில்லை

 

 

 

73. கூற்று [A] : 1992 ஆம் ஆண்டு முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
காரணம் [R] : குறிப்பாகப் பெண்களின் புகார்களைப் பதிவுசெய்வதற்காகவும். அவர்களின் குறைகளைக் களைவதற்காகவும் உருவாக்கப்பட்டது.
(A) [A] தவறு [R] சரி
(B) [A] சரி (R] தவறு
(C) A) மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் (R] என்பது [A] விற்கான சரியான விளக்கமல்ல
(D) [A] மற்றும் (R] இரண்டும் சரி மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்.
(E) விடை தெரியவில்லை

 

 

 

74. இந்தியாவில் முதல் மாநகராட்சி _____ இல் அமைக்கப்பட்டது
(A) மதராஸ்
(B) மும்பாய் (பம்பாய்)
(C) கொல்கத்தா
(D) தில்லி
(E) விடை தெரியவில்லை

 

 

 

75.’தேசியப் புகையிலைக் கட்டுப்பாடு’ திட்டம், தமிழகத்தில் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
(A) 2005
(B) 2006
(C) 2007
(D) 2008
(E) விடை தெரியவில்லை

Join the conversation