Course Content
GK TEST – 4
75Q
0/1
WA – GK TEST – 04
About Lesson

GK TEST – 4

 

  1. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் எந்த கட்சியின் போர் அமைச்சரவையின் பிரதிநிதியாக இருந்தார்.

(A) தொழிலாளர் கட்சி 

(B) பழமைவாத கன்சர்வேடிவ்கட்சி 

(C) ஜனநாயக கட்சி 

(D) லிபரல் கட்சி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருபவர்களில் யார்அல் ஹிலால்என்னும் வாரப் பத்திரிகையை வெளியிட்டது?

(A)அபுல் கலாம் ஆசாத் 

(B) ஹாசன் இமாம் 

(C) முகமது அலி ஜின்னா 

(D) அஜ்மல் கான் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஸ்திரி புருஷ் துலானா என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டவர்

(A) பண்டித ரமாபாய் 

(B) போபால் பேகம் 

(C) பேகம் ரோகியா சாக்வாட் ஹூசைன் 

(D) தாராபாய் ஷிண்டே 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் எது பொருத்த மற்றதாக உள்ளது ?

(A) கிரிப்ஸ் குழு – 1942 

(B) பாகிஸ்தான் தீர்மானம் – 1940 

(C) காந்தி இர்வின் ஒப்பந்தம் – 1931 

(D) நேரு அறிக்கை – 1946 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இந்தியச் சுதந்திரச் சட்டம்எப்பொழுது இயற்றப்பட்டது?

(A) மார்ச் 1947 

(B) ஜுன் 1947 

(C) ஜூலை 1947 

(D) ஆகஸ்ட் 1947 

(E) விடை தெரியவில்லை 

 

106.1936 ல் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர் யார்? 

(A) சுபாஷ் சந்திர போஸ் 

(B) பகத் சிங் 

(C) பி.ஆர். அம்பேத்கர் 

(D) சந்திரசேகர் ஆசாத் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஆத்மிய சபாவை தொடங்கியவர்

(A) சுவாமி விட்டல் மஹாராஜ் 

(B) ராஜா ராம் மோகன்ராய் 

(C) தயானந்த் சரஸ்வதி 

(D) அரபிந்தோ கோஷ் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. திருக்குறளின் சில பகுதிகளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் துணிந்தவர் யார்?

(A) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 

(B) பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் 

(C) ஜார்ஜ் உக்லோ போப் 

(D) நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. குடுமியான்மலை கல்வெட்டில் காணப்படும்பரிவாதனிஎன்ற சொல் எதைக் குறிப்பிடுகின்றது?

(A) ஒரு ஆசிரியர் 

(B) ஒரு ராகம் 

(C) வீணை 

(D) மிருதங்கம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றில் சங்க கால பெண்கள் நெற்றியில் அணியும் நகைகளில் அடங்காதது எது ?

(A) வயந்தகம் 

(B) புல்லகம் 

(C) மகரபகுவை 

(D) முத்தாரை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. அசோகரின் எந்த முக்கிய பாறை ஆணையில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது?

(A) 13-வது பாறை ஆணை 

(B) 1-வது பாறை ஆணை 

(C) 6-வது பாறை ஆணை 

(D) 9-வது பாறை ஆணை 

(E) விடை தெரியவில்லை 

  1. எந்த கல்வெட்டு சோழர்களின் கிராம நிர்வாக முறையை பற்றி குறிப்பிடுகிறது?

(A) உத்திரமேரூர் கல்வெட்டு 

(B) பட்டிபுரோலு கல்வெட்டு 

(C) மீனாட்சிபுரம் கல்வெட்டு 

(D) திருவிசலூர் கல்வெட்டு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. யவன பிரியாஎன்ற சொல் கீழ்கண்டவற்றுள் எதை குறிக்கின்றது.

(A) மிளகு 

(B) மஞ்சள் 

(C) இஞ்சி 

(D) ஏலக்காய் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. படையாட்சியர் எந்த வகுப்பினர் ஆவர்.

(A) இசைக் கலைஞர்கள் 

(B) நடனக் கலைஞர்கள் 

(C) வேட்டைக்காரர்கள் 

(D) போராளிகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நிலப்பகுதிகளை அதோடு தொடர்புடைய விலங்குகளுடன் பொருத்துக.

(a) குறிஞ்சிஆடு 

(b) பாலைஎருமை 

(c) முல்லைபுலி 

(d) மருதம்நரி 

(A) 4 3 2 1 

(B) 2 1 3 4 

(C) 3 4 1 2 

(D) 3 2 1 4 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழகத்தில் எங்கு காலத்தால் முந்திய நுண்கற்கால நினைவுச் சின்னங்கள் கிடைத்தன?

(A) செங்கல்பட்டு 

(B) தஞ்சாவூர் 

(C) திருவண்ணாமலை 

(D) தூத்துக்குடி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றில் முல்லை நில தலைவன் அல்லாதவர் யார்?

(A) அண்ணல் 

(B) தோன்றல் 

(C) நாடான் 

(D) வேற்பன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிடும் நூல் எது?

(A) சிலப்பதிகாரம் 

(B) மணிமேகலை 

(C) திருக்குறள் 

(D) தொல்காப்பியம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. அல்விளை பிரமாண இசைவு திட்டு என்பது

(A) ஏற்றுமதி வரி 

(B) இறக்குமதி வரி 

(C) அடிமை வரி 

(D) அடிமை விற்பனை விலை ஆவணம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சங்க காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது என்பதை எதில் குறிப்பிடப்பட்டுள்ளது ?

(A) குறுந்தொகை 

(B) பதிற்றுப்பத்து 

(C) பரிபாடல் 

(D) கலித்தொகை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஆரம்ப கால பிரம்மதேயங்களை தொண்டை மண்டலத்தில்ஏற்படுத்தியவர்?

(A) முதலாம் நந்திவர்மன் 

(B) இரண்டாம் நந்திவர்மன் 

(C) மூன்றாம் நந்திவர்மன் 

(D) விஷ்ணு கோபன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மனித வளம்எனும் சொல் குறிப்பிடுவது

(A) ஏழை மக்கள் மீதான முதலீடு  

(B) வேளாண்மை மீதான செலவு 

(C) சொத்துகள் மீதான முதலீடு 

(D) ஒட்டுமொத்த மக்களின் திறமை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இது ஒரு தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?

(A) TIDCO 

(B) SIDCO 

(C)MEPG 

(D) SIPCOT 

(E) விடை தெரியவில்லை 

 

  1. செலவினங்களை அவற்றின் தொடர்புடைய பொருட்களுடன் சரியாகப் பொருத்தவும்

(a) மூலதனச் செலவுஆற்றல் மற்றும் போக்குவரத்து வளர்ச்சி 

(b) வருவாய்ச் செலவுபாலங்கள் மற்றும் மருத்துவமனைக் கட்டுமானம் 

(c) துறைச் சார்ந்த செலவுசம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி 

(d) ஒத்திவைக்கப்பட்ட செலவுபொருள்கள் மற்றும் சேவைகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்துதல் 

(A) 3 2 1 4 

(B) 2 3 1 4 

(C) 1 2 3 4 

(D) 4 1 2 3 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் இன்னும் இரண்டாகப் பிரிக்கப்படவில்லை?

(A) வேலூர் 

(B) காஞ்சிபுரம் 

(C) கன்னியாகுமரி 

(D) தருமபுரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. TNUHP விரிவாக்கம்

(A) Tamil Nadu Urban Health Care Project 

(B) Tamil Nadu Urban Health Programme 

(C) Tamil Nadu Under Health Programme 

(D) Tamil Nadu Urban Health Proposal 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. 1947 ம் ஆண்டு தமிழ் மக்கள் நலன் சார்ந்த தமிழரசு கட்சியைத் தொடங்கியவர்?

(A) .பொ.சிவஞானம் 

(B) S.B. ஆதித்தன் 

(C) .வெ.கே. சம்பத் 

(D) கண்ணதாசன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், எந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது?

(A) 1986 

(B) 1987 

(C) 1988 

(D) 1989 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

(a) 1953 1. மண்டல் கமிஷன் 

(b) 1979 2. கலேல்கர் கமிஷன் 

(c) 1976 3. தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் 

(d) 1992 4. சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 

(A) 4 2 1 3 

(B) 4 3 2 1 

(C) 2 1 4 3 

(D) 2 4 1 3 

(E) விடை தெரியவில்லை 

 

  1. அரசியல் கட்சிகளுக்குச் சின்னங்களை ஒதுக்குவது

(A) இந்திய அரசாங்கம் 

(B) தேர்தல் ஆணையம் 

(C) இந்திய அரசியலமைப்பு 

(D) கட்சித்தலைவர்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் தலைவராகச் செயல்படுபவர்

(A) திட்டமிடல் அமைச்சர் 

(B) திட்டமிடல் ஆணையத்தின் செயலாளர் 

(C) மாநில திட்டமிடல் அமைச்சர் 

(D) முதல் அமைச்சர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சட்டப்பிரிவு 51A(h) வகுத்துரைப்பது

(A) நமது கலப்புருவானப் பண்பாட்டின் வளமார்ந்த மரபுச் செல்வத்தை மதித்துப் பாதுகாத்தல் 

(B) அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனித நேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் 

(C) வேண்டுங்கால் நாட்டினைக் காத்தல் மற்றும் நாட்டுப்பணி ஆற்றுதல் 

(D) இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை ஓங்கச் செய்து ஓம்பிக்காத்தல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த ஹாலோகார்பன் வகைகளுக்கு வளிமண்டல ஆயுட்காலம் அதிகம்?

(A) குளோரோபுளோரோ கார்பன்கள் 

(B) ஹைட்ரோகுளோரோபுளோரோ கார்பன்கள் 

(C) மெத்தில் புரோமைடுகள் 

(D) மெத்தில் குளோரோபார்ம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. திரும்ப திரும்ப தகவலை மனதில் பதிய வைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) கற்பனையான கற்றல் 

(B) மனப்பாடம் செய்து கற்றல் 

(C) பொருளறிந்து கற்றல் 

(D) செயலில் கற்றல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் எது ?

(A) 3:1        

(B) 9:7      

(C)1:2:1      

(D) 9:3:3:1     

(E) விடை தெரியவில்லை 

 

  1. கேமெக்ஸின் என்பது கீழ்காண்பனவற்றில் எதன் வணிகப் பெயர்?

(A) பென்சீன் ஹெக்ஷாகுளோரைடு 

(B) அஸ்கார்பிக் அமிலம் 

(C) குளோரமின்-டி 

(D) DDT 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கேட்மிபோன் என்பது கீழே உள்ள எவற்றின் கலவை?

(i) கேட்மியம் சல்பைடு 

(ii) பேரியம் சல்பேட் 

(iii) கேட்மியம் குளோரைடு 

(iv) கேட்மியம் சல்பேட் 

(A) (i) மற்றும் (ii) மட்டும் 

(B) (ii) மற்றும் (iii) மட்டும் 

(C) (ii) மற்றும் (iv) மட்டும் 

(D) (i), (ii) மற்றும் (iv) மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. லென்சின் திறனை கீழ்கண்டவற்றுள் எவற்றால் அளக்கலாம்?

(A) டையாப்டர் 

(B) அஸ்பெரிக் 

(C) நியூட்டன் 

(D) காஸ் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எடை அதிகமான நட்சத்திரங்கள் விரைவாக மோதும்போது அதிக வெப்பத்தையும், பெரிய வெடிப்பையும் உருவாக்குவதை எவ்வாறு அழைக்கலாம்?

(A) வெள்ளை டிவார்ப் 

(B) போட்டான் பரவல் 

(C) ஸ்டெல்லர் பரிணாமம் 

(D) சூப்பர்நோவா வெடிப்பு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த தொலைநோக்கி M87 விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றியுள்ள காந்தப் புலத்தை படம்பிடித்தது?

(A) ஹப்பிள் தொலைநோக்கி 

(B) நிகழ்வு அடிவான தொலைநோக்கி 

(C) மாகெல்லன் தொலைநோக்கி 

(D) முப்பது-மீட்டர் தொலைநோக்கி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு மனிதனின் வேதனைகளை வலைதளம் மூலம் கொட்டுவதின் முறைக்கு பெயர்

(A) சைபர் வென்டிங் 

(B) வெப் ஹேட் 

(C) வெப் ஆங்கர் 

(D) சைபர் அபியூஸ் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1947ல் முதல் யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்

(A) இந்திரா காந்தி 

(B) ஜான் மாத்தாய் 

(C) R.K. சண்முகம் செட்டி 

(D) சங்கர் ராவ் சவான் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதார ஆதாரங்களை வலுப்படுத்த எந்த வேலைவாய்ப்புத் திட்டம் மிகவும் முக்கியமானது?

(A) ஆத்மநிர்பர் பாரத் 

(B) மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 

(C) பிரதம மந்திரியின் முத்ரா திட்டம் 

(D) உற்பத்தி வழி இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் கட்சிகளுக்குள் யானை’ எந்தக் கட்சியின் சின்னமாகும்?

(A) தேசிய காங்கிரஸ் கட்சி 

(B) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

(C) பகுஜன் சமாஜ் கட்சி 

(D) ராஷ்ட்ரிய ஜனதா தளம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவில் தெற்கு தீபகற்ப பகுதியில் உள்ள 10 சதவீதப் பரப்பளவை உள்ளடக்கிய, இரண்டாவது பெரிய படுகையைக் கொண்ட நதி எது ?

(A) கோதாவரி 

(B) கங்கா 

(C) நர்மதா 

(D) காவிரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் எது தமிழ்நாட்டின் மாநில மலராக விளங்குகிறது?

(A) ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் 

(B) கர்குமா லாங்கா 

(C) காஸிப்பியம் ஆர்போரியம் 

(D) குளோரிசோ சூபர்பா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி

(A) சதுர கிலோ மீட்டருக்கு 450 நபர்கள் 

(B) சதுர கிலோ மீட்டருக்கு 455 நபர்கள் 

(C) சதுர கிலோ மீட்டருக்கு 550 நபர்கள் 

(D) சதுர கிலோ மீட்டருக்கு 555 நபர்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இதில் எந்த காடு மக்களினுடைய, மக்களுக்காக மற்றும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வனம் என்று வரையறுக்கப்படுவது?

(A) சமுதாயக் காடுகள் 

(B) சமூகக் காடுகள் 

(C) வேளாண் காடுகள் 

(D) வணிகக் காடுகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சாம்பல் நதி எந்த நதி துணை நதியாகும்.

(A) கங்கா 

(B) யமுனா 

(C) சிந்து 

(D) பிரம்மபுத்ரா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. உதய்பூரின் வடமேற்கே ஆரவல்லி மலைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

(A) ஜார்கா மலைகள் 

(B) காய்மூர் மலைகள் 

(C) காசி மலைகள் 

(D) பாபாபுதன்  மலைகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மனித இனங்களின் பினோடைப் வகைப்பாடு எதன் அடிப்படையில் பரந்த அளவில் பிரிக்கப்பட்டுள்ளது?

(A) தோலின் நிறம் 

(B) ஒரு நபரின் மனதின் பண்பு 

(C) உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் நடத்தை 

(D) உணவு, உட்கொள்ளும் தரம் மற்றும் அளவு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ராகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திய முதல் இசைக் கலைஞர் யார்?

(A) மதன்கா 

(B) வித்யாரண்யா 

(C) ருரந்தர்தாசா 

(D) தியாகராஜா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் யாருடைய என்பவரின் கல்தூணில் அரிசேனர் கல்வெட்டைப் பொறித்தார்?

(A) சமுத்திர குப்தர் 

(B) அசோகர் 

(C) பிந்துசாரர் 

(D) முதலாம் சந்திர குப்தர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பட்டியல் I ஐ பட்டியல் II வுடன் பொருத்துக.

      பட்டியல் I                      பட்டியல் II 

(a) ஜியாவுதீன் பரானி            தப்பாகத்-இ-நஸ்ரி 

(b) அமீர்குஸ்ரு                     தாரிக்-இ-பெரோஷ் ஷாகி 

(c) அல்பெருனி                   மிஃப்டா-ஆல்-பத்து 

(d) மின்ஹாஜ் உஸ் சிராஸ்    தாரிக்-அல்-ஹிந்த் 

(A) 3 4 2 1 

(B) 2 3 4 1      

(C) 4 3 2 1       

(D) 3 4 1 2      

(E) விடை தெரியவில்லை 

 

  1. தஞ்சாவூரின் முதல் மராட்டிய அரசன் யார்?

(A) சிவாஜி 

(B) வெங்கோஜி 

(C) முதலாம் சரபோஜி 

(D) துக்கோஜி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் தவறான பொருத்தத்தைக் குறிப்பிடுக.

  பேரரசர்கள்                பிரபுக்கள் 

(A) பாபர்                    டர்டிபெக் 

(B) ஹுமாயூன்             பைராம்கான் 

(C) ஜஹாங்கீர்       –        சவாய் ஜெய் சிங் 

(D) அவுரங்கசீப்      –       ஜஸ்வந்த் சிங் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த ஆட்சி காலத்தில் நாகோட் மாநிலத்திலுள்ள பர்ஹீட்டில் ஒரு பெரிய ஸ்தூபம் கட்டப்பட்டது ?

(A) சுங்கர்கள் 

(B) மௌரியர்கள் 

(C) குப்தர்கள் 

(D) குஷாணர்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மத்திய இந்தியாவில் திவான்-ஐ-அர்ஸ் என்ற சொல் குறிப்பது

(A) ராணுவத் துறை 

(B) சமயத் துறை 

(C) விவசாயத் துறை 

(D) கல்வித் துறை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் எது மாநிலத்தின் இன்றியமையாத பண்பாகும்?

(A) ஜனநாயகம் 

(B) மதச்சார்பின்மை 

(C) இறையாண்மை 

(D) பொதுநலக் கோட்பாடு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவில் முதன்முறையாக தனி வாக்காளர் முறை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு சட்டம்

(A) 1909ம் ஆண்டு சட்டம் 

(B) 1919ம் ஆண்டு சட்டம் 

(C) 1935ம் ஆண்டு சட்டம் 

(D) மேற்கண்டவைகளில் எதுவுமில்லை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் எது இந்திய அரசியலமைப்பின் பகுதி XI ல் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான நிர்வாக உறவுகளைப் பற்றியது?

(A) விதி 245 முதல் 255 வரை 

(B) விதி 264 முதல் 293 வரை 

(C) விதி 256 முதல் 263 வரை 

(D) விதி 294 முதல் 300 வரை 

(E) விடை தெரியவில்லை 

 

188.பஞ்சாயத்து முறையை முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் 

(A) மஹாராஷ்டிரம் 

(B) ராஜஸ்தான் 

(C) பீகார் 

(D) கேரளா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. யார் மாநிலங்களவையின் முன்னாள் தலைவராகச் செயல்படுகிறார்?

(A) குடியரசுத்தலைவர் 

(B) பிரதம மந்திரி 

(C) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 

(D) துணைக் குடியரசுத்தலைவர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்திய அரசியலமைப்பில் 351வது விதி எதை குறிக்கிறது?

(A) இந்தி மொழியின் பரவலை ஊக்குவிப்பது மற்றும் பல்வகையான கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஒன்றியத்தின் கடமையாகும். 

(B) நாட்டைப் பாதுகாத்தல் 

(C) பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் 

(D) அறிவியல் மனப்பான்மையையும் விசாரிக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக்   கொள்ளுதல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பொதுத்துறை வங்கிகளின் லாபகரத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு

(A) கேல்கர் குழு 

(B) நரசிம்மம் குழு 

(C) ஜா குழு 

(D) ராஜா செல்லையா குழு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. அரசு பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது கீழ்க்காணும் விதிகளில் எது சரியானது?

(A) விதி 47 

(B) விதி 48 

(C) விதி 43 

(D) விதி 45 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் ஆணையங்களில் எது இந்திய மாநிலத்தை மொழிவாரியாக மறுசீரமைக்க பரிந்துரைத்தது?

(A) ஃபசல் அலி ஆணையம் 

(B) கே. எம்.பனிக்கர் ஆணையம் 

(C) பானுபிரதாப் சிங் ஆணையம் 

(D) உபேந்ரா ஆணையம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பதினொன்றாவது திட்டக்காலத்தில் (2007-12) எந்த அளவு எண்ணிக்கையிலான வேலையற்றவர்களின் பின்னிணைப்பைக் கொண்டிருந்தது?

(A) 28 மில்லியன் 

(B) 37 மில்லியன் 

(C) 42 மில்லியன் 

(D) 48 மில்லியன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழே கொடுக்கப்பட்டவைகளுள் எவை சரியாகப் பொருத்தப்படவில்லை?

(A) சங்கல்ப்            –    திறன் வளர்ப்பு அமைச்சகம் 

(B) ஸ்டிரைவ்    –      MSME அமைச்சகம் 

(C) சம்பதா           –    உணவு செயலாக்க அமைச்சகம் 

(D) சௌபாக்கியா –  சக்திதிறன் அமைச்சகம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. டாக்டர் Y.V. ரெட்டி எந்த நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

(A) 11 வது நிதிக்குழு 

(B) 12 வது நிதிக்குழு 

(C) 13 வது நிதிக்குழு 

(D) 14 வது நிதிக்குழு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் எது பணவியல் கோட்பாட்டின் முக்கிய குறிக்கோள் அன்று ?

(A) முழு வேலைவாய்ப்பு 

(B) மூலதனச் சந்தையை ஊக்குவித்தல் 

(C) விலை நிலைத்தன்மை 

(D) செலுத்துநிலை இருப்பினை பராமரித்தல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த அமைப்பானது கார்ல் மார்க்ஸ் கொள்கையை முழுவதுமாக உள்ளடக்கியது?

(A) சமதர்ம பொருளாதாரம் 

(B) முதலாளித்துவ பொருளாதாரம் 

(C) கலப்புப் பொருளாதாரம் 

(D) இரட்டைப் பொருளாதாரம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு 2017ன்படி எந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது?

(A) மதுரை 

(B) கன்னியாகுமரி 

(C) சென்னை 

(D) திருச்சி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்வருவனவற்றைப் பொருத்துக:

      தொகுப்பு I                  தொகுப்பு II 

(a) பசுமைப் புரட்சி            1. மீன் உற்பத்தி 

(b) வெண்மைப் புரட்சி       2. எண்ணெய் வித்துக்கள் 

(c) நீலப் புரட்சி               3. உணவுப் பயிர்கள் 

(d) மஞ்சள் புரட்சி             4. பால் 

(A) 4 3 1 2       

(B) 3 4 1 2      

(C) 2 4 3 1     

(D) 3 2 1 4       

(E) விடை தெரியவில்லை 

  

 

ANSWERS 

101) (A) தொழிலாளர் கட்சி 

102) (A) அபுல் கலாம் ஆசாத் 

103) (D)தாராபாய் ஷிண்டே 

104) (D) நேரு அறிக்கை – 1946 

105) (C) ஜூலை 1947 

106) (C) பி.ஆர். அம்பேத்கர் 

107) (B) ராஜா ராம் மோகன்ராய் 

108) (D) நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 

109) (C) வீணை 

  1. (D) முத்தாரை

111) (A) 13-வது பாறை ஆணை 

112) (A) உத்திரமேரூர் கல்வெட்டு 

113 (A) மிளகு 

114) (D) போராளிகள் 

115) (C) 3 4 1 2 

116) (D) தூத்துக்குடி 

117) (D) வேற்பன் 

118) (D) தொல்காப்பியம் 

119) (D) அடிமை விற்பனை விலை ஆவணம் 

120) (A) குறுந்தொகை 

121) (A) முதலாம் நந்திவர்மன் 

122) (C) கற்பு 

123) (D) ஒட்டுமொத்த மக்களின் திறமை 

124) (C) MEPG 

125) (B) 2 3 1 4 

126) (C) கன்னியாகுமரி 

127) (A) Tamil Nadu Urban Health Care Project 

128) (A) ம.பொ.சிவஞானம் 

129) (D) 1989 

130) (C) 2 1 4 3 

131) (B) தேர்தல் ஆணையம் 

132) (D) முதல் அமைச்சர் 

158) (B) அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனித நேயம், ஆய்ந்து தெளிந்து     

            சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் 

  1. (A) குளோரோபுளோரோ கார்பன்கள்
  2. (B) மனப்பாடம் செய்து கற்றல்
  3. (C) 1:2:1   
  4. (A)பென்சீன் ஹெக்ஷாகுளோரைடு
  5. (A) (i) மற்றும் (ii) மட்டும்
  6. (A) டையாப்டர்
  7. (D) சூப்பர்நோவா வெடிப்பு
  8. (B) நிகழ்வு அடிவான தொலைநோக்கி
  9. (A) சைபர் வென்டிங்
  10. (C) R.K. சண்முகம் செட்டி
  11. (B) மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
  12. (C) பகுஜன் சமாஜ் கட்சி
  13. (A) கோதாவரி
  14. (D) குளோரிசோ சூபர்பா
  15. (D) கிலோ மீட்டருக்கு 555 நபர்கள்
  16. (B) சமூகக் காடுகள்
  17. (B) யமுனா
  18. (A) ஜார்கா மலைகள்
  19. (A) தோளின் நிறம்
  20. (A) மதன்கா
  21. (A) சமுத்திர குப்தர்
  22. (B) 2 3 4 1
  23. (B) வெங்கோஜி
  24. (C) ஜஹாங்கீர் சவாய் ஜெய் சிங்
  25. (A) சங்கர்கள்
  26. (A) ராணுவத் துறை
  27. (C) இறையாண்மை
  28. (A) 1909ம் ஆண்டு சட்டம்
  29. (C) விதி 256 முதல் 263 வரை
  30. (B) ராஜஸ்தான்
  31. (D) துணைக் குடியரசுத்தலைவர்
  32. (A) இந்தி மொழியின் பரவலை ஊக்குவிப்பது மற்றும் பல்வகையான கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஒன்றியத்தின் கடமையாகும்.
  33. (B) நரசிம்மம் குழு
  34. (A) விதி 47
  35. (A) ஃபசல் அலி ஆணையம்
  36. (B) 37 மில்லியன்
  37. (B) ஸ்டிரைவ் –    MSME அமைச்சகம்
  38. (D) 14 வது நிதிக்குழு
  39. (B) மூலதனச் சந்தையை ஊக்குவித்தல்
  40. (A) சமதர்ம பொருளாதாரம்
  41. (B) கன்னியாகுமரி
  42. (B) 3 4 1 2

 

 

Exercise Files
GK test 4 – 13-2-2023 – WA.pdf
Size: 640.74 KB
Join the conversation