Protected: HYDROSPHERE – 04
About Lesson

101. புவியில் வளைகுடா விரிகுடாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

 

 

நீர்சந்தி (Strait)
102. நீர்சந்தி என்பது இரண்டு பெருங்கடல்களை இணைக்கின்ற குறுகிய நீர்வழியாகும்.

102. புவியில் நீர்சந்தி என்பது?

 

 

103. மன்னார் வளைகுடாவையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கும் சந்தி எது?

 

 

104. புவியில் நிலசந்தி (Isthmus) என்பது?

 

 

105. ஆப்பிரிக்கா கண்டத்தையும் ஆசியா கண்டத்தையும் இணைக்கும் சந்தி எது?

 

 

சூழப்பட்ட கடல் (Enclosed sea)
106. புவியில் சூழப்பட்ட கடல் என்பது?

 

 

107. புவியில் சூழப்பட்ட கடலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு?

 

 

 

108. புவியில் பகுதி சூழப்பட்ட கடல் (partially enclosed sea) என்பது?

 

 

109. புவியில் பகுதி சூழப்பட்ட கடல் எந்த அம்சங்களை பெற்றிருக்கும்?

 

 

110. புவியில் பகுதி சூழப்பட்ட கடல் எப்படி காணப்படும்?

 

 

111. புவியில் பகுதி சூழப்பட்ட கடலுக்கு சிறந்த உதாரணம்?

 

 

112. புவியில் நிலத்தால் சூழப்பட்ட கடல் என்பது?

 

 

113. புவியில் நிலத்தால் சூழப்பட்ட கடல் எப்படி இருக்கும்?

 

 

114. புவியில் நிலத்தால் சூழப்பட்ட கடலுக்கு சிறந்த உதாரணங்கள் எவை?

 

 

115. சாக்கடலிலும், காஸ்பியன் கடலிலும் முறையே கலக்கும் ஆறுகள் எவை?

 

 

116. புவியில் ஃபியர்டு கடற்கரை என்பது?

 

 

117. புவியில் ஃபியர்டு கடற்கரைக்கு எடுத்துக்காட்டு?

 

 

118. சோனேஃபியர்டு கடற்கரை எங்கு அமைந்துள்ளது?

 

 

119. புவியில் ரியா கடற்கரை என்பது?

 

 

120. புவியில் ரியா கடற்கரைக்குச் சிறந்த உதாரணம் எது?

 

 

5.6 உலகின் பெருங்கடல்கள்
1. பசிபிக் பெருங்கடல்
121. உலகப் பெருங்கடல்களில் மிகப் பெரியது?

 

 

122. பசிபிக் பெருங்கடலின் அளவு எப்படி இருக்கும்?

 

 

123. பெர்டிணாண்ட் மெகல்லன் என்பவர்?

 

 

124. பசிபிக் பெருங்கடலுக்கு பெயரிட்டவர் யார்?

 

 

125. பெர்டிணாண்ட் மெகல்லன் பசிபிக் பெருங்கடலுக்கு எந்த ஆண்டு பெயரிட்டார்?

 

 

126. பசிபிக் பெருங்கடலின் பொருள்?

 

 

127. பெர்டிணாண்ட் மெகல்லன் பசிபிக் பெருங்கடலை எந்த கடலோடு ஒப்பிட்டு பசிபிக் பெருங்கடல் என்ற பெயரை சூட்டினார்?

 

 

 

128. பசிபிக் பெருங்கடலின் சராசரி ஆழம்?

 

 

2. அட்லாண்டிக் பெருங்கடல்
129. உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல்?

 

 

130. அட்லாண்டிக் பெருங்கடல் யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது?

 

 

131. அட்லாண்டிக் கடலானது ஏப்படி உருவானது?

 

 

3. இந்தியப் பெருங்கடல்
132. உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?

 

 

133. இந்தியப் பெருங்கடல் என பெயர் பெற காரணம்?

 

 

134. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் வாணிபம் நடைபெறுவதற்கு முன்பே இந்தியப் பெருங்கடல் பகுதியில் வாணிபத்தை ஊக்கப்படுத்தியதற்கான காரணம்?

 

 

 

4. தென் பெருங்கடல் (அண்டார்டிக் பெருங்கடல்)
135. தென் பெருங்கடலின் வேறு பெயர்?

 

 

136. உலகின் நான்காவது பெரிய பெருங்கடல்?

 

 

137. உலகின் பெருங்கடல்களில் சமீபத்தில் தோன்றியது?

 

 

 

138. தென் பெருங்கடல் எப்படி உருவானது?

 

 

 

139. தென் பெருங்கடலின் எல்லை எங்கு காணப்படுகிறது?

 

 

 

140. கோடைக்காலத்தில் புவியின் தென் கோளத்தில் தென் பெருங்கடலின் பாதிப்பகுதி எதனால் மூடப்பட்டிருக்கிறது?

 

 

5.ஆர்டிக் பெருங்கடல்
141. ஆர்டிக் பெருங்கடல் மற்ற நான்கு பெருங்கடல்களைக் காட்டிலும் எப்படி உள்ளது?

 

 

142. ஆர்டிக் பெருங்கடல் முழுவதுமாக எதனால் சூழப்பட்டுள்ளது?

 

 

143. குளிர்காலத்தில் ஆர்டிக் பெருங்கடல் முழுவதும் எப்படி காணப்படுகிறது?

 

 

144. ஆர்டிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையும் உவர்ப்பியமும் எதனால் மாறுபடுகிறது?

 

 

145. ஐம்பெருங்கடல்களுள் உவர்ப்பியம் மிகக்குறைவாக உள்ள கடல்?

 

 

146. ஆர்டிக் பெருங்கடலை பசிபிக் பெருங்கடலோடு இணைக்கும் சந்தி எது?

 

 

147. ஆர்டிக் பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலோடு இணைக்கும் கடல்கள் எவை?

 

 

148. ஆர்டிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி?

 

 

149. ஆர்டிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதியான லிட்கீ (Litke) எங்கு காணப்படுகிறது?

 

 

 

 

150. ஆர்டிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதியான லிட்கீயின் ஆழம்?

 

 

5.7 கடல்சார் மண்டலம்
151. புவியின் கடல்சார் மண்டலங்களை வகைப்படுத்துவதற்கு உதவும் வரையறை எது?

 

 

152. ஒரு நாட்டின் பிராந்திய கடல் என்பது?

 

 

 

153. ஒரு நாட்டுக்கு முழு அதிகாரம் உள்ள கடல்நீர் பகுதி எது?

 

 

154. புவியில் தொடர்ச்சியான கடல் என்பது?

 

 

 

155. தனித்த பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) என்பது?

 

 

156. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முழு அதிகாரம் யாருக்கு உண்டு?

 

 

 

 

157. தனித்த பொருளாதார மண்டலத்தின் அதிகாரங்கள் எவை?

 

 

 

 

158. தனித்த பொருளாதார மண்டலத்தைத் தாண்டியுள்ள கடல்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

 

159. எந்தவொரு நாட்டிற்கும் இறையாண்மையும் பிற அதிகாரங்களும் இல்லாத கடல் பகுதி எது?

 

 

5.8 கடலடி நிலத்தோற்றங்கள்
160. புவியின் கடலடி பரப்பு எப்படி காணப்படுகிறது?

 

 

161. புவியின் கடலடி நிலத்தோற்றங்கள் எதன் உதவியுடன் விளக்கி காட்டப்படுகின்றன?

 

 

162. புவியின் நிலத்தோற்ற விளக்கப்படம் என்பது?

 

 

கண்டத்திட்டு (Continental Shelf)
163. புவியின் கண்டத்திட்டுகள் என்பது?

 

 

164. புவியின் கண்டத்திட்டுகள் கடலின் தரைப்பகுதியில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

 

 

165. புவியில் கண்டத்திட்டுகளின் ஆழம்?

 

 

166. புவியில் கண்டத்திட்டுகளின் அகலம் எப்படி மாறுபடுகிறது?

 

 

167. புவியில் கண்டத்திட்டுகளின் அகலம் மாறுவதற்கான காரணம்?

 

 

168. புவியில் கண்டத்திட்டுப் பகுதியின் அகலம் எதைப் பொறுத்து மாறுகிறது?

 

 

169. புவியில் கண்டத்திட்டுகளை உருவாக்குபவை எவை?

 

 

 

170. புவியில் கண்டத்திட்டுகள் எந்த வளங்களுக்கு பெயர் பெற்றவை ஆகும்?

 

 

171. கிராண்ட் திட்டு போன்ற உலகப் புகழ்பெற்ற மீன்பிடித்தளங்கள் எந்தப் பகுதியில் அமைந்துள்ளன?

 

 

172. உலகின் அகலமான கண்டத்திட்டு பகுதி இங்கு காணப்படுகிறது?

 

 

173. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் காணப்படும் கண்டத்திட்டு எதனால் ஏற்பட்டவையாகும்?

 

 

174. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் காணப்படும் கண்டத்திட்டுகள் எதனால் ஏற்பட்டவையாகும்?

 

 

கண்டச்சரிவு (Continental Slope)
175. புவியில் கண்டச் சரிவு என்பது?

 

 

176. புவியில் கண்டச் சரிவு கோணம்?

 

 

177. புவியில் கண்டச்சரிவு கடலடி மொத்த தரைப் பரப்பில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?

 

 

178. புவியில் கண்டச் சரிவுப் பகுதி எப்படி காணப்படுகிறது?

 

 

 

179. புவியில் கண்டத்திட்டுகளில் உள்ள படிவுகள் எங்கு விழுகின்றன?

 

 

180. புவியில் கண்டச் சரிவுகள் எப்படி உருவாகின்றன?

 

 

 

கண்ட உயர்ச்சி (Continental Rise)
181. புவியில் கண்ட உயர்ச்சி என்பது?

 

 

182. புவியில் கண்ட உயர்ச்சி பகுதியில் காணப்படும் படிவுகள் எதை ஒத்திருக்கின்றன?

 

 

183. புவியில் கண்டத்தின் எல்லையைக் கடலடி சமவெளியிலிருந்து பிரிக்கும் இறுதி பகுதி எது?

 

 

184. புவியில் கண்ட உயர்ச்சி பகுதி மொத்தக் கடலடித் தரைப்பரப்பில் எத்தனை சதவீதம் ஆகும்?

 

 

கடலடிச் சமவெளி (Abyssal Plain)
185. புவியின் கடலடி நிலப்பரப்பில் மிகவும் பரந்து காணப்படும் பகுதி எது?

 

 

186. புவியின் கடலடிச் சமவெளி மொத்த கடலடி பரப்பில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?

 

 

187. புவியின் கடலடிச் சமவெளி இடத்தில் காணப்படும் படிவுகள்?

 

 

188. புவியின் கடலடி சமவெளியில் உள்ள மென்மையான படிவுகள் எந்த கலவையினால் உருவானவை ஆகும்?

 

 

189. கடந்த காலத்தின் புவி அமைப்பியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள பயன்படுவது?

 

 

190. புவியின் கடலடி நிலத்தோற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ள பயன்படுவது?

 

 

மத்திய கடலடி மலைத்தொடர்கள் (Mid Oceanic Ridges)
191. புவியில் மத்திய கடலடி மலைத் தொடர்கள் என்பது?

 

 

 

192. புவியில் மத்திய கடலடி மலைத் தொடர்கள் தொடர்ச்சியாக இணைந்து எப்படி காணப்படுகிறது?

 

 

 

193. புவியில் மத்திய கடலடி மலைத் தொடர்கள் எதனால் உருவாகின்றன?

 

 

 

194. புவியில் கடலடி மலைத் தொடர்களின் நீளம் மற்றும் அகலம்?

 

 

195. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

 

 

அகழி (Trench)
196. புவியில் அகழி என்பது?

 

 

 

197. புவியில் அகழியின் ஆழம்?

 

 

198. உலகில் எத்தனை அகழிகள் உள்ளன?

 

 

199. அட்லாண்டிக் பெருங்கடலில் எத்தனை அகழிகள் உள்ளன?

 

 

200. இந்திய பெருங்கடலில் எத்தனை அகழி உள்ளன?

 

Join the conversation