6. பெரு நீரோட்டம்
401. பசிபிக் பெருங்கடல் நீரோட்டங்களில் மிக நன்றாக கண்டறியப்பட்ட நீரோட்டம் எது?
402. அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் என்ற ஆராய்ச்சியாளர் பசிபிக் பெருங்கடலின் பெரு நீரோட்டத்தைப் பற்றிய அதிகத் தகவல்களை எந்த ஆண்டு கண்டறிந்தார்?
403. பசிபிக் பெருங்கடலின் பெரு நீரோட்டத்தின் வேறு பெயர்?
404. பசிபிக் பெருங்கடலின் பெரு நீரோட்டம் என்பது?
405. பசிபிக் பெருங்கடலின் பெரு நீரோட்டம் அண்டார்டிக்கா நீரோட்டத்தின் குளிர்ந்த நீரை எப்படி எடுத்துச் செல்கிறது?
7. எல்நினோ அல்லது எதிர் நீரோட்டம்
406. பசிபிக் பெருங்கடலின் எல்நினோ நீரோட்டத்தின் வேறு பெயர்?
407. எல்நினோ நீரோட்டம் என்பது?
8. மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டம்
408. பசிபிக் பெருங்கடலின் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டம் என்பது?
409. பசிபிக் பெருங்கடலின் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டம் எந்த வகை நீரோட்டம்?
410. பசிபிக் பெருங்கடலின் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருப்பதற்கான காரணம்?
411. பசிபிக் பெருங்கடலின் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டம் எத்தனை கிளையாக பிரிகிறது?
412. பசிபிக் பெருங்கடலின் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டத்தின் ஒரு கிளை தெற்கு நோக்கி நகர்ந்து எந்த பெருங்கடலை அடைகிறது?
413. பசிபிக் பெருங்கடலின் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டத்தின் ஒரு கிளை வடக்கு நோக்கி நகர்ந்து எந்த நீரோட்டத்துடன் இணைகிறது?
அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டம்
1. வட புவியிடைக்கோட்டு நீரோட்டம்
414. அட்லாண்டிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி பாய்கிறது?
415. அட்லாண்டிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் என்பது?
416. அட்லாண்டிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் எப்போது தனது முக்கிய தன்மைகளைப் பெறுகிறது?
417. அட்லாண்டிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் எந்தப் பகுதியில் இரண்டு கிளையாக பிரிகிறது?
418. அட்லாண்டிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் மேற்கிந்திய தீவுகள் கடற்கரை வழியாக நகரும் ஒரு கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
419. அட்லாண்டிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டத்தின் மற்றொரு கிளை எந்த கடல் பக்கம் திருப்பிவிடப்படுகிறது?
2. தென் புவியிடைக் கோட்டு நீரோட்டம்
420. அட்லாண்டிக் பெருங்கடலின் தென் புவியிடைக் கோட்டு நீரோட்டம் எந்தப் பகுதியில் நகர்கிறது?
421. அட்லாண்டிக் பெருங்கடலின் தென் புவியிடைக் கோட்டு நீரோட்டம் என்பது?
422. அட்லாண்டிக் பெருங்கடலின் தென் புவியிடைக் கோட்டு நீரோட்டம் எந்த நீரோட்டத்தின் தொடர்ச்சியாகும்?
423. அட்லாண்டிக் பெருங்கடலின் புவியிடைக் கோட்டு நீரோட்டத்தில் வலுவான நீரோட்டம் எது?
424. அட்லாண்டிக் பெருங்கடலின் தென் புவியிடைக் கோட்டு நீரோட்டம் எதனால் உருவானது?
3. கல்ப் நீரோட்டம் (Gulf stream)
425. அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ப் நீரோட்டம் என்பது?
426. அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ப் நீரோட்டம் எந்தப் பகுதிகளுக்கு வெப்பநீரை சுமந்து செல்கிறது?
427. அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ப் நீரோட்டமானது எந்தப் பகுதியில் வளைந்து செல்கிறது?
428. அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ப் நீரோட்டம் எந்தப் பகுதியில் லாபரடார் நீரோட்டத்துடன் கலக்கிறது?
429. அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ப் நீரோட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
430. அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ப் நீரோட்டம் பான்ஸ் டி லியோன் என்பவரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
4. கானரீஸ் நீரோட்டம்
431. அட்லாண்டிக் பெருங்கடலின் கானரீஸ் நீரோட்டம் என்பது?
432. அட்லாண்டிக் பெருங்கடலின் கானரீஸ் நீரோட்டம் எந்த நீரோட்டத்துடன் இணைகிறது?
5. லாபரடார் நீரோட்டம்
433. அட்லாண்டிக் பெருங்கடலின் லாபரடார் நீரோட்டம் என்பது?
434. அட்லாண்டிக் பெருங்கடலின் லாபரடார் நீரோட்டம் எந்த கடற்கரை வழியாக மிகக் குளிர்ந்த நீரை சுமந்து செல்கிறது?
5.பெங்குலா நீரோட்டம்
435. அட்லாண்டிக் பெருங்கடலின் பெங்குலா நீரோட்டம் என்பது?
436. அட்லாண்டிக் பெருங்கடலின் பெங்குலா நீரோட்டம் எதன் வழியாக நகர்ந்து செல்லும்?
437. அட்லாண்டிக் பெருங்கடலின் பெங்குலா நீரோட்டம் எந்த நீரோட்டத்தில் கலந்து விடுகிறது?
இந்தியப் பெருங்கடல் நீரோட்டங்கள்
438. தென் இந்திய சூழலானது எந்தெந்த நீரோட்டத்தினால் உருவானதாகும்?
439. இந்தியப் பெருங்கடலில் புவியிடைக்கோட்டுக்கு வடக்காக அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் காணப்படும் நீரோட்டங்களானது பருவக்காற்றின் தூண்டுதலால் எந்தெந்த திசைகளில் பாய்கிறது?
440. அண்டார்டிக்கா துருவச் சுற்று நீரோட்டமானது எந்தப் பகுதிகளில் ஓடுகிறது?
441. அண்டார்டிக்கா துருவச் சுற்று நீரோட்டமானது எப்படி சுற்றி வருகிறது?
442. அண்டார்டிக்கா துருவச் சுற்று நீரோட்டத்திற்குள் காணப்படுவது?
தென்பெருங்கடல் நீரோட்டங்கள்
443. தென்பெருங்கடல் எங்கு காணப்படுகிறது?
444. தென் பெருங்கடல் பகுதி எப்படி காணப்படுகிறது?
445. தென்பெருங்கடலின் நீர் சுழற்சியானது எப்படி காணப்படுகிறது?
446. தென் பெருங்கடலில் மேற்கு கிழக்கு துருவச்சுற்று நீரோட்டமானது அதன் கிளைகளை வடக்கு நோக்கி எத்தனை பெருங்கடல்களுக்கு அனுப்புகிறது?
447. தென் பெருங்கடலில் இருந்து குளிர்ந்த நீரை பெறும் நீரோட்டங்கள் எவை?
448. பெருங்கடல் மேற்பரப்பு நீரோட்டங்களைத் தவிர, பெருங்கடல் மேற்பரப்புக்கு கீழ் ஒரு சிக்கலான அமைப்புடைய நீரோட்டங்கள் எந்தப் பகுதியில் காணப்படுகிறது?
449. பொதுவாக, தென்பெருங்கடலில் பெருங்கடலின் மேற்பரப்பிலும் அதிக ஆழத்திலும் நீரோட்டங்கள் எதை நோக்கி ஓடுகின்றன?
450. தென்பெருங்கடலின் இடைப்பட்ட ஆழமானப்பகுதியில் நீரோட்டங்கள் எங்கிருந்து எதை நோக்கிப் பாய்கின்றன?
பெருங்கடல் நீரோட்டங்களின் சிறப்பம்சங்கள்
451. புவியில் பெருங்கடல் நீரோட்டங்கள் என்பது?
452. பெருங்கடலில் வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் சந்திக்கின்ற இடத்தில் உருவாகுவது?
453. பெருங்கடலில் அடர் மூடு பணியை உருவாக்கும் நீரோட்டத்திற்கு உதாரணம்?
454. பெருங்கடலின் வெப்ப நீரோட்டம் அது நகர்ந்து செல்லும் கடற்கரையோரப் பகுதியின் வெப்பநிலையை எப்படி மாற்றுகிறது?
455. பெருங்கடல் வெப்ப நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்று வெப்பமடைவதால் எதைத் தருகிறது?
456. பெருங்கடல் குளிர் நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்று எதை உண்டாக்குகிறது?
457. பெரு நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்று எப்படி காணப்படுகிறது?
458. பெரு நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அட்டகாமா பாலைவனம் உருவாக காரணம்?
459.நீரோட்டங்கள் எதை ஒழுங்குப்படுத்துகின்றன?
460. நீரோட்டங்கள் எதற்கு பெரிதும் உதவுகின்றன?
461. ரஷ்யா மற்றும் ஸ்காண்டிநேவியாவின் இயற்கை மற்றும் செயற்கை துறைமுகங்கள் ஆண்டு முழுவதும் செயல்பட உதவும் நீரோட்டம் எது?
462. ஜப்பான் துறைமுகங்களை குளிர்காலத்தில் கூட (நீர் உறைவது கிடையாது) இயங்க வைக்கும் நீரோட்டம் எது?
463.நீரோட்டங்கள் பெருங்கடல்களில் கொட்டப்படும் இரசாயனங்கள் மற்றும் கழிவுகளை எப்படி மாற்றுகின்றன?
464. சில வகை மீன்கள் அது தோன்றிய இடத்தை விட்டு பிற இடங்களில் பரவிக் காணப்படவும் உதவுவது?
465. மீன்களுக்குப் பயன்படும் பைட்டோபிளாங்டன்கள் உற்பத்திக்கு பெருங்கடல் நீரோட்டங்கள் எப்படி உதவி செய்கின்றன?
466. உலகின் முக்கிய மீன் பிடித்தளங்கள் பெருங்கடலில் எங்கு காணப்படுகிறது?
467. கல்ப் வெப்ப நீரோட்டம் மற்றும் லாபரடார் குளிர் நீரோட்டம் சந்திக்கும் இடத்தில் உள்ள மீன்பிடித்தளம் எது?
468. கிராண்ட் திட்டு எங்கு அமைந்துள்ளது?
469. பெங்குலா குளிர் நீரோட்டம் மற்றும் அகுகாஸ் வெப்ப நீரோட்டம் சந்திக்கும் இடத்தில் உள்ள மீன்பிடித்தளம் எது?
470. அகுகாஸ் திட்டு எங்கு அமைந்துள்ளது?
471. வட அட்லாண்டிக் காற்றியியக்க நீரோட்டம் மற்றும் கானரீஸ் குளிர் நீரோட்டம் சந்திக்கும் இடத்தில் உள்ள மீன்பிடித்தளம் எது?
472. டாகர் திட்டு எங்கு அமைந்துள்ளது?
473. குரோஷிவோ வெப்ப நீரோட்டம் மற்றும் ஒயாஷியோ குளிர் நீரோட்டம் சந்திக்கும் இடத்தில் உள்ள மீன்பிடித்தளம் எது?
474. ரீட் திட்டு (Reed Bank) எங்கு அமைந்துள்ளது?
475. தென் புவியிடைக் கோட்டு வெப்பநீரோட்டம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியன் குளிர் நீரோட்டம் சந்திக்கும் இடத்தில் உள்ள மீன்பிடித்தளம் எது?
476. பெட்ரோ திட்டு (Petro bank) எங்கு அமைந்துள்ளது?
எல் நினோ
477. எல்நினோ என்பது?
478. எல்நினோ எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது?
479. எல்நினோ நிகழ்வு எந்த நிலைகளில் நிகழ்கிறது?
480. இயல்பான நிலை மற்றும் எல்நினோ நிலையின் வேறுபாடுகள் எவை?
எல்நினோவால் உலக அளவில் ஏற்படும் விளைவுகள்
481. எல்நினோ விளைவுகள் எந்த அளவில் எதிர்கொள்ளப்படுகிறது?
482. எல்நினோ காற்று சுழற்சியினால் ஏற்படும் மாற்றம் எதை பாதிக்கிறது?
483. உலகளாவிய வானிலை தன்மையில் எல்நினோவால் பாதிக்கப்படுபவை?
484. எல்நினோ நீரோட்டம் எந்த காற்றை பாதிக்கிறது?
485. எல்நினோவால் குளிர் காலத்தில், கலிஃபோர்னியா எப்படி காணப்படுகிறது?
486. எல்நினோவால் குளிர் காலத்தில், வட ஐரோப்பா எப்படி காணப்படுகிறது?
487. எல்நினோவால் குளிர் காலத்தில்,தென் ஐரோப்பா எப்படி காணப்படுகிறது?
488. எல்நினோவால் ஜப்பான் கடலில் என்ன உருவாகிறது?
489. எல்நினோவால் கிழக்கு ஆப்பிரிக்கா எதை பெறுகிறது?
490. எல்நினோவால் தென்கிழக்கு ஆசியா எதை எதிர்கொள்கிறது?
491. தென் அமெரிக்காவிலுள்ள பெரு எல்நினோவால் பெறுவது?
492. கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரிகரிப்பது இந்தியாவில் காணப்படும் எந்த காலநிலையோடு தொடர்புடையதாகும்?
493. மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பது இந்தியாவில் எந்த காலநிலை உருவாக காரணமாகிறது?
494. பசிபிக் பெருங்கடலில் தொடர்ந்து மேற்குப் பகுதியை நோக்கி வெப்பம் அதிகரிக்கும் போது இந்திய காலநிலையில் ஏற்படும் மாற்றம்?
லாநினா
495. லாநினா என்பது?.
496. லாநினாவால் வியாபாரக் காற்று வலிமையடையும் போது எந்தப் பெருங்கடலில் குளிர்ந்த நீரோட்டம் எழும்புகிறது?
497. லாநினாவால் காற்று சுழற்சியானது எந்தப் பகுதியில் மட்டும் வீசுகிறது?
498. லாநினாவால் தென்கிழக்கு ஆசியாவில் பதிவாகும் காலநிலை?
499. லாநினாவால் தென் அமெரிக்காவில் பதிவாகும் காலநிலை?
500. தெற்கு அலைவு என்பது?