
SCIENCE TEST ANSWER KEY
1. மரபணு என்பது என்ன?
A) முதுமை நீக்கும் மருந்து
B) வாழும் உயிரிகளில் மிகச் சிறியது
C) பாரம்பரியத்தின் மூலக்கூறு அலகு
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: C) பாரம்பரியத்தின் மூலக்கூறு அலகு
2. பாம்புகளும், பல்லிகளும் பிராணிகளாக இருக்கின்றன
A) வெப்ப இரத்தம்
B) குளிர் இரத்தம்
C) (A) மற்றும் (B) இவை இரண்டும்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: B) குளிர் இரத்தம்
3. செல்லுடைய “சக்தி தளமாக” இருப்பது எது?
A) புரதச் சத்து
B) கொழுப்புச் சத்து
C) வைட்டமின்கள்
D) மாவுச் சத்து
விடை: B) கொழுப்புச் சத்து
4. மானுடரின் (பெண்களுடைய) தோராயமான பேறுகாலம்
A) 34-36 வாரங்கள்
B) 36-38 வாரங்கள்
C) 38-40 வாரங்கள்
D) 34-40 வாரங்கள்
குறிப்பு : 9 மாதங்கள் (253-266 நாட்கள்)
விடை: B) 36-38 வாரங்கள்
5. ஹோமோ எரெக்டஸ் என்ற அறிவியல் பெயராக இருப்பது
A) ஜாவா மனிதன்
B) பீகிங் மனிதன்
C) ஆஃப்ரிகா மனிதன்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: B) பீகிங் மனிதன்
6. கீழே தரப்பட்டுள்ள எந்த ஒன்று பால் இணைப்பு பண்பாக இருக்கிறது?
A) சோகை
B) கிரிடினிஸம்
C) நிறக்குருட்டுத்தன்மை
D) க்ஷயரோகம்
விடை: C) நிறக்குருட்டுத்தன்மை
7. வெள்ளி மீன் என்பது
A) ஒரு பூச்சி
B) ஒரு மீன்
C) வெள்ளியாலான மீன்
D) அரசியலில் உபயோகிக்கும் வார்த்தை
விடை: A) ஒரு பூச்சி
8. விலங்குகளுக்கு நொதி அமைப்பு (Enzyme Systems) இல்லாததால் கீழ்க்கண்டவற்றுள் ஒன்றிலிருந்து அவை. சக்தியைப் பெறுகின்றன.
A) கொழுப்பு
B) நீர்
C) புரதம்
D) கார்போஹைட்ரேட்டுகள்
விடை: D) கார்போஹைட்ரேட்டுகள்
9. மனிதனில் ………. உமிழ் நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன
A) 1 ஜோடி
B) 2 ஜோடிகள்
C) 3 ஜோடிகள்
D) 4 ஜோடிகள்
விடை: C) 3 ஜோடிகள்
10. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
A) சோடியம்
B) மக்னீசியம்
C) கால்சியம்
D) இரும்பு
விடை: D) இரும்பு
11. எய்ட்ஸ் இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) நோய்
B) வைரஸ்
C) பாக்டீரியா
D) சின்ட்ரோம்
விடை: D) சின்ட்ரோம்
12. எச்.ஐ.வி இதை தாக்குகின்றது
A) டி. செல்கள்
B) இரத்த சிவப்பணுக்கள் (RBC)
C) இரத்த வெள்ளையணுக்கள் (WBC)
D) ஈசினோபில்கள்
விடை: A) டி. செல்கள்
13. முடக்குவாதம் இதனால் ஏற்படுகின்றது
A) தாவர வைரஸ்
B) வைசூரி (பெரியம்மை) வைரஸ்
C) போலியோ வைரஸ்
D) விலங்கு வைரஸ்
விடை: C) போலியோ வைரஸ்
14. எலுமிச்சை பழங்களில் உள்ள பொருள்
A) வைட்டமின் A
B) வைட்டமின் C
C) கால்சியம்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: B) வைட்டமின் C
15. கீழே குறிப்பிட்டவைகளில் ஒன்று தொற்றுவியாதி இல்லை
A) மனநோய்
B) டைபாய்டு
C) வாந்திபேதி (காலரா)
D) சின்னம்மை (தட்டம்மை)
விடை: A) மனநோய்
16. மனித உடலில் வலுமிக்கதும் நீளம் கூடியதுமான எலும்பு
A) ஹுமரஸ்
B) டிபியா
C) ரேடியஸ்
D) ஃபீமர்
விடை: D) ஃபீமர்
17. எலிசா சோதனை நோய்க்காக நடத்தப்படுகிறது?
A) டைபாய்டு
B) எய்ட்ஸ்
C) புற்றுநோய்
D) இளம்பிள்ளைவாதம்
விடை: B) எய்ட்ஸ்
18. ரெட்டினாவின் குருட்டுப் புள்ளியில் இவைகள் உள்ளன
A) ராட்ஸ்
B) கோன்ஸ்
C) ராட்ஸ் மற்றும் கோன்ஸ்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: C) ராட்ஸ் மற்றும் கோன்ஸ்
19. இதன் குறைவினால் சோகை நோய் உண்டாகிறது
A) பாஸ்பரஸ்
B) கால்சியம்
C) இரும்பு
D) மெக்னீஷியம்
விடை: C) இரும்பு
20. டயாலிசிஸ் கொடுக்கப்படுவது எந்த உறுப்பின் குறைபாட்டிற்காக?
A) இதயம்
B) கல்லீரல்
C) சிறுநீரகம்
D) இரைப்பை
விடை: C) சிறுநீரகம்
21. ஹீமோபிலியாவை உண்டாக்குவது
A) பாக்டீரியா
B) பூஞ்சை காளான்
C) வைரஸ்
D) மாற்றமடைந்த ஜீன்கள்
விடை: D) மாற்றமடைந்த ஜீன்கள்
22. வைட்டமின் ஈ குறைவினால் இந்த நோய் உண்டாகிறது
A) சோகை
B) ரிக்கெட்ஸ்
C) மாலைக்கண்
D) மலட்டுத் தன்மை
விடை: D) மலட்டுத் தன்மை
23. மண்புழுவின் தலை
A) கூர்மையானது
B) தட்டையானது
C) கண்களுடையது
D) தலை இல்லை
விடை: D) தலை இல்லை
24. மண்புழுவின் உடல் பல ஒத்த உடற்கண்டங்களால் ஆனது. இது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) உடற்குழி
B) மெட்டாமெரிசம்
C) உருளைபுழுக்கள்
D) கழிவு மண்டலம்
விடை: B) மெட்டாமெரிசம்
25. பாம்புகள் தூங்கும்போது கண்களை மூடுவிதில்லை ஏன்?
A) மண்ணில் வசிப்பதால்
B) ஆபத்தை எதிர் பார்ப்பதால்
C) தடித்த கண் இமைகள் இருப்பதால்
D) கண் இமைகள் இல்லாததால்
விடை: D) கண் இமைகள் இல்லாததால்
26. ராபிஸ் ஒரு
A) ஹைட்ரோபோபியா
B) ஹைட்ரோபிலியா
C) ஹைக்ரோபோபியா
D) ஹைக்ரோபிலியா
விடை: A) ஹைட்ரோபோபியா
27. செல்லின் “தற்கொலைப்பை” என்பது எது?
A) லைசோசோம்
B) ரைபோசோம்
C) டிக்டியோசோம்
D) சென்ட்ரோமியர்
விடை: A) லைசோசோம்
28. மூளையின் செயல்பாட்டை அறிவதற்கு பயன்படுவது
A) ஈ.சி.ஜி
B) ஈ.ஈ.ஜி
C) பாலைசிஸ்
D) எண்டோஸ்கோபி
விடை: B) ஈ.ஈ.ஜி
29. இரைப்பையில் சுரக்கும் அமிலம்
A) கந்தக அமிலம்
B) நைட்ரிக் அமிலம்
C) ஹைடிரோகுளோரிக் அமிலம்
D) சிட்ரிக் அமிலம்
விடை: C) ஹைடிரோகுளோரிக் அமிலம்
30. மனிதனில் உள்ள தசைகளின் மொத்த
A) 634
B) 369
C) 125
D) 639
விடை: D) 639
31. நமது உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி எது?
A) கல்லீரல்
B) கணையம்
C) உமிழ்நீர் சுரப்பி
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: A) கல்லீரல்
32. இரத்தத்தின் சிகப்பு நிறத்திற்கு காரணமாக இருக்கும் பொருள்
A) ரேடாப்ஸின்
B) பைலிரூபின்
C) ஹீமோகுளோபின்
D) குளோரோபில்
விடை: C) ஹீமோகுளோபின்
33. இந்த இரத்த வகையை உடையவர் “எல்லோருக்கும் இரத்தம் கொடுப்பவர்” எனப்படுகிறார்?
A) AB
B) B
C) O
D) A
விடை: C) O
34. பிறந்த குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த குழுவை சார்ந்த வாக்ஸின்கள் கொடுக்கப்படுவது உண்மை?
A) BCG, போலியோ, ஹேப்பாடிட்டிஸ் – B
B) BCG, டெட்டானஸ், மீஸில்ஸ் வாக்ஸின்
C) BCG, போலியோ, DPT
D) BCG, போலியோ
விடை: C) BCG, போலியோ, DPT
35. நுரையீரலின் வேலை என்ன?
A) இரத்தத்தை சுத்தப்படுத்துவது
B) சிறுநீரை சுத்தப்படுத்துவது
C) காற்றை சுத்தப்படுத்துவது
D) இவற்றில் எதுவுமில்லை
விடை: A) இரத்தத்தை சுத்தப்படுத்துவது
36. அதிக புரதச்சத்து உடையது எது?
A) வேர்க்கடலை
B) பசும்பால்
C) முட்டை
D) கோதுமை
விடை: C) முட்டை
37. தரை வாழிட உணவுச் சங்கிலியில் சக்தி ஓட்ட வரிசையை தெரிவு செய்க:
A) தவளை → பாம்பு → வெட்டுக்கிளி → ஆந்தை புல்
B) புல் → வெட்டுக்கிளி→ தவளை→ பாம்பு→ ஆந்தை
C) வெட்டுக்கிளி → பாம்பு→ தவளை → ஆந்தை → புல்
D) ஆந்தை→ தவளை பாம்பு → வெட்டுக்களி→ புல்
விடை: B) புல் → வெட்டுக்கிளி→ தவளை→ பாம்பு→ ஆந்தை
38. கீழ்க்கண்டவற்றுள் நட்சத்திர மீனைப் பற்றியதில் உண்மை அல்லாதது எது?
A) அது கடல் நீரில் காணப்படும்
B) அது ஒரு மீன்
C) அதற்கு தலை கிடையாது
D) அதற்கு ஐந்து ஆரங்கள் உண்டு
விடை: B) அது ஒரு மீன்
39. இது செங்குத்தாக நீந்தக் கூடிய மீன்
A) சுறாமீன்
B) கடல் குதிரை
C) உறிஞ்சு மீன்
D) முகில்
விடை: B) கடல் குதிரை
40. எந்த விலங்கு அதிக நாள் வாழக்கூடியது?
A) யானை
B) ஆமை
C) குதிரை
D) நாய்
விடை: B) ஆமை
41. தேனீயின் கொட்டும் உறுப்பு இப்பகுதியில் உள்ளது
A) வாய்
B) வயிறு (இறுதிக்கண்டத்தில்)
C) பின்கால்
D) முன்கால்
விடை: B) வயிறு (இறுதிக்கண்டத்தில்)
42. பின்வருவனவற்றுள் கிருமிக்கொல்லி அல்லாத பொருளைக் கண்டறி :
A) டெட்ராமைசின்
B) பெனிசிலின்
C) ஸ்ட்ரெப்டோமைசின்
D) தைராக்சின்
விடை: D) தைராக்சின்
43. மனித உடலில் தயாரிக்கப்படாத பொருள்
A) நொதிகள்
B) விட்டமின்கள்
C) ஹார்மோன்கள்
D) புரதங்கள்
விடை: B) விட்டமின்கள்
44. நகங்களில் உள்ள முக்கியப் பொருள்
A) அமிலம்
B) ஹார்மோன்
C) புரதம்
D) கொழுப்பு
விடை: C) புரதம்
45. ஆகாயத்தோட்டி என்று அழைக்கப்படுபவை
A) பருந்து
B) கழுகு
C) காகங்கள்
D) மீன்கொத்தி
விடை: C) காகங்கள்
46. இது ஒரு முக்கியமான எதிர் உயிரி
A) ஆன்ட்டிஜன்
B) ஆன்ட்டிபாடி
C) வைட்டமின்
D) பெனிசிலின்
விடை: D) பெனிசிலின்
47. மருத்துவர்கள் இதயத் துடிப்பை இதன் மூலம் உணர்கிறார்கள்
A) நாடித் துடிப்பு
B) சுவாசம்
C) கழிவு நீக்கம்
D) பசி
விடை: A) நாடித் துடிப்பு
48. உணவு ஆற்றலின் அலகு
A) கலோரி
B) கிராம்
C) மீட்டர்
D) நியூட்டன்
விடை: A) கலோரி
49. மிகவும் சுத்தமான நீர்
A) வாலை வடிநீர்
B) மழை
C) கிணற்று நீர்
D) எரி நீர்
விடை: B) மழை
50. சர்க்கரை வியாதி உள்ளவர்களின் உடலில் எது செலுத்தப்படுகிறது?
A) பெனிசிலின்
B) இன்சுலின்
C) சலைன்
D) குளுக்கோஸ்
விடை: B) இன்சுலின்