Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST 20
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

 

1. கீழ்க்கண்டவற்றுள் “ஆன்டிபயாடிக்” மருந்து வகைகள் யாவை?

A) பென்சிலின், ஸ்ட்ரப்போமைசின், ACTH

B) குளோரோமைசிடின், டெட்ராமைசீன், கார்டிசோன்

C) சல்பானில் அமைடு, டி என் ஏ பெனிசிலின்

D) பெனிசிலின், டெட்ராமைசீன், ஸ்ட்ரப்டோமைசீன்

 

விடை: D) பெனிசிலின், டெட்ராமைசீன், ஸ்ட்ரப்டோமைசீன்

 

 

2. முத்து எதில் உருவாகும்?

A) பவளப்பாறை

B) நத்தை

C) முத்துச் சிப்பி

D) மெல்லுடலிகள்

 

விடை: C) முத்துச் சிப்பி

 

 

3. மனிதனின் இரத்த அழுத்தம் பதிவு செய்ய உபயோகிக்கும் கருவி

A) எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG)

B) ஹீமோசைட்டோமீட்டர்

C) ஸ்பிக்மோமானோமீட்டர்

D) ஆஞ்சியோகிராம்

 

விடை: C) ஸ்பிக்மோமானோமீட்டர்

 

 

4. கீழ்க்கண்டவற்றில் எந்த வைட்டமின் ஹார்மோனாக கருதப்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

 

விடை: D) வைட்டமின் D

 

 

5. ஒரு தாயிடம் பால் ‘சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்

A) அட்ரினலின்

B) லாக்டோஜீனிக் ஹார்மோன்

C) ஏ.சி.டி. ஹெச்

D) லூடினைசிங் ஹார்மோன்

 

விடை: B) லாக்டோஜீனிக் ஹார்மோன்

 

 

6. மனித உடம்பில் மிகச் சிறிய எலும்பு இருக்குமிடம்

A) மணிக்கட்டு

B) கணுக்கால்

C) நடுச்செவி

D) மூக்குப் பகுதி

 

விடை: C) நடுச்செவி

 

 

7. கீழ்க்கண்டவற்றுள் எது தொற்று நோய்?

A) கேன்சர்

B) டையாபடிஸ்

C) டிப்தீரியா

D) ரூமேட்டி

 

விடை: C) டிப்தீரியா

 

 

8. எந்த விலங்கின் பிளாஸ்மாவில் ஹீமோகுளோபின் கரைந்துள்ளது?

A) தவளை

B) மீன்

C) மனிதன்

D) மண்புழு

 

விடை: C) மனிதன்

 

 

9. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது யாது?

A) முதல் நிலை உண்ணி – வெட்டுக்கிளி

B) இரண்டாம் நிலை உண்ணி – தாவரங்கள்

C) மூன்றாம் நிலை உண்ணி -பாம்பு

D) தானே தயாரிப்பவை – பருந்து

 

விடை: A) முதல் நிலை உண்ணி – வெட்டுக்கிளி

 

 

10. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?

A) ‘காய்ட்டர்’ நோய் இதன் – வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது

B) ‘டயாபெட்டிஸ்’ நோய் இதன்- இன்சுலின் குறைவினால் ஏற்படுகிறது

C) ‘ரிக்கெட்ஸ்’ நோய் இதன் – வைட்டமின் A குறைவினால் ஏற்படுகிறது

D) ‘சீரோப்தால்மியா’நோய் ஐயோடின் இதன் குறைவினால்ஏற்படுகிறது

 

விடை: B) ‘டயாபெட்டிஸ்’ நோய் இதன்- இன்சுலின் குறைவினால் ஏற்படுகிறது

 

 

11. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது யாது?

A) உமிழ்நீர் சுரப்பி – கேஸ்டிரிக் திரவம்

B) கல்லீரல் – அமிலேஸ்

C) கணையம் -டிரிப்ஸினோஜன்

D) உணவுப்பை -பைல்

 

விடை: C) கணையம் -டிரிப்ஸினோஜன்

 

 

12. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாகக் காணப்படுகிறது?

A) ஹீமோகுளோமின் காணப்படும் பொருள் – கால்சியம்

B) தாவரங்களில் அடங்கியுள்ள பொருள் – இரத்தம்

C) மனித உடலில் உள்ள பெரிய சுரப்பி – கல்லீரல்

D) மனித உடலில் அதிகமாக காணப்படும் உலோகம் – ஸ்டார்ச்

 

விடை: C) மனித உடலில் உள்ள பெரிய சுரப்பி – கல்லீரல்

 

 

13. கருவியல் நிகழ்ச்சிகளை கண்டறிந்து அவற்றை வரிசைப்படுத்துக:

A) கருக்கோலம், பிளவுபடுதல், இருபடைக்கோளம், முப்படைக்கோளம்.

B) இருபடைக்கோளம், கருக்கோளம், முப்படைக்கோளம், பிளவுபடுதல்.

C) முப்படைக்கோளம், இருபடைக்கோளம், ‘கருக்கோளம், பிளவுப்படுதல்.

D) பிளவுப்படுதல், இருபடைக்கோளம், முப்படைக்கோளம், கருக்கோளம்.

 

விடை: A) கருக்கோலம், பிளவுபடுதல், இருபடைக்கோளம், முப்படைக்கோளம்.

 

 

14. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்க:

I. அமில மழை இயற்கையானது

II. அமில மழை உலக சுற்றுச் சூழலை பாதிக்கிறது

III. அமில மழை மண்ணின் அமிலத் தன்மையை உயர்த்துகிறது

IV.அமில மழை தாவரம், மற்றும் விலங்குகளை பாதிக்கிறது.

இவற்றுள்:

A) I மட்டும் II சரி

B) II, III, IV சரி

C) III மற்றும் IV சரி

D) அனைத்தும் சரி

 

விடை: B) II, III, IV சரி

 

 

15. மனிதர்களின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாத தாதுப்பொருட்களைக் கூறு

A) கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

8) மக்னீசியம் மற்றும் பொட்டாசியம்

C) சோடியம் மற்றும் இரும்பு

D) அயோடின் மற்றும் கந்தகம்

 

விடை: A) கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

 

 

16. தற்போது “ விற்கப்படும் பெட்ரோலில் கலக்கப்படுவதில்லை இதற்குக் காரணம்

A) காரீயம் கலக்காத பெட்ரோல் விலை மலிவு

B) காரீயம் கலக்காத பெட்ரோல் சுற்றுச் சூழலை பாதிப்பதில்லை.

C) காரீயம் கலக்காத பெட்ரோல் சுலபமாக எரியும்

D) காரீயம் கலக்காத பெட்ரோல் வேகம் தரும் 

 

விடை: B) காரீயம் கலக்காத பெட்ரோல் சுற்றுச் சூழலை பாதிப்பதில்லை.

 

 

17. ‘உயிர்உரம்’ என அழைக்கப்படுவது யாது?

A) ரைசோபியம்

B) சவுக்கு

C) அசோஸ்பைரில்லம்

D) சாணம்

குறிப்பு : A யும், C யும் உயிர் உரங்கள் காரீயம்

 

விடை: A) ரைசோபியம், C) அசோஸ்பைரில்லம்

 

 

18. டைனோசார் புதைபடிவங்கள், தமிழ்நாட்டின் எந்த ஊரில் காணப்பட்டன என்று குறிப்பிடுக

A) ஜெயங்கொண்டம்

B) இராமேஸ்வரம்

C) அரியலூர்

D) கூடங்குளம்

 

விடை: C) அரியலூர்

 

 

19. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று குளிர் இரத்தப் பிராணி?

A) புறா

B) மீன் 

C) நாய்

D) மனிதன்

 

விடை: C) நாய்

 

 

20. மிகப் பொதுவான புற்றுநோய் வகை எது?

A) கார்சினோமாஸ்

B) சார்கோமாஸ்

C) லிம்ஃபோமாஸ்

D) லியூகேமியாஸ்

 

விடை: A) கார்சினோமாஸ்

 

 

21. டார்வின் எழுதிய புத்தகம்

A) ஃபிலாஹஃபிக் ஜீவாலஜிக்

B) ஸிஸ்டடெமா நேச்சரே

C) இனங்களுடையத் தோற்றம்

D) பரிணாமத்தில் இயற்கைத் தேர்வு

 

விடை: C) இனங்களுடையத் தோற்றம்

 

 

22.1970ல் ஒரு செயற்கையான ஜினை ஒரு சோதனைக் குழாயில் உருவாக்கியவர்

A) குரானா

B) வில்ஹெல்ம்

C) வாட்ஸன்

D) கிரிக்

 

விடை: A) குரானா

 

 

23. கீழ்க்கண்ட உறுப்புகளுள் எந்த உறுப்பு, மனிதனில் உணவைச் சேமிக்கிறது?

A) மண்ணீரல் 

B) தசை 

C) இரத்தம்

D) நகம்

 

விடை: B) தசை 

 

 

24. கீழ்க்கண்ட வைட்டமின்களில் எந்த ஒன் சூரியனுடைய கதிர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

 

விடை: D) வைட்டமின் D

 

 

25. கீழ்க்கண்ட கரைசல் வகைகளில் எந்த ஒரு கரைசலில் அதன் அடர்வும் செல் ரசத்தின் அடர்வும் சமமாக இருக்கும்?

A) ஐசோடானிக் கரைசல் (Isotonic)

B) ஹைப்பர் டானிக் கரைசல்

C) சர்க்கரை கரைசல்

D) ஹைப்போடானிக் கரைசல்

 

விடை: A) ஐசோடானிக் கரைசல் (Isotonic)

 

 

26. கீழ்க்கண்டவற்றில் பூமியில் உயிரினங்கள் தோற்றத்தைக் குறிப்பவை எவை?

A) பையாபொயஸில்

B) பையோஜீனஸீஸ்

C) புரோட்டோபையோஜீனஸிஸ்

D) இவை அனைத்தும்

 

விடை: D) இவை அனைத்தும்

 

 

27. முழுவளர்ச்சியடைந்த மனிதனின் இதயத் துடிப்பு

A) ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 70 – 72 ஆகும்

B) ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 72 – 74 ஆகும்

C) ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 74 – 76 ஆகும்

D) ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 78 – 82 ஆகும்

 

விடை: A) ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 70 – 72 ஆகும்

 

 

28. கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு குழுவாக செல்லக் கூடியது?

A) வௌவால்

B) திமிங்கலம்

C) வெள்ளி மீன்

D) புறா

 

விடை: D) புறா

 

 

29. நரம்பு செல் வாயில் சுரக்கக்கூடிய வேதிப் பொருள் யாது?

A) அசிட்டைல் கோலைன்

B) கோலிசிஸ்ட்டோகின்

C) கொலஸ்ட்டீரல்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை: A) அசிட்டைல் கோலைன்

 

 

30. நாளொன்றுக்கு ஒரு சாதாரண மனிதன் வெளியேற்றும் சிறுநீரின் அளவு ஏறக்குறைய

(A) 1.0 லிட்டர்

B) 1.2 லிட்டர்

C) 1.4 லிட்டர்

D) 1.6 லிட்டர்கள்

குறிப்பு : 1.5-2 லிட்டர் சராசரி 

 

விடை: D) 1.6 லிட்டர்கள்

 

 

31. பின்வருவனவற்றில் எந்த ஒன்று தவறாகப் பொருந்தியுள்ளது

A) நரம்புத் திசு ஒன்றுபடுத்துதல்

B) கனெக்டிவ் திசு சுரத்தல்

C) சதைத் திசு இடப்பெயர்ச்சி

D) எபிதிலியஸ் திசு கரப்பியிலிருத்தல்

 

விடை: B) கனெக்டிவ் திசு சுரத்தல்

 

 

32. மஞ்சள் காமாலை நோய் டரவுவது இதன் மூலமாக

A) காற்று

B) நீர்

C) கொலஸ்ட்டீரல்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை: B) நீர்

 

 

33. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை பால்வினை குரோமோசோம்கள் ஓர் ஆணைக் குறிப்பிடும்?

A) YY

B) XX

C) XY

D) XO

 

விடை: C) XY

 

 

34. கீழ்க்கண்டவற்றுள் எந்த வியாதி வராமல் தடுக்க டிரிபிள் ஆன்டிஜன் கொடுக்கப்படுகிறது?

A) டிப்தீரியா, டெடானஸ் மற்றும் காசநோய்

B) டெடானஸ், காசநோய் மற்றும் மலேரியா காய்ச்சல்

C) டிப்தீரியா, டெடானஸ் மற்றும் கக்குவான் இருமல்

D) டிப்தீரியா, டெடானஸ் மற்றும் மலேரியா காய்ச்சல்

 

விடை: C) டிப்தீரியா, டெடானஸ் மற்றும் கக்குவான் இருமல்

 

 

35. அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது

A) நீரிழிவு

B) ஸ்கர்வி

C) ரிக்கட்ஸ்

D) முன்கழுத்துக் கழலை

 

விடை: D) முன்கழுத்துக் கழலை

 

 

36. சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்

A) சர்க்கரைப் பொருள்

B) கிரியேடின்

C) புரதப் பொருள்

D) கொழுப்புப் பொருள்

 

விடை: B) கிரியேடின்

 

 

37. நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?

A) மீன் உண்பவர்களிடம்

B) பன்றி மாமிசம் உண்பவர்களிடம்

C) மாமிசம் உண்பவர்களிடம்

D) மாட்டுக் கறி உண்பவர்களிடம்

 

விடை: B) பன்றி மாமிசம் உண்பவர்களிடம்

 

 

38. எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்

A) எலி

B) முயல் 

C) குதிரை

D) குரங்கு

 

விடை: D) குரங்கு

 

 

39. ஹர்கோவிந்த் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?

A) புரத உற்பத்தி

B) ஜீன் உற்பத்தி

C) நைட்ரஜன் பேஸ் உற்பத்தி

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை: B) ஜீன் உற்பத்தி

 

 

40. கீழ்க்கண்ட புரோட்டோஸுவான்களில் எதற்கு தெளிவான வடிவம் உள்ளது?

A) அமீபா

B) பாரமீஸியம்

C) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை: B) பாரமீஸியம்

 

 

41. மலேரியா நோயை உண்டாக்குபவை

A) வைரஸ்கள்

B) பாக்டீரியா

C) புரோட்டோசோவா

D) பூஞ்சைகள்

 

விடை: C) புரோட்டோசோவா

 

 

42. கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?

A) ஈஸ்ட்

B) பாக்டீரியா

C) புரோட்டோசோவான்கள் 

D) ஆல்காக்கள்

 

விடை: C) புரோட்டோசோவான்கள் 

 

 

43. பசுமையான ணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து

A) புரதச் சத்து

B) கொழுப்புச் சத்து

C) வைட்டமின்கள்

D) மாவுச் சத்து

 

விடை: C) வைட்டமின்கள்

 

 

44. மாலைக்கண் நோய் ஏற்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணம்? 

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் K

D) வைட்டமின் E

 

விடை: A) வைட்டமின் A

 

 

45. அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு

A) கல்லீரல்

B) சிறுநீரகம்

C) இருதயம்

D) நுரையீரல்

 

விடை: A) கல்லீரல்

 

 

46. இணை நொதிகள் லிருந்து அதிகமாகப் பெறப்படுகின்றன

A) வைட்டமின் A

B) வைட்டமின் K

C) ஹீமோகுளோபின்

D) வைட்டமின் B காம்ப்ளக்ஸ்

 

விடை: D) வைட்டமின் B காம்ப்ளக்ஸ்

 

 

47. இரத்த சிகப்பு அணுக்கள் உருவாகக் கூடிய இடமாக இருப்பது

A) கல்லீரல்

B) எலும்பு மஜ்ஜை

C) சிறுநீரகங்கள்

D) கணையம்

 

விடை: B) எலும்பு மஜ்ஜை

 

 

48. கண்களின் வண்ணமறியும் திறனைப் பாதிப்பது

A) கோராய்டு படலம்

B) ஸ்கெலரோடிக் படலம்

C) ராட்

D) கோன்

 

விடை: D) கோன்

 

 

49. மிதமிஞ்சிய மது அருந்துவதனால் பாதிக்கப்படுவது

A) கல்லீரல்

B) சிறுநீரகங்கள்

C) இதயம்

D) நுரையீரல்

 

விடை: A) கல்லீரல்

 

 

50. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)                   பட்டியல் (2)

a) கேட்ராக்ட்            –    1. எலும்புகள்

b) மஞ்சள் காமாலை – 2. கண்கள்

c) சர்க்கரை வியாதி. – 3. கல்லீரல்

d) ஆர்த்ரிட்டிஸ் –      4. கணையம்

குறியீடுகள்

     a b c d

A) 2 3 4 1

B) 2 3 1 4

C) 1 3 4 2

D) 3 2 4 1

 

விடை: A) 2 3 4 1

 

 

Join the conversation