SCIENCE TEST ANSWER KEY
1. வாஸ்குலார் கற்றையில் உள்ள காம்பியம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) இன்டர் ஃபேசிகுலார் கேம்பியம்
B) இன்ட்ராஃபேசிகுலார் கேம்பியம்
C) லேட்டரல் கேம்பியம்
D) டெல்லோஜன்
விடை:D) டெல்லோஜன்
2. ரீஸுபினேஷன் என்னும் பண்பு இக்குடும்ப மலர்களுக்கே ஒரு சிறப்பான அம்சம் ஆகும்.
A) ஒலியேசியே
B) மிர்டேசியே
C) ஆர்க்கிடேசியே
D) மால்வேசியே
விடை:C) ஆர்க்கிடேசியே
3. மாற்று உணவில் கீழ்க்காணும் ஒன்று அடங்கி இருக்கும்
A) கொழுப்பு
B) தண்ணீர்
C) கார்போஹைட்ரேட்
D) புரதம்
விடை:C) கார்போஹைட்ரேட்
4. கீழ்கண்ட தாவரங்களுள் பைகோபையான்ட் மற்றும் மைகோபையான்ட் சேர்ந்து வாழ்வது எது?
A) லைகன்ஸ்
B) மைகோபிளாஸம்
C) ஆல்கா
D) பேக்டீரியோ ஃபேஜ்கள்
விடை:A) லைகன்ஸ்
5. கீழ்க்கண்டவைகளில் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?
A) உளுந்து – மரம்
B) தேக்கு – கொடி
C) வாழை – செடி
D) கொத்துகடலை புதர்
விடை:D) கொத்துகடலை புதர்
6. தாவர செல்களில் எத்தனை’ வகை செல்-பிரிவுகள் உண்டு?
A) 1
B) 2
C) 3
D) 4
விடை:C) 3
7. பூக்கள் நறுமணம் கமழ்வதன் காரணம்
A) காற்றை சுத்தமாக்க
B) ஈக்களை விரட்டியடிக்க
C) பூச்சிகளை அழைக்க
D) இவை அனைத்தையும் செய்ய
விடை:C) பூச்சிகளை அழைக்க
8. மிக அண்மையில் எத்தாவரத்திற்கு காப்புரிமை அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது?
A) இஞ்சி
B) மஞ்சள்
C) வெங்காயம்
D) பூண்டு
விடை:B) மஞ்சள்
9. எப்பிரிவிற்குப் பின் குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைகிறது?
A) மைட்டாசிஸ்
B) ஏமைட்டாசிஸ்
C) மியாசிஸ்
D) பிணைதல்
விடை:C) மியாசிஸ்
10. சைக்காஸின் ஆண் கூம்பு எவற்றைக் கொண்டிருக்கும்?
A)மைக்ரோஸ்போரோஃபில்கள்
B) மெகாஸ்போரோஃபில்கள்
C) மைக்ரோஸ்பொராஞ்சியா
D) மெகாஸ்பொராஞ்சியா
விடை:C) மைக்ரோஸ்பொராஞ்சியா
11. நெல்லின் தாவரவியல் பெயரானது
A) ட்ரிட்டிகம் வல்கார்
B) சொலானம் நைக்ரம்
C) ஒரைசா சடைவா
D) எல்யூசின் கோரகானா
விடை:C) ஒரைசா சடைவா
12. ஊடோகோனியத்தின் ஆண் இழை எவ்வாறு அழைக்கப்படும்?
A) கைனான்டிரியம்
B) நன்னாண்டிரியம்
C) மைக்ராண்டிரியம்
D) மெகாண்டிரியம்
விடை:B) நன்னாண்டிரியம்
13. காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும் உதவி
A) நீராவிப் போக்கு
B) சுவாசித்தல்
C) ஒளிச்சேர்க்கை
D) மேற்கூறிய அனைத்தும்
விடை:A) நீராவிப் போக்கு
14. ஸின்ஜெனிஸிஸ் என்பது எதன் இணைவு ஆகும்?
A) மகரந்தப்பைகள்
B) மகரந்தகற்றை
C) மகரந்தத்தாள்
D) ஆணகம் மற்றும் பெண்ணகம்
விடை:A) மகரந்தப்பைகள்
15. புரதம் தயாரித்தலில் உள்ள சரியான வரிசை முறையைக் கண்டுபிடி
A) பாலிரைபோசோம் – அமினோ அமிலம் + tRNA – பாலி பெப்டைட் – தூது RNA
B) பாலிபெப்டைட் – பாலிரைபோசோம் – தூது RNA – அமினோ அமிலம் + tRNA
C) தூது RNA – பாலிரைபோசோம் – அமினோ அமிலம் + tRNA – பாலிபெப்டைட்
D) தூது RNA – அமினோ அமிலம் + tRNA – பாலிபெப்டைட் – பாலிரைபோசோம்
விடை:B) பாலிபெப்டைட் – பாலிரைபோசோம் – தூது RNA – அமினோ அமிலம் + tRNA
16. ஒரு தனித்தாவரத்தின் வாழ்க்கைச் சுற்று அதன் சுற்றுச் சூழலைக் கொண்டு விளக்கும் அறிவியலுக்கு உண்டான பெயர்
A) ஆட்டிக்காலஜி
B) ஸின்னீக்காலஜி
C) பயாலஜி
D) வாழ்க்கைச் சுற்று
விடை:B) ஸின்னீக்காலஜி
17. ஒரு குறிப்பிட்ட எண்கள் கொண்ட செல்கள் முறையான அங்கமாக அமையும் ஆல்கா காலனியின் பெயர்
A) ஸீனோபியம்
B) தாலஸ்
C) குளோப்யூல்
D) நியூக்யூல்
விடை:B) தாலஸ்
18. பெரணியின் புரோதாலஸ் என்பது ஒரு
A) கேமிடோஃபைட்
B) ஸ்போரோஃபைட்
C) வெஜிடேடிவ் பாடி
D) இம்மூன்றும் இல்லை
விடை:A) கேமிடோஃபைட்
19. பெரணியின் சந்ததி மாற்றத்தில் சரியான வரிசை முறை யாது?
A) ஸ்போர் ஸ்போரோபைட் – கேமிட்டு – கேமிட்டோபைட்
B) சைகோட் – கேமிட்டோபைட் – ஸ்போரோபைட் – ஸ்போர்
C) சைகோட் – கேமிட்டோபைட் – ஸ்போர் – கேமிட்டோபைட்
D) சைகோட்- ஸ்போரோபைட் ஸ்போர் – கேமிட்டோபைட்
விடை:D) சைகோட்- ஸ்போரோபைட் ஸ்போர் – கேமிட்டோபைட்
20. கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : வெங்காயம் ஒரு விதையிலைத் தாவரமாகும்..
காரணம் (R): அது சல்லி வேர்களைக் கொண்டது.
பதிலை கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டிலிருந்து தேர்ந்தெடு.
A) (A), (R) இரண்டும் உண்மை (R), (A) யின் சரியான விளக்கம்
B) (A), (R) இரண்டும் உண்மை, ஆனால் (R), (A)யின் சரியான விளக்கமல்ல
C) (A) சரி, ஆனால் (R)தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை:B) (A), (R) இரண்டும் உண்மை, ஆனால் (R), (A)யின் சரியான விளக்கமல்ல
21. கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கையின்போது பயன்படும் ஒளி யாது?
A) பச்சை
B) சிவப்பு
C) நீலம்
D) வெள்ளை
விடை:B) சிவப்பு
22. தக்காளிப் பழம் எவ்வகையைச் சார்ந்தது?
A) ட்ரூப்
B) பெரி
C) பெப்போ
D) போம்
விடை:B) பெரி
23. காலிபிளவரின் உண்ணக்கூடிய பகுதி
A) மஞ்சரி
B) பூ
C) கனி
D) பூ மொட்டு
விடை:A) மஞ்சரி
24. ஒரு சூழ்நிலை மண்டலம் இரண்டு பொருட்களை கொண்டுள்ளது அவை
A) களைகள் மற்றும் மரங்கள்
B) உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள்
C) தவளைகள் மற்றும் மனிதர்கள்
D) தாவரங்கள் மற்றும் விலங்குகள்
விடை:B) உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள்
25. ஒரு செல்லின் மரபுப் பொருள் இருக்குமிடம்
A) சைட்டோபிளாசம்
B) புரோட்டோபிளாசம்
C) ரைபோசோம்
D) DNA
விடை:D) DNA
26. நேரடியாக ஸ்போரோபைட் திசுவிலிருந்து ஸ்போரோபைட் ‘ உண்டாவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) இரட்டை கருவுறுதல்
B) மூவிணைதல்
C) அப்போஸ்போரி
D) சிங்கமி
விடை:D) சிங்கமி
27. கூடுதல் ஒளிச்சேர்க்கை நடைபெறும் ஒளி
A) வெள்ளை
B) சிவப்பு
C) பச்சை
D) சிவப்பும் நீலமும்
விடை:A) வெள்ளை
28. பறவைகள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுதல்
A) ஆர்னித் தோபிலி
B) அனிமோபிலி
C) ஹைட்ரோ பிலி
D) என்டமோபிலி
விடை:A) ஆர்னித் தோபிலி
29. ஒரு சூழ்நிலை அமைப்பில் சுயஜீவிகள் இவ்வாறு அழைக்கப்படும்
A) உற்பத்தி செய்பவை
B) பயன்படுத்துபவை
C) சிதைப்பவை
D) உயிரற்ற காரணிகள்
விடை:A) உற்பத்தி செய்பவை
30. ஜெம்மா கப்கள் எவற்றில் காணப்படுகின்றன?
A) ரிக்சியா
B) மார்கான்சியா
C) ஆந்தோசெராஸ்
D) ஃபினேரியா
விடை:A) ரிக்சியா
31. பட்டாணியில் காம்ப்ளிமென்ட்ரி ஜீன்களின் தோற்ற ஆக்க விகிதம் என்ன?
A) 9 : 3 : 3 : 1
B) 9 : 7
C) 15 : 1
D) இதில் ஏதுமில்லை
விடை:B) 9 : 7
32. தைமிடின் என்பது
A) டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன் காரம்
B) ஆர்.என். ஏ.வில் உள்ள நைட்ரஜன் காரம்
C) ஒரு நியூக்கிளியோடைடு
D) இவற்றில் ஏதுமில்லை
விடை:A) டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன் காரம்
33. கீழ்க்கண்டவைகளில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) பபாயின் – புகையிலை
B) சணல். – சோற்றுக்குழாய் நார்
C) நிகோடின் – தேயிலை
D) தெயின் – பபாயா
விடை:B) சணல். – சோற்றுக்குழாய் நார்
34. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) மலேரியா. – 1. பிளாஸ்மோடியம்
b) பெரியம்மை. – 2. பாக்டீரியம்
c) கோய்டிர். – 3.வைரஸ்
d) தொழுநோய் – 4. அயோடின் குறைபாடு
குறியீடுகள் :
A b c d
A) 2 4 1 3
B) 1 3 4 2
C) 3 2 1 4
D) 4 1 2 3
விடை:B) 1 3 4 2
35. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறமிகளில் ஒளி சேர்க்கையில் இடம் பெறாதது எது?
A)குளோரோபில் – a
B) குளோரோபில் – b
C) ஆந்தோஸயனின்
D) பைக்கோபிலின்ஸ்
விடை:C) ஆந்தோஸயனின்
36. இது வகைபாட்டின் அலகு ஆகும்
A) குடும்பம்
B) வகுப்பு
C) இனம்
D) தொகுதி
விடை:C) இனம்
37. உப்பு நீரில் வாழும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்
A) ஹேலோபைட்டுகள்
B) ஹைட்ரோபைட்டுகள்
C) மீஸோபைட்டுகள்
D) தாலோபைட்டுகள்
விடை:A) ஹேலோபைட்டுகள்
38. ‘டையட்டம் மண்’ என்பது இவ்வகுப்பிலிருந்து பெறப்படுகிறது
A) சேந்தோபைஸி
B) பெயோபைசி
C) பேஸில்லேரியோபைசி
D) ரோடோபைசி
விடை:C) பேஸில்லேரியோபைசி
39. தாவரங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத கெடுதல் என்றழைக்கப்படும் ஒரு செயலியலின் நிகழ்ச்சி
A) நீராவிப்போக்கு
B) ஒளிச்சேர்க்கை
C) சுவாசித்தல்
D) சவ்வூடு பரவுதல்
விடை:A) நீராவிப்போக்கு
40. எருக்கில் (கலோட்ராப்பிஸ்) இலை அமைப்பு இப்படி உள்ளது
A) குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கம்
B) மாறி மாறியமைந்த இலையடுக்கம்
C) ஒன்றின் மேல் ஒன்றமைந்த இலையடுக்கம்
D) வட்டமாக அமைந்த இலையடுக்கம்
விடை:A) குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கம்
41. பிராங்கியா வேர் முடிச்சு ஏற்படுத்தும் தாவரம்
A) லெக்யூம்கள்
B) ரைஸ்
C) காஸீரைனா
D) காஸிப்பியம்
விடை: C) காஸீரைனா
42. சிவப்பு அலைகளை உண்டாக்கும் உயிரினங்கள்
A) டையட்டம்
B) டைனோபிலஜெல்லேட்
C) சிவப்பு பாசிகள்
D) பழுப்பு பாசிகள்
விடை:C) சிவப்பு பாசிகள்
43. கருவுறுதல் இல்லாமல் கனி ஏற்படும் முறையை இவ்வாறு அழைக்கிறோம்
A) அபோமிக்ஸிஸ்
B) அபோஸ்போரி
C) பார்த்தினோகார்ப்பி
D) அபோகேமி
விடை:C) பார்த்தினோகார்ப்பி
44. மனிதனுக்கு நெருங்கிய உறவுடன் உயிர் வாழ்வது
A) மனித வாலில்லா குரங்குகள்
B) பழைய உலக குரங்குகள்
C) புதிய உலக குரங்குகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விடை:A) மனித வாலில்லா குரங்குகள்
45. காலஸ் உண்டாவதற்கு கீழ்கண்டவற்றுள் எந்த வேதிப்பொருள் தேவைப்படுகிறது?
A) NAA
B) பென்சைல் அடினைன் அமினோ பியூரின்
C) 2, 4-D
D) 2, 4, 5 – T
விடை:A) NAA
46. அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்
A) மால்வேஸி
B) யூஃபோர்பியோஸி
C) மியுஸேஸி
D) பேபிலியோனேஸி
விடை:D) பேபிலியோனேஸி
47. ஒருவித சாயம் இந்தத் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
A) சைடா
B) இன்டிகோஃபெரா
C) டெப்ரோஸியா
D) ட்ரைடாக்ஸ்
விடை:B) இன்டிகோஃபெரா
48. DNA யிலிருந்து RNA க்கு செய்தியை கொண்டு செல்வது
A) I – RNA
B) m – RNA
C) r – RNA
D) DNA யே
விடை:B) m – RNA
49. பாக்டீரியாவை முதலில் கண்டுபிடித்து விவரித்த அறிஞர்
A) லோப்லர்
B) லூயி பாஸ்டர்
C) கோச்
D) அண்டன்வான் லீவன்ஹாக்
விடை:D) அண்டன்வான் லீவன்ஹாக்
50. வேர் தூவிகள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவது
A) ப்ளாஸ்மாலிஸில்
B) ஆஸ்மாட்டிக் அழுத்தத்தின் வேறுபாட்டினால்
C) விரைப்புத் தன்மையின் மாறுபாட்டினால்
D) பல்வேறு அயனிகள் நிலத்தின் நீரில் இருப்பதால்
விடை:B) ஆஸ்மாட்டிக் அழுத்தத்தின் வேறுபாட்டினால்