Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST 29
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

 

1. இவர் இருபெயரிட்டு அழைக்கும் முறையை ஏற்படுத்தியவர்

A) பாஸ்ட்சர்

B) லாமார்க்

C) கார்ல் லின்னேயஸ்

D) ஜான்ரே

 

விடை -C) கார்ல் லின்னேயஸ்

 

 

2. கீழே குறிக்கப்பட்டவைகளில் வைரஸின் முக்கியத்துவத்தை குறிக்கும் குணம் யாது?

l. அது பாக்டீரியாவைத் தாக்கும்.

II. அது படிகமாகிவிடும்.

III. அது அதிகமாக பெருகும் தன்மையுடையது.

IV. மனித உடலில் நுழையும் தன்மையுடையது.

கீழ்க்கண்ட நான்கில் எது சரியானது?

A) I, II மற்றும் IV

B) II மற்றும் III

C) I, III மற்றும் IV

D) III மற்றும் IV

 

விடை – குறிப்பு: செல்லுக்கு வெளியே எனில் II மட்டும் சரியானது

 

 

3. எதிர் உயிரி பெனிசிலின் எதிலிருந்து உருவாகிறது?

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) ஈஸ்ட்

D) ஆல்கா

 

விடை -B) பூஞ்சை

 

 

4. தென்னிந்தியாவில் பெரிய உலர் தாவரக்கூடம் உள்ள இடம்

A) சென்னை

B) கோயம்புத்தூர்

C) மைசூர்

D)ஹைதராபாத்

 

விடை -B) கோயம்புத்தூர்

 

 

5. பூஞ்சைகளைப் பற்றி கீழே தரப்பட்டுள்ள விவரங்களில் தவறானவற்றைக் கண்டெழுதுக.

1. பூஞ்சைகள் எல்லாம் பல செல்கள் உள்ளவையல்ல

2. பூஞ்சைகளுக்கு குளோரோபிளாஸ்டுகள் உண்டு.

3. பூஞ்சைகள் மனிதனின் மேலும் வளரலாம்.

4. பூஞ்சைகள் வியாதியினை உண்டாக்கலாம்

A) விளக்கம் 1 தவறு

B) விளக்கம் 2 தவறு

C) விளக்கம் 2, 3 தவறு

D) விளக்கம் 3 தவறு

 

விடை -B) விளக்கம் 2 தவறு

 

 

6. பச்சை இலைகளில் எந்த உலோகம் காணப்படுகிறது?

A) கோபால்ட்

B) மக்னீசியம்

C) இரும்பு

D) பொட்டாசியம்

 

விடை -B) மக்னீசியம்

 

 

7. பொலினியம், கீழ்க்காணும் எந்த தாவரக் குடும்பத்தில் உள்ளது?

A) ஆஸ்கிளிபியாடேசி

B) ஆர்கிடேசி

C) ஆஸ்கிளிபியாடேசி மற்றும் ஆர்கிடேசி

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -C) ஆஸ்கிளிபியாடேசி மற்றும் ஆர்கிடேசி

 

 

8. லெகூம் வேர் முடிச்சுகளில் காணப்படும் ஒரு புரத நிறமியின் பெயர்

A) ஹீமோகுளோபின்

B) லெக் ஹீமோகுளோபின்

C) சாந்தோபில்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -B) லெக் ஹீமோகுளோபின்

 

 

9. கீழ்க்கண்டவற்றில் எந்த பூஞ்சை உணவாகப் பயன்படுகிறது?

A) நாய்குடை காளான்

B) பாலி போரஸ்

C) நியூரோஸ்போரா

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -A) நாய்குடை காளான்

 

 

10. கீழ்க்காணும் செல்களின் தாவரங்களுக்கு வலிமையைத் தரக்கூடியது எது?

A) புளோயம்

B) குளோரன்கைமா

C) பேரன்கைமா

D) ஸ்கிளிரன்கைமா

 

விடை – D) ஸ்கிளிரன்கைமா

 

 

11. ஒரு நியூக்னிளோடைடுகளின் தொகுப்பு அமைப்பு அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பாலிபெப்டைடு தொடர் உண்டாகிறது

A) மரபியல் தொடர் மாற்றம்

B) ஜீன்

C) ஜினோம்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -B) ஜீன்

 

 

12. செல் சுவற்றில் காணப்படும் வேதிப்பொருள்கள்

A) லிப்பிடுகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்

B) லிக்னின், டெக்டின் மற்றும் செல்லுலோஸ்

C) செல்லுலோஸ், கார்போஹைட்ரேட் மற்றும் புரதம்

D) புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் லிப்பிடுகள்

 

விடை -B) லிக்னின், டெக்டின் மற்றும் செல்லுலோஸ்

 

 

13. சரியான விளக்கங்களைக் குறிக்கவும்.

1. இரட்டை அணுக்கள் ஓர் உயிரணுத் தாவரங்கள் 

2. இரட்டை அணுக்கள் தண்ணீரில் வாழ்கின்றன 

3. இரட்டை அணுக்கள் மணலால் மூடப்பட்டுள்ளன 

4. இரட்டை அணுக்கள் வண்ணத்தில் இருப்பதில்லை

A) 1, 2, 3 சரியானவை

B) 2, 3, 4 சரியானவை

C) 4, 3, 1 சரியானவை

D) 4, 1, 2 சரியானவை

 

விடை -D) 4, 1, 2 சரியானவை

 

 

14.கனியின் எண்டோகார்ப் சுவர் என்பது

A) வெளியில் காணப்படும் கடின உறை

B) கனிச் சுவற்றின் மைய அடுக்கு

C) கனிச் சுவற்றின் உள் அடுக்கு

D) தோல் போன்ற வெளியடுக்கு

 

விடை -C) கனிச் சுவற்றின் உள் அடுக்கு

 

 

15. “ஓர் இடத்தில் மண்ணை வளமாக்கும்” நிகழ்ச்சிக்கு காரணமான உயிர் தொகுப்பு யாது?

A) நீலப்பகம் பாசிகள்

B) சைனோ பாக்டீரியாக்கள்

C) நுண்ணுயிர்கள்

D) பாக்டீரியாக்கள்

 

விடை-C) நுண்ணுயிர்கள் 

 

 

16. ஆம்பிஃபயஸ் தாவரங்களான, சோற்று காற்றையில் இல்லா வகை தாவர கூட்டமைப்பிற்கு

A) டெரிடோபைட்டுகள்

B) ஜிம்னோஸ்பெர்ம்கள்

C) ஆஞ்சியோஸ்பெர்கள்

D) பிரையோபைட்டுகள்

 

விடை -D) பிரையோபைட்டுகள்

 

 

17. விண்வெளிக்கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரி செய்யும் ஒரு செல் பாசி

A) கிளாமைடோமானாஸ்

B) குளோரெல்லா

C) அன்பீனா

D) ஸ்பைரோகைரா

 

விடை -B) குளோரெல்லா

 

 

18. வைரஸின் மரபியற்கூறுகள் (Genetic Material)என்பது  என்பவை

A) டி. என். ஏ. மட்டும்

B) ஆர். என். ஏ. மட்டும்

C) டி.என். ஏ. அல்லது ஆர். என். ஏ.

D) டி.என். ஏ. மற்றும் ஆர்.என். ஏ.

 

விடை -C) டி.என். ஏ. அல்லது ஆர். என். ஏ.

 

 

19. அராக்கிஸ் ஹைபோஜியா என்ற இரு பெயருடைய தாவரமானது

A) உளுந்து

B) துவரை

C) பச்சை பயிறு

D) வேர்க்கடலை

 

விடை -D) வேர்க்கடலை

 

 

20. பொருத்துக.

a) விறைப்பழுத்தம்-1) சவ்வூடுப் பரவுதல்

b) ஒளிச்சேர்க்கை-2) இலைத் துளைகள்

c) நீராவிப் போக்கு-3) ஈஸ்டுகள்

d) புளிப்பேற்றல்-4) 02 வெளியாதல்

A) 2 3 4 1

B) 3 2 1 4

C) 1 2 3 4

D) 1 4 2 3

 

விடை-D)1 4 2 3

 

 

21. கீழ்க்கண்டவற்றுள் விதை முளைத்தலுக்கு இன்றியமையாதது

A) அதிகவெப்பம்

B) தாதுப் பொருட்கள்

C) ஒளி

D) தண்ணீர்

 

விடை -D) தண்ணீர்

 

 

22. DNA விலிருந்து RNA வை தோற்றுவிக்கும் முறைக்குப் பெயர்

A) டிரான்ஸ்பர்மேஷன்

B) டியூப்ளிகேஷன்

C) டிரான்ஸ்கிரிப்ஸன்

D) டிரான்ஸ்டக்ஷன்

 

விடை -C) டிரான்ஸ்கிரிப்ஸன்

 

 

23. சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளை தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு பெயர்

A) அபோகார்பி

B) சின்கார்பி

C) பார்தினோகார்பி

D) ஏகார்பி

 

விடை -C) பார்தினோகார்பி

 

 

24.கீழ்க்கண்ட நோய்களில் எது வைரஸால் தோற்றுவிக்கப்படுகிறது?

A) டைபாய்டு

B) காலரா

C) காமாலை

D) டிடானஸ்

 

விடை -C) காமாலை

 

 

25. கூட்டு வாழ்க்கையுடன் நைட்ரஜனை நிலை நிறுத்தக் கூடியது

A) ரைசோபியம்

B) அசடோபாக்டர்

C) நைட்ரோபாக்டர்

D) கிளாஸ்டிரிடியம்

 

விடை -A) ரைசோபியம்

 

 

26. பூச்சி உண்ணும் தாவரங்களில் இந்த தனிமம் இருக்காது

A) கால்சியம்

B) நைட்ரஜன்

C) மக்னீசியம்

D) அயோடின்

 

விடை -B) நைட்ரஜன்

 

 

27. லிட்மஸ் எதில் இருந்து எடுக்கப்படுகிறது?

A) பாசி

B) பூஞ்சை

C) பாக்டீரியா

D) லைக்கன்

 

விடை -A) பாசி

 

 

28. இமேஸ்குலேசன் என்பது

A) புல்லி வட்டத்தை நீக்குவது

B) அல்லி வட்டத்தை நீக்குவது

C) மகரந்தத் தூள்களை நீக்குவது

D) சூல்கள் நீக்குவது

 

விடை -C) மகரந்தத் தூள்களை நீக்குவது

 

 

29. “டோளான் சமன்பாடு” என்ற கோட்பாடு கீழ்க்கண்டவற்றில் எந்த செயலியல் நிகழ்ச்சியை விளக்குகிறது?

A) நீர் கடத்தல்

B) சாறேற்றம்

C) தாது உப்புகள் உறிஞ்சுதல்

D) நீராவிப்போக்கு

 

விடை -C) தாது உப்புகள் உறிஞ்சுதல்

 

 

30. இறந்த இலைகள் பாக்டீரியாவின் வினையால் கீழ்க்காணும் ஒன்றாக மாறுகின்றன

A) பாசிகள்

B) பூஞ்சைகள்

C) இலை மக்கு

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -C) இலை மக்கு

 

 

31. உயர் தாவரங்களில் வெற்றிகரமாக பயன்படும் கடத்தி

A) CaMv

B) pBR 322

C) SV 40

D) Ti – பிளாஸ்மிட்

 

விடை -D) Ti – பிளாஸ்மிட்

 

 

32. சின்கோனாவின் எந்த பகுதி மலேரியா நோயை குணப்படுத்த உதவுகிறது?

A) கனிகள்

B) வேர்கள்

C) பட்டை

D) இலைகள்

 

விடை -C) பட்டை

 

 

33. கீழ்க்கண்ட தாவரத்தில் எதில் ‘ஜெம்மாக்கள்’காணப்படுகிறது?

A) மாஸ்

B) மார்கேன்ஷியா

C) ரிக்ஸியா

D) சைக்கஸ்

 

விடை -C) ரிக்ஸியா

 

 

34. ஹெப்பாட்டிக்கே வகுப்பில் வரும் தாவரங்கள் பொதுவாக கீழ்க்கண்ட எதன்படி அழைக்கப்படுகிறது?

A) மாஸ்கள்

B) லிவர்வெர்ட்ஸ்கள்

C) புரோடோனீமா

D) கேமோபைட்டோபோர்கள்

 

விடை -B) லிவர்வெர்ட்ஸ்கள்

 

 

35. தாவர செல்லின் கோல்ஜி உறுப்புகள் தொகுப்பு கீழ்க்கண்டவாறும் அழைக்கப்படுகின்றன?

A) சிஸ்டர்னே உறுப்புகள்

B) டிக்டியோசோம்கள்

C) டியுபுலார் உறுப்புகள்

D) எண்டோபிளாசமிக் வலை

 

விடை -B) டிக்டியோசோம்கள்

 

 

36. கீழ்க்கண்ட பேரினங்களில் எதில் நீள கிளைகள் மற்றும் குட்டை கிளைகள் காணப்படுகின்றன?

A) சைக்கஸ்

B) பாக்ஸஸ்

C) பைனஸ் பீட்டுலா

D) சிட்ரஸ்

 

விடை -A) சைக்கஸ்

 

 

37.ஒவ்வொரு வைரஸிலும் காணப்படுபவை

A) நியூக்ளிக் அமிலம் மற்றும் புரதம்

B) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ

C) டி.என்.ஏ. மற்றும் புரதம்

D) ஆர்.என்.ஏ மற்றும் புரதம்

 

விடை -A) நியூக்ளிக் அமிலம் மற்றும் புரதம்

 

 

38. இளநீரை இவ்வாறு அழைக்கலாம்

A) திரவ நூசெல்லஸ்

B) சிதைந்த திரவ என்டோஸ்பெர்ம்

C) திரவகனி உள்தோல்

D) திரவகனி நடுத்தோல்

 

விடை -B) சிதைந்த திரவ என்டோஸ்பெர்ம்

 

 

39. உலர் தாவரம் என்பது

A) உலர்ந்த புல் வகைகளை சேமித்தல்

B) புல் வகைகளை தோட்டத்தில் வளர்த்தல்

C) மருத்துவ தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தல்

D) உலர்ந்த தாவரத்தை பாதுகாக்கும் மையம்

 

விடை -D) உலர்ந்த தாவரத்தை பாதுகாக்கும் மையம்

 

 

40. அகர்-அகர் கீழ்க்கண்ட பாசி ஒன்றிலிருந்து எடுக்கப்படுகிறது

A) ஜெலிடியம்

B) கேரா

C) ஸ்பைரோகைரா

D) நாஸ்டாக்

 

விடை -A) ஜெலிடியம்

 

 

41. கீழ்க்கண்ட எதிலிருந்து செரிமான மாத்திரைகள் தயார் செய்யப்படுகிறது?

A) ஈஸ்ட்

A) பூஞ்சை

C) ஆல்கா

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -A) ஈஸ்ட்

 

 

42. பாலில் பாக்டீரியாவின் வினையானது

A) காரத்தன்மையானது

B) நடுநிலையானது

C)அமிலத்தன்மையுடையது

D) உப்பு தன்மையுடையது.

 

விடை -C)அமிலத்தன்மையுடையது

 

 

43. ஸ்ரெடப்டோமைசின் எதிர் உயிரியை உண்டாக்குவது

A) பூஞ்சை

B) ஈஸ்ட்

C) பாக்டீரியா

D) வைரஸ்

 

விடை -A) பூஞ்சை

 

 

44. கீழ்க்கண்ட தாவர பிரிவுகளில் எது சாற்று குழாயுடைய கிரிப்டோகேம்ஸ்கள் ?

A) தாலோபைட்டா

B) பிரையோபைட்டா

C) டெரிடோபைட்டா

D) இவற்றுள் எதுவுமில்லை

 

விடை -C) டெரிடோபைட்டா

 

 

45. நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அழைக்கப்படுவது

A) டாக்ஸின்

B) ஸாப்ரோபைடிக்

C) பேத்தோஜெனிக்

D) ஆட்டோடிரோபிக்

 

விடை -C) பேத்தோஜெனிக்

 

 

46. கீழ்க்கண்டவற்றில் எது பழவகையை சார்ந்தது அல்ல?

A) வெள்ளரி

B) தக்காளி

C) உருளைக்கிழங்கு

D) ஆப்பிள்

 

விடை -C) உருளைக்கிழங்கு

 

 

47. சூல்கள் வளர்ச்சியடைந்து

A) கருவை உண்டாக்குவது

B) எண்டோஸ் பெர்மாகிறது

C) விதையாகிறது

D) கனியாகிறது

 

விடை -C) விதையாகிறது

 

 

48. பாரம்பரியவியலை முதன் முதலில் விளக்கியவர்

A) மெண்டல்

B) மோர்கள்

C) பேட்டிசன்

D) புன்னட்

 

விடை -A) மெண்டல்

 

 

49. வைரஸ்கள் செயலற்று காணப்படுவது

A) வளரும் செல்லிற்கு வெளியே

B) வளரும் செல்லினுள்

C) இவை இரண்டும்

D) இவை எதுவுமில்லை

 

விடை -A) வளரும் செல்லிற்கு வெளியே

 

 

50. “எர்காட்” என்பது பெறப்படும் பூஞ்சை

A) கிளாவிஸெப்ஸ் பர்ப்பியுரா

B) கொலிட்டோடிரைக்கம் பால்கேட்டம்

C) அஸ்பர்ஜில்லஸ் நைகர்

D) பைட்டாப்தோரா இன்ஸ்பெஸ்டன்ஸ்

 

விடை -A) கிளாவிஸெப்ஸ் பர்ப்பியுரா

 

 

Join the conversation