Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 40
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. காளான் பாறை எதன் செயல்பாட்டால் உருவாக்கப்படுகிறது?

A) ஆறு

B) காற்று 

C) பனியாறு

D) நிலத்தடி நீர்

 

 

2. மைட்டோகான்டிரியல் அயனி கடத்தும் அமைப்பு ஆக்கப்பட்டிருப்பது எத்தனை அடுக்குகள்?

A) இரண்டு அடுக்குகள்

B) மூன்று அடுக்குகள்

C) நான்கு அடுக்குகள்

D) ஐந்து அடுக்குகள்

 

 

3. தாவரங்களும், விலங்கினங்களும் வசிக்கும் இடத் தொகுதியானது

A) தோட்டப்பகுதி

B) சமூகம்

C) குழுமம்

D) சூழல் தொகுப்பு

 

 

4. மியாசிஸ் குன்றல் பகுப்பின், புரோபேஸ் முதல் நிலையில், கீழ்க்காணும் எந்த நிலையில்” குறுக்கேற்றம்” நடைபெறுகிறது?

A) கைகோடின்

B) பேச்சிடின்

C) லெப்டோடின்

D) டிபலோடின்

 

 

5. வெப்ப அதிர்ச்சி புரதம் முதலில் எதில் கண்டு பிடிக்கப்பட்டது?

A) டிராஸோபில்லா மெலனோகாஸ்டர்

B) அரபிடாப்சிஸ் தாலியானா

C) பைசம் சடை சடைவம்

D) மைமோசா பூடிகா

 

 

6. உட்கருவிற்கு வெளியே டி.என்.ஏ.-வை பெற்றுள்ள செல் நுண் உறுப்புகள் இவை

A) பெராக்ஸிசோம் மற்றும் ரைபோசோம்

B) பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா

C) மைட்டோகாண்ட்ரியா மற்றும் ரைபோசோம்

D) பசுங்கணிகம் மற்றும் லைஸோசோம்

 

 

7. ஸ்டார்ச்சை மால்டோசாக மாற்றும் என்சைம்

A) டயஸ்டேஸ்

B) ஸைமேஸ்

C) ரிபோஸ்

D) இன்வர்டேஸ்

 

 

8. விட்டேக்கரின் ஐந்து உலக தாவர வகைப்பாட்டு முறையில் புரோட்டிஸ்டு உலகம் தன்னகத்தேக் கொண்டுள்ளவை எவை?

A) புரோகேரியாட்டிக் பல செல் உயிரிகள்

B) யூகேரியாட்டிக் ஒரு செல் உயிரிகள்

C) யூகேரியாட்டிக் பல செல் உயிரிகள்

D) நூலிழை பல செல் பூஞ்சைகள்

 

 

9. மைட்டோகான்டிரியாவின் எந்த பகுதியில்B “ ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம்” நடைபெறுகிறது?

A) மையப்பகுதியில்

B) இரண்டு சவ்வுகளுக்கு இடையே

C) வெளிச்சவ்வில்

D) கிரிஸ்டாவில்

 

 

10. கீழ்க்கண்டவற்றுள் சீரோபைட் தாவரத்தை தேர்ந்தெடு

A) மா   

B) அல்லி

C) சப்பாத்திகள்ளி    

D) வாலிஸ்நீரியா

 

 

11. கீழ்க்கண்ட எந்த ஒரு பகுப்பு மருந்து சூப்பர்மேன் என்று அழைக்கப்படுகிறது?

A) ஹெராயின்

B) கோகாயின்

C) ஆம்பிடெமின்ஸ்

D) மெத்தா ஆம்ஃபிடெமின்

 

 

12. கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும் கருத்துக்கள்:

A) ஒரு செல்லின் பிளாஸ்மா ஜவ்விற்கும் உட்கருவின் உறைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாகத்திற்கு சைட்டோபிளாசம் என்று பெயர்

B) சைட்டோபிளாஸ்மிக் மேட்ரிக்ஸ் நகரும் தன்மையை கொண்டுள்ளது

C) மேட்ரிக்ஸ் என்பது நிறைய வேதியியல் செயல் நடைபெறும் பகுதியாகும்

D) சைட்டோபிளாசம் ஒரே ஒரு அமைப்பால் ஆனது.அது தான் மேட்ரிக்ஸ்

 

 

13. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?

I. கிரிகார்மெண்டல் – நியுரோஸ்போரா

II. T.H. மார்க்கன் – டிரோசோபில்லா

III. C.B. பிரிட்ஜஸ்-தோட்டப் பயிறு

IV.J.H. முல்லர்-எலிகள்

A) I

B) II

C) III

D) IV

 

 

14. குளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு

A) 0.5

B) 1.0

C) 1.5

D) 2.0

 

 

15. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு பிரிவையும் பொருத்தி சரியான விடையை தருக :

பிரிவு I                            பிரிவு II

a) ஸ்பெர்மேடோ – 1. தாவர உலகின் ஃபைட்டுகள் நீர்நில வாழ்வன 

b) ஜிம்னோஸ்பெர்ம்கள் -2. வாஸ்குலார் திசுக் களுடன் கூடி பூவாத் தாவரம் 

c) டெரிடோஃபைட்டுகள் – 3. திறந்த விதையுடைய தாவரம் 

d) பிரையோஃபைட்டுகள்- 4. விதைத் தாவரங்கள்

A) 3 4 1 2

B) 3 4 2 1

C) 4 3 1 2

D) 4 3 2 1

 

 

16.சூரிய பனித்துளித் தாவரம் என்று அழைக்கப்படுவது?

A) கஸ்குட்டா

B) ட்ரஸீரா

C) வாண்டா

D) விஸ்கம்

 

 

17. வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு ……. ஆகும்.

A) பிரிவு

B) குடும்பம்

C) வகுப்பு

D) சிற்றினம்

 

 

18. கீழ்க்காணப்படுபவைகளுள் எவ்வகை சுவாசம் நொதித்தலின் போது நடைபெறுகிறது?

A) காற்று சுவாசம்

B) ஒளிச் சுவாசம்

C) இருட் சுவாசம்

D) காற்றில்லா சுவாசம்

 

 

19. வரிசை 1 உடன் வரிசை 2 ஐ பொருத்துக 

வரிசை -1                       வரிசை -2 

1. கார்போஹைட்ரேட்டின் சுவாச ஈவு – 1. 0.36 

2. கரிம அமிலத்தின் சுவாச ஈவு – 2. 1

3. கொழுப்பு அமிலத்தின் சுவாச ஈவு – 3. முடிவற்றது

4. காற்றில்லா சுவாசத்தின் சுவாச ஈவு – 4. 1.33

A) 4 3 2 1

B) 3 1 4 2

C) 1 2 3 4

D) 2 4 1 3

 

 

20. சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத் திறன் இவற்றில் காணப்படுகிறது.

A) தாவரங்களில் மட்டும்

B) விலங்குகளில் மட்டும்

C) தாவரங்கள் மற்றும் விலங்குகளில்

D) தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்

 

 

21. பூஞ்சைகளின் செல்சுவர் என்ற பொருளால் ஆனது

A) ஹெமிசெல்லுலோஸ்

B) செல்லுலோஸ்

C) பெக்டி

D) கைட்டின்

 

 

22. ATP நியூக்ளியோடைடில் உள்ளவை 

I. அடினைன் ரைபோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகள் 

II அடினைன் ஹெக்லோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகள் 

III. அடினைன் டி ஆக்ஸிரைபோஸ் சர்க்கரை மற்றும் இரண்டு பாஸ்பேட் மூலக்கூறுகள் 

IV. அடினைன் ரைபோஸ் சர்க்கரை மற்றும் நைட்ரேட் மூலக்கூறுகள்

A) II மற்றும் III சரியானவை

B) I மட்டும் சரியானது

C) III மற்றும் IV சரியானவை

D) II மட்டும் சரியானது

 

 

23. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி

கூற்று: சில விதைகளை தண்ணீரில் இட்டவுடன் காற்றில்லா சுவாசத்தை முதல் பல மணி நேரத்திற்கு முளைக்கும் தருவாயில் மேற்கொள்கின்றன.

காரணம்: தாவர திசுக்கள் வாயு மண்டலத்தில் O2 தரவில்லையென்றால் பைருவிக் அமிலம் CO2 மற்றும் எதில் சாராயமாக மாற்றப்படுகின்றது.

A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) சரி

 

 

24. செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸை உணவு நார்கள் என்று அழைப்பர். இவை வயிற்றை நிரப்புவதற்கு மட்டும் பயன்படாமல் பெருங்குடல் அசைவிற்கும் பயன்படுகின்றது.

A) திக்மோனாஸ்டிக்

B) போட்டோடிராபிக்

C) பெரிஸ்டிலால்டிக்

D) ஹீலியோடிராபிக்

 

 

25. இ.எம்.பி. வழித்தடம் என்பது ஒரு நிகழ்வாகும்.

A) ஒளிச்சேர்க்கை

B) ஒளிச் சுவாசம்

C) சுவாசம்

D) நீராவிப்போக்கு

 

 

26. 80S ரைபோசோம்கள் உற்பத்தியாகும் இடம்

A) நியூக்கிளியஸ்

B) நியூக்கிளியோலஸ்

C) கோல்கே கூட்டுறுப்பு

D) எண்டோபிளாஸ்மிக் வலை

 

 

 

27. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானது எது?

A) லியூக்கோப்ளஸ்ட்டுகள் என்பவை நிறமற்ற secondenadom கணிகங்களாகும்

B) அமைலோப்ளாஸ்ட்டுகள் என்பவை நிறமற்ற அமைலோப் கணிகங்களுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

C) குளோரோப்ளாஸ்ட்டுகள் என்பவை பச்சை நிறமான பிளாஸ்டிட்கள்

D) அலிய்ரோப்ளாஸ்ட்டுகள் என்பவை ஸ்டார்ச்சினை சேமிக்கும் ப்ளாஸ்ட்டிட்களாகும்.

 

 

28. கீழ்க்கண்டவற்றில் டிரான்ஸ்போசான் முதலில் எதனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது?

A) மக்காச்சோளம்

B) மனிதன்

C) பா-ஈ-டிரோசோபிலா

D) பாக்டிரியா

 

 

29. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆல்கா வகுப்புகளை அதன் சேமிப்பு உணவோடு பொருத்துக

A) குளோரோபைட்டா – 1 பிளோரிடியன் மாவு 

B) ஸாந்தோபைட்டா. – 2. மாவு 

C) பியோபைட்டா – 3. லாமினேரியன் 

D) ரோடோபைட்டா . – 4. கொழுப்பு அல்லது லூகோஸின்

A) 2 4 3 1

B) 1 2 3 4

C) 4 2 3 1

D) 2 3 4 1

 

 

30. இரண்டு கணுக்களுக்கிடையே எத்தனை எதிர் கணுக்கள் இருக்கும்

A) 1

B) 2

C) 3

D) 4

 

 

31. கீழே கொடுக்கப்பட்டதை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க

A) பசுங்கணிகம் – 1. முக்டியோசோம்கள் 

B) மைட்டோகாண்ட்ரியான் – 2 தைலக்காய்ட்ஸ் 

C) எண்டோபிளாச வலை – 3. கிரிஸ்டே 

D) கோல்கி உறுப்புகள் – 4. சிஸ்டர்னே

A) 2 3 4 1

B) 3 4 1 2

C) 4 1 2 3

D) 4 1 3 2

 

 

32. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி மற்றும் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

i)பாஸ்பரஸ் தாவரங்களுக்கு கிடைக் மைக்கோரைசாக்கள் உதவுகின்றது 

ii) எல்லா தாவரங்களின் வேர்களில் மைக்கோரைசா கூட்டு வாழ்க்கை நடத்துகின்றது.

A) (i) சரி (ii) தவறு      

B) (i) தவறு (II) சரி

C) (i) மற்றும் (ii) தவறு     

D) (i) மற்றும் (ii) சரி

 

 

33. இடம் பெயரும் விவசாயமுறை கேரளாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகின்றது?

A) ஜூம்    

B) போனம்

C) பிவார்    

D) பென்டா

 

 

34. கீழ்வருவனவற்றுள் எது புரோட்டோபிளாசத்தில் காண்பது இல்லை

A) செல் சுவர்

B) நியூக்ளியஸ்

C) எண்டோபிளாஸ் வலை

D) கோல்கி உறுப்புகள்

 

 

35. எந்த சுவாசித்தல் நிகழ்ச்சியை ஆம்ஃபிபோலிக் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது?

A) கிளைக்கோலைசிஸ்

B) கிரப்ஸ் சுழற்சி

C) பாஸ்பரிகரணம்

D) பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடம்

 

 

36. சைட்டோபிளாசத்தில் காணப்படும் சாறு நிரம்பிய பை போன்ற வெற்றிடங்களைச் சூழ்ந்திருக்கும் சவ்வு இவ்வாறு அறியப்படுகிறது.

A) புரோடோபிளாஸ்ட்

B) லியூகோபிளாஸ்ட்

C) டோனோபிளாஸ்ட்

D) குரோமோபிளாஸ்ட்

 

 

37. சைட்டோகுரோம்கள் இவற்றில் காணப்படுகிறது.

A) மைட்டோகான்ட்ரியாவின் தளத்தில்

B) மைட்டோகான்ட்ரியாவின் கிரிஸ்டேவில் 

C) லைஸோசோம்களில்

D) மைட்டோகான்ட்ரியாவின் வெளிச்சுவரில்

 

 

38. சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் வைட்டமின்

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

 

 

39. கன்னி இனப்பெருக்கம் என்றால்

A) ஹார்மோன் அற்ற பழ வளர்ச்சி

B) கலவியுற்ற பழ வளர்ச்சி

C) கலவியற்ற கருமுட்டை வளர்ச்சி

D) கலவியற்ற கரு வளர்ச்சி

 

 

40. ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து காற்றுச் சுவாசத்தின் மூலம் பெறப்படும் நிகர ஆற்றல் லாபம் என்பது

A) 4 ஏ.டி.பி

B) 8 ஏ.டி.பி

C) 40 ஏ.டி.பி

D) 38 ஏ.டி.பி

 

 

41. எத்தாவரம் ஆய்வுக் குழல் புனல் ஆய்வில் பயன்படுத்தப்படுகிறது?

A) ஐப்போமியா

B) ஐக்கார்னியா

C) ஹைட்சில்லா

D) மார்சீலியா

 

 

42. 2, 4-D- ன் பயன்பாடு 

A) களைக்கொல்லி

B) வைட்டமின்

C) உரம்

D) பூச்சிக்கொல்லி

 

 

43.நிலக்கடலையின் இரு சொற்பெயர்

A) ஒரைசா சடைவா

B) அராகிஸ் ஹைப்போஜியா

C) காசிப்பியம் பார்படென்ஸ்

D) டெக்டோனா கிரான்டிஸ்

 

 

44. 6 கார்பன் சேர்மமான குளுக்கோஸ், 3 கார்பன் பைருவிக் அமிலமாக மாற்றமடையும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?

A) கிரப்ஸ் சுழற்சி

B) கிளைக்காலிசிஸ்

C) பாஸ்பரிகரணம்

D) எலக்ட்ரான் கடத்து சங்கிலி

 

 

45. தாவர உலகில் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?

A) பூஞ்சைகள்

B) டெரிடோபைட்டா

C) பிரையோஃபைட்டுகள்

D) ஜிம்னோஸ்பெர்ம்கள்

 

 

46. வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?

A) மனிதன்

B) விஸ்கம்

C) நைட்ரசோமோனாஸ்

D) பெக்யாடோவா

 

 

47. காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ஆகும்.

A) ஒன்று

B) நான்கு

C) முடிவற்றது

D) ஒன்றுக்கு குறைவானது

 

 

48. சுக்ரோசில், குளுக்கோசும், ஃப்ரக்டோசும் பிணைக்கப்பட்டிருக்கும் பிணைப்பை எழுது.

A) C1, -C1   

B) C1, -C2

C) C1,-C4    

D) C1, -C6

 

 

49. எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?

A) குளோரோபைசி     

B) கிரைசோபைசி

C) கிரிப்டோபைசி     

D) ஃபேயோபைசி

 

 

50. ட்ரை சாக்கரைடுகளுக்கான சரியான எடுத்துக்காட்டை தேர்ந்தெடு.

A) ராப்பினோஸ்

B) காலக்டோசு

C) ஸ்டார்ச்

D) சுக்ரோஸ்

 

Join the conversation