Course Content
POLITY DAY – 03
50 Q
0/1
WA – POLITY DAY – 03
About Lesson

PART: 2 – POLITY PREVIOUS YEAR QUESTIONS 

இந்திய பிரதம அமைச்சராவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு

A) 21 வருடம்

B) 25 வருடம்

C) 30 வருடம்

D) 35வருடம்

 

கீழ் கொடுக்கப்பட்டவையுள் எது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படாதது?

A) தேர்தல் ஆணையம்

B) திட்ட ஆணையம்

C) அரசுப் பணியாளர் தேர்வாணயம்

D) நிதி ஆணையம்

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட நாள் எது?

A) 10ம் தேதி ஜூன், 1946

B) 6ம் தேதி டிசம்பர், 1946

C) 26ம் தேதி நவம்பர், 1949

D) 26ம் தேதி டிசம்பர், 1949

 

 

 

 

 

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலாக்கிய பொழுது அதில் இருந்த மொத்த ஷரத்துகள்

A) 350

B) 360

C) 390

D) 395

 

எப்பொழுது குடியரசுத்தலைவர் வாரிசுச் சட்டம் இயற்றப்பட்டது?

A) 1955

B) 1959

C) 1964

D) 1969

 

பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் நிர்வாகத்துறை பொறுப்புடையதாக இருக்க வேண்டியது

A) சட்டமன்றத்திற்கு

B) நீதி மன்றத்திற்கு

C) மக்களுக்கு

D) இவற்றில் எதுவுமில்லை

 

அடிப்படை உரிமைகளில் அவசியமான தடைகளை விதிக்கக்கூடிய உரிமையை பெற்றிடுவது

A) குடியரசுத் தலைவர்

B) தலைமை நீதிமன்றம்

C) பாராளுமன்றம்

D) மக்களவை

 

குடியரசுத் தலைவர் நிதிநிலை அவசரகாலப் பிரகடன நிலையை எத்தனை முறை அறிவித்துள்ளார்?

A) ஒருமுறை

B) இரண்டு முறைகள்

C) மூன்று முறைகள்

D) எப்பொழுதும் இல்லை

 

குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பவர் யார்?

A) சபாநாயகர்

B) தலைமை நீதிமன்றம்

C) திட்ட ஆணையம்

D) பாராளுமன்றம்

 

யூனியன் பிரதேசங்களுக்கு மக்களவையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?

A) 10 இடங்கள்

B) 15 இடங்கள்

C) 20 இடங்கள்

D) 30 இடங்கள்

Join the conversation