
SCIENCE TEST ANSWER KEY
1. ………….. பற்றாக்குறையால் கீலோஸிஸ் எனும் நோய் ஏற்படுகின்றது.
A) விட்டமின் B5
B) விட்டமின் B1
C) விட்டமின் B6
D) விட்டமின் B₂
விடை: D) விட்டமின் B₂
2. பொருத்துக
வைட்டமின்கள் பற்றாக்குறை நோய்கள்
a) வைட்டமின்- C – 1.பெரி பெரி
b) வைட்டமின்-D – 2. ஸ்கர்வி
c) வைட்டமின்-B1 – 3. இரவுக்குருடு
d) வைட்டமின்-A – 4. ரிக்கட்ஸ்
A) 2 1 3 4
B) 2 4 1 3
C) 1 3 2 4
D) 2 3 4 1
விடை: B) 2 4 1 3
3. இவற்றில் எது சரியான ஜோடி?
A) கிர் உயிரியல் பூங்கா – உத்திரபிரதேசம்
B) கார்பெட் உயிரியல் பூங்கா – மத்திய பிரதேசம்
C) நாகார்ஜூனசாகர் சரணாலயம் – ஆந்திர பிரதேசம்
D) பெரியார் சரணாலயம் – கர்நாடகா
விடை: C) நாகார்ஜூனசாகர் சரணாலயம் – ஆந்திர பிரதேசம்
4. 100 நபர்கள் கொண்ட மாதரியில் ஃபினைல் தயோகார்பமைடு (T) சுவை உணர்வோர் 84 பேர் என்றால் சுவை உணராதவர்களின் ஜீன் நிகழ்வெண் (t) ணைக் கணக்கிடு
A) 0.6
B) 0.4
C) 0.2
D) 0.8
விடை: B) 0.4
5. இவற்றில் எது பாலிமார்போ நியுக்ளியார் லியூசோசைட்கள் எனப்படுகின்றன?
A) T. லிம்போசைட்கள்
B) நியூட்ரோபில்கள்
C) B. லிம்போசைட்கள்
D) மோனோசைட்கள்
விடை: B) நியூட்ரோபில்கள்
6. மகப்பேறு நிகழ்ச்சியை விரைவுப்படுத்தும் ஹார்மோன் எது
A) தைராக்சின்
B) ஆக்ஸிடோசின்
C) செக்ரீடின்
D) வாசோபிரசின்
விடை: B) ஆக்ஸிடோசின்
7. கீழே தரப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு
a) ராபர்ட் ஹூக் – 1. சிவப்பணு மற்றும் யீஸ்ட் செல்
b) ராபர்ட் ப்ரவுன் – 2.செல் தியரி
c) லீவன் ஹூக். – 3. செல் கண்டுபிடிப்பு
d) ஸ்கிளிடன் – 4. நியுக்ளியஸ் கண்டுபிடிப்பு
A) 1 2 3 4
B) 3 4 1 2
C) 2 3 4 1
D) 3 4 2 1
விடை: B) 3 4 1 2
8. கீழ்க்கண்டவற்றுன் சவுக்கு மர வளர்ப்புக்கு சரியான நுண்ணுயிர் உரம் எது?
A) ரைசோபியம்
B) பிராங்கியா
C) அசோலா
D) அசோஸ்பைருல்லம்
விடை: B) பிராங்கியா
9. சீம்பாலில் எந்த வகை எதிர் பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன?
A) IgA
B) IgE
C) IgG
D) IgM
விடை: A) IgA
10. கலப்பின வீரியம் இதனால் ஏற்படுகின்றது.
A) ஒத்தபாலணுக்களின் இணைவு
B) ஒவ்வாபாலணுக்ககளின் இணைவு
C) பாலணுக்களின் இணைவு
D) மரபணு மாற்றம்
விடை: B) ஒவ்வாபாலணுக்ககளின் இணைவு
11. நியுரோஃபுரேமெட்டாஸிஸ் என்ற குறைப்பாடு தோல் மற்றும் தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த குறைபாடு எந்த குரோமோசோம் வீன்கனில் ஏற்படும் ஒடுக்கு முறையாகும்.
A) குரோமோசோம் 21
B) குரோமோசோம் 17
C) X-குரோமோசோம்
D) குரோமோசோம் 7
விடை: B) குரோமோசோம் 17
12. இது தைராய்டு ஹார்மோன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
A) சோடியம்
B) அயோடின்
C) பொட்டாசியம்
D) கால்சியம்
விடை: B) அயோடின்
13. வைட்டமின் சி-யின் குறைபாட்டினால் உண்டாகும் நோய் எது?
A) மாலைக்கண்
B) பெரிபெரி
C) ஸ்கர்வி
D) பெல்லக்ரா
விடை: C) ஸ்கர்வி
14. லெகூமினல் தாவரங்களில் சேமிக்கப்படும் புரத அமைவு பின்வருவனவற்றுள் எது?
A) ஆல்புமின்
B) குளோடெலின்
C) புரோலமைன்
D) குளோபுலின்
விடை: A) ஆல்புமின்
15. இவற்றில் எந்த உறுப்பில் இரத்த சிவப்பு நிற செல்கள் உருவாகின்றன.
A) மண்ணீரல்
B) எலும்பு மஜ்ஜை
C) கல்லீரல்
D) இதயம்
விடை: B) எலும்பு மஜ்ஜை
16. இவற்றில் இருந்து கார்பஸ் லுயுடியம் உருவாகின்றது.
A) கரோனா ரேடியேட்டா
B) கிராஃபியன் பாலிக்கில்
C) சோனா பெல்லுசிடா
D) முதல் நிலை பாலிக்கில்
விடை: B) கிராஃபியன் பாலிக்கில்
17. மரபியல் ரீதியாக மனித குலத்தை மேம்படுத்தும் முறை
A) யுஜெனிக்ஸ்
B) யுதெனிக்ஸ்
C) யுபெனிக்ஸ்
D) இவை அனைத்தும்
விடை: A) யுஜெனிக்ஸ்
18. பொருத்துக
a) பசுங்கணிகம் – 1. பாரம்பரிய அலகு
b) மரபணு – 2. ஒளிச்சேர்க்கை
c) புரோகேரியோட் – 3. வால்டேயர்
d) குரோசோசோம் – 4. பாக்டீரியா
A) 1 2 4 3
B) 4 3 1 2
C) 2 3 4 1
D) 2 1 4 3
விடை: D) 2 1 4 3
19. இரத்தம் உறைதலுக்கு தேவையான த்ராம்போபிளாஸ்டின் உற்பத்தி செய்வது
A) மோனோசைட்
B) எரித்ரோசைட்
C) லிம்போசைட்
D) இரத்தத் தட்டுகள்
விடை: D) இரத்தத் தட்டுகள்
20. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான செல்களில் உற்பத்தி செய்யப்படும் வைரஸ் எதிர்ப்புப் புரதமானது
A) ஆன்ட்டிபயாடிக்
B) ஆன்ட்டிஜன்
C) இண்டர்ஃபெரான்
D) ஆன்ட்டிவைரின்
விடை: C) இண்டர்ஃபெரான்
21. மனிதனில், STH (சொமட்டோ ட்ரோபிக் ஹார்மோன்) அதிகமாக சுரப்பதால் ஏற்படும் விளைவு
A) கல்லீரல் வீக்கம்
B) ஆக்ரோமெகலி
C) குள்ளத்தன்மை
D) கணைய வீக்கம்
விடை: B) ஆக்ரோமெகலி
22. மனிதர்களில் மாதவிடாய் சுழற்சி நிகழ்வில் 7 முதல் 8 நாட்களுக்கு நடைபெறுவதை ………… என்று அழைக்கப்படுகிறது.
A) லூட்டியல் கட்டம்
B) பாலிகுலார் கட்டம்
C) மாதவிடாய்
D) முட்டை வெளியேறும் கட்டம்
விடை: B) பாலிகுலார் கட்டம்
23. பற்குழியை அடைக்கப் பயன்படும் ரசக் கலவை
A) Fe-Hg
B) Na-Hg
C) Zn-Hg
D) Cu-Hg
விடை: D) Cu-Hg
24. தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்குத் தேவையான தனிமம்
A) இரும்பு
B) கோபால்ட்
C) அயோடின்
D) மாங்கனீசு
விடை: C) அயோடின்
25. கீழ்க்கண்ட சுழற்சிகளில் எந்த வகை பாக்டீரியாக்களை சார்ந்து உள்ளது?
A) நீர் சுழற்சி
B) கார்பன் சுழற்சி
C) நைட்ரஜன் சுழற்சி
D) பாஸ்பரஸ் சுழற்சி
விடை: C) நைட்ரஜன் சுழற்சி
26. விந்தகத்தில் இருந்து உருவாகும் ஆண் ஹார்மோன்
A) எஸ்ட்ரோஜன்
B) புரோஜெஸ்டிரான்
C) புரோலாக்டின்
D) ஆன்ட்ரோஜன்
விடை: D) ஆன்ட்ரோஜன்
27. இரத்தம் உறைதலை ஏற்படுத்தும் காரணி ஆகும்.
A) இரத்தத்தட்டுக்கள்
B) ஈசினோபில்கள்
C) பேசோபில்கள்
D) மோனோசைட்டுகள்
விடை: A) இரத்தத்தட்டுக்கள்
28. கீழ்க்காணும் ஏதேனும் ஒரு காரணத்தால் குரோமோசோம் கடந்து (நிகண்டு) அடிக்கடி நிகழும் வாய்ப்பு அதிகம்
A) இரு ஜீன்கள் அருகருகே அமைந்துள்ளதால்
B) இரு ஜீன்களுக்கு இடையில் உள்ள தூரம் அதிகமாக இருந்தால்
C) இரு ஜீன்களும் ஒரே குரோமோசோமில் இல்லாத காரணத்தினால்
D) இவை அனைத்தும் இல்லை
விடை: B) இரு ஜீன்களுக்கு இடையில் உள்ள தூரம் அதிகமாக இருந்தால்
29. பட்டியல் I – லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக:
பட்டியல் – I பட்டியல் -II
(கரைசல்) (pH-மதிப்பு)
a) குருதி 1) 6.5
b) சிறுநீர் 2) 7.3-7.5
c) வினிகர் 3) 5.5-7.5
d) பால் 4) 2.4-3.4
A) 2 3 4 1
B) 2 4 1 3
C) 4 2 3 1
D) 3 1 4 2
விடை: A) 2 3 4 1
30. பொருத்துக.
குறைபாட்டு நோய்கள்
a) A 1) பெல்லக்ரா
b) B1 2) நிக்டலோபியா
c) B6 3) பெர்னீசியஸ் அனீமியா
d) B12 4) பெரி-பெரி
A) 2 3 1 4
B) 1 4 2 3
C) 4 1 3 2
D) 2 4 1 3
விடை: D) 2 4 1 3
31. 1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது எது சரி?
A) 1, 2 தவறு
B) 1, 2 சரி
C) 2, 3 சரி
D) 1, 3 சரி
விடை: B) 1, 2 சரி
32. மனிதனில் அண்டம் கருவுறுதல் எப்பகுதியில் நிகழும்?
A) கார்பஸ் லூட்டியம்
B) பிறப்பு குழாய்
C) கருப்பை நாளத்தின் ஆம்புல்லா பகுதி
D) செர்விக்ஸ் பகுதி
விடை: C) கருப்பை நாளத்தின் ஆம்புல்லா பகுதி
33. கூற்று I: பெருமூளை இடது அரைக்கோள புறணி உடலின் வலதுபுற உணர்வு வாங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கூற்று II: பெருமூளை வலது அரைக்கோள புறணி உடலின் இடதுபுற உணர்வு வாங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
A) I சரி II தவறு
B) I மற்றும் II சரி
C) I தவறு II சரி
D) I மற்றும் II தவறு
விடை: B) I மற்றும் II சரி
34. வைட்டமின் ‘D’ன் மறுபெயர்
A) நியாசின்
B) பைரிடாக்ஸின்
C) கால்சிஃபெரால்
D) எர்கோஸ்டிரால்
விடை: C) கால்சிஃபெரால்
35.வெளிச் சுவாசத்தின் மூலம் ஏற்படும் நீரிழப்பின் அளவு
A) 400 மிலி
B) 600 மிலி
C) 1400 மிலி
D) 100 மிலி
விடை: A) 400 மிலி
36. மயாஸ்தீனியா கிராவிஸ் என்பது ஓர்
A) வைட்டமின் குறைபாடு நோய்
B) தொற்றுநோய்
C) சிறுநீரகக் குறைபாடு
D) சுய தடைகாப்பு அமைப்பு குறைவு நோய்
விடை: D) சுய தடைகாப்பு அமைப்பு குறைவு நோய்
37. உலகில் முதன்முதலில் கண்டறியப்பட்ட எதிர் நுண்ணுயிரி மருந்து எது?
A) ஆம்ப்பிசிலின்
B) டெட்ராசைக்கிளின்
C) பென்சிலின்
D) ஸ்ட்ரெப்டோமைசின்
விடை: C) பென்சிலின்
38. ஆண்களில் சிறுநீர்ப் போக்கின் போது வலியும், மஞ்சள் நிறத்தில் சிறுநீர்ப் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோயின் அறிகுறிகள்?
A) சிபிலிஸ்
B) பிளேக்
C) கொனேரியா
D) நிமோனியா
விடை: C) கொனேரியா
39. சுண்டெலிகளின் முதன்மை திசுப் பொருத்த ஜீன் கூட்டமைப்பு (MHC) எந்த குரோமோசோமில் உள்ளது?
A) 7-வது குரோமோசோம்
B) 4-வது குரோமோசோம்
C) 6-வது குரோமோசோம்
D) 5-வது குரோமோசோம்
விடை: C) 6-வது குரோமோசோம்
40.கூற்று I: அண்டிங்டன் கொரியா நோயில் இயக்கு தசைகள் கோளாறுற்று அவற்றின் தானியங்கு தன்மையால் அடங்க முடியாத கை, கால் உதறல் உடலில் (அ) அதிர்வுகள் உண்டாதல்.
கூற்று II: அண்டிங்டன் கொரியா நோய் மனிதர்களில் உடல் குரோமோசோமின் ஒடுங்கு ஜீனினால் தோன்றுகிறது.
A) I மற்றும் II தவறு
B) I சரி II தவறு
C) I மற்றும் II சரி
D) I தவறு II சரி
விடை: B) I சரி II தவறு
41. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் தயாரிக்கும் முறையில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள் கால்கிசின், செல்களின் மறைமுக பிரிவினை எந்த கட்டத்தில் நிறுத்தி வைக்கும்?
A) புரோபேஸ்
B) மெட்டாபேஸ்
C) அனாப்பேஸ்
D) டீலோபேஸ்
விடை: B) மெட்டாபேஸ்
42. சிறிதளவு வேதியக் கழிவுகளைக் கொண்ட ஏராளமான நீரைக் கையாள எம்முறை பயன்படுகிறது?
A) மேற்பரப்பில் மூடிவைத்தல்
B) நிலத்தில் நிரப்புதல்
C) எரித்துச் சாம்பலாக்கல்
D) உயிரியத் தீர்வு
விடை: A) மேற்பரப்பில் மூடிவைத்தல்
43. கருவுற்ற கோழி முட்டையின் அடைகாக்கும் காலம் எவ்வளவு?
A) 16-18 நாட்கள்
B) 20-21 நாட்கள்
C) 24-25 நாட்கள்
D) 21-22 நாட்கள்
விடை: D) 21-22 நாட்கள்
44. ஜெர்சி இன பசுக்களின் பால் மஞ்சள் நிறமாக காணப்படுவதற்கு கீழ்க்கண்ட எந்த பொருள் காரணம்?
A) ஹீமோகுளோபின்
B) மெலனின்
C) கரோட்டின்
D) சாந்தோபில்
விடை: C) கரோட்டின்
45. குஞ்சு வளர்ப்பகத்தில் ஒரு கோழிக் குஞ்சுக்கு எவ்வளவு பரப்பிலான தரை இடைவெளி அளிக்க வேண்டும்?
A) 500 ச.செமீ
B) 100 ச.செமீ
C) 200 ச.செமீ
D) 400 ச. செமீ
விடை: A) 500 ச.செமீ
46. 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரியின் அளவு
A) 9.3 கலோரி
B) 4.1 கலோரி
C) 8.2 கலோரி
D) 7.1 கலோரி
விடை: B) 4.1 கலோரி
47. பொருத்துக :
(a) காலரா – 1. எர்சினியா பெஸ்டிஸ்
(b) பிளேக் – 2. நிஸ்சேரியா கொனோரியா
(c) சிபிலிஸ் – 3.விப்ரியோ காலரே
(d) கொனோரியா – 4. டிரிபோனிமா பாலிடம்
A) 1 2 3 4
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 3 1 4 2
விடை: D) 3 1 4 2
48. கீழ்க்காண்பவைகளில் எது புரோட்டோசோவாக்களால் உண்டாகும் நோய்?
A) ஆப்பிரிக்க தூக்க வியாதி
B) தட்டம்மை
C) காலரா
D) டைபாய்டு ஜுரம்
விடை: A) ஆப்பிரிக்க தூக்க வியாதி
49. B-லிம்போசைட்டுகள் முதிர்ச்சியடையும் இடம்
A) எலும்பு மஞ்ஞை
B) தைமஸ்
C) இதயம்
D) கல்லீரல்
விடை: A) எலும்பு மஞ்ஞை
50. கொடையாளிடமிருந்து பெறப்பட்ட திசு கொடையாளி நபருக்கே பொருத்தப்படும் கிராஃப்டின் பெயர்
A) ஜெனோகிராஃப்ட்
B) அல்லோகிராஃப்ட்
C) ஆட்டோகிராஃப்ட்
D) ஐசோகிராஃப்ட்
விடை: C) ஆட்டோகிராஃப்ட்