Protected: 0.1 ALL DAY REVISION
About Lesson

பாரதிய நீதிச் சட்டம் அத்தியாயம் 2

1. பாரதிய நீதிச் சட்டம்  பிரிவு 4? 

2.எத்தனை வகையான தண்டனைகள்?

3. பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 5? 

4. உரிய அரசு எனும் சொல்லுக்கு விளக்கம் கொடுக்கும்  பாரதிய நீதிச் சட்டப்?

5. மரணதண்டனை _ மன்னிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு 

6. மரணதண்டனை பெற்ற குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு 

7. பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 6? 

8.பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 7? 

9.பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 8(1)? 

10. சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கக்கூடிய குற்றத்திற்கு அபராதத்தொகை கட்டத்தவரினால் சிறைவாசம்?

********************************************************************************************************

1. பாரதிய நீதிச் சட்டம்  பிரிவு 4? 

 தண்டனைகளின் வகைகள்

2.எத்தனை வகையான தண்டனைகள்

வகையான தண்டனைகள்

3. பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 5? 

உரிய அரசு குற்றவாளியின் சம்மதம் பெறாமல் அவருக்கு விதிக்கப்பட்ட எந்த தண்டனையினையும் Bharatiya Nagarik Suraksha Sanhita, பிரிவு 474 ல்  சொல்லப்பட்டதற்கிணங்க  மாற்றலாம் 

4. உரிய அரசு எனும் சொல்லுக்கு விளக்கம் கொடுக்கும்  பாரதிய நீதிச் சட்டப் பிரிவு ?

பிரிவு 5  

5. மரணதண்டனை _ மன்னிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு 

சட்ட உறுப்பு 72

6. மரணதண்டனை பெற்ற குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு 

சட்ட உறுப்பு 161

7. பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 6? 

  20 ஆண்டுகளுக்கு சமமான 

8.பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 7? 

தீர்ப்பு தண்டனையானது முழுவதும் அல்லது பகுதி

9.பாரதிய நீதிச் சட்டப்   பிரிவு 8(1)? 

அபராத தொகையின் அளவு  வெளிப்படையாகக்   கூறப்படாதவிடத்து

10. சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கக்கூடிய குற்றத்திற்கு அபராதத்தொகை கட்டத்தவரினால் சிறைவாசம்?

 சிறைவாசக் கால அளவில்  நான்கில் ஒரு பங்குக்குமேற்படுதல் கூடாது. 

**********************************************************************************************************

 

Join the conversation