Protected: 0.1 ALL DAY REVISION
About Lesson

1. பௌமன் பொதியுறை செய்யும் வேலை
விடை: 

2. திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது
விடை:  

3. மூளைக் காய்ச்சலுக்குக் காரணமான உயிரி
விடை: 

4. மாலைக்கண்நோய் இதன் குறைவால் ஏற்படுகிறது?
விடை: 

5. மனிதனுக்கு மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்பும் உயிரி
விடை: 

6. பாலைவனத்தின் முக்கிய பண்பு
விடை: 

7. மலேரியாவைப் பரப்புவதற்கு இது காரணமாகிறது
விடை:  

8. ஆய்க : நொதி என்பது ஒரு
I. கார்போஹைட்ரேட்  II. கொழுப்பு   III. புரதம் 
விடை: 

9. நாய்க்கடியினால் உண்டாகும் நோய்
விடை: 

10. பறவையிலும் பாலூட்டிகளிலும் வெப்பசீர் நிலைக் கருவியைப் போல பயன்படும் பகுதி இருக்கும் இடம்
விடை:

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

1. பௌமன் பொதியுறை செய்யும் வேலை
A) வடிகட்டி
B) சுரப்பி
C) தடைக்கட்டி
D) எடுத்துச் செல்லுதல்

விடை: A) வடிகட்டி

2. திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது
A) இரத்தச் சிவப்பணுக்கள்
B) நிணநீர்
C) பிளாஸ்மா
D) இரத்த வெள்ளை அணுக்கள்

விடை: A) இரத்தச் சிவப்பணுக்கள்

3. மூளைக் காய்ச்சலுக்குக் காரணமான உயிரி
A) நாய்
B) பாக்டீரியா
C) புறா
D) பன்றி

விடை: B) பாக்டீரியா

4. மாலைக்கண்நோய் இதன் குறைவால் ஏற்படுகிறது?
A) வைட்டமின் C
B) வைட்டமின் A
C) வைட்டமின் D
D) வைட்டமின் K

விடை: B) வைட்டமின் A

5. மனிதனுக்கு மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்பும் உயிரி
A) ஈ
B) கொசு
C) நீர்
D) காற்று

விடை: B) கொசு

6. பாலைவனத்தின் முக்கிய பண்பு
A) குளங்கள்
B) புழுதிப்புயல்
C) மரங்கள்
D) ஏரிகள்

விடை: B) புழுதிப்புயல்

7. மலேரியாவைப் பரப்புவதற்கு இது காரணமாகிறது
A) க்யூலெக்ஸ் கொசு
B) அளஃபிலஸ் கொசு (பெண்)
C) ஏய்டஸ் கொசு
D) ஈ

விடை: B) அளஃபிலஸ் கொசு (பெண்)

8. ஆய்க : நொதி என்பது ஒரு
I. கார்போஹைட்ரேட்  II. கொழுப்பு   III. புரதம் 
இவற்றில்
A) (i) ம், (ii)ம் தவறு (iii)சரி
B) (I) ம், (ii) ம் சரி (iii) தவறு
C) (i) சரி, (ii) ம் (ii)ம் தவறு
D) (i) ம், (iii)ம் தவறு (ii)சரி

விடை: A) (i) ம், (ii)ம் தவறு (iii)சரி

9. நாய்க்கடியினால் உண்டாகும் நோய்
A) டைஃபாய்டு
B) ராபீஸ்
C) காய்ச்சல்
D) மாரடைப்பு

விடை: B) ராபீஸ்

10. பறவையிலும் பாலூட்டிகளிலும் வெப்பசீர் நிலைக் கருவியைப் போல பயன்படும் பகுதி இருக்கும் இடம்
A) செரிப்ரம்
B) தண்டுவடம்
C) மெடுல்லா ஆப்ளாங்கேட்பா
D) ஹைப்போதாலமஸ்

விடை: D) ஹைப்போதாலமஸ்

11. எலெக்ட்ரான் போக்குவரத்துச் சங்கிலியின் மூலக்கூறுகள் பகுதி

விடை: 

12. எது ஒளிக்கதிர்களைச் சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது?
விடை: 

13. எந்த வளி மண்டலவாயு அதிக சதவீதத்தில் உள்ளது?
விடை: 

14. ஹெப்படைடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
விடை: 

15. குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
a) சிறுநீரகம் –                1) சீரணித்தல்
b) பிளாஸ்மா சவ்வு  – 2) புரதச்சேர்க்கை
c) லைசோசோம்        – 3) பௌமானியப் பொதியுறை
d) ரைபோசோம்        – 4) ஊடுறுவும் தன்மை
விடை: 

16. ஆஸ்காரிஸ் லும்ப்ரிகாயிட்ஸ் காணப்படும் இடம்
விடை: 

17. லாம்ப்ரே என்பது
விடை:  

18. பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கியப் பண்பு
விடை:   

19. கொல்லடீரியல் சுரப்பிகள் காணப்படுவது
விடை:  

20. மண்புழுக்கள் எந்த ஃபைலத்தை சேர்ந்தவை?
விடை:  

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

11. எலெக்ட்ரான் போக்குவரத்துச் சங்கிலியின் மூலக்கூறுகள் பகுதி
A) மைட்டோகான்ட்ரியாவின் உட்சவ்வு
B) மைட்டோகான்ட்ரியாவின் வெளிச்சவ்வு
C) மைட்டோகான்ட்ரியா சவ்வின் இடைவெளி
D) லைசோசோ

விடை: A) மைட்டோகான்ட்ரியாவின் உட்சவ்வு

12. கீழ்க்கண்டவற்றில் எது ஒளிக்கதிர்களைச் சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது?
A) கார்னியா
B) ஐரிஸ்
C) விழித்திரை
D) முன்அறை

விடை: B) ஐரிஸ்

13. எந்த வளி மண்டலவாயு அதிக சதவீதத்தில் உள்ளது?
A) கரியமிலவாயு
B) ஆக்ஸிஜன்
C) ஓசோன்
D) நைட்ரஜன்

விடை: D) நைட்ரஜன்

14. ஹெப்படைடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
A) நுரையீரல்  B) ஈரல்   C) சிறுநீரகம்  D) மூளை

விடை: B) ஈரல்

15. குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
a) சிறுநீரகம் –                1) சீரணித்தல்
b) பிளாஸ்மா சவ்வு  – 2) புரதச்சேர்க்கை
c) லைசோசோம்        – 3) பௌமானியப் பொதியுறை
d) ரைபோசோம்        – 4) ஊடுறுவும் தன்மை
குறியீடுகள்
a b c d
A) 3 4 1 2
B) 4 3 2 1
C) 1 2 4 3
D) 3 1 2 4

விடை: A) 3 4 1 2

16. ஆஸ்காரிஸ் லும்ப்ரிகாயிட்ஸ் காணப்படும் இடம்
A) மாடுகளின் குடலில்
B) நாய்களின் நுரையீரலில்
C) மனிதனின் குடலில்
D) பன்றிகளின் வயிற்றில்

விடை: C) மனிதனின் குடலில்

17. லாம்ப்ரே என்பது
A) சுறா மீன்
B) இருவாழ்வி
C) வட்டவாயினை உடையவை
D) பூச்சி

விடை: C) வட்டவாயினை உடையவை

18. பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கியப் பண்பு
A) உட்கரு இல்லை
B) ஒரு உட்கரு உண்டு
C) உட்கருமணி உண்டு
D) இருபுறமும் குவியாக இருக்கும்

விடை: A) உட்கரு இல்லை

19. கொல்லடீரியல் சுரப்பிகள் காணப்படுவது
A) கரப்பானின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில்
B) கரப்பானின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
C) தேளின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
D) தேளின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில்

விடை: B) கரப்பானின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்

20. மண்புழுக்கள் எந்த ஃபைலத்தை சேர்ந்தவை?
A) ப்ளாட்டி ஹெல்மின்தாஸ்
B) அர்த்ரோபோடா
C) மொலஸ்கா
D) அனலிடா

விடை: D) அனலிடா

21. நாடாப்புழுவின் தலைப்பகுதிக்கு பெயர்
விடை:  

22. ஓசோன் எதனால் (Ozone) சேதமடைகிறது?  
விடை:  

23. டர்னர் குறியீடு நோய்க்குக் காரணமான குரோமோசோம்களின் எண்ணிக்கை
விடை:   

24. உழவனின் சிறந்த நண்பன் என்று அழைக்கப்படுவது
விடை:  

25. மனிதனின் சராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
விடை:  

26. புதியதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு முத்தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் நோய்கள்
விடை: 

27. அனைத்துத் தரப்பு இரத்த வகைகளும் ஏற்றுக் கொள்ளும் இரத்தப்பிரிவு
விடை:  

28. பாலில் கொழுப்புச் சத்து எக்காலத்தில் குறைகின்றது
விடை:  

29. மிகப்பெரிய உயிர் வாழும் பறவை
விடை: 

30. மாலைக்கண் நோய் எந்த விட்டமின் குறைவால் ஏற்படுகிறது?
விடை:  

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

21. நாடாப்புழுவின் தலைப்பகுதிக்கு பெயர்
A) ஸ்கோலக்ஸ்
B) ஆன்டென்னா
C) உறிஞ்சி
D) வாய்

விடை: A) ஸ்கோலக்ஸ்

22. ஓசோன் எதனால் (Ozone) சேதமடைகிறது?  
A) பூச்சிக் கொல்லிகள்
B) தாவரக் கொல்லிகள்
C) உரங்கள்
D) வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயுக்கள்

விடை: D) வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயுக்கள்

23. டர்னர் குறியீடு நோய்க்குக் காரணமான குரோமோசோம்களின் எண்ணிக்கை
A) 46  B) 48  C) 45     D) 60

விடை: C) 45

24. உழவனின் சிறந்த நண்பன் என்று அழைக்கப்படுவது
A) உருளைப்புழு
B) மண்புழு
C) கொக்கிப்புழு
D) ஊசிப்புழு

விடை: B) மண்புழு

25. மனிதனின் சராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
A) 72 முறை
B) 92 முறை
C) 70 முறை
D) 68 முறை

விடை: A) 72 முறை

26. புதியதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு முத்தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் நோய்கள்
A) அம்மை நோய், காயஜன்னி, தொண்டை அடைப்பான்
B) மண்ணன், காயஜன்னி, தொண்டை அடைப்பான்
C) மண்ணன், ‘காயஜன்னி, கக்குவான் இருமல்
D) கக்குவான் இருமல், காயஜன்னி, தொண்டை அடைப்பான்

விடை: D) கக்குவான் இருமல், காயஜன்னி, தொண்டை அடைப்பான்

27. அனைத்துத் தரப்பு இரத்த வகைகளும் ஏற்றுக் கொள்ளும் இரத்தப்பிரிவு
A) ஏபி   B) ஓ  C) ஏ  D) பி

விடை: B)

28. பாலில் கொழுப்புச் சத்து எக்காலத்தில் குறைகின்றது
A) குளிர்காலம்     B) வேனிற்காலம்    C) மழைக்காலம்   D) வறட்சிக்காலம்

விடை: B) வேனிற்காலம்

29. மிகப்பெரிய உயிர் வாழும் பறவை
A) ஆல்பட்ராஸ்   B) எலிபென்ட் பறவை  C) தீப்பறவை  D) கழுகு

விடை: C) தீப்பறவை

30. மாலைக்கண் நோய் எந்த விட்டமின் குறைவால் ஏற்படுகிறது?
A) A       B) C        D) B      C) D

விடை: A) A

31. எதன் குறைவால் இந்தியர்களிடம் சோகை நோய் ஏற்படுகிறது

விடை: 

32. மலட்டுத்தன்மையை நீக்கப் பயன்படும் விட்டமின்
விடை: 

33. அம்பர்கிரிஸ் எதிலிருந்து கிடைக்கிறது?

விடை: 

34. கீழ்காண்பவற்றுள் எது நச்சுப்பாம்பு

விடை: 

35. மனித உடம்பில் காணப்படும் முள்ளெலும்புகளின் எண்ணிக்கை
விடை:  

36. பி.சி.ஜி. ஊசி மருந்து எந்த நோயைக் குணமாக்கும்
விடை:  

37. சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவு
விடை:  

குறிப்பு : பெண்கள் : 4-5 லிட்டர் சராசரி இரத்த அளவு
ஆண்கள்,: 5-6 லிட்டர் சராசரி இரத்த அளவு

38. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம்
விடை:  

39. குளிர்சாதனப் பெட்டியில் எவ்வாறு பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன
விடை:  

40. செரித்தல் சுரப்பி அல்லாதது எது?
விடை:  

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

31. எதன் குறைவால் இந்தியர்களிடம் சோகை நோய் ஏற்படுகிறது
A) இரும்புச்சத்து  B) அயோடின் சத்து  C) கண்ணாம்பு சத்து  D) பொட்டாசியம்

விடை: A) இரும்புச்சத்து

32. மலட்டுத்தன்மையை நீக்கப் பயன்படும் விட்டமின்
A) விட்டமின் K   B) விட்டமின் E  C) விட்டமின் B12  D) எதுவுமில்லை

விடை: B) விட்டமின் E

33. அம்பர்கிரிஸ் எதிலிருந்து கிடைக்கிறது?
A) சுறா   B) திமிங்கலம்   C) மான்  D) பசு

விடை: C) மான்

34. கீழ்காண்பவற்றுள் எது நச்சுப்பாம்பு
A) இருதலை மணியன் பாம்பு  B) .சாரைப்பாம்பபு  C) கடற்பாம்பு D) பச்சைப்பாம்பு

விடை: C) கடற்பாம்பு

35. மனித உடம்பில் காணப்படும் முள்ளெலும்புகளின் எண்ணிக்கை
A) 21  B) 26  C) 29   D) 33

விடை: B) 26

36. பி.சி.ஜி. ஊசி மருந்து எந்த நோயைக் குணமாக்கும்
A) டி.பி.  B) யானைக்கால் வியாதி C) அமீபியாசிஸ் D) மூட்டுவலி

விடை: A) டி.பி.

37. சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவு
A) 5 லிட்டர்    B) 6 லிட்டர்  C) 5.6 லிட்டர்  D) 4.5 லிட்டர்

விடை: A) 5 லிட்டர்

குறிப்பு : பெண்கள் : 4-5 லிட்டர் சராசரி இரத்த அளவு
ஆண்கள்,: 5-6 லிட்டர் சராசரி இரத்த அளவு

38. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம்
A) நீர்  B) நிலம்  C) காற்று  D) பாலைவனம்

விடை:  நீர்

39. குளிர்சாதனப் பெட்டியில் எவ்வாறு பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன
A) உறைதல் காரணமாக
B) கிருமிகளை அழிப்பது காரணமாக
C) வெப்பநிலையை முறைப்படுத்துவது மூலமாக
D) மிகக்குறைந்த வெப்பநிலை காரணமாக நொதித்தல் தடைபடுவதால்

விடை: D) மிகக்குறைந்த வெப்பநிலை காரணமாக நொதித்தல் தடைபடுவதால்

40. செரித்தல் சுரப்பி அல்லாதது எது?
A) உமிழ்நீர்ச் சுரப்பி B) இரைப்பைச் சுரப்பி C) தைராய்டு D) கல்லீரல்

விடை: C) தைராய்டு

41. இரத்தம் உறைவதற்குத் தேவையான தாது எது?
விடை: 

42. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
விடை:  

43. வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது?

விடை: 

44. பசுவின் இரைப்பையில் எத்தனை அறைகள் உள்ளன?

விடை: 

45. காசநோயைக் குணப்படுத்த காளானிலிருக்கும் வேதிப் பொருள் பயனாகிறது
விடை: 

46. மனிதனின் சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது
விடை: 

47. ஒரு மைக்ரான் என்ற அலகு எதற்கு சமம்
விடை:  

48. சராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு ஆக இருக்கும்

விடை: 

49. உயிர்சத்து “ஏ” எதில் அதிகமாக உள்ளது?
விடை: 

50. நாம் சுவாசிக்கும் போது இந்த வாயு அதிகமாக உள்ளிழுக்கப்படுகிறது
விடை:  

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

41. இரத்தம் உறைவதற்குத் தேவையான தாது எது?
A) சோடியம்
B) பொட்டாசியம்
C) கால்சியம்
D) இரும்பு

விடை: C) கால்சியம்

42. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
A) நிணநீர் அணுக்கள் – உடல் பாதுகாப்பு
B) இனப்பெருக்க செல்கள் -இனப்பெருக்கம்
C) இரத்தச் சிவப்பணுக்கள் – சுவாசித்தல்
D) இரத்தத் தட்டுக்கள் – செரித்தல்

விடை: D) இரத்தத் தட்டுக்கள் – செரித்தல்

43. வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது?
A) செரி மண்டலம்
B) சுவாச மண்டலம்
C) உணர்வு மண்டலம்
D) கழிவு நீக்க மண்டலம்

விடை: D) கழிவு நீக்க மண்டலம்

44. பசுவின் இரைப்பையில் எத்தனை அறைகள் உள்ளன?
A) ஒன்று  B) இரண்டு  C) மூன்று  D) நான்கு

விடை: D) நான்கு

45. காசநோயைக் குணப்படுத்த காளானிலிருக்கும் வேதிப் பொருள் பயனாகிறது
A) ஆஸ்பிரின்   B) ஸ்டிரப்டோமைசின்   C) அனாசின்  D) டெட்ராசைகிளின்

விடை: B) ஸ்டிரப்டோமைசின்

46. மனிதனின் சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது
A) பெருமூளை  B) சிறுமூளை   C) தண்டுவடம்  D) முகுளம்

விடை: D) முகுளம்

47. ஒரு மைக்ரான் என்ற அலகு எதற்கு சமம்
A) 1/10000 செ.மீ.   B) 1/1000 செ.மீ   C) 1/10000 மி.மீ.    D) 1/1000 மி.மீ

விடை: D) 1/1000 மி.மீ

48. சராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு ஆக இருக்கும்
A) 70 – 78  B) 70- 75  C) 75 – 78  D) 78 – 80  

விடை: B) 70- 75

49. உயிர்சத்து “ஏ” எதில் அதிகமாக உள்ளது?
A) மீன்   B) மாம்பழம்  C) முள்ளங்கி  D) முட்டைக்கோஸ்

விடை: D) முட்டைக்கோஸ்

50. நாம் சுவாசிக்கும் போது இந்த வாயு அதிகமாக உள்ளிழுக்கப்படுகிறது
A) கரியமிலவாயு
B) நைட்ரஜன் ஆக்சைடு
C) பிராணவாயு (ஆக்சிஜன்)
D) ஹைட்ரஜன்

விடை: C) பிராணவாயு (ஆக்சிஜன்)

Join the conversation