Protected: 0.1 ALL DAY REVISION
About Lesson

DAY – 1 GEOGRAPHY REVISION 

1. வங்காளத்தின் துயரம் 

 

2. ஆசிய இத்தாலி என்று 

 

3. பிலாய் எஃகு ஆலை எந்த நாட்டு உதவியுடன் 

 

4. டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும்? 

 

5. கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது 

 

6. ஆரவல்லி மலை வகைக்கு ஓர் உதாரணம் 

 

7. பருத்தி பயரிடப்படும் முக்கியப் பரப்பு எது?

 

8. இந்தியாவின் ரூர் 

 

9. எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை? 

A) கக்ரபாரா – குஜராத்

B) ஹிராகுட் – ஒரிஸா  

C) மேட்டூர் – தமிழ்நாடு

D) துங்கபத்ரா – மஹாராஷ்டிரா 

 

10. இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து எந்த கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது. 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

1. வங்காளத்தின் துயரம் – விடை: தாமோதர் நதி

 

2. ஆசிய இத்தாலி என்று – விடை: இந்தியா

 

3. பிலாய் எஃகு ஆலை எந்த நாட்டு உதவியுடன் – விடை: யு.எஸ்.எஸ்.ஆர்

 

4. டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும்? – 

விடை: சென்னை

 

5. கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது – விடை: உத்திரப்பிரதேசம்

 

6. ஆரவல்லி மலை வகைக்கு ஓர் உதாரணம் – விடை: எஞ்சிய மலை

 

7. பருத்தி பயரிடப்படும் முக்கியப் பரப்பு எது? – விடை: தக்காண பீடபூமி

 

8. இந்தியாவின் ரூர் – விடை: தாமோதர்

 

9. எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை? 

A) கக்ரபாரா – குஜராத்

B) ஹிராகுட் – ஒரிஸா  

C) மேட்டூர் – தமிழ்நாடு

D) துங்கபத்ரா – மஹாராஷ்டிரா 

விடை: D) துங்கபத்ரா – மஹாராஷ்டிரா

 

10. இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து எந்த கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது. – விடை: பாம்பன்

 

B) பருத்தி மற்றும் சணல் ஆலைகள்

C) கனரக இயந்திரங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

19. தக்காண இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன முறை

 

20. கொங்கண கடற்கரையின் பரவல்

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

11. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி: மாநிலம் – முக்கிய உற்பத்தி 

A) அஸ்ஸாம் – இரப்பர் B) ஆந்திரப் பிரதேசம் – புகையிலை

C) குஜாரத் – நிலக்கடலை D) கேரளா – தேங்காய்  

விடை: A) அஸ்ஸாம் – இரப்பர்   

   

12. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?

A) ஹிராகுட் – அணுமின்சக்தி B) கேத்ரி – மாங்கனீஸ்

C) பாலகாட் – இரும்புத்தாது D) அங்கலேஷ்வர் – எண்ணெய்க்கிணறு

விடை: D) அங்கலேஷ்வர் – எண்ணெய்க்கிணறு 

 

13. தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச்சிகரம் விடை: ஆனைமுடி

 

14. போங்கை கோவன் எங்கே உள்ளது? அது எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது? – விடை: அஸ்ஸாம் பெட்ரோலிய சுத்திகரிப்பிற்கு பெயர் பெற்றது

 

15. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி:

A) ஊலார் – ஜம்மு காஷ்மீர் B) சாம்பார் – தமிழ்நாடு 

C) சில்கா – ஒரிஸா D) வெம்ப நாடு – கேரளா  

விடை: B) சாம்பார் – தமிழ்நாடு

 

16. பர்ன்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம்?  

விடை: இரும்பு எஃகு உருக்கு ஆலை

 

17. எலெக்ட்ரானிக் நகரம் – விடை: பெங்களூர்

 

18. எந்த தொழிற்சாலைகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மட்டுமே வரிவடைந்தன?

A) சிமெண்ட், சர்க்கரை தொழிற்சாலைகள் 

B) பருத்தி மற்றும் சணல் ஆலைகள்

C) கனரக இயந்திரங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள்

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை: C) கனரக இயந்திரங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள்

 

19. தக்காண இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன முறை

விடை: கால்வாய்ப் பாசனம்

 

20. கொங்கண கடற்கரையின் பரவல் – விடை: கோவா முதல் டாமன் வரை

 

21. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? 

 

22. இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம் 

 

23. சகாயத்ரி மலைகள் குறிப்பது 

 

24. முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு 

 

25. அமர்கண்டக். அது அமைந்துள்ள மாநிலம் 

 

26. தேயிலை பெருமளவில் இங்கு பயிரிடப்படுகிறது 

 

27. எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம் 

 

28. யானைப்பற்கள் புல்வகைகள் இப்புல்வெளிகளில் மிகுதியாக 

 

29. உலகில் மிகப்பரந்த தீவு 

 

30. மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது? 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

21. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? 

விடை: ஆந்திரப் பிரதேசம்

 

22. இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம் 

விடை: தமிழ்நாடு

 

23. சகாயத்ரி மலைகள் குறிப்பது – விடை: மேற்குத் தொடர்ச்சி மலை

 

24. முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு 

விடை: கி.பி .1881

 

25. அமர்கண்டக். அது அமைந்துள்ள மாநிலம் – விடை: மத்தியப் பிரதேசம்

 

26. தேயிலை பெருமளவில் இங்கு பயிரிடப்படுகிறது – விடை: இந்தியா

 

27. எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம் 

விடை: கேரளா

 

28. யானைப்பற்கள் புல்வகைகள் இப்புல்வெளிகளில் மிகுதியாக 

விடை: சவானாக்கள்

 

29. உலகில் மிகப்பரந்த தீவு விடை: கிரீன்லாண்டு

 

30. மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது? விடை: சல்பர்டை ஆக்ஸைடு

 

31. எந்த இந்திய மாநிலம் அதிக புவியியல் பரப்பளவு 

 

32. இரும்புத்தாது வகையைச் சார்ந்தது அல்ல?

A) ஹேமடைட் B) மேக்னடைட் C) சிட்ரைட் D) குப்ரைட்  

 

33.தொகுதியில் பொருந்தாத இடம் எது?   

A) கக்காரபுரா B) காவனூர் C) கொடைக்கானல் D) ஹைதராபாத் 

 

34. உலகின் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம் 

 

35. ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் இந்நிலை நிலவுகிறது 

 

36. தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம் 

 

37. மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் 

 

38. முதல் உலகத் தமிழ் மாநாடு

 

39. ஜிம்பாப்வேயின் தலைநகரம்

 

40. செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் வாழ்கின்றனர் 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

31. எந்த இந்திய மாநிலம் அதிக புவியியல் பரப்பளவு – விடை: ராஜஸ்தான் 

 

32. இரும்புத்தாது வகையைச் சார்ந்தது அல்ல?

A) ஹேமடைட் B) மேக்னடைட் C) சிட்ரைட் D) குப்ரைட்  

விடை: D) குப்ரைட்

 

33.தொகுதியில் பொருந்தாத இடம் எது?   

A) கக்காரபுரா B) காவனூர் C) கொடைக்கானல் D) ஹைதராபாத் 

விடை: A) கக்காரபுரா

 

34. உலகின் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம் – விடை: டெட்ராய்ட்

 

35. ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் இந்நிலை நிலவுகிறது 

விடை: குறுகிய கோடையும், நெடிய குளிர்காலமும்

 

36. தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம் விடை: செகந்திராபாத்

 

37. மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் 

விடை: இராஜஸ்தான்

 

38. முதல் உலகத் தமிழ் மாநாடு – விடை: மலேசியா

 

39. ஜிம்பாப்வேயின் தலைநகரம் – விடை: ஹராரே

 

40. செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் வாழ்கின்றனர் – விடை: மலேசியா

 

41. ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது? 

 

42. மாநிலம் குளிர்காலத்தில் மிக அதிகமான ஆண்டு மழைப் பொழிவு 

 

43. கோலாரில் தங்கச் சுரங்கம் இம்மாநிலத்தில் 

 

44. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு 

 

45. மெரினோ வகையைச் சார்ந்த ஆட்டு உரோமம் 

 

46. மஸ்கோவைட் தாது வகையைச் சார்ந்தது 

 

47. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு 

 

48. பூமியின் மேலே உள்ள பகுதியின் கீழ்பாகம் 

 

49. உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம் 

 

50. கல்ஃப் நீரோட்டமானது இப்பெருங்கடலில் 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

41. ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது? 

விடை: கோதாவரி

 

42. மாநிலம் குளிர்காலத்தில் மிக அதிகமான ஆண்டு மழைப் பொழிவு – விடை: தமிழ்நாடு

 

43. கோலாரில் தங்கச் சுரங்கம் இம்மாநிலத்தில் – விடை: கர்நாடகம்

 

44. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு – விடை: டிராப்போஸ்பியர்

 

45. மெரினோ வகையைச் சார்ந்த ஆட்டு உரோமம் – விடை: ஆஸ்திரேலியா

 

46. மஸ்கோவைட் தாது வகையைச் சார்ந்தது – விடை: மைக்கா

 

47. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு – விடை: 22 %

 

48. பூமியின் மேலே உள்ள பகுதியின் கீழ்பாகம் – விடை: டுரோபோஸ்பியர்

 

49. உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம் – விடை: சகாரா பாலைவனம்

 

50. கல்ஃப் நீரோட்டமானது இப்பெருங்கடலில் – விடை: அட்லாண்டிக்

 

51. சூரிய ஒளியிலிருந்து அதிக மின்சக்தி உற்பத்தி பகுதி 

 

52. மெரினோ ஆடுகள் அதிகமுள்ள பகுதி 

 

53. மாநிலங்களில் நூறு சதவிகிதம் மின்சக்தி 

 

54. அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன? 

 

55. வடகிழக்கு பருவக்காற்று எந்தெந்த மாதங்களில் மழை 

 

56. இமய மலையை வகைப்படுத்தலாம் 

 

57. தும்பா இங்கு அமைந்துள்ளது – 

 

58. மணல் வகை மண் அதிகமாக காணப்படும் பகுதி 

 

59. பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு 

 

60. கொல்கத்தா சணல் நெசவாலைகளை செறிந்து காரணம் 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

51. சூரிய ஒளியிலிருந்து அதிக மின்சக்தி உற்பத்தி பகுதி – 

விடை: பூமத்திய ரேகை

 

52. மெரினோ ஆடுகள் அதிகமுள்ள பகுதி – விடை: ஆஸ்திரேலியா

 

53. மாநிலங்களில் நூறு சதவிகிதம் மின்சக்தி – விடை: 8

 

54. அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன? – 

விடை: சவூதி அரேபியா

 

55. வடகிழக்கு பருவக்காற்று எந்தெந்த மாதங்களில் மழை 

விடை: அக்டோபர் முதல் டிசம்பர் 

 

56. இமய மலையை வகைப்படுத்தலாம் – விடை: மடிப்பு மலைகள்

 

57. தும்பா இங்கு அமைந்துள்ளது – விடை: கேரளம்

 

58. மணல் வகை மண் அதிகமாக காணப்படும் பகுதி – விடை: பாலைவனம்

 

59. பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு – 

விடை: அமேசான்

 

60. கொல்கத்தா சணல் நெசவாலைகளை செறிந்து காரணம் 

விடை: சணல் பயிரிடுதல்

 

61. இந்தியாவில் கால்நடை வளர்ப்பு முன்னேற்றமடையாமல் காரணம்

 

62. கிரேட் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?  

 

63. அதிக எடையுள்ள பொருட்களை எந்த போக்குவரத்து 

 

64. நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு

 

65. நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு 

 

66. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணம்

 

67. கிராம குடியிருப்புகள் அதிகமுள்ள நாடு 

 

68. மழையளவு வேறுபாடு மிக அதிகமாக உள்ள மாநிலம் 

 

69. இந்தியா அன்னியச் செலாவணி அளவில் ஈட்டுகிறது 

 

70. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

61. இந்தியாவில் கால்நடை வளர்ப்பு முன்னேற்றமடையாமல் காரணம்

விடை: மேய்த்தல் நிலங்கள் கிடைப்பதில்லை

 

62. கிரேட் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?  

விடை: வட அமெரிக்கா

 

63. அதிக எடையுள்ள பொருட்களை எந்த போக்குவரத்து – விடை: இரயில் மற்றும் கப்பல்

 

64. நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு. – விடை: அடோல்

 

65. நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு – விடை: வங்காளதேசம்

 

66. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணம் – விடை: அமைவிடம்

 

67. கிராம குடியிருப்புகள் அதிகமுள்ள நாடு – விடை: இந்தியா

 

68. மழையளவு வேறுபாடு மிக அதிகமாக உள்ள மாநிலம் – 

விடை: ராஜஸ்தான்

 

69. இந்தியா அன்னியச் செலாவணி அளவில் ஈட்டுகிறது – விடை: இரப்பர்

 

70. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது – விடை: அடர்த்தியான காடு

 

71. எந்த நாட்டிற்க்கு அருகில் உள்ள அட்லாண்டிக் பகுதி முக்கிய மீன்வள பகுதியாகும் 

 

72. கோதுமை சாகுபடி காணப்படும் 

 

73. அதிக நீளமான நதி இருக்குமிடம் 

 

74. மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் 

 

75. காகசஸ் மலை எங்கு 

 

76. ஏற்றுமதியில் ஜப்பான் முக்கிய நாடாக விளங்குவது

 

77. அதிக பருத்தி விளைச்சலுள்ள மாநிலங்களை கீழ்முக வரிசைப்படுத்துக. 

1. கர்நாடகம் 2. மத்தியப்பிரதேசம் 3. மகாராஷ்டிரம் 4. குஜராத்  

 

78. பசுமைமாறா காடுகள் இயற்கைத் தாவரமாக காணப்படுவது 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

71. எந்த நாட்டிற்க்கு அருகில் உள்ள அட்லாண்டிக் பகுதி முக்கிய மீன்வள பகுதியாகும் – விடை: நார்வே

 

72. கோதுமை சாகுபடி காணப்படும் – விடை: வெப்பப் பிரதேசம்

 

73. அதிக நீளமான நதி இருக்குமிடம் – விடை: தென் அமெரிக்கா

 

74. மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் – விடை: ராஜஸ்தான்

 

75. காகசஸ் மலை எங்கு – 

விடை: கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது

 

76. ஏற்றுமதியில் ஜப்பான் முக்கிய நாடாக விளங்குவது – விடை: வாகனம்

 

77. அதிக பருத்தி விளைச்சலுள்ள மாநிலங்களை கீழ்முக வரிசைப்படுத்துக. 

1. கர்நாடகம் 2. மத்தியப்பிரதேசம் 3. மகாராஷ்டிரம் 4. குஜராத்  

விடை: A) 4, 3, 1, 2

 

78. பசுமைமாறா காடுகள் இயற்கைத் தாவரமாக காணப்படுவது 

விடை: பூமத்திய பிரதேசம்

 

81. தென் கண்டங்கள் ஆடுகளை வளர்க்கும்போது, கம்பள நெசவாலைகள் வடகண்டங்களில் நிறைந்துள்ளன காரணம் 

 

82. மத்திய ஆசியாவில் காணப்படும் நிலப்பகுதி 

 

83. உலக கச்சா எண்ணெய் உற்பத்தி சதவிகிதம்  

a) ஐரோப்பா – 1. 13 b) வட அமெரிக்கா – 2. 10   

c) ஆப்பிரிக்கா – 3. 9 d) தென்மேற்கு ஆசியா – 4. 42   

 

84. வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள் 

 

85. மேற்கு வங்காளத்தில் காகித ஆலைகள் செறிந்திருப்பதற்கான காரணம் 

 

86. ரப்பர் சாகுபடியானது எந்த நாட்டில் அதிகம்  

1. மலேசியா 2. இந்தோனேசியா 3. சிலோன் 4.மங்கோலியா

 

87. உலகில் மிகப் பெரிய கண்டம் – 

 

88. தேயிலை சாகுபடி எந்த பகுதியில் காணப்படுகிறது  

 

89. குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது 

 

90. முர்ரே-டார்லிங் கொப்பறை எங்கு 

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

81. தென் கண்டங்கள் ஆடுகளை வளர்க்கும்போது, கம்பள நெசவாலைகள் வடகண்டங்களில் நிறைந்துள்ளன காரணம் 

விடை: தென் கண்டங்களில் உரோம பொருட்கள் தேவையில்லை

 

82. மத்திய ஆசியாவில் காணப்படும் நிலப்பகுதி – விடை: பாலைவனம்

 

83. உலக கச்சா எண்ணெய் உற்பத்தி சதவிகிதம்  

a) ஐரோப்பா – 1. 13 b) வட அமெரிக்கா – 2. 10   

c) ஆப்பிரிக்கா – 3. 9 d) தென்மேற்கு ஆசியா – 4. 42   

விடை: A) 2 1 3 4

 

84. வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள் 

விடை: கிழக்கு இந்தியத் தீவுகள்

 

85. மேற்கு வங்காளத்தில் காகித ஆலைகள் செறிந்திருப்பதற்கான காரணம் விடை: கச்சா பொருள் கிடைத்தல்

 

86. ரப்பர் சாகுபடியானது எந்த நாட்டில் அதிகம்  

1. மலேசியா 2. இந்தோனேசியா 3. சிலோன் 4.மங்கோலியா

விடை: B) 1, 2, 3 சரி

 

87. உலகில் மிகப் பெரிய கண்டம் – விடை: ஆசியா

 

88. தேயிலை சாகுபடி எந்த பகுதியில் காணப்படுகிறது  

விடை: 1. இந்தியா ‐ சிலோன் – சீனா 2. சீனா – பாகிஸ்தான் – அரேபியா 

 

89. குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது – விடை: கப்பல்

 

90. முர்ரே-டார்லிங் கொப்பறை எங்கு – விடை: ஆஸ்திரேலியாவில் 

 

91. மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது 

 

92.மீன் பிடிக்கும் மாநிலங்கள் இறங்கு வரிசைப்படுத்தி

1. மேற்கு வங்காளம் மற்றும் ஒரிஸ்ஸா 2. கேரளா  

3. தமிழ்நாடு 4. ஆந்திரப்பிரதேசம் 

 

93.பெடால்ஃபர் மண்ணின் தன்மை 

 

94. பொருத்தி, சரியான விடை

 பட்டியல் (1) பட்டியல் (2) 

a) பஞ்சாப் 1. சணல்    

b) மகாராஷ்டிரா 2. நெல் 

c) மேற்கு வங்காளம் 3. புகையிலை  

d) ஆந்திரப்பிரதேசம் 4. கரும்பு 

e) தமிழ்நாடு 5. கோதுமை

 

95. ஹரிக்கேன் என்பது 

 

96. எண்ணெய் வித்துக்கள் சாகுபடி எந்த பகுதியில் மிகுதி – 

 

97.கொடுக்கப்பட்டவற்றில் சிறந்த இரும்புத் தாது 

1. ஹேமடைட் 2. மாக்னடைட் 3. பாக்சைட்

 

98. அலுமினியம் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்    

1. ஜமைக்கா 2. சுரினாம் 3.பிரான்ஸ் 4. ஐக்கிய அமெரிக்க நாடு  

 

99. குழாய்ப்பாசன முறை எப்பகுதியில் பரவலாக

 

100. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எந்த அடிப்படைக் காரணி அதன்பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது?  

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

91. மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது – விடை: டெல்லி

 

92.மீன் பிடிக்கும் மாநிலங்கள் இறங்கு வரிசைப்படுத்தி

1. மேற்கு வங்காளம் மற்றும் ஒரிஸ்ஸா 2. கேரளா  

3. தமிழ்நாடு 4. ஆந்திரப்பிரதேசம் – விடை:2 3 4 1

 

93.பெடால்ஃபர் மண்ணின் தன்மை – விடை: புல்வெளிகளின் மண்

 

94. பொருத்தி, சரியான விடை

 பட்டியல் (1) பட்டியல் (2) 

a) பஞ்சாப் 1. சணல்    

b) மகாராஷ்டிரா 2. நெல் 

c) மேற்கு வங்காளம் 3. புகையிலை  

d) ஆந்திரப்பிரதேசம் 4. கரும்பு 

e) தமிழ்நாடு 5. கோதுமை

விடை: B) 5 4 1 3 2

 

95. ஹரிக்கேன் என்பது – விடை: மெக்சிகோ வளைகுடாவின் சூறாவளி

 

96. எண்ணெய் வித்துக்கள் சாகுபடி எந்த பகுதியில் மிகுதி – 

விடை:தெற்கு ஆசிய நாடுகள்

 

97.கொடுக்கப்பட்டவற்றில் சிறந்த இரும்புத் தாது 

1. ஹேமடைட் 2. மாக்னடைட் 3. பாக்சைட்

விடை: A) 1, 2 சரி

 

98. அலுமினியம் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்    

1. ஜமைக்கா 2. சுரினாம் 3.பிரான்ஸ் 4. ஐக்கிய அமெரிக்க நாடு  

விடை: A) எல்லாம் சரி 

 

99. குழாய்ப்பாசன முறை எப்பகுதியில் பரவலாக

விடை: குறைவான மழையுள்ள பகுதி

 

100. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எந்த அடிப்படைக் காரணி அதன்பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது?  

விடை: C) தாதுப் பொருட்கள் மிகுதி

 

Join the conversation