SCIENCE PREVIOUS YEAR TEST QUESTIONS
DAY – 1 SCIENCE REVISION
1. மோட்டார் வாகன நச்சுக்காற்று ஏற்படக் காரணம்
2. பாலூட்டிகள்
A) உஷ்ண இரத்தப் பிராணி
B) குளிர் இரத்தப் பிராணி
C) உஷ்ண இரத்தமும் குளிர் இரத்தமுள்ள பிராணி
D) இவற்றுள் எதுவுமில்லை
3. பெப்சின் என்ற நொதி எதைச் சிதைக்கிறது?
4. பரிணாம குணங்கள் பரிமாற்றம் என்பது
5. என்ஸைம் என்பது ஒரு – விடை: புரதம்
6. கீழ்க்கண்ட உணவுகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் வைட்டமின் C இல்லை.
7. சீரான இரத்த அழுத்தத்தின் அளவு
8. முதுகெலும்புள்ள விலங்கினங்களின் சிறுநீரின் மஞ்சள் நிறத்திற்கு காரணமான பொருள்
9. உடலை வளர்ப்பவை
10. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
I. வைட்டமின் A
II. வைட்டமின் B காம்பளெக்ஸ்
III. வைட்டமின் E
IV. வைட்டமின் C
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான விடை
A) வைட்டமின் A மட்டும் சரியானது
B) வைட்டமின் E மற்றும் B காம்ப்ளெக்ஸ் சரியானவை
C) வைட்டமின் C மட்டும் சரியானது
D) வைட்டமின் Aயும், E யும் சரியானவை
10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும்
1. மோட்டார் வாகன நச்சுக்காற்று ஏற்படக் காரணம்
விடை: கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு
2. பாலூட்டிகள்
A) உஷ்ண இரத்தப் பிராணி
B) குளிர் இரத்தப் பிராணி
C) உஷ்ண இரத்தமும் குளிர் இரத்தமுள்ள பிராணி
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: இவற்றுள் எதுவுமில்லை
3. பெப்சின் என்ற நொதி எதைச் சிதைக்கிறது?
விடை: C) புரதம்
4. பரிணாம குணங்கள் பரிமாற்றம் என்பது
விடை: ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பண்புகளை கடத்துதல்
5. என்ஸைம் என்பது ஒரு – விடை: புரதம்
6. கீழ்க்கண்ட உணவுகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் வைட்டமின் C இல்லை. – விடை: பால்
7. சீரான இரத்த அழுத்தத்தின் அளவு – விடை: 120/80
8. முதுகெலும்புள்ள விலங்கினங்களின் சிறுநீரின் மஞ்சள் நிறத்திற்கு காரணமான பொருள் – விடை: யூரோகுரோம்
9. உடலை வளர்ப்பவை – விடை: A) புரதம்
10. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
I. வைட்டமின் A
II. வைட்டமின் B காம்பளெக்ஸ்
III. வைட்டமின் E
IV. வைட்டமின் C
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான விடை
A) வைட்டமின் A மட்டும் சரியானது
B) வைட்டமின் E மற்றும் B காம்ப்ளெக்ஸ் சரியானவை
C) வைட்டமின் C மட்டும் சரியானது
D) வைட்டமின் Aயும், E யும் சரியானவை
விடை: D) வைட்டமின் A யும், E யும் சரியானவை
11. சுவாசித்தல் என்பது எதை சார்ந்தது?
12. இருதய நோயாளிகள் அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது
13. 24 மணி நேரத்தில் ஒரு மனிதன் உற்பத்தி செய்யும் சிறுநீரின் அளவு
14. இருதயம் தடைபடும் போது முதலில் எடுக்க வேண்டிய முயற்சி
15. மனித காது எலும்புகளின் மொத்த எண்ணிக்கை
16. மாதவிலக்கம் சாதாரணமாக நிற்கும் காலம்
17. குன்றல் பகுப்பு எனப்படுவது
18. ஆரஞ்சில் அதிகம் இருப்பது
19. கீழ்க்கண்டவற்றில் எது வைட்டமின்?
A) இன்சுலின்
B) அட்ரினலின்
C) ரிபோபிளேவின்
D) கெராட்டின்
20. பயோரியா வியாதி எங்கு
10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும்
11. சுவாசித்தல் என்பது எதை சார்ந்தது?
விடை: கேட்டபாலிசம்
12. இருதய நோயாளிகள் அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது – விடை: கொழுப்பு
13. 24 மணி நேரத்தில் ஒரு மனிதன் உற்பத்தி செய்யும் சிறுநீரின் அளவு
விடை: 1.5 லிட்டர்
14. இருதயம் தடைபடும் போது முதலில் எடுக்க வேண்டிய முயற்சி
விடை: இருதய மசாஜ்
15. மனித காது எலும்புகளின் மொத்த எண்ணிக்கை
விடை: 6
16. மாதவிலக்கம் சாதாரணமாக நிற்கும் காலம்
விடை: 45 – 50 வருடங்களுக்கிடையில்
17. குன்றல் பகுப்பு எனப்படுவது – விடை: மியாஸிஸ்
18. ஆரஞ்சில் அதிகம் இருப்பது – விடை: வைட்டமின்
19. கீழ்க்கண்டவற்றில் எது வைட்டமின்?
A) இன்சுலின்
B) அட்ரினலின்
C) ரிபோபிளேவின்
D) கெராட்டின்
விடை: ரிபோபிளேவின்
20. பயோரியா வியாதி எங்கு – விடை: ஈறுகள்
21.மூளைக்குச் செல்லும் இரத்தம் நேரத்திற்கு மேல் செல்லவில்லையென்றால் நினைவை இழக்கிறோம்.
22. இரத்த அழு த்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்
23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: எலி பாலூட்டி வகையை சேர்ந்தது ஏனெனில்
I. அது ஒரு உஷ்ண இரத்தப் பிராணி
II. உடல் முழுவதும் ரோமத்தால் மூடப்பட்டுள்ளது.
III. இதயம் நான்கு அறைகள் கொண்டது.
IV. வியர்வைச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவற்றில்:
24. எலும்பும் பற்களும் வளரத் தேவையானது
25. நீரில் கரையும் வைட்டமின்கள்
26. மனித உடலில் சிறுநீரகத்தில் கல்போல் படிந்துள்ள பொருள்
27. இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி
28. சாதாரணமான மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு எத்தனை?
29. கல்லீரல் சுரப்பது
30. இரத்தம் உறைதலுக்கு இன்றிமையாதது
10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும்
21.மூளைக்குச் செல்லும் இரத்தம் நேரத்திற்கு மேல் செல்லவில்லையென்றால் நினைவை இழக்கிறோம். விடை: 3 – 4 நிமிடங்கள்
22. இரத்த அழு த்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் விடை: தைராக்ஸின்
23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: எலி பாலூட்டி வகையை சேர்ந்தது ஏனெனில்
I. அது ஒரு உஷ்ண இரத்தப் பிராணி
II. உடல் முழுவதும் ரோமத்தால் மூடப்பட்டுள்ளது.
III. இதயம் நான்கு அறைகள் கொண்டது.
IV. வியர்வைச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவற்றில்: விடை: அனைத்தும் தவறானவை
24. எலும்பும் பற்களும் வளரத் தேவையானது
விடை: கால்சியமும் பாஸ்பரஸும்
25. நீரில் கரையும் வைட்டமின்கள் விடை: வைட்டமின் B – காம்பளெக்ஸ்
26. மனித உடலில் சிறுநீரகத்தில் கல்போல் படிந்துள்ள பொருள்
விடை: கால்சியம் ஆக்ஸலேட்
27. இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி – விடை: ஹைட்ரா
28. சாதாரணமான மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு எத்தனை?
விடை: B) 70
29. கல்லீரல் சுரப்பது விடை: பித்தநீர்
30. இரத்தம் உறைதலுக்கு இன்றிமையாதது – விடை: தரோம்போசைட்
31. தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது?
A) பெனிசிலின் – பிளமிங்
B) அம்மை தடுப்பு ஊசி – பாஸ்ட்டர்
C) ரத்த ஓட்டம் – ஹார்வே
D) பரிணாம கோட்பாடு – சார்லஸ் டார்வின்
32. ஒரு வேளை சமநிலையிலுள்ள பச்சைக் புலிகளின் எண்ணிக்கை அதிகமானால், அவை
33. கூற்று (A): தொற்றக்கூடிய நிலையுள்ள பிளாஸ்மோடியம் மனித உடலில் செலுத்துவது அனாஃபிலஸ் என்ற கொசுவாகும்.
காரணம் (R): மனிதனுடைய இரத்தம் மூலம் பரவும் எல்லா நோய்களும் கொசுக் கடிகளால் உருவாகின்றன. சரியான விடையை தேர்ந்தெடுக்க:
34.தற்போதைய விகிதத்தில் நீர் மாசுபடுவது தொடர்ந்தால் அது
35. மனிதனில் எத்தனை ஜோடி குரோமோசோம்கள் காணப்படுகின்றன?
36. பொதுவாக இந்த வைட்டமின் மனிதர்களில் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது?
A) வைட்டமின் A B) வைட்டமின் D
C) வைட்டமின் C D) இவற்றுள் ஏதுமில்லை
37. வளர்ச்சியடைந்த மனிதனின் குருதி உற்பத்தியாகுமிடம்
38. யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் விலங்குகள் எவ்வாறு அறியப்படுகின்றன.
39. மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
40. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறாகப் பொருந்தியுள்ளது?
A) சார்லஸ் டார்வின் – மரபியல் தந்தை
B) சாட்ஸன் மற்றும் கிரிக் – டி.என்.ஏவுடைய இரட்டை இழை
C) இராபர்ட் பிரௌன் – நியூக்ளியஸ்
D) இராபர்ட் ஹீ – செல்
10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும்
31. தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது?
A) பெனிசிலின் – பிளமிங்
B) அம்மை தடுப்பு ஊசி – பாஸ்ட்டர்
C) ரத்த ஓட்டம் – ஹார்வே
D) பரிணாம கோட்பாடு – சார்லஸ் டார்வின்
விடை: B) அம்மை தடுப்பு ஊசி – பாஸ்ட்டர்
32. ஒரு வேளை சமநிலையிலுள்ள பச்சைக் புலிகளின் எண்ணிக்கை அதிகமானால், அவை
விடை: தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை குறைக்கும்.
33. கூற்று (A): தொற்றக்கூடிய நிலையுள்ள பிளாஸ்மோடியம் மனித உடலில் செலுத்துவது அனாஃபிலஸ் என்ற கொசுவாகும்.
காரணம் (R): மனிதனுடைய இரத்தம் மூலம் பரவும் எல்லா நோய்களும் கொசுக் கடிகளால் உருவாகின்றன. சரியான விடையை தேர்ந்தெடுக்க:
விடை: (A) சரி ஆனால் (R) தவறு.
34.தற்போதைய விகிதத்தில் நீர் மாசுபடுவது தொடர்ந்தால் அது
விடை: நீர் சுழற்சியைத் தடுக்கும்
35. மனிதனில் எத்தனை ஜோடி குரோமோசோம்கள் காணப்படுகின்றன?
விடை: 23
36. பொதுவாக இந்த வைட்டமின் மனிதர்களில் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது?
A) வைட்டமின் A B) வைட்டமின் D
C) வைட்டமின் C D) இவற்றுள் ஏதுமில்லை
விடை: B) வைட்டமின் D
37. வளர்ச்சியடைந்த மனிதனின் குருதி உற்பத்தியாகுமிடம்
விடை: சிவப்பு எலும்பு மஜ்ஜை
38. யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் விலங்குகள் எவ்வாறு அறியப்படுகின்றன. விடை: யூரிக்கோடெலிக்
39. மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு விடை: 72
40. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறாகப் பொருந்தியுள்ளது?
A) சார்லஸ் டார்வின் – மரபியல் தந்தை
B) சாட்ஸன் மற்றும் கிரிக் – டி.என்.ஏவுடைய இரட்டை இழை
C) இராபர்ட் பிரௌன் – நியூக்ளியஸ்
D) இராபர்ட் ஹீ – செல் விடை: A) சார்லஸ் டார்வின் – மரபியல் தந்தை
41. கீழேயுள்ள நோய்களில் எந்த ஒன்று தண்ணீர் மூலம் பரவுவதில்லை?
A) காலரா B) இன்ஃபுளூயன்ஸா
C) அமிபியாஸிஸ் D) டைய்பாய்டு
42. கீழேயுள்ள எந்த ஒன்றைத் தவிர அனைத்தும் முதுகெலும்பிகள் ஆகும்?
A) வௌவால் B) ஆமை C) நட்சத்திரமீன் D) புறா
43. கடல் அல்லது ஏரியின் அடித்தளத்தில் வாழக்கூடிய விலங்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
44. ஒட்டகத்தின் மகப்பேறு காலம்
45. லாமார்க்கின் கொள்கையுடன் தொடர்புடையது
46. பால்வழி இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் அவைகளின் வாரிசுகளுக்கும் கொடுப்பது
47. காற்றில்லா சுவாசித்தல் நடப்பது
48. சாதாரண மனிதனின் இரத்த அழுத்தம்
49. இந்தக் கண்டங்கள் மண்புழுவின் புணர் வளையத்தைத் தோற்றுவிக்கின்றன
50. பட்டுப்பூச்சி தன்னுடைய எந்த வளர்ச்சிப் பருவத்தில் வியாபார மதிப்புள்ள பட்டை தயாரிக்கும் பட்டு நூலை சுரக்கிறது?
10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும்
41. கீழேயுள்ள நோய்களில் எந்த ஒன்று தண்ணீர் மூலம் பரவுவதில்லை?
A) காலரா B) இன்ஃபுளூயன்ஸா C) அமிபியாஸிஸ் D) டைய்பாய்டு
விடை: B) இன்ஃபுளூயன்ஸா
42. கீழேயுள்ள எந்த ஒன்றைத் தவிர அனைத்தும் முதுகெலும்பிகள் ஆகும்?
A) வௌவால் B) ஆமை C) நட்சத்திரமீன் D) புறா விடை: C) நட்சத்திரமீன்
43. கடல் அல்லது ஏரியின் அடித்தளத்தில் வாழக்கூடிய விலங்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன விடை: பென்தோஸ்
44. ஓட்டகத்தின் மகப்பேறு காலம் விடை: 425 லிருந்து 440 நாட்கள்
45. லாமார்க்கின் கொள்கையுடன் தொடர்புடையது – பெறப்பட்ட பண்புகள்
46. பால்வழி இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் அவைகளின் வாரிசுகளுக்கும் கொடுப்பது விடை: A) அவைகளின் பாதி ஜீன்கள்
47. காற்றில்லா சுவாசித்தல் நடப்பது விடை: B) ஆக்ஸிஜன் இல்லாத போது
48. சாதாரண மனிதனின் இரத்த அழுத்தம் விடை: D) 120/80
49. இந்தக் கண்டங்கள் மண்புழுவின் புணர் வளையத்தைத் தோற்றுவிக்கின்றன விடை: 14, 15, 16 மற்றும் 17
50. பட்டுப்பூச்சி தன்னுடைய எந்த வளர்ச்சிப் பருவத்தில் வியாபார மதிப்புள்ள பட்டை தயாரிக்கும் பட்டு நூலை சுரக்கிறது? – கூட்டுப்புழு