Course Content
இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு TEST
0/2
10TH GEOGRAPHY LESSON 1 TEST
About Lesson

இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
பாடநூல் பயிற்சி வினாக்கள் (BOOK BACK QUESTIONS)
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
A) 2500 கி.மீ B) 2933 கி.மீ C) 3214 கி.மீ
D) 2814 கி.மீ E) விடை தெரியவில்லை
2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
A) நர்மதா B) கோதாவரி C) கோசி
D) தாமோதர் E) விடை தெரியவில்லை
3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___ என அழைக்கப்படுகிறது.
A) கடற்கரை B) தீபகற்பம் C) தீவு
D) நீர்ச்சந்தி E) விடை தெரியவில்லை
4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா எந்த பகுதியினை இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
A) கோவா B) மேற்கு வங்காளம்
C) இலங்கை D) மாலத்தீவு
E) விடை தெரியவில்லை
5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?
A) ஊட்டி B) ஆனை முடி
C) கொடைக்கானல் D) ஜின்டா கடா
E) விடை தெரியவில்லை
6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி எவ்வாறு அழக்கபடுகிறது?
A) பாபர் B) தராய் C) பாங்கர் D) காதர் E) விடை தெரியவில்லை
7. பழவேற்காடு ஏரி எந்த மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
A) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
B) கர்நாடகா மற்றும் கேரளா
C) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
D) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
E) விடை தெரியவில்லை
8. பொருத்துக.
(a) சாங்போ 1) கங்கை ஆற்றின் துணை ஆறு
(b) யமுனை 2) இந்தியாவின் உயர்ந்த சிகரம்
(c) புதிய வண்டல் படிவுகள் 3) பிரம்மபுத்திரா
(d) காட்வின் ஆஸ்டின் (K2) 4) தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
(e) சோழ மண்டலக்கடற்கரை. 5) காதர்
(A) 3 2 4 1 5 (B) 2 3 4 5 1
(C) 2 4 1 5 3 (C) 1 2 3 4 5 (E) விடை தெரியவில்லை

Join the conversation