
G.K TEST 1
101. கூற்று (A): பாலை நிலமானது குடியிருக்கத்தக்க நிலப்பரப்பு ஆகும்.
காரணம் [R]: பாலை நிலத்து மக்கள் விலங்குகளை வளர்த்தனர்.
(A) [A] மற்றும் [R]சரி
(B) [A] சரி ஆனால் (R] தவறு
(C) [A] தவறு ஆனால் [R] சரி
(D) [A] மற்றும் (R) சரி, ஆனால் (R], [A] –விற்கான சரியான விளக்கம் அல்ல
(E) விடை தெரியவில்லை
102. நீதிக்கட்சியைப் பொருத்தமட்டில் எந்தக் கூற்றெல்லாம் சரியானவை?
(i) நீதிக்கட்சி சமயங்களுக்கான மானியங்களில் நடைபெறக் கூடிய ஊழலை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டது.
(ii) பின்தங்கிய வகுப்பினருக்கு கட்டண சலுகையில் தொடக்கக் கல்வியை நீட்டித்தது.
(iii) சிறு தொழில்களுக்கு கடன் வழங்கியது.
(iv) முஸ்லீம்களுக்கான தனி ஒதுக்கீட்டை கோரியது.
(A) (i) மற்றும் (iii) சரி
(B) (iii) மற்றும் (iv) சரி
(C) (i) மற்றும் (ii) சரி
(D) (iv) மட்டும் சரி
(E) விடை தெரியவில்லை
103. “நில் தர்பான்” என்ற இன்டிகோ தோட்டக்காரர்களின் எதிர்ப்பை சித்தரிக்கும் நூலை எழுதியவர்
(A) தீன்பந்த் மித்ரா
(B) தீபி சிங்
(C) தாதாபாய் நௌரோஜி
(D) டியோடோரஸ்
(E) விடை தெரியவில்லை
104. “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று பாடியவர் யார் ?
(A) கல்லாடர்
(B) ஒளவையார்
(C) திருமூலர்
(D) மணக்குடவர்
(E) விடை தெரியவில்லை
105. கீழ்க்காணும் கூற்றுகளில் ஆழ்வார்கள் பற்றிய செய்திகளில் ஒரு
செய்தி தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை எழுதுக.
(A) குமரகுருபரர் தனது பாடலில் ‘பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்
பசுங்கொண்டலே என்று திருமழிசை ஆழ்வாரைப் புகழ்கிறார்
(B) நம்மாழ்வார் சடம் என்னும் வாயுவை சினந்து அடக்கியமையால் சடகோபர் என
அழைக்கப்படுகிறார்.
(C) குலசேகராழ்வார் நம்மாழ்வார்மேல் கண்ணிநுண்சிறுதாம்பு
என்னும் பாடலைப் பாடியுள்ளார்.
(D) பெரியாழ்வார் பட்டர்பிரான் என அழைக்கப்படுகிறார்.
(E) விடை தெரியவில்லை.
106. கோடிட்ட இடத்தை நிரப்புக
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ ____
(A) விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்
(B) மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்
(C) தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
(D) சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது
(E) விடை தெரியவில்லை
107. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் தமிழக அரசு எத்தனை சதவீதம் அளித்து உறுதி செய்துள்ளது.
(A) 1 (B) 2 (C) 3 (D) 4 (E) விடை தெரியவில்லை
108. வலியுறுத்தல் (A): வேலுநாச்சியார் இந்தியாவின் ‘ஜோன் ஆப் என்றழைக்கப்படுகிறார்.
காரணம் [R]: அவர் மிகச் சிறந்த வீரமிக்கவராக ஆங்கில அரசுக்கு எதிரா போரிட்டார்.
(A) [A] என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு
(B) (A) மற்றும் (R) இவை இரண்டும் உண்மை மற்றும் (R] என்பது (A)-விற்கான சரியான விளக்கம்.
(C) [A] என்பது தவறு, (R] என்பது உண்மை
(D) (A) மற்றும் (R) இவை இரண்டும் உண்மை ஆனால் (R] என்பது (A}-விற்கா சரியான விளக்கம் அல்ல
(E) விடை தெரியவில்லை
- ‘திருக்குறள் நீதி இலக்கியம்‘ – எனும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூலின் ஆசிரியர் ?
(A) க.த. திருநாவுக்கரசு
(B) வா.செ.குழந்தைசாமி
(C) கே.ஏ. நீலகண்டசாஸ்திரி
(D) அ.ச. ஞானசம்பந்தன்
(E) விடை தெரியவில்லை - கூற்று (A): சுய மரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பெண் விடுதலையும் ஆகும்.
காரணம் (R]: பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த இயக்க ஒரு இடத்தை வழங்கியது.
(A) (A) மற்றும் (R] தவறு.
(B) [A] மட்டும் சரி (R] தவறு.
(C) [A] மற்றும் (R] சரி [R] [A] உடைய சரியான விளக்கமல்ல.
(D) [A] மற்றும் (R) சரி, [R] [A] உடைய சரியான விளக்கமாகும்.
(E) விடை தெரியவில்லை
111. “ஆசாரக்கோவை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) பூதஞ்சேந்தனார்
(B) புல்லங்காடனார்
(C) பொய்கையார்
(D) பெருவாயில் முள்ளியார்
(E) விடை தெரியவில்லை - பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ‘அம்மானை‘ பருவத்திற்குரிய காலம் எது?
(A) 17-18 (B) 19-20 (C) 21-22 (D) 23-24 (E) விடை தெரியவில்லை - எந்த கொள்கை டெல்லி சுல்தானியரின் மைய அதிகாரத்தை வலுவிழக்க வைத்தது?
(A) ஜாகீர் நிலமானியமுறை
(B) தவறிழைத்தல் கொள்கை
(C) கொள்ளையிடல் கொள்கை
(D) கொலைக் கொள்கை
(E) விடை தெரியவில்லை
- டில்லி சுல்தானிய மன்னர்களில் ‘காஷ்மீரின்அக்பர்‘என்றழைக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிடுக.
(A) ஜியாவுதின் அபிதின்
(B) ஹூசைன் ஷா
(C) ஷா மிர்சா
(D) ஜலாலுதின்
(E) விடை தெரியவில்லை
115. 1707 ல் ஔரங்கசீப் இறப்பிற்கு பின் அரியணை ஏறியவர் யார்?
(A) பகதூர் ஷா I
(B) ஃபரூக் ஷ்யர்
(C) முகம்மது காம்
(D) அலாம் ஷா
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் எந்த நாட்டு ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது?
(A) ஜப்பான்
(B)சீனா
(C)பிரான்ஸ்
(D)அமெரிக்கா
(E) விடை தெரியவில்லை
142. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை
(A) பாலின விகிதம்
(B) உடல் நலம்
(C) கல்வி
(D) வருமானம்
(E) விடை தெரியவில்லை
143. 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை யாது?
(A) 22 (B) 33 (C) 2 (D) 222 (E) விடை தெரியவில்லை
144.சரியான கூற்றினை கண்டுபிடி:
கூற்று [A]: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் [R]: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
(A) கூற்று (A) மற்றும் காரணம் (R] இரண்டும் சரி; காரணம் [R], கூற்றுக்கான (A) சரியான விளக்கமாகும்
(B) கூற்று (A) மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் (R),கூற்றின் [A] சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று [A] தவறு;ஆனால் காரணம் [R] சரி
(D)கூற்று [A] சரி; ஆனால் காரணம் [R] தவறு
(E) விடை தெரியவில்லை
- 1 தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
(A) 1982 (B) 1985 (C) 1992 (D) 2000 (E) விடை தெரியவில்லை
146. பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) TACTV – தமிழ்நாடு ஆணையம் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட்.
(ii) PACCS – தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்.
(iii) VPRCs – கிராdம வறுமைக் குறைப்புக் குழுக்கள்.
(iv) CSCs – மத்தியச் சேவை மையங்கள்.
(A) (i) மற்றும் (ii)
(B) (ii) மற்றும் (iii)
(C) (iii) மற்றும் (iv)
(D) (i) மற்றும் (iv)
(E) விடை தெரியவில்லை - சமூக இயக்கத்தின் பொதுவான நோக்கம் என்பது
(A) சமூக வளர்ச்சி
(B) சமூக மாற்றம்
(C) சமூக மேம்பாடு
(D) கலாச்சார மாற்றம்
(E) விடை தெரியவில்லை
148. மறுமணம் செய்துகொள்ள மறுத்தார், கல்விக்காகப் போராடினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கல்வியாளராக உயர்ந்து, 35 ஆண்டுகள் சிறப்புடன் செயல்பட்டார்.
(A) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
(B) டாக்டர். S. தர்மம்பாய்
(C) R. லீலாவதி
(D) ரமா பாய் ரானடே
(E) விடை தெரியவில்லை
149. கீழ்கண்டவற்றுள் எது ஒரு வகை சமூக இயக்கமாகும். ? இது கல்வி, ஆரோக்கியம் போன்ற சமூக நிலைகளைப் படிப்படியாக மாற்றுவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
(A) சுதந்திர இயக்கம்
(B) சீர்திருத்த இயக்கம்
(C) கலாச்சார இயக்கம்
(D) வரலாற்று இயக்கம்
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உயர் கல்விக்காக திட்டம் எது அல்ல?
(A) பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை
(B) முனைவர் பட்டப்படிப்பு உதவித்தொகை
(C) முது முனைவர் உதவித்தொகை
(D) முதுகலை மற்றும் ஆராய்ச்சிக்கான வெளிநாட்டு உதவித்தொகை
(E) விடை தெரியவில்லை
151. 2020ம் ஆண்டில் தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள்
[A] மக்களுக்கான அறிவியல்
[B] அறிவியலில் பெண்கள்
[C] நாட்டின் வளர்ச்சியில் அறிவியலின் பங்கு
[D] நிலைத்த எதிர்காலத்திற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
[E] விடை தெரியவில்லை.
- பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
[A] ஸ்டெப்பின்ஸ்
[B] லெமார்க்
[C] அரிஸ்டாட்டில்
[D] சார்லஸ் டார்வின்
[E] விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றில் விஞ்ஞான அறிவை வளர்ப்பது எது?
[A] கவனித்தல்
[B] அனுமானம்
[C] மூடநம்பிக்கை
[D] சகிப்புத்தன்மையின்மை
[E] விடை தெரியவில்லை
154.புவியியல் கால அட்டவணையின் மிக பெரிய பிரிவு எது?
[A] யுகம்
[B] சகாப்தம்
[C] காலம்
[D] மீசோசோயிக் காலம்
[E] விடை தெரியவில்லை
- டார்வின் தன்னுடைய 1835 ஆம் ஆண்டு பயணத்தில் இந்த தீவுகளிலுள்ள தாவர மற்றும் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
[A] கிரீன்லாந்து
[B] சேனல் தீவுகள்
[C] கலபாகஸ் தீவுகள்
[D] ராணி எலிசபெத் தீவுகள்
[E] விடை தெரியவில்லை - கிரெப்ஸ் சுழற்சி நடைபெறும் பகுதி
[A] பசுங்கணிகத்தின் கிரானங்கள்
[B] மைட்டோகாண்ட்ரியத்தின் மேட்ரிக்ஸ்
[C] பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா
[D] மைட்டோகாண்ட்ரியத்தின் உள் சவ்வு
[E] விடை தெரியவில்லை - 2,4,5 T என்ற களைக் கொல்லியின் இரசாயனப் பெயர்
[A] 2,4-டை நைட்ரோ-5-டைபுரோபைல்
[B] 2,4,5-டிரை குளோரோ ஃ பீனாக்ஸி அசிடிக் அமிலம்
[C] 2,4-டை நைட்ரோ, 5-ஃபுளோரோ ஃபீனாக்ஸில் அசிடிக் அமிலம்
[D] 2,4-டை நைட்ரோ-5- பியூட்டைல்ஃ பீனால்
[E] விடை தெரியவில்லை
- சூரியன், தற்போது, கீழ்க்கண்டவற்றுள், எந்த நிலையில் இருக்கிறது?
(A) முக்கிய வரிசை விண்மீன்
(B) செம் பெரு விண்மீன்
(C) வெண் குறுமீன்
(D) கருங்குழி
(E) விடை தெரியவில்லை
159. ‘அரிச பித‘ ஒரு பாரம்பரிய பணியார வகை இனிப்பானது எந்த இன மக்களோடு தொடர்புடையது.
(A) தோடர்
(B) மடிகாஸ்
(C) பிண்டாரி
(D) சாந்தல்
(E) விடை தெரியவில்லை
160. உலக தடகளப் போட்டியில் கோலூன்றி உயரம் தாண்டுதலில் உலக சாதனை படைத்துள்ள அர்மாண்ட் டூப்ளான்டிஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
[A] ஸ்வீடன்
[B]ஸ்விட்சர்லாந்து
[C] ஸ்காட்லாந்து
[D]சான் மாரினோ
[E]விடை தெரியவில்லை
161.இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல் எது ?
[A] INS கோதாவரி
[B] INS விக்ராந்த்
[C] INS தல்வார்
[D] INS பிரம்மபுத்ரா
[E] விடை தெரியவில்லை
162. சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ் வெளியிட்ட ஆராய்ச்சி ஆய்வின்படி, மழைநீர் எப்போதும் ரசாயனங்களால் மாசுபட்டுள்ளதால் இனி குடிக்க முடியாது. பின்வருவனவற்றுள் எப்பொழுதும் மாசுபடுத்தும் ரசாயனத்தை கண்டுபிடி.
[A] பாலிஃப்ளூரோ அல்கைல் பொருட்கள்
[B] பாலிஅமைன் பொருட்கள்
[C] அல்கைல் பொருட்கள்
[D] பாலிஹைட்ராக்சி பியூட்ரேட்டாடு பொருட்கள்
[E] விடை தெரியவில்லை
163. எந்த அரசியலமைப்பு சாசன திருத்தம் டெல்லிக்கு சட்டசபையைப் பெற்றுத் தந்தது?
[A] 67-வது
[B] 69-வது
[C] 71-வது
[D] 79-வது
[E] விடை தெரியவில்லை
- ஐ.நா. அவையினது அறிவிப்பின்படி, ஒளி மற்றும் ஒளி அடிப்படையிலான தொழில் நுட்பங்களுக்கான ஆண்டு
(A) 2016 (B) 2020 (C) 2018 (D) 2015
(E) விடை தெரியவில்லை
165. 2022-ஆம் ஆண்டிற்கான “தேசிய லோகமான்ய திலக் விருதினைப்” பெற்றவர்
[A] டெஸி தாமஸ்
[B] சுந்தர்லால் பஹீகுனா
[C] ஆன்ட்ரூ பொல்லார்டு
[D] சுப்ரபாத் முகர்ஜி
[E] விடை தெரியவில்லை
- மரபு சார்ந்த எரிசக்தி வளத்திற்கு ஓர் உதாரணம்
(A) புவி வெப்ப ஆற்றல்
(B) ஆற்றல்
(C) மரவெப்ப ஆற்றல்
(D) நிலக்கரி ஆற்றல்
(E) விடை தெரியவில்லை
- ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நடத்திய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் இந்திய மாநகரங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6வது இடத்தை பிடித்துள்ள நகரம்
[A] திருச்சிராப்பள்ளி
[B] திருப்பூர்
[C] சென்னை
[D] மதுரை
[E] விடை தெரியவில்லை.
- இந்தியாவை ஆறு உயிரின புவியியல் மண்டலங்களாக பிரித்தவர் யார்?
(A) சேம்பியன் H.G.
(B) மாத்தூர் V.P.
(C) நெகி S.S.
(D) பிரேட்டர் S.H.
(E) விடை தெரியவில்லை
169. தீபகற்ப இந்தியாவில் கிழக்கே பாயும் நதிகளில் வளமான பறவை பாத அமைப்பு கொண்ட டெல்டாவை உருவாக்கும் நதி எது ?
(A) கோதாவரி
(B) காவேரி
(C) கிருஷ்ணா
(D) பெண்ணாறு
(E) விடை தெரியவில்லை
170. பின்வரும் மழைதொடரில் எது உலகில் பழமையான மலைகளின் பிரதிபலிப்பு?
[A] சாத்புரா மலைத்தொடர்
[B] ஆரவல்லி மலைத்தொடர்
[C] விந்தியா மலைத்தொடர்
[D] சாஹ்ஹியாத்திரிஸ்
[E] விடை தெரியவில்லை
- “The Indo-Sumerian Seals Deciphered” என்ற நூலின் ஆசிரியர் யார்?
[A] சர் ஜான் மார்ஷல்
[B] முனைவர் A.P. அகர்வால்
[C] இராபாட் H. பிரன்ஸ்விக்
[D] லாரன்ஸ் வாடல்
[E] விடை தெரியவில்லை - கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மாநிலங்களை பற்றி குறிப்புகளில் சரியானது எது?
[i] பாம்பேயும் குஜராத்தும் 1960ல் பிரிக்கப்பட்டது
[ii] ஜுனாகத் இந்து அரசர்களால் ஆளப்பட்டது
[iii] தாராசிங் ஹரியானாவிற்காக போராடினார்
[iv] சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாகியது
(A) (i) மற்றும் (iii) சரி (ii) மற்றும் (iv) தவறு
(B) (i) மற்றும் (ii) சரி (iii) மற்றும் (iv) தவறு
(C) (i) மற்றும் (iv) சரி (ii) மற்றும் (iii) தவறு
(D) (i) மற்றும் (iv) தவறு (ii) மற்றும் (iii) சரி
(E) விடை தெரியவில்லை
- ஹரப்பா முத்திரைகளில் காணப்படும் முத்திரைகள்
1. நீர் யானைகள்
2. யானைகள்
3. புலிகள்
4. ஒட்டகம்
[A] 1 மட்டும்
[B] 1, 2 மட்டும்
[C] 1,2,3 மட்டும்
[D] 1, 2, 3, 4
[E] விடை தெரியவில்லை
- கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் குருநானக் குறித்த தவறான ஒன்றைத் தேர்வு செய்க.
[A] குருநானக் ஒருவனே தேவன் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்
[B] குருநானக் குரான் மீதும் வேதங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார்
[C] குருநானக் கர்மாவை நம்பினார்
[D] குருநானக் சாதி முறையை எதிர்த்தார்
[E] விடை தெரியவில்லை
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-வது சரத்தின் நோக்கம்
[A] இனம், சாதி, பால், பிறந்த இடம், போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஒரு குடிமகனுக்கு எதிராகவும் அரசு பாகுபாடு காட்டக்கூடாது
[B] பிச்சை எடுத்தல் தடை செய்யப்படுகிறது
[C] பதினான்கு வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களைத் தொழிற்சாலைகளில் பணியமர்த்துதல் தடை செய்யப்படுகிறது
[D] தீண்டாமை தடை செய்யப்படுகிறது
[E] விடை தெரியவில்லை.
- பின்வருவனவற்றில் எந்தக் கல்வெட்டில் தங்கம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடுகிறது?
(A) ராபாடக் கல்வெட்டு
(B) ஹதிகும்பா கல்வெட்டு
(C) ஹல்மிடி கல்வெட்டு
(D) சால்டியன் கல்வெட்டு
(C) விடை தெரியவில்லை
- ஒருவர் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பள்ளி, கல்லூரிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
[A] அக்பர்
[B] ஹுமாயூன்
[C] ஜஹாங்கீர்
[D] ஔரங்கசீப்
[E]விடை தெரியவில்லை
- உலக அமைதியைக் குறிக்கும் சுல்-ஐ-குல் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர்?
[A] அக்பர்
[B] சதாசிவராவ்
[C] ரஃபி – உத் – தௌலத்
[D] சிவாஜி
[E] விடை தெரியவில்லை
- 2021-2022-ஆம் ஆண்டின் மனித முன்னேற்ற அறிக்கையின் படி இந்தியாவின் மனித முன்னேற்ற குறியீடு மற்றும் அதன் தரவரிசை
(A) 0.633 மற்றும் 132
(B) 0.678 மற்றும் 123
(C) 0.633 மற்றும் 123
(D) 0.623 மற்றும் 132
(E) விடை தெரியவில்லை
- MGNREGS – திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டிற்கு நாட்கள் வேலையளிப்பு. குடும்பத்தில் குறைந்தபட்சம் உறுப்பினர்/களுக்கு உத்திரவாரம் அளிக்கப்படுகிறது.
[A] 100 நாட்கள், 2 உறுப்பினர்கள்
[B] 150 நாட்கள், 2 உறுப்பினர்கள்
[C] 150 நாட்கள், 1 உறுப்பினர்
[D] 100 நாட்கள், 1 உறுப்பினர்
[E] விடை தெரியவில்லை
- ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் எதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது?
[A] கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்களின் வளர்ச்சி
[B] உணவு, வேலை மற்றும் உற்பத்தித்திறன்
[C] சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு
[D] பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தாராாளமயமாக்கல்
[E] விடை தெரியவில்லை
- 8வது நிதிக் குழு, மாநிலங்களுக்கிடையே வருமான வரியை பகிர்ந்து கொள்ள புதிய விதியினை அறிமுகப்படுத்தியது.
[i] 10 சதவீதம் வருமான வரி வசூலிக்கும் அடிப்படையிலும்
[ii]90 சதவீதம் மக்கள் தொகை மற்றும் தனி நபர் வருமான அடிப்படையிலும் சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி தெரிவு செய்க.
(A) (i) மட்டும்
(B) (ii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) இரண்டுமே
(D) மேற்கூறிய எதுவுமில்லை
(E) விடை தெரியவில்லை
- மத்திய அரசின் வரி வருவாய் இதில் அடங்கும் :
[i] தனிநபர் வருமான வரி
[ii] நிறுவனங்களின் வருவாய் மீதான வரிகள்
[iii]சரக்கு வரிகள் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள்
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
- ‘ஃபோர்டு’ அறக்கட்டளையின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கம் 1960- பசுமைப் புரட்சியின் தொடர்பாக IADP-யை அறிமுகப்படுத்தி, 7 மாநிலங்களிலிருந்து 7 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தது. அதன்படி கீழ்கண்ட 4 மாநிலங்களுல் எந்த மாநிலம் அரிசி உற்பத்திக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை ?
[A] தமிழ்நாடு
[B] உத்தரப்பிரதேசம்
[C] ஆந்திரப்பிரதேசம்
[D] மத்தியப்பிரதேசம்
[E] விடை தெரியவில்லை
- கூற்று [A] : இந்தியாவில் மறைமுக வேலையின்மை நிலவுகிறது
காரணம் [R]: மறைமுக வேலையின்மையில் தொழிலாளர்களின் இறுதிநிலை உற்பத்தித்திறன் பூஜ்யம் ஆகும்.
[A] கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
[B] கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
[C] கூற்று [A] சரி ; காரணம் (R) தவறு
[D] கூற்று [A] தவறு, காரணம் [R] சரி
[E] விடை தெரியவில்லை
- கீழ்கண்ட வாக்கியங்களை உற்று நோக்கவும் :
(1) ஆம்புட்ஸ்மேன் என்பவர் அரசின் உயரதிகாரிகளுக்கு எதிரான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கும் அரசாங்க அதிகாரி ஆவார்.
(2) மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரிகளுக்கெதிரான புகார்களை விசாரிப்பதற்காக மத்திய கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்டவற்றில் எந்த வாக்கியம் / வாக்கியங்கள் சரியானவை?
(A) 1 மட்டும்
(B) 2 மட்டும்
(C)1 மற்றும் 2
(D)1-ம் அல்ல, 2-ம் அல்ல
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:
சட்டம். ஆண்டு
(a) தடுப்புக் காவல் சட்டம் – 1. 1980
(b) தேசப் பாதுகாப்புச் சட்டம் – 2. 2002
(c) தீவிரவாதத் தடுப்புச் சட்டம் – 3. 1971
(d) உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் – 4. 1950
(A) 4 1 2 3
(B) 1 3 2 4
(C) 3 2 1 4
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
188.கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக: பொருள் தொடர்பான சட்ட உறுப்பு
(a) போதுமான வாழ்வாதாரம் – சட்ட உறுப்பு –38
(b) கண்ணியமான தர வாழ்வு – சட்ட உறுப்பு-41
(c) பணியுரிமை – சட்ட உறுப்பு-43
(d) மக்கள் நலன் – சட்ட உறுப்பு-39
(A) 3 2 1 4
(B) 2 3 4 1
(C) 4 3 2 1
(D) 3 4 1 2
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கருதவும், அதில் தவறான கூற்றைக் கண்டறியவும் : தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறிக்கும் அறிவார்ந்த தன்மையானது
(1) நல்லாட்சி மற்றும் மேம்பாடு
(2) அலுவலர் ரகசியத்தை உறுதிப்படுத்துவது
(3) வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடமை
(4) ஊழலைத் தடுத்தல்
(A) (1) மற்றும் (4) மட்டும்
(B) (1) மற்றும் (2) மட்டும்
(C) (2) மட்டும்
(D) (2) மற்றும் (3) மட்டும்
(E) விடை தெரியவில்லை
190.சரியாக பொருத்தி, விடையை தேர்ந்தெடுக்கவும். அரசமைப்பு திருத்தல் சட்டம் எண்
(a) 53- 1.கோவா மாநில தகுதிநிலை
(b) 56- 2. சிக்கிம் மாநில தகுதிநிலை
(c) 55- 3. மிஸோராம் மாநில தகுதிநிலை
(d) 36- 4.அருணாசல பிரதேசம் மாநில தகுதிநிலை
(A) 3 1 4 2
(B) 1 2 3 4
(C) 4 3 1 2
(D) 3 1 2 4
(E) விடை தெரியவில்லை
- 191. இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள “சோசலிசக் கோட்பாட்டின்” தன்மையானது
(1) அரசு நடவடிக்கைகளில் சோசலிசக் கருத்துக்களின் தாக்கம்
(2) மக்களாட்சிச் சோசலிச அரசு நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது
(3) ஐரோப்பியக் கூட்டுச் சோசலிச முறையைப் போன்றது
(4) முழுமையான மார்க்சியத்தின் தாக்கம்
(A) (1) மற்றும் (3) ஆகியன மட்டும் சரி
(B) (3) மற்றும் (2) ஆகியன மட்டும் சரி
(C) (4) மற்றும் (1) ஆகியன மட்டும் சரி
(D) (1) மற்றும் (2) ஆகியன மட்டும் சரி
(E) விடை தெரியவில்லை
- இந்திய அரசமைப்பின் முகப்புரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளடக்கிய சித்தாந்தமானது
(A) சமத்துவவாதம்
(B) பயன்பாட்டுவாதம்
(C) தாராளவதம்
(D) பொதுவுடமைவாதம்
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் எது/எவை சுதந்திரமான நீதி துறையின் பார்வைக்கு உட்பட்டது
(i) நீதிபதிகள் பாதுகாப்பாகப் பணியாற்றுதல்மற்றும் ஊதியம் பெறுதல்
(ii) நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுதல்
(iii) நீதிபதிகளுக்கான ஊதியம் மற்றும் உதவி தொகைகள் இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்து கொடுக்கப்படுதல்
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (ii) மட்டும்
(C) (ii) மற்றும் (iii) மட்டும்
(D) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை
(E) விடை தெரியவில்லை
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு பூனாவிலிருந்து பம்பாய்க்கு மாற்றப்பட்டது தொடர்பாக பின்வரும் காரணங்களில் சரியானது எது?
(A) பூனா காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருந்து
(B) பம்பாய் தேவையான நிதியுதவியளித்தது
(C) பம்பாய் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியாக இருந்தது
(D) பிரிட்டிஷ் அரசாங்கத்தினரால், அறிவுறுத்தப்பட்டது
(E) விடை தெரியவில்லை
- கீழே கூறப்பட்டுள்ளவற்றை கவனிக்கவும்:
1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சில குறிக்கோளுடன் ஏற்படுத்தப்பட்டது.
(1) இந்திய தேசியத்தை பரப்புதல்
(2) இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே நெருங்கின தொடர்பை ஏற்படுத்திக்
கொள்ளுதல்
(3) நேர்மறையான, துன்புறத்தக்கூடிய சட்டத்தை நீக்குதல்
(4) கல்வி கற்ற மக்களிடையே அதிருப்தியைக் களைதல்
கீழே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளின் கால வரிசையில் எவை சரியானவை?
(A) 1-2-3-4
(B) 2-3-4-1
(C) 3-1-2-4
(D) 4-3-1-2
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்தெடுக்கவும்
1) நானா சாகீப் – ஜெனரல் ஹென்ரி ஹேவ்லாக்
2) ராணி லட்சுமிபாய் – சர் ஹீக் ரோஸ்
3) தாந்தியா தோப்பே – ஜெனரல் வில்லியம்
4) குன்வர் சிங் – ஜெனரல் ஆக்டன்
A) 1 மற்றும் 3 சரி
B) 1 மற்றும் 2 சரி
C) 1 மற்றும் 4 சரி
D) 2 மற்றும் 4 சரி
E) விடைதெரியவில்லை
- பகுத்தறிவு மற்றும் தேசிய சிந்தனைகளை பரப்புரை செய்ய 1912 –ம் ஆண்டு ‘அல் ஹிலால்‘ பத்திரிக்கையை ஆரம்பித்தவர்
A) A. ஜின்னா
B) மௌலானா முகமது அலி
C) சர் சையது அஹமது கான்
D) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
E) விடை தெரியவில்லை
- “ராஸ்ட் கோப்தார்” என்பது பம்பாயில் இயங்கிய ஓர் ஆங்கிலேய குஜராத்தி செய்தித்தாள் இது தாதாபாய் நௌரோஜியால் கி.பி. 1854 ல் தொடங்கப்பட்டது. “ராஸ்ட் கோப்தார்” என்பதன் பொருள்
(A) உண்மையைக் கூறுபவர்
(B) உண்மையை தேடுபவர்
(C) நடப்பு
(D)மெய்ம்மையைக் கூறுபவர்
(E) விடை தெரியவில்லை)
- பின்வருபவர்களில் எவர் 1897 ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் அமராவதி கூட்டத்தை ‘மூன்று நாட்கள் தமாஷா‘ என்று வர்ணனை செய்தவர்?
(A) சுரேந்திரநாத் பானர்ஜி
(B) அரவிந்தோ கோஷ்
(C) அஸ்வினிகுமார் தத்
(D) சதீஷ் முகர்ஜி
(E) விடை தெரியவில்லை
- அனைத்து வங்காள சட்ட மறுப்பு குழுவை உருவாக்கியவர்
(A) சூர்யா சென்
(B) பிரேமனந்தா தத்தா
(C) அம்பிகா சக்ரபார்த்தி
(D) ஜ.மோ. சென்குப்தா
(E) விடை தெரியவில்லை