Course Content
GK TEST – 10
0/1
GK TEST – 10
About Lesson

GK TEST 10 

 

  1. பெருக்கல் வாய்ப்பாடு மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கற்றலுக்கு உதாரணமாக அமைவது

(A) கருத்து கற்றல் 

(B) பொருள் உணராமல் கற்றல் 

(C) விதிவரு கற்றல் 

(D) கண்டறி கற்றல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. X-கதிர்கள் உருவாக்கத்தில், உயர் அணு எண் கொண்ட உலோகங்கள் இலக்கு பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏன்?

(A) செயல்முறையின் போது உடையாமல் இருக்க 

(B) தொடர்ந்த எலக்ட்ரான் தாக்குதலிலும் குளிர்ந்து இருக்க 

(C) அதிக ஆற்றல் வாய்ந்த, செறிவு மிக்க X-கதிர்களை உருவாக்க 

(D) வெப்பநிலை அதிகரிப்பால் உருகாமல் இருக்க 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனற்றுள் எது அறிவுசார் செயல்முறை அல்ல?

(A) கண்டுணர்தல் 

(B) பொருளுணரா மனப்பாடம் 

(C) தெரிந்தெடுக்கிற நினைவு கூர்தல் 

(D) பகுப்பு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்டவற்றுள் எவை கதிரியக்கத் தன்மையை பாதிப்பதில்லை?

(I) வெப்பநிலை 

(II) அழுத்தம் 

(III) கனஅளவு 

(A) (I) மற்றும் (II) 

(B) (I) மற்றும் (III) 

(C) (II) மற்றும் (III) 

(D) (I), (II) மற்றும் (III) 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பரப்பு அளவு

(A) 3.5 ஏக்கர் 

(B) 2.5 ஏக்கர் 

(C) 4.5 ஏக்கர் 

(D) 5 ஏக்கர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. உலக மிஸ் அமெரிக்கா என்று 2021-ம் ஆண்டு முடிசூட்டப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர்

(A) ஸ்ரீ நந்திகா 

(B) ஸ்ரீ சைணி 

(C) திவ்யா ஜான் 

(D) விக்டோரியா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. NITI ஆயோக்கில் பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?

(A) NITI ஆயோக் தலைமை அலுவலகம் : டெல்லி 

(B) NITI ஆயோக்கின் தலைவர்: பிரதமர் 

(C) NITI ஆயோக் தாய் நிறுவனம்: இந்திய அரசு 

(D) NITI ஆயோக் மாற்றப்பட்டது : தேசிய வளர்ச்சி கவுன்சில் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மக்கள் தொகை வெடிப்பு பெரும்பாலும் பின்வருவனவற்றில் ஒரு காரணமாகும்.

(A) மேம்பட்ட மருத்துவ சேவைகள் 

(B)  மருத்துவ சேவைகளின் பற்றாக்குறை 

(C) அதிக கருவுறுதல் வீதம் 

(D) மேற்கூறிய இவற்றில் எதுவுமில்லை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் நதிகளில் உப்பு நதி எனவும் மாற்றாக அறியப்படுவது எது?

(A) சபர்மதி 

(B) மகி 

(C) லூனி 

(D) சாம்பல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவில் குளிர்காலத்தில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் இடம்

(A) சென்னை 

(B) ஹைதராபாத் 

(C) பெங்களூர் 

(D) திருவனந்தபுரம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1657-ல் ஔரங்கசீப் தாராஷுக்கோவை தோற்கடித்த போர்க்களம்

(A) தார்மட் 

(B) சர்ஹிந்த் 

(C) உதய்பூர் 

(D) ஜோத்பூர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தென்னிந்திய ஓவியங்கள் பற்றி கட்டுரை

(A) தட்சிணாசித்ரா 

(B) மத்தவிலாசபிரகசனம் 

(C) நந்திக்கலம்பகம் 

(D) பரதவெண்பா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஹரிசேனர் இவரது அவைப் புலவர்

(A) சமுத்திர குப்தர் 

(B) ஸ்கந்த குப்தர் 

(C) இரண்டாம் சந்திர குப்தர் 

(D) குமார குப்தர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் போது காசிமுமாலிக் என்பவர் யார்?

(A) பொதுக் கணக்கர் 

(B) தலைமை நீதிபதி 

(C) இணை அமைச்சர் 

(D) முதலமைச்சர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தைப் பற்றிக் கூறும் அரசியலமைப்பு விதி எது?

(A) விதி 42 

(B) விதி 43 

(C) விதி 44 

(D) விதி 45 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க:

கூற்று [கூ] : இந்திய அரசியலமைப்பின் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 

காரணம் [கா] : வழிகாட்டு நெறிமுறை கோட்பாடானது நீதிதுறைக்கு அப்பாற்பட்டது. 

(A) [கூ] மற்றும் [கா] இரண்டும் சரி, மற்றும் [கா], [கூ] விற்கு சரியான விளக்கம் 

(B) [கூ] மற்றும் [கா] இரண்டும் சரி, மற்றும் [கா], [கூ] விற்கு சரியான விளக்கம் அல்ல 

(C) [கூ] சரியானது, ஆனால் [கா] தவறு 

(D) [கூ] தவறு ஆனால் [கா] சரியான கூற்று 

(E) விடை தெரியவில்லை 

 

  1. உலகளாவிய மனித உரிமைகள் ஆவண பிரகடனத்தின் தலைவராக 1947-ல் இருந்தவர்

(A) காரல் வாசக் 

(B) ஆலன் கார்ல்சன் 

(C) எலனர் ரூஸ்வெல்ட் 

(D) ஹான்சா மேத்தா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சேஃபாலஜி என்பது எதை பற்றிய ஆய்வாகும்.

(A) சர்வதேச உறவுகள் 

(B) உள்ளூர் அரசாங்கம் 

(C) தேர்தல் 

(D) சமூக நீதி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீயின்ஸின் கருத்துப்படி, நிதிக் கொள்கை இதனை நோக்கமாக கொண்டது

(i) விலைகளை நிலைப்படுத்துதல் 

(II) வளர்ச்சி விகிதத்தை நிலைப்படுத்துதல் 

(III) வேலைவாய்ப்பை நிலைப்படுத்துதல் 

(A) (I) மற்றும் (II) மட்டும் சரி 

(B) (II) மற்றும் (III) சரி 

(C) (I) மட்டும் சரி 

(D) (II) மட்டும் சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கூட்டாண்மை நிதி எதனுடன் தொடர்புடையது?

(A) மாநில நிதி நிலை 

(B) இரயில்வே நிதி நிலை 

(C) உள்ளாட்சி அமைப்புகள் 

(D) மத்திய மாநில நிதி உறவுகள் பற்றியது 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சிந்திரி எதை உற்பத்திக்கு பெயர் பெற்றது?

(A) உரங்கள் 

(B) பால் 

(C) எண்ணெய் வித்துக்கள் 

(D) மின் ஆலைகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருபவர்களில் 1947 இந்திய சுதந்திர தின அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் ப்ங்கேற்காதவர் யார்?

(A) சர்தார் வல்லபாய் படேல் 

(B) டாக்டர் ராஜேந்திர பிரசாத் 

(C) மகாத்மா காந்தி 

(D) டாக்டர். B.R. அம்பேத்கார் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சுதந்திர இந்தியா தன்னை ஓர் இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்திய பொழுது எதனை அதனுடைய தேசியத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டது?

(A) சர்வ பவந்து சுகினா 

(B) யதோ தர்மஸ் ததோ ஜெயஹ் 

(C) சத்யமேவ ஜெயதே 

(D) ப்ராத்னாகிர் திமாபவ்ரினு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் அறிக்கையில் எது சரியானது?

(1) பம்பாய் பிரசிடென்சியின் முதல் அரசியல் நிறுவன அமைப்பு பாம்பே அசோசியேஷன். 

(2) மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் அமைப்பு மெட்ராஸ் மகாஜன சபா. 

(3) மேரி கார்பெண்டர் இராஜாராம் மோகன்ராயின் ஆலோசனையின்படி பூனா சர்வஜனிக் சபாவை நிறுவினார். 

கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து சரியான விருப்பத்தை தேர்வு செய்க: 

(A) (1) மட்டுமே 

(B) (1) மற்றும் (2) மட்டுமே 

(C) (2) மற்றும் (3) மட்டுமே 

(D) (1), (2) மற்றும் (3) இவை மூன்றும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சுபாஷ் சந்திர போஸ்க்கு நேதாஜி என்ற பட்டம் எந்த நாட்டு இந்தியர்களால் வழங்கப்பட்டது?

(A) பிரான்ஸ் 

(B) ஜெர்மனி 

(C) மலேசியா 

(D) சிங்கப்பூர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நான் கண்ட பாரதம்எனும் நூலை எழுதியவர்

(A) அம்புஜத்தம்மாள் 

(B) அஞ்சலையம்மாள் 

(C) கிருஷ்ணம்மாள் 

(D) ருக்மணி லஷ்மிபதி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சங்க கால சமுதாயத்தில் கூறப்பட்டுள்ளதிணைஎனும் நிலப்பரப்புப் பிரிவுகளைச் சரியாக இணைப்படுத்துக.

(a) குறிஞ்சி – 1. கடலோரப் பகுதி 

(b) முல்லை – 2.விவசாயப் பகுதி 

(c) மருதம்-3. பாலைவனப் பகுதி 

(d) நெய்தல்-4. மலைப் பகுதிகள் 

(e) பாலை-5. காடும் காடு சார்ந்த மேய்சல் பகுதி 

(A) 1 2 3 4 5 

(B) 2 3 4 5 1 

(C) 3 5 4 1 2 

(D) 4 5 2 1 3 

(E) விடை தெரியவில்லை  

 

  1. நீங்கள் என்னை புகழக்கூடாது. ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், ஆசிரியரும், விஞ்ஞானியுமே முக்கியமானவர்கள்என யார் கூறியது?

(A) காமராஜர் 

(B) ஜவஹர்லால் நேரு 

(C) C.N. அண்ணாதுரை 

(D) ஜெயபிரகாஷ் நாராயண் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழக அரசியலில் கீழ்கண்டவைகளில் எது அண்ணாவின் கொள்கையாகும்

(1) தமிழரின் தனித்தன்மையை நிலைநாட்டுதல் 

(2) மாநில சுயாட்சி 

(3) கூட்டுறவு கூட்டாட்சி 

(4) விஞ்ஞான சோஸியலிசம் 

(A) (1) மட்டும் 

(B) (1), (2) மட்டும் 

(C) (1), (2), (3) மட்டும் 

(D) (1), (2), (3), (4) அனைத்தும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 130. “நாளுக்குநாள் சாகின்றோமால்

நமக்குநாம் அழாதது என்னோ,” 

என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள காப்பியம் எது? 

(A) நாககுமார காப்பியம் 

(B) யசோதர காப்பியம் 

(C) குண்டலகேசி 

(D) நீலகேசி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நெடுந்தொகைஎன அழைக்கப்படுவது எது?

(A) நற்றிணை 

(B) அகநானூறு 

(C) குறுந்தொகை 

(D) ஐங்குறுநூறு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்என்று பாடிய புலவர் யார்? 

(A) கணியன் பூங்குன்றனார் 

(B) நரிவெரூஉத்தலையார் 

(C) இடைக்குன்றூர்க் கிழார் 

(D) இறையனார் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1925-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட எந்த இதழ் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை பரப்பியது?

(A) சுதேச மித்ரன் 

(B) விடுதலை 

(C) குடியரசு 

(D) முரசொலி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் இடங்களை அவற்றோடு தொடர்புடையவற்றோடு பொருத்துக.

(a) ராணிப்பேட்டை 1.கோழிப்பண்ணை 

(b) சேலம் 2. மஞ்சள் 

(c) ஈரோடு 3.தோல் 

(d) நாமக்கல் 4. உருக்கு இரும்பு 

(A) 4 2 1 3 

(B) 1 3 4 2 

(C) 2 4 3 1 

(D) 3 4 2 1 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நிதி ஆயோக் 2018 அறிக்கையின்படி தமிழ்நாடு பின்வரும் எதில் மூன்றாம் இடத்தில் உள்ளது?

(A) தொழிற்துறை வளர்ச்சிக் குறியீடு 

(B) ஆரோக்கியக் குறியீடு 

(C) வறுமைக் குறியீடு 

(D) வாழ்க்கைத் தர குறியீடு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தென்னிந்தியாவின் புனிதமான நதி

(A) திருமணிமுத்தாறு 

(B) வெள்ளாறு 

(C) காவிரி 

(D) நொய்யல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் எந்த ஒரு வினையின் காரணமாக சூரியன் ஒளியையும், வெப்பத்தையும் தருகிறது?

(A) யுரேனியம் அணுக்கரு பிளவு 

(B) ஹைட்ரஜன் மற்றும் அதன் ஐசோடோப்புக்களின் அணுக்கரு பிணைப்பு 

(C) கார்பன், நைட்ரஜன் அணுபிணைப்பு 

(D) புளுட்டோனியம் சிதைவுறுதலால் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தொல்லியல் துறையில் பொருட்களின் ஆயுளை கணக்கிட பின்வருவனவற்றுள் எது பயன்படுகிறது?

(A) Co60 

(B) C14 

(C) I131 

(D) Na24 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மண்ணில்லாமல் தாவரம் பயிரிடுவதற்கும் இந்த சொல் பயன்படுத்துகிறது

(A) ஏரோபோனிக்ஸ் 

(B) லித்தோபோனிக்ஸ் 

(C) பாக்போனிக்ஸ் 

(D) ஹைட்ரோபோனிக்ஸ் 

(E) விடை தெரியவில்லை 

 

 

 

  1. கீழ்க்கண்டவற்றுள், எந்த விசையினால், ஒரு அணுக்கருவில், புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஒன்றாக இருக்க முடிகிறது?

(A) யுக்காவா விசைகள் 

(B) வேண்டர்வால் விசைகள் 

(C) கூலூம் விசைகள் 

(D) நியூட்டன் விசைகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 2021-ல் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்தர ரக சிமெண்ட்டின் பெயர்

(A) வலிமை 

(B) அரசு 

(C) அன்னை 

(D) தரம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் 2022ஆம் ஆண்டின் முதல் ஏவுதல் பணியில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் எது ?

(A) இஓஎஸ்-04 

(B) இஓஎஸ்-01 

(C) ரிசாட்-2பிஆர்1 

(D) கார்ட்டோசாட்-3 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ____ அன்று அருணாச்சலப் பிரதேசம் ஒரு முழு மாநிலமாக மாறியது

(A) 20 பிப்ரவரி 1987 

(B) 20 ஏப்ரல் 1987 

(C) 23 ஜூன் 1987 

(D) 23 டிசம்பர் 1987 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பொது விநியோக முறையைப் பற்றி பின்வருவனவற்றில் எது/எவை சரியானது?

(1) இது நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் 

நிறுவப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு ஆகும். 

(2) இது நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறது. 

(3) இது கிடங்கில் இருப்பு மற்றும் உணவு தானியங்களை பராமரிக்கிறது. 

(A) (1) மற்றும் (2) 

(B) (2) மற்றும் (3) 

(C) (1) மற்றும் (3) 

(D) (1), (2) மற்றும் (3) 

(E) விடை தெரியவில்லை. 

 

  1. 158. கீழ்கண்டவற்றுள் ஒன்று செயற்கையான துறைமுகம்?

(A) சென்னை 

(B) எண்ணூர் 

(C) விசாகப்பட்டிணம் 

(D) மும்பை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பருத்தி விளையும் கரிசல் மண்ணின் மற்றொரு பெயர் எவ்வாறு

அழைக்கப்படுகின்றது? 

(A) பாங்கார் 

(B) காதர் 

(C) ரெகூர் 

(D) காங்கர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. முகலாயர் காலத்தில்பான்ஜராஸ்என்ற சொல் குறிப்பது

(A) விவசாயிகள் 

(B) வணிகர்கள் 

(C) படை வீரர்கள் 

(D) ஆசிரியர்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. விஜய நகர பேரரசில் கொண்டாடப்படும் முக்கிய விழா

(A) பிரம்மமோட்சவம் 

(B) மகாநவமி 

(C) வசந்தவிழா 

(D) ரமனாவைடி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தசகுமாரசரித்திரம்என்னும் நூலின் ஆசிரியர்

(A) அமரசிங் 

(B) காளிதாஸர் 

(C) தண்டின் 

(D) வாத்ஸ்யாயனர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இரண்டாம் சந்திரகுப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?

(A) ஸ்கந்த குப்தர் 

(B) புரு குப்தர் 

(C) கடோத்கஜ குப்தர் 

(D) முதலாம் குமாரகுப்தர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

(A) ஏப்ரல் 1.2019 

(B) மார்ச் 1, 2020 

(C) மே 1,2019 

(D) ஜூலை 20, 2020 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் வரவு செலவு திட்ட தயாரிப்பில் சம்பந்தப்படாதவை எவை/எது?

(A) நிதி அமைச்சகம் 

(B) நிதி ஆணையம் 

(C) நிதி அயோக் 

(D) தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்ட கூற்றைக் கருதவும்.

(I) “செயலாட்சி அதிகாரம்என்ற கருத்து அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது 

(II) குடியரசு தலைவரின் செயலாட்சி அதிகாரம் மத்திய பாராளுமன்ற அதிகாரத்துக்கு இணையான அளவில் செயற்படுத்தப்படக் கூடியதாகும் 

(III) “செயலாட்சி அதிகாரம்என்பது அரசாங்க கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் உள்ளடக்கியதாகும் 

(IV) குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர், குறிப்பானதொரு சட்டமன்ற தொகுதியில் ஒருவாக்காளராக பதிவு செய்திருக்க வேண்டும் 

சரியான விடையை தேர்ந்தெடு 

(A) (I) மற்றும் (II) மட்டும் 

(B) (II) மற்றும் (III) மட்டும் 

(C) (III) மட்டும் 

(D) (I) மற்றும் (IV) மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1976-ம் ஆண்டின் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலம் முகவுரையில் திருத்தம் செய்யப்பட்டு கீழ்கண்டவற்றுள் எந்த சொற்றொடர் சேர்க்கப்பட்டது?

(A) சமதருமம், மக்களாட்சி, குடியரசு 

(B) மதசார்பின்மை, சமதர்மம், மக்களாட்சி 

(C) சமதர்மம், மதசார்பின்மை, ஒருமைப்பாடு 

(D) ஒருமைப்பாடு, மதசார்பின்மை, குடியரசு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் கீழ்கண்டவற்றுள் எந்த வகையான திட்டமாகும்?

(A) சர்வாதிகாரமானது 

(B) கட்டாயமானது 

(C) சுட்டிக்காட்டுவது 

(D) ஆண்டுதோறும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றைப் பொருத்துக.

(a) எட்டாவது நிதிக் குழு 1. Dr.விஜய் கேல்கர் 

(b) பன்னிரண்டாவது நிதிக்குழு 2. Dr. Y.V. ரெட்டி 

(c) பதின்மூன்றாவது நிதிக்குழு  – 3. Y.B.சவான் 

(d) பதினான்காவது நிதிக்குழு 4. Dr. C.ரங்கராஜன் 

(A) 3 4 1 2 

(B) 1 2 3 4 

(C) 2 3 4 1  

(D) 4 1 2 3 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஜன் அவுஷாதிதிட்டத்தின் முக்தி நோக்கமானது

(A) ஆறுகள் மற்றும் துணை ஆறுகளைச் சுத்தப்படுத்துதல் 

(B) நகரப் பகுதிகளைச் சுத்தப்படுத்துதல் 

(C) ஒவ்வொரு பயிர் வளர்க்கும் நிலத்திற்கும் தண்ணீர் 

(D) தரமுள்ள மருந்துகளைப் பெறக்கூடிய விலையில் தருவது 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவர்றுள் எது சமூக நீதியின் பார்வையில் விவசாய உற்பத்தியை உயர்த்துவது மற்றும் உரிமையை மறுபகிர்வு செய்வதை உள்ளடக்கியது?

(A) பஞ்சாயத் ராஜ் அமைப்பு 

(B) கிராமப்புறத் தொழில் 

(C) நில சீர்த்திருத்தம் 

(D) வறுமை ஒழிப்பு திட்டம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.

(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமதுகான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார். 

(ii) 1909 இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து சபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது 

(A) கூற்று (i) மற்றும் (ii) சரி 

(B) கூற்று (i) சரி (ii) தவறு 

(C) கூற்று (i) தவறு (ii) சரி 

(D) கூற்று (i) மற்றும் (ii) தவறு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. வன்முறை இல்லாமல் அநீதியை எதிர்த்துப் போராடும் எம்மாதிரியான புதிய வழியை காந்தி மக்களுக்குக் காட்டினார்?

(A) சத்யா 

(B) அஹிம்சை 

(C) சத்தியாகிரகம் 

(D) காவிஸ்டி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் தேசிய தலைவர்களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது குடிமைப்பணியை விட்டு விலகியவர் யார்?

(A) சி.ஆர். தாஸ் 

(B) சுபாஷ் சந்திர போஸ் 

(C) மோதிலால் நேரு 

(D) டபுள்யூ. சி. பானர்ஜி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்வருவனவற்றுள் எது மக்களின் வாழ்வையும், பொருள் பயன்பாட்டுப் பண்பாட்டையும் குறித்து விளக்குகிறது?

(A) இனத் தொல்லியல் 

(B) வரலாற்றுத் தொல்லியல் 

(C) பொருளாதாரத் தொல்லியல் 

(D) வரலாற்றுக் முந்தைய தொல்லியல் 

(E) விடை தெரியவில்லை  

 

  1. உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக பழங்கால தமிழர்கள் எந்ததொழிலில் ஈடுபட்டிருந்தனர்?

(A) நெசவு 

(B) வாணிபம் 

(C) மீன்பிடித்தல் 

(D) வேட்டையாடுதல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் நாளேடுகளில் நீதிக்கட்சிகளுடன் தொடர்புடைய நாளேடுகள் இவை:

(i) ஜஸ்டிஸ் 

(II) திராவிடன் 

(III) ஆந்திரா பிரகாசா 

(IV) புரட்சி 

(A) (I) மட்டும் சரி 

(B) (I), (II) சரி 

(C) (I), (II) மற்றும் (III) சரி 

(D) (I), (II), (III) மற்றும் (IV) சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே 

எனும் நூற்பா இடம்பெறும் நூல் எது ? 

(A) தொல்காப்பியம் 

(B) நன்னூல் 

(C) புறப்பொருள் வெண்பாமாலை 

(D) நம்பியகப் பொருள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மரப்பசுஎன்னும் புதினத்தை எழுதியவர் யார்?

(A) தி.ஜானகிராமன் 

(B) ராஜம் கிருஷ்ணன் 

(C) அம்பை 

(D) ஜெயகாந்தன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பாரதியார் சொந்தமாக நடத்திய இதழ் எது ?

(A) சுதந்திரச் சங்கு 

(B) இந்தியா 

(C) சுதேசமித்திரன் 

(D) நவசக்தி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மகளிர் மடலேறுதல் தமிழர் மரபன்று; அது

வடநாட்டார் மரபென்று குறிப்பிடும் நூல் எது? 

(A) திருநெடுந்தாண்டகம் 

(B) பெரிய திருமடல் 

(C) சிறிய திருமடல் 

(D) திருப்பல்லாண்டு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழில் சிறந்த நீதி நூலாக கருதப்படுவது எது?

(A) நீதி நெறி விளக்கம் 

(B) திருக்குறள் 

(C) நாலடியார் 

(D) ஆத்தி சூடி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சிவகாசியைகுட்டி ஜப்பான்என்று அழைத்தவர் யார்?

(A) ஜவஹர்லால் நேரு 

(B) காந்திஜி 

(C) கு. காமராஜ் 

(D) இராஜாஜி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019-இன் படி 2018-ஆம் ஆண்டில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பிஎச்.டிகளை (முனைவர்களை) உருவாக்கியுள்ள மாநிலம்

(A) குஜராத் 

(B) கேரளா 

(C) மகாராஷ்டிரா 

(D) தமிழ்நாடு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?

(A) 2016 

(B) 2017 

(C) 2018 

(D) 2019 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

கூற்று (A) : தமிழ்நாட்டில் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளதால் அறுபது வயதைக் கடந்தோர் கணிசமாக உயர்ந்துள்ளனர். 

காரணம் (R) : தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது. 

(A) (A) சரி,ஆனால் (R) தவறு 

(B) (A) மற்றும் (R) சரி. மேலும் (A) என்பதற்கு (R) சரியான விளக்கமாகும் 

(C) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (A) என்பதற்கு (R) சரியான விளக்கமில்லை 

(D) (A) தவறு,ஆனால் (R) சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1.  கீழ்கண்டவற்றுள் எந்த சட்டப்பிரிவின் படி ஆளுநர் மாநில நிர்வாகத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளி அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார்?

(A) சட்டப்பிரிவு 192-ன் படி 

(B) சட்டப்பிரிவு 163-ன் படி 

(C) சட்டப்பிரிவு 110-ன் படி 

(D) சட்டப்பிரிவு 162-ன் படி 

(E) விடை தெரியவில்லை 

Exercise Files
GK Test 10 – 4-12-2022 – WOA.pdf
Size: 368.54 KB
Join the conversation