About Lesson
MATHS TEST 3
140. ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் இரண்டு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு
(A) 1/36
(B) 1/3
(C) 1/6
(D) 2/3
(E) விடை தெரியவில்லை
141. ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5:3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை
(A) 15.8 கிராம்
(B) 16.5 கிராம்
(C) 18.3 கிராம்
(D) 50.8 கிராம்
(E) விடை தெரியவில்லை
142. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்?
(A) (3 1/2)%
(B) (3 1/3)%
(C) (3 1/4)%
(D) (3 1/5)%
(E) விடை தெரியவில்லை
143. 12+10=1205
11 + 8. =885
எனில் 14 + 15 = ?
(A) 1005
(B) 120
(C) 710
(D) 2105
(E) விடை தெரியவில்லை
144. பின்வருவனவற்றுள் எவை பித்தாகொரியனின் மூன்றின் தொகுதிகள்.
(A) (20, 22, 29)
(B) (20, 21, 28)
(C) (20, 21, 29)
(D) (22, 21, 29)
(E) விடை தெரியவில்லை
145. P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாட்களிலும், என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 3
(B) 6
(C) 12
(D) 15
(E) விடை தெரியவில்லை
146. ‘a’ அலகு பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு காண்க. (தோராயமாக)
(A) 11/14 a ^ 2 ச. அ
(B) 3/14 a ^ 2 ச. அ
(C) 3/7 a ^ 2 ச. அ
(D) 9/14 a ^ 2 ச. அ
(E) விடை தெரியவில்லை
147. காலாண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிடும் முறையில் ₹15,625 க்கு ஆண்டிற்கு 16% வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்.
(A) 1851
(B) 1941
(C) 1951
(D) 1961
(E) விடை தெரியவில்லை
148. குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன?
(A) 11 3/5%
(B) 11 2/3%
(C) 12 3/5%
(D) 12 2/3 %
(E) விடை தெரியவில்லை
149. x ஐக் காண்க
x:26:5:65
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
(E) விடை தெரியவில்லை
150. இரு எண்களின் மீ. பொ. ம 432 மற்றும் அவற்றின் மீ. பொ. க. 36. ஓரியன் 108 எனில் மற்றோர் எண்
(A) 36
(B) 108
(C) 144
(D) 432
(E) விடை தெரியவில்லை
151. -9 a^3 b^2, 12 a^2 b^2 c – இன் மீ. பொ. ம. காண்க.
(A) – 36 a ^ 2 b ^ 2 c
(B) – 36 a ^ 3 b ^ 2 c
(C) 36 a ^ 3 b ^ 2 c
(D) 36 a ^ 5 b ^ 4 c
(E) விடை தெரியவில்லை
152. 1 + 4 + 16 +…. என்ற தொடரின் எத்தனை உறுப்புக்களை கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?
(A) 5
(B) 6
(C) 4
(D) 3
(E) விடை தெரியவில்லை
153. ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி 15 நிமிடங்களாக உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்
(A) 9 மணி 45 நிமிடங்கள்
(B) 9 மணி 15 நிமிடங்கள்
(C) 8 மணி 45 நிமிடங்கள்
(D) 3 மணி 15 நிமிடங்கள்
(E) விடை தெரியவில்லை
154. இரு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படும் பொழுது இரண்டிலும் வெவ்வேறு முகங்கள் கிடைக்க நிகழ்தகவு காண்க
(A) 1/8
(B) 1/2
(C) 1/36
(D 1/4
(E) விடை தெரியவில்லை
155. ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்த தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?
(A) 1520 லிட்டர்
(B) 15200 லிட்டர்
(C) 15.2 லிட்டர்
(D) 152 லிட்டர்
(E) விடை தெரியவில்லை
156. 254 மற்றும் 508 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதியாக 4-ஐ தரும் மிகச்சிறிய எண்
(A) 6
(B) 258
(C) 512
(D) 1024
(E) விடை தெரியவில்லை
157. 10000^10000 + 11111^11111 ன் ஒன்றாம் இலக்கம்
(A) 0
(B) 3
(C) 1
(D) 5
(E) விடை தெரியவில்லை
158. சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கி.மீ. தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?
(A) 1கி.மீ.
(B) 2 கி.மீ.
(C) 3 கி.மீ.
(D) 4 கி. மீ
(E) விடை தெரியவில்லை
159. கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் ½ ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ₹5,000 செலுத்தப்பட்ட பின் ஒரு வருடம் கழித்து மொத்த தொகை
(A) ₹5,648
(B) ₹5,618
(C) ₹5,678
(D) 5,668
(E) விடை தெரியவில்லை
160. ₹5,000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், 5,800 ஆக மாறும்
(A) 2 ஆண்டுகள்
(B) 4 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்
(E) விடை தெரியவில்லை
161. A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம்
(A) 5:4
(B) 5:20
(C) 8:15
(D) 15:8
(E) விடை தெரியவில்லை
162. 156 மற்றும் 124 ஆகிய எண்களின் மீ.பொ.ம.
(A) 4836
(B) 3846
(C) 8346
(D) 4683
(E) விடை தெரியவில்லை
163. 3 log_x(5) = 1 எனில் X -ன் மதிப்பு காண்க
(A) 5
(B) 25
(C) 125
(D) 625
(E) விடை தெரியவில்லை
164. 6160 மீ^2 பரப்பளவு கொண்ட கூரையில் விழும் மழைநீர் 14 மீ விட்டம் மற்றும் 10 மீ உயரம் கொண்ட ஒரு உருளை தொட்டியில் சேகரிக்கப்பட்டு இதனால் தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது எனில் கூரையில் விழும் மழை நீரின் உயரத்தைக் காண்க.
(A) 25 செ.மீ
(B) 25 மீ
(C) 0.25 செ.மீ
(D) 250 செ.மீ
(E) விடை தெரியவில்லை
ANWER KEY LINK
https://ncaiasacademy.in/courses/test-3-answer-key-gk-maths-tamil/
OR WHATSAPP
3 ANSWERS TO 8015577159
LAW DEPT QUOTA LAW FREE TEST GROUP👇
https://chat.whatsapp.com/Ly2xXNOgpirK2DTIDS02JM
NEXT SI EXAM OPEN QUOTA GROUP👇 TNPSC GROUP 1,2.4 GROUP👇 POLICE EXAM GROUP👇
https://chat.whatsapp.com/DX5Gn5vatpZCNBKZF4ayHp
NCA YOUTUBE LINK👇
https://youtube.com/@ncaiasacademy?si=AkS45NbZo3Lt5hs1
NCA WEBSITE LINK👇
https://ncaiasacademy.in/
NCA FACE BOOK LINK👇
https://www.facebook.com/share/snPJwroiVbSmg5jQ/
மேலும் விவரங்கள் பெற 8015577159 வாட்ஸ் அப்பில்
வாய்ஸ் மெசேஜ் செய்யவும்.
நன்றி 🙏🙏🙏
Join the conversation