Protected: HYDROSPHERE – 04
About Lesson

501. வானியல் வல்லுநர்கள் எந்தெந்த நிகழ்வுகளுக்கு உள்ள நெருங்கிய தொடர்பினை ஆராய்ந்து உறுதிப்படுத்தி உள்ளனர்?

 

 

 

 

502. தெற்கு அலைவையும், எல்நினோ நிகழ்வுகளையும் சேர்த்து ஆய்வு செய்யும் போது பயன்படுத்தப்படும் சுருக்கமான சொல்?

 

 

BOX INFORMATION
503. உலகில் எத்தனை ஆறுகள் சர்வதேச அரசியல் எல்லைகளைக் கடந்து செல்கின்றன அல்லது எல்லைகளாக அமைந்துள்ளன?

 

 

504. நம் நாட்டில் தேசிய நீர்வள தகவல் தொகுதியானது (IndiaWRIS) எப்படி செயல்பட்டில் உள்ளது?

 

 

505. இந்தியாவின் நீர்வளம் பற்றிய அனைத்து புள்ளி விவரங்களையும், தகவல்களையும் எந்த இணையதள முகவரியிலிருந்து பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம்?

 

 

506. டி.எம்.சி என்பதன் விரிவாக்கம்?

 

 

507. டி.எம்.சி என்பது?

 

 

 

508. ஒரு பில்லியன் என்பது?

 

 

509. டி.எம்.சி எதற்கு பயன்படுகிறது?

 

510. உலகின் மிகப் பெரிய மறுஎழுச்சி பெற்ற எரிமலை வாய் (caldera) எது?

 

 

511. இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி எது?

 

 

512. “ஆயிரம் ஏரிகளின் நாடு” என அழைக்கப்படும் நாடு எது?

 

 

513. உவர்நீர் ஊடுருவல் என்பது?

 

 

514. புவியில் நிரந்தர பனிப்பாறை கொண்டுள்ள மலை எது?

 

 

515. கிளிமஞ்சாரோ மலையின் உயரம்?

 

 

516. கிளிமஞ்சாரோ மலை எங்கு அமைந்துள்ளது?

 

 

517. வளி மண்டலத்தில் ஏற்படும் கார்பன் சுழற்சியில் கார்பனை விடுவிப்பது எது?

 

 

518. திட நிலையில் பனியில் உறைந்துள்ள கார்பன் எப்போது வெளியேற்றப்படுகிறது?

 

 

519. சராசரி கடல் மட்டம் (Mean Sea Level) என்பது?

 

 

520. புவி நிலத்தோற்றத்தின் உயரமும், கடலடி நிலத்தோற்றத்தின் ஆழமும் எதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது?

 

 

521. பெருங்கடல்களுக்கும் வாழ்க்கை சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

 

522. செயற்கையான கடல் நீர்மட்ட நீர்வழிப் பாதை எது?

 

 

523. சூயஸ் கால்வாய் எந்த நாட்டில் உள்ளது?

 

 

 

524. மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் கால்வாய் எது?

 

 

525. சூயஸ் கால்வாய் முறைப்படி எப்போது திறக்கப்பட்டது?

 

 

526. சர்வதேச நீர்பரப்பு சார் அமைப்பு (International Hydrographic Organisation) என்பது?

 

 

527. சர்வதேச நீர்பரப்பு சார் அமைப்பின் பணி ?

 

 

528. ஒரு கடல் மைல் (Nautical mile) என்பது?

 

 

529. ஒரு கடல் மைலுக்கு சமமான அட்ச ரேகை?

 

 

530. ஒரு கடல் மைல் என்பது எதை அளக்க பயன்படும் அலகு?

 

 

531. ஒரு கடல் மைலுக்கு சமமான மீட்டர் அளவு?

 

 

532. எந்த வரைபடங்களில் கடல் மைல்கள் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது?

 

 

533. இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) என்பது?

 

 

 

534. மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு இந்திய கடற்கரையோர பிரதேசத்தின் கலங்கரை விளக்கம் அருகே அந்தந்த வட்டார மொழியில் மீன் அதிகம் கிடைக்க சாத்தியமான மண்டலங்கள் பற்றி தெரிவிக்கும் மையம் எது?

 

 

535. நிலத்தினால் பகுதியாக சூழப்பட்டக் கடல்களில் பிறக்கடல் நீர் எளிதில் கலப்பதைத் தடுப்பது?

 

 

 

536. செங்கடலில் 1,800 மீட்டர் ஆழத்தில் உள்ள நீரின் வெப்பநிலை அதே ஆழத்தில் உள்ள இந்தியப் பெருங்கடல் நீரின் வெப்பநிலையைக் காட்டிலும் எப்படி உள்ளது?

 

 

537. கடல் நீரின் ஆழம் எந்த அலகால் அளக்கப்படுகிறது?

 

 

538. ஒரு பாதோம் என்பது?

 

 

539. உப்பு வாரி என்பது?

 

 

540. ‘சம உவர்ப்பியக் கோடு’ (isohaline) என்பது?

 

 

541. சாக்கடலில் காணப்படும் உப்பின் அளவு மற்ற கடல்களோடு ஒப்பிடும் போது எத்தனை மடங்கு அதிகமாகும்?

 

 

542. சாக்கடல் கடல் மட்டத்திலிருந்து எத்தனை மீட்டர் தாழ்வாக அமைந்துள்ளது?

 

 

543. சாக்கடல் என்பது?

 

 

544. சாக்கடலின் ஆழம்?

 

 

545. புவியில் மனிதர்கள் மிதக்கக்கூடிய கடல் எது?

 

 

546. மனிதர்கள் சாக்கடலில் மிதப்பதற்கான காரணம்?

 

 

547. சாக்கடல், உயிரினங்கள் ஏதுமில்லாத கடலாகக் காணப்படுவதற்கான காரணம்?

 

 

548. துறைமுகம் (Harbour) என்பது?

 

549. சர்கேசோ கடல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஆக்கிரமித்துள்ள பரப்பு?

 

 

550. சர்கேசோ கடலின் அகலம்?

 

 

551. சர்கேசோ கடலின் நீளம்?

 

 

552. புவியில் தன்னை சுற்றிலும் நிலப்பகுதியே இல்லாத ஒரு கடல் எது?

 

 

553. சர்கேசோ கடல் என்று அழைக்கப்படுவதற்கான காரணம்?

 

 

554. சர்கேசோ கடல் எப்படி காணப்படுகிறது?

 

 

555. சர்கேசோ கடல் எங்கு காணப்படுகிறது?

 

 

556. சர்கேசோ கடலின் எல்லைகள் எவை?

 

 

557. சர்கேசோ கடல் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

 

 

 

558. புவியில் ஒரு சக்தி வாய்ந்த எல்லைகளைக் கொண்டுள்ள கடல் எது?

 

 

559. எல்நினோ நிகழ்வுகளைக் கணித்து முன்னறிவிப்புத் தருவது?

 

 

560. எல்நினோ உலக வெப்பமயமாதல் ஏற்படக் காரணமாக அமைவதுடன் எதை அதிகரிக்கிறது என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்?

 

 

561. பெரு நாட்டின் மீனவர்கள் எல்நினோவிற்கு வைத்த பெயர்?

 

 

562. பெரு நாட்டின் மீனவர்கள் லாநினாவிற்கு வைத்த பெயர்?

 

 

மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கங்கையாறு எங்கிருந்து உற்பத்தியாகிறது?
அ. பனியாறு
ஆ. ஊற்று
இ. ஏரி
ஈ. நீர் கொள்படுகை

 

 

2. நீரை தன்னுள் ஊடுருவி தேக்கி வைத்து வெளியேற்றும் திறன் கொண்ட பாறைப்பகுதியை ______ என அழைக்கிறோம்.
அ. நிலத்தடி நீர்
ஆ. பூரித நிலை மண்டலம்
இ. பாறை
ஈ. நீர்கொள் படுகை

 

 

3. பனியாற்றிலிருந்தோ, பனித்திட்டிலிருந்தோ உடைந்து விழுந்து கடலில் மிதக்கும் பனியை ____ என்கிறோம்.
அ. பனித்திட்டு
ஆ. பனிப்பூகம்பம்
இ. பனிமிதவை
ஈ. பனிப்பாறை

 

4. இளைய பெருங்கடல் எனப்படும் பெருங்கடல்_____.
அ. இந்திய பெருங்கடல்
ஆ. தென் பெருங்கடல்
இ. ஆர்டிக் பெருங்கடல்
ஈ. அட்லாண்டிக் பெருங்கடல்

 

 

5. மத்திய பெருங்கடல் குன்றுகள் _____ தட்டு எல்லையில் அமைந்துள்ளது.
அ. விலகும் எல்லை
ஆ. குவியும் எல்லை
இ. பக்கவாட்டு எல்லை
ஈ. அமிழும் எல்லை

 

 

6. புவியிடைக்கோட்டுக்கு அருகில் காணப்படும் கடற்மேற்பரப்பு வெப்ப நிலையை விட அதன் _____ பகுதியில் தான் வெப்பநிலை மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது
அ. தெற்கில்
ஆ. தென் கிழக்கில்
இ. வடகிழக்கில்
ஈ. வடக்கில்

 

 

7. கல்ப் நீரோட்டமும் லாபரடார் நீரோட்டமும் சந்திக்குமிடத்தில் ____ மீன் பிடித்தளம் அமைந்துள்ளது.
அ. டாகர் திட்டு
ஆ. கிராண்ட் திட்டு
இ. ரீட் திட்டு
ஈ. பெட்ரோதிட்டு

 

Book Page Number: 150
8. ஓதங்கள் உருவாவதற்கான காரணம்______
அ.புவியின் சுழற்சி
ஆ. சூரியன் சந்திரனுக்கிடையேயான ஈர்ப்புவிசை
இ. கோள் காற்றுகள்
ஈ. புவி சூரியனை வலம் வருதல்.

 

9. _____ ஒரு வெப்ப நீரோட்டமாகும்.
அ. லாபரடார் நீரோட்டம்
ஆ. கல்ப் நீரோட்டம்
இ. ஓயாஷியோ நீரோட்டம்
ஈ. துருவச்சுற்று காற்றியியக்க நீரோட்டம்

 

10. அனைத்து பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட ஒரே கடல் ______
அ. சாக்கடல்
ஆ. சர்காசோ கடல்
இ. தென் சீனக்கடல்
ஈ. ஏரல் கடல்

 

 

II. மிகக் குறுகிய விடையளி.
1. நிரந்தர பனித்தளம் – வரையறு.

2. உயர் ஓதம் – தாழ் ஓதம் வேறுபடுத்து.

3. கடலின் தொடர்ச்சி மண்டலம் (Contiguous zone) வரையறு.

4. சாக்கடல் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

5. ஓதங்கள் கடல் நீரோட்டங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

 

III. குறுகிய விடையளி.
1. தனித்த பொருளாதார மண்டலம் பற்றி சிறு குறிப்பு வரைக.

2. கடலடி குன்றுகளுக்கும் கடலடி மட்ட குன்றுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கூறுக.

3. பெருங்கடலடி சமவெளி பற்றி குறிப்பு வரைக.

4. ஒரு இடத்தின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக.

5. கடல் நீரோட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

 

IV. விரிவான விடையளி.
1. கடலடி நிலத்தோற்றத்தை படத்துடன் விவரி.

2. பெருங்கடலின் கிடைமட்ட வெப்பநிலை பரவலைப் பாதிக்கும் காரணிகளை விவரி.

3. வட அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டங்களை உலக நிலவரைபடத்தில் குறித்துக் காட்டி அவை எவ்வாறு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்குக.

4. எல்நினோ பற்றியும் காலநிலையில் அதன் தாக்கத்தை பற்றியும் விளக்குக.

 

V. செய்முறை.
1. பயன்படுத்தப்பட்டப் பொருட்களைக் கொண்டு முப்பரிமாணக் கடலடி நிலத்தோற்ற மாதிரி ஒன்றைத் தயாரித்து விளக்கிக்காட்டவும்.

2. வெப்ப குளிர் நீரோட்டங்களின் செயல்படும் மாதிரி ஒன்றை தயாரித்து வகுப்பின் பார்வைக்கு வைக்கவும்.

3. இந்தியப் பெருங்கடலடி நிலத்தோற்ற மாதிரி ஒன்றைத் தயாரித்து வகுப்பில் விளக்கவும்.

Join the conversation