Course Content
SIMPLE INTEREST – SAMACHEER BOOK
0/1
MATHS TEST – 02
About Lesson

தனிவட்டி SIMPLE INTEREST

1.ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 ஆண்டுகளில் தனிவட்டி மூலம் இரட்டிப்பாகிறது எனில், வட்டி வீதத்தின் மதிப்பு ?
A) 5%
B) 10%
C) 20%
D) ஏதும் இல்லை

 

 

2. ஒரு குறிப்பிட்ட அசலானது 8% தனிவட்டி வீதத்தல், எத்தனை ஆண்டுகளில் 3 மடங்காக மாறும்?
A) 25
B) 8
C)12
D) 16

 

 

3. குறிப்பிட்ட தொகையானது எந்த வட்டி வீதத்தில், 20 ஆண்டுகளில் இருமடங்காக மாறும்?
A) 5%
B) 4%
C) 5.5%
D) 4.5%

 

 

4. ஒரு குறிப்பிட்ட தொகையானது 12% வட்டி விகிதத்தில் எத்தனை ஆண்டுகளில் இரு மடங்காகும்?
a)  6 ஆண்டுகள் 9 மாதம்
b) 7 ஆண்டுகள்
c) 8 ஆண்டுகள் 3 மாதம்
d) 8 ஆண்டுகள் 4 மாதம்

 

5. ஒரு குறிப்பிட்ட அசலானது தனிவட்டி விகிதத்தில் 6 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில் நான்கு மடங்கு ஆகும் காலம்?
A) 16
B) 18
C) 20
D) 24

 

 

6. ஒரு குறிப்பிட்ட அசல் தொகைக்கு தனி வட்டியில் 3 ஆண்டுகளில் ரூ.815 ஆகவும், 4 ஆண்டுகளில் ரூ.854 ஆகவும் மாறுகிறது எனில் அசல் எவ்வளவு? (ரூபாயில்)
a) 650
b) 690
c) 698
d) 700

 

 

7. ஒரு குறிப்பிட்ட அசலானது 5 ஆண்டுகளில் ரூ.10,400 ஆகவும் 3 ஆண்டுகளில் ரூ.9,440 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மதிப்பு. (ரூபாயில்)
a) 6,000
b) 8,000
c) 9,000
d) 10,000

 

 

8. ஒரு குறிப்பிட்ட அசல் தொகையானது 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும் 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் மாறுகிறது எனில் அதற்கு வழங்கப்படும் வட்டிவீதம் என்ன?
a) 2.5%
b) 3.75%
c) 5%
d) 7.5%

 

 

9. ஒரு குறிப்பிட்டத் தொகையானது 3 ஆண்டுகளில் ரூ.6500, 1(1/2) ஆண்டுகளில் ரூ.5,750 ஆகவும் மாறுகிறது. அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க
A) 5000, 10
B) 500, 10
C) 5000, 5
D) 500 , 25

 

 

 

10. ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு தனிவட்டியில் கடனாக பெறப்படுகிறது. அந்த தொகையானது 2 ஆண்டுகளில் ரூ.720 ஆகவும் மேலும் அதனை தொடர்ந்து 5 ஆண்டுகளில் ரூ.1020 ஆகவும் மாறுகிறது எனில் அந்த அசல் தொகை எவ்வளவு? (ரூபாயில்)
a) 500
b) 600
c) 700
d) 710

 

 

 

11. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டியானது அசலை போல (1/5) மடங்கு எனில் வட்டி வீதம் என்ன?
a) 2.5%
b) 4%
c) 8%
d) 10%

 

 

12.ஒரு அசலானது 3 வருடங்களுக்கு (7/6) மடங்காக ஆகுமெனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
a) 12%
b) 55/(9 )%
c) 65/(9 )%
d) 24%

 

 

13. ஒரு குறிப்பிட்ட அசலுக்கு குறிப்பிட்ட வட்டிவீதத்தில் கிடைக்கும் தனிவீட்டி அதன் அசலை போல 1/(9 ) மடங்கு ஆகும். அந்த தொகைக்கு வழங்கப் படும் வட்டிவீதமும், காலமும் சமம் எனில், வட்டி வீதம் என்ன?
a) 31/(3 ) %
b) 5%
c) 62/(3 )%
d) 10%

 

 

14. ஒரு குறிப்பிட்ட அசலுக்கு குறிப்பிட்ட வட்டிவீதத்தில் கிடைக்கும் தனிவீட்டி அதன் அசலை போல 16/25 மடங்கு ஆகும். அந்த தொகைக்கு வழங்கப் படும் வட்டிவீதமும், காலமும் சமம் எனில், வட்டி வீதம் என்ன?
a) 4 %
b) 5%
c) 6%
d) 8%

 

 

15. ஒரு தனி வட்டியில் 3 ஆண்டுக்கு அசல் ரூ.1200க்கு வழங்கப்படும் வட்டியானது ரு.1000க்கு வழங்கும் வட்டியை விட ரூ.30 அதிகம் எனில் வட்டி வீதம் என்ன?
a) 2 1/(2)%
b) 3%
c) 41/(2) %
d) 5%

 

 

16. ஒரு தொகைக்கு சாதாரண வட்டியில் x% வீதம் x ஆண்டுகளுக்கு ரூ.x வட்டி கிடைக்கிறது அந்த தொகை எவ்வளவு?
a) Rs. x
b) Rs. 100/( x)
c) Rs. 100 x
d) Rs. 100

 

 

17. ரூ. 10 க்கு நான்கு மாதங்களுக்கு மாதம் ரூபாய்க்கு 3 பைசா தனிவட்டி வீதப்படி தனிவட்டியானது
a) Rs. 2.10
b) Rs. 0.80
c) Rs. 1.20
d) Rs. 1.50

 

 

 

Join the conversation