
PART: 1 – POLITY PREVIOUS YEAR QUESTIONS
1. மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
A) 6 உறுப்பினர்கள்
C) 10 உறுப்பினர்கள்
B) 8 உறுப்பினர்கள்
D) 12 உறுப்பினர்கள்
விடை : D) 12 உறுப்பினர்கள்
2 . இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கி இருப்பது
A) ஒரு பட்டியல்
B) இரண்டு பட்டியல்கள்
C) மூன்று பட்டியல்கள்
D) நான்கு பட்டியல்கள்
விடை : C) மூன்று பட்டியல்கள்
3 . ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
A) ஒரு வாசிப்பு
B) இரு வாசிப்புகள்
C) மூன்று வாசிப்புகள்
D) நான்கு வாசிப்புகள்
விடை : C) மூன்று வாசிப்புகள்
4. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனிக்கவும்
I.மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்சநீதிமன்றமாகும்
II.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றமாகும்
III. உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை இந்தியக்குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும்
IV.கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உண்டு
இக்கூற்றுகளில் ;
A) l மட்டும் சரி
B) l மற்றும் II சரி
C) I, II மற்றும் III சரி
D) எல்லாம் சரி
விடை : B) l மற்றும் II சரி
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “சமதர்மம் மற்றும் சார்பற்ற” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டது
A) 38வது திருத்தத்தால்
B) 39வது திருத்தத்தால்
C) 41வது திருத்தத்தால்
D) 42வது திருத்தத்தால்
விடை : D) 42வது திருத்தத்தால்
6. நிதி ஆணையம் குடியரசுத்தலைவரால் அமைக்கப்படுவது
A) 6 வருடங்களில் ஒருமுறை
B) 5 வருடங்களில் ஒருமுறை
C) 4 வருடங்களில் ஒருமுறை
D) 3 வருடங்களில் ஒருமுறை
விடை : B) 5 வருடங்களில் ஒருமுறை
7. தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவது
A) 20 வருடங்களில் ஒருமுறை
B) 15 வருடங்களில் ஒருமுறை
C) 10 வருடங்களில் ஒருமுறை
D) 5 வருடங்களில் ஒருமுறை
விடை : C) 10 வருடங்களில் ஒருமுறை
8. இந்தியத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்
A) குடியரசுத் தலைவர்
B) துணை குடியரசுத் தலைவர்
C) சபாநாயகர்
D) பிரதம மந்திரி
விடை : D) பிரதம மந்திரி
9. இந்தியக் குடியரசுத் தலைவர்
A) அரசாங்கத் தலைவர்
B) அரசின் தலைவர்
C) பாராளுமன்றத் தலைவர்
D) நீதித்துறை தலைவர்
விடை : B) அரசின் தலைவர்
10. அமைச்சரவை உண்மையில் பொறுப்புக் கொண்டது
A) மக்களவை
B) குடியரசுத் தலைவர்
C) மக்கள்
D) எதுவும் இல்லை
விடை : A) மக்களவை
11. இந்திய கூட்டாட்சி ஏறத்தாழ போன்றது
A) ஆஸ்திரேலியா
B) கனடா
C) அமெரிக்கா
D) இரஷ்யா
விடை : B) கனடா
12. மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
A) 16
B) 14
C) 13
D) 12
விடை : D)12
13. ஆளுநரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள்
ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவது
A) குடியரசுத் தலைவர்
B) முதலமைச்சர்
C) பாராளுமன்றம்
D) மாநிலச் சட்டமன்றம்
விடை : D) மாநிலச் சட்டமன்றம்
14. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவர் ஆளுநராக செயல்பட முடியுமா?
A) ஆம்
B) இல்லை
C) மூன்றவைச் சட்டமன்றம்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை : A) ஆம்
15. மாநிலங்கள் அவையின் எண்ணிக்கை
A) 200 உறுப்பினர்கள்
B) 225 உறுப்பினர்கள்
C) 250 உறுப்பினர்கள்
D) 300 உறுப்பினர்கள்
விடை : C) 250 உறுப்பினர்கள்
16. நிர்வாகத்தை முழுவதும் கட்டுப்படுத்துவது
A) மக்களவை
B) மாநிலங்களவை
C) இரு அவைகளும்
D) குடியரசுத் தலைவர்
விடை : D) குடியரசுத் தலைவர்
17. தற்போது தமிழகத்தில் உள்ளது
A) ஓரவைச் சட்டமன்றம்
B) ஈரவை சட்டமன்றம்
C) மூன்றவைச் சட்டமன்றம்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை : A) ஓரவைச் சட்டமன்றம்
18. ஏறுவரிசை தேர்ந்தெடு:
A) துணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்கள்
B) இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்கள்
C) இராஜாங்க அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்
D) கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்
விடை : A) துணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்கள்
19. இந்திய துணை குடியரசுத் தலைவர் தலைமை ஏற்று நடத்துவது
A) மக்களவை
B) மாநிலங்களவை
C) இரண்டையும்
D) மத்திய அமைச்சரவையை
விடை : B) மாநிலங்களவை
20. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
A) பிரதம மந்திரி
B) குடியரசுத் தலைவர்
C) முதலமைச்சர்
D) உள்துறை அமைச்சர்
விடை : B) குடியரசுத் தலைவர்
21. முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பெயர்கள் கீழே கொடுத்திருக்கும் குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
I) வி.வி. கிரி
II) டாக்டர் ஜாகிர் உசேன்
III) பக்ருதின் அலி அகமது
IV) என். சஞ்சீவரெட்டி
குறியீடுகள்:
A) I, II, III மற்றும் IV
B) II, I, III மற்றும் IV
C) III, IV, I மற்றும் II
D) IV, III, II மற்றும் I
விடை : B) II, I, III மற்றும் IV
22. லோக்பால் நிறுவனத்தை இந்தியா நிர்வாகத்திற்கு கொண்டுவர பரிந்துரைத்த ஆணையம்
A) கோர்வாலா
B) நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
C) நிதி ஆணையம்
D) திட்ட ஆணையம்
விடை : B) நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
23. ஆய்க:
கூற்று (A): ஸ்டேட் பாலிஸியின் முக்கியமான கொள்கைகள் ஐரிஷ் அரசியல் சட்ட திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
காரணம்(R): பி.என்.ராவ் தனது அரசியல் மாதிரியை (Constitutional Precedents)நிருபிக்க நீதிக்கும் அநீதிக்கும் இடையே உள்ள உரிமைகளை ஐரிஷ் உதாரணத்தை மேற்கொள்ள காட்டியுள்ளார்
உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) சரியானவை (R) என்பது (A) யின் சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) சரியானவை (R) என்பது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
C) (A) சரியானது ஆனால் (R) தவறானது
D) (A) தவறானது ஆனால் (R) சரியானது
விடை : B) (A) மற்றும் (R) சரியானவை (R) என்பது (A) யின் சரியான விளக்கம் அல்ல
24. மாநிலங்களவையின் உதவித் தலைவர் (1996ல்)
A) நஜ்மா ஹெப்துல்லா
B) மேனகா காந்தி
C) கே. ஆர். நாராயணன்
D) P.A. சங்கமா
A) நஜ்மா ஹெப்துல்லா
25. அய்க
கூற்று (A): இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு அவசரகாலநிலை பிரகடனம் செய்வதற்கு அதிகாரம் உண்டு.
காரணம்(R): அவசர காலநிலையின் போது ஜனாதிபதிக்கு அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) சரியானவை (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு மற்றும் (R) சரி
விடை : B) (A) மற்றும் (R) சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
26. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்த நாள்
A) ஜனவரி 26, 1948
B) ஜனவரி 26, 1950
C) ஜனவரி 26, 1952
D) ஜனவரி 26, 1954
விடை : B) ஜனவரி 26,1950
27. இந்திய அரசியலமைப்பு சட்டம்
A) நெகிழாதது
B) நெகிழக்கூடியது
C) பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக் கூடியதும்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை : C) பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக் கூடியதும்
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களிலேயே நீண்டது.
A) 24வது திருத்தம்
B) 30வது திருத்தம்
C) 42வது திருத்தம்
D) 44வது திருத்தம்
விடை : C) 42வது திருத்தம்
29. இந்திய ஒருங்கிணைப்பு (Consolidated) நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிப்பது
A) குடியரசுத் தலைவர்
B) பாராளுமன்றம்
C) கணக்கு மற்றும் தணிக்கை தலைமை அலுவலர்
D) நிதியமைச்சர்
விடை : B) பாராளுமன்றம்
30. தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
A) 70
B) 68
C) 65
D) 63
விடை : C) 65
31. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?
A) அமைச்சரவை தீர்மானம்
B) பாராளுமன்ற தீர்மானம்
C) குடியரசுத் தலைவரால்
D) பிரதம அமைச்சரால்
விடை : A) அமைச்சரவை தீர்மானம்
32. திட்ட ஆணையத் தலைவர் யார்?
A) குடியரசுத் தலைவர்
B) உள்துறை அமைச்சர்
C) நிதி அமைச்சர்
D) பிரதம அமைச்சர்
விடை : D) பிரதம அமைச்சர்
33. தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிக்கப்படுவது
A) பாராளுமன்றம்
B) அமைச்சரவை
C) குடியரசுத் தலைவர்
D) மத்திய அரசுப்பணி தேர்வாணையம்
விடை : C) குடியரசுத் தலைவர்
34. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அமைந்துள்ள பகுதி
A) பாகம் III
B) பாகம் IV
C) அரசியலமைப்பு நுழைவு
D) இவை எதுவுமில்லை
விடை : A) பாகம் III
35. ஆய்க: கூற்று (A): உரிமைகளும் ,கடமைகளும் ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்களாகும்.
காரணம்(R): பிரஜைகளின் உரிமைகளை பராமரிப்பது மாநிலத்தின்
கடமை ஆகாது.
உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்குசரியான விளக்கம் அல்ல.
C) (A) சரி ஆனால் (R) தவறு.
D) (A) தவறு மற்றும் (R) சரி.
விடை : C) (A) சரி ஆனால் (R) தவறு.
36 . அவசரநிலை பிரகடனத்தினால் தானாகவே நிறுத்தப்படுவது
A) மத சுதந்திரம்
B) சுதந்திர உரிமை
C) அரசியல் பரிகார உரிமை
D) இவை எதுவுமில்லை
விடை : B) சுதந்திர உரிமை
37. முதல் மாநகராட்சி இந்தியாவில் தோன்றிய நகரம்
A) மும்பை
B) கல்கத்தா
C) சென்னை
D) டில்லி
விடை : C) சென்னை
38. பட்டியல் I பட்டியல் II
a) தளபதி சங்கர்ராய்சௌத்ரி 1 ஏ.கே. 47 ரைபிள்
b) மன்மோகன் அதிகாரி 2 இராணுவத்தின் தலைமை அதிகாரி
c)முனைவர் நெல்சன்மண்டேலா . 3 நேபாளத்தின் முதல்வர்
d) மைக்கேல் காலாசினா 4 தென் ஆப்பிரிக்காவின் தலைவர்
A) 2 3 4 1
B) 3 1 4 2
C) 4 3 2 1
D) 2 4 1 3
விடை : A) 2 3 4 1
39. மத்திய மாநில உறவுகளை விசாரணை செய்த குழு
A) சர்க்காரியா ஆணையம்
B) சந்தானம் குழு
C) அசோக் மேத்தா குழு
D) முன்னர் கூறிய எதுவுமில்ல
விடை : A) சர்க்காரியா ஆணையம்
40.ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை காலம் நீடிக்கலாம்?
A) மூன்றாண்டு காலம்
B) ஆறு மாதங்கள்
C) ஓராண்டு
D) இரண்டாண்டுகள்
விடை : A) மூன்றாண்டு காலம்
41. இந்திய அரசியலமைப்பில் நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்
A) குடியரசுத்தலைவர்
B) பிரதம மந்திரி
C) தலைமை நீதிமன்றம்
D) பாராளுமன்றம்
விடை : C) தலைமை நீதிமன்றம்
42. பழங்குடியினரின் பகுதியை ஆளுவதற்கு தனி அதிகாரம் பெற்ற கவர்னர் உள்ள மாநிலம்
A) ஒரிஸ்ஸா
B) மத்தியப் பிரதேசம்
C) பீஹார்
D) அஸ்ஸாம்
விடை : D) அஸ்ஸாம்
43. கீழ் சபையில் அதிகமான எண்ணிக்கையுள்ள மாநிலம் எது
A) உத்திரப் பிரதேசம்
B) தமிழ்நாடு
C) மத்தியப் பிரதேசம்
D) மேற்கு வங்காளம்
விடை : A) உத்திரப் பிரதேசம்
44. மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்
A) அசோக் மேத்தா
B) எஸ்.கே.டே
C) பல்வந்த்ராய் மேத்தா
D) D.V.T. கிருஷ்ணமாச்சாரி
விடை : C) பல்வந்த்ராய் மேத்தா
45. மாநில ஆளுநர் பதவி வகிப்பது
A) ஐந்தாண்டுகள்
B) குடியரசுத் தலைவர் நம்பிக்கை இருக்கும் வரையில்
C) முதலமைச்சர் நம்பிக்கை இருக்கும் வரையில்
D) தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதியின் நம்பிக்கை இருக்கும் வரையில்
விடை : B) குடியரசுத் தலைவர் நம்பிக்கை இருக்கும் வரையில்
46. தேர்தல் பிரச்சனைகளை தீர்ப்பது
A) குடியரசுத் தலைவர்
B) லோக் சபை
C) தேர்தல் ஆணையம்
D) தலைமை நீதிமன்றம்
விடை : D) தலைமை நீதிமன்றம்
47. திட்டக்கமிஷன் அமைக்கப்பட்ட வருடம்
A) 1947
B) 1950
C) 1961
D) 1964
விடை : B) 1950
48. ஜெயின் விசாரணை ஆணையம் தொடர்பு
கொண்டது
A) இந்திராகாந்தி படுகொலை
B) இராஜீவ்காந்தி படுகொலை
C) சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு
D) மேற்கூறிய எதுவுமில்லை
விடை : B) இராஜீவ்காந்தி படுகொலை
49. எச்சூழ்நிலையில் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படலாம்?
A) நீதி மன்றத்தின் ஆணையின் பெயரில்
B) ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வரும் போது
C) அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள காலத்தில்
D) நிதி நெருக்கடி காலத்தில்
விடை : C) அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள காலத்தில்
50. இந்திய திட்டக்குழு
A) ஆலோசனைக்குழு
B) நிர்வாகக்குழு
C) இந்திய அரசின் நிர்வாகப் பிரிவு
D) தன்னிச்சையாக இயங்கும் குழு
விடை : A) ஆலோசனைக்குழு