Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 12
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. கடல்வாழ் இருவாழ்விக்கு ஒரு உதாரணம்

A) நியூட்

B) இக்தியோஃபிஸ்

C) உடும்பு

D) உதாரணமில்லை

 

 

2. இ.இ.ஜி என்ற வார்த்தை இதனுடன் தொடர்புடையது

A) இதயம்

B) மூளை

C) வயிறு

D) கண்

 

 

3. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது யாது?

A) பெல்லாகிரா – விட்டமின் டி

B) மாலைக்கண்-விட்டமின் ஏ

C) ஈறுகளில் இரத்தம் கசிதல்- நையாஸின்

D) ரிக்கட்ஸ் விட்டமின் ஸி

 

 

4. இரத்தத்தில் காணப்படும் இந்த அணுக்கள் உடலின் போர் வீரர்களாக செயல்படுகின்றன

A) சிவப்பணுக்கள்

B) நுண்தகடுகள்

C) வெள்ளையணுக்கள்

D) இயோசினோஃபில்கள்

 

 

5. நீரில் கரையும் வைட்டமின்கள்

A) B1, B2, B6, B12 மற்றும் C

B) A மற்றும் D

C) A மற்றும் E

D) A, D, E மற்றும் K

 

 

6. வாய் வழியே செலுத்தப்படும் போலியோ மருந்தைக் கண்டுபிடித்தவர்

A) பாஸ்டியர்

B) ஜென்னர்

C) சபீன்

D) ராஸ்

 

 

7. தீவிர நீர் மாசிற்குக் காரணம்

A) தொழிற்சாலைக் கழிவுகள்

B) விவசாய உரம் நீரில் கலத்தல்

C) வீட்டுச் சாக்கடை

D) இவற்றில் எதுவுமில்லை

 

 

8. கரப்பான் பூச்சியின் கழிவகற்றும் உறுப்புகள்

A) மால்பிஜியன் குழல்கள்

B) நெஃப்ரிடியாக்கள்

C) சொலினோசைட்டுகள்

D) காளான் வடிவ கரப்பிகள்

 

 

9. முத்து பெரும்பாலும் இதிலிருந்து பெறப்படுகிறது?

A) நட்சத்திர மீன்

B) ஆக்டபஸ்

C) சிப்பி

D) நத்தை

 

 

10. சாதாரண இரத்த அழுத்த அளவு

A) 120/80

B) 150/80

C) 120/60

D) 80/80

 

 

11. இந்தத் தொகுதியைச் சேர்ந்த விலங்குகள் நிலத்தில் காணப்படுவதில்லை

A) வளையப் புழுக்கள்

B) கணுக்காலிகள்

C) முட்தோலிகள்

D) மெல்லுடலிகள்

 

 

12. யானையின் தந்தங்கள் எவ்வகைப் பற்களின் வேறுபாட்டமைப்பு?

A) கோரைப் பற்கள்

B) வெட்டும் பற்கள்

C) கேஸ்ட்ரோபோடா

D) முன்கடைவாய்ப் பற்கள்

 

 

13. சாதாரண மனிதனின் இரத்த அழுத்தம்

A) 120- 100

B) 100- 80

C) 150- 90

D) 120-80

 

 

14. “உயிரினத் தோற்றம்” என்னும் நூலை எழுதியவர்

A) எஸ்.டபிள்யூ ஃபாக்ஸ்

B) ஏ.ஐ.ஓபாரின்

C) எச். ஜே. மில்லர்

D) லூ பாஸ்டர்

 

 

15. ஓரு புரதத்தில் உள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை

A) 21

B) 25

C) 23

D) 20

 

 

16. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

A) 215

B) 206

C) 220 

D) 225

 

 

17. சமைப்பதினால் இழப்புக்குள்ளாகும் வைட்டமின் எது?

A) வைட்டமின் D

B) வைட்டமின் C

c) வைட்டமின் A

D) வைட்டமின் E

 

 

18. கீழ்க்கண்டவற்றுள் செரித்தலுக்குரிய நொதியையும் மற்றும் ஹார்மோன்களையும் சுரக்கும் உறுப்பு

A) கல்லீரல்

B) நுரையீரல்

C) கணையம்

D) தொண்டை

 

 

19. சாக்கரின் யாரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது?

A) புற்று நேய் நோயாளிகள்

B) ஆஸ்த்துமா நோயாளிகள்

C) நீரிழிவு நோயாளிகள்

D) மனோ நோயாளிகள்

 

 

20. உயிரணுவிலுள்ள மரபியற் பொருள்

A) டி.என்.ஏ

B) குரோமோஸோம்

C) ஜீன்

D) மைட்டோகாண்டிரியா

 

 

21. பி.சி.ஜி இந்நோய்க்குதடுப்பூசியாகப் பயன்படுகிறது? 

A) காசநோய்

B) காலரா

C) போலியோ

D) டைபாய்டு

 

 

22. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது யாது?    

A) மலைப் பாம்பு- படம் 

B) விரியன் பாம்பு- நீளமான பாம்பு 

C) நல்ல பாம்பு- நச்சுள்ள பாம்பு

D) எலிப் பாம்பு (சாரை)- நச்சற்ற பாம்பு

 

 

23. தோல் இதனை வெளியேற்றுகிறது

A) வியர்வை 

B) சிறுநீர்

C) கரியமிலவாயு

D) பிராண வாயு

 

 

24. மனிதனில் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு

A) தோல்

B) நுரையீரல்கள்

C) சிறுநீரகம்

D) மலக்குடல்

 

 

25. வாழும் விலங்குகளில் மிகப் பெரியவை இந்தப் பிரிவைச் சேர்ந்தவை

A) மீன்கள்

B) மெல்லுடலிகள்

C) ஊர்வன

D) பாலூட்டிகள்

 

 

26. இரைச்சல் மாசிற்கு எடுத்துக்காட்டு

A) முணுமுணுப்பு

B) மோட்டார் சைக்கிள் ஒலி

C) மழை

D) காற்று

 

 

27. முத்துச் சிப்பி எந்த வகுப்பைச் சார்ந்தது?

A) பைவால்வியா

B) செஃபலோபோடா

C) கடைவாய்ப் பற்கள்

D) ஸ்கேஃபோபோடா

 

 

28. வலசை போகும் (இடம் பெயரும்) பறவைகளை தமிழ் நாட்டின் இந்தச் சரணாலயத்தில் காண முடியும்

A) முதுமலை வன உயிரின சரணாலயம்

B) முண்டன்துறை வன உயிரின சரணாலயம்

C) கோடியக்கரை சரணாலயம்

D) வல்லநாடு சரணாலயம்

 

 

29. விலங்குகளில் இரத்தம் உறையத் தேவையான தாதுப்பொருள்

A) பாஸ்பரஸ்

B) பொட்டாசியம்

C) கால்சியம்

D) சோடியம்

 

 

30. கீழ்க்கண்டவற்றுள் எது கடத்தி, நோய் எனப் பொருந்தியுள்ளது?

A) உடல் பேன்- டைபாய்டு

B) மணல் ஈ- பிளேக்

C) வீட்டு ஈ- மஞ்சள் காய்ச்சல்

D) கியூலெக்ஸ்-யானைக்கால் நோய்

 

 

31. காப்பர்-T என்பது

A) போக்குவரத்துச் சாதனங்களில் பயன்படுத்தும் உலோகம்

B) கருப்பைக்குள்ளே வைக்கப்படும் குடும்பக் கட்டுப்பாடுக்குரிய சாதனம்.

C) ஆடவர்களுக்கான குடும்பக் கட்டுப்பாடுச் சாதனம்

D) ஒரு ஹார்மோன் மாத்திரை

 

 

32. எவ்வகை வைட்டமின் இரத்தம் உறைதலோடு தொடர்புடையது?

A) B

B) A

C) C

D) K

 

 

33. இயற்கைத் தேர்வுக் கொள்கையைக் கூறியவர்

A) சார்லஸ் லைல்

B) சார்லஸ் டார்வின்

C) ஜேம்ஸ் ஹட்டன்

D) கரோலஸ் லின்னேயஸ்

 

 

34. சுவாச மையம் மூளையின் இப்பகுதியில் உள்ளது

A) பெருமூளை அரைக்கோளம்

B) சிறுமூளை

C) முகுளம்

D) தண்டுவடம்

 

 

35. சுவாச மையம் மூளையின் இப்பகுதியில் உள்ளது

A) பெருமூளை’ அரைக்கோளம்

B) சிறுமூளை

C) முகுளம்

D) தண்டுவடம்

 

 

36. குளோமரூலஸ் இதில் காணப்படுகிறது

A) நுரையீரல்

B) தோல்

C) சிறுநீரகம்

D) குடல்

 

 

37. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2) ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

 பட்டியல் (1)                  பட்டியல் (2)

a) பிட்யூட்டரி சுரப்பிகள். – 1. தோலுக்கடியில் காணப்படுகின்றன.

b) வியர்வைச் சுரப்பிகள் – 2. மூளையின்அடிப்பாத்தில் காணப்படுகின்றன.

c) உமிழ்நீர்ச் சுரப்பிகள் – 3. சிறுநீர் அகற்றியைச் சூழ்ந்து காணப்படுகின்றன

d) பிராஸ்டேட் கிளாண்ட்ஸ் – 4. வாய்க்குழியினுள் காணப்படுகின்றன

குறியீடுகள்

      abcd

A) 2 1 4 3

B) 1 2 3 4

C) 3 1 4 2

D) 2 3 1 4

 

 

38. மனிதர்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை

A) 4

B) 46

C) 23

D) 48

 

 

39. குன்றல் பகுப்பின் சிறப்பு

A) ஹேப்லாய்டு நிலையை உண்டாக்குதல்

B) குரோமோசோம்களை இரட்டிப்பாக்குதல்

C) உட்கரு பெருக்கம்

D) மேற்குறிப்பிட்ட எவையுமில்லை

 

 

40. மூளையில் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி

A) பெருமூளை

B) சிறுமூளை

C) முகுளம்

D) பிட்யூட்டரி சுரப்பி

 

 

41. இதில் எது சரியான முறையில் அமைந்தள்ளது?

A) செல்-திசு-உறுப்பு-மண்டலம்-உடல்

B) செல்-திசு-மண்டலம்-உறுப்பு-உடல்

C) உடல்-செல்-மண்டலம்-திக-உறுப்பு

D) மண்டலம் – உடல்-திசு-செல்-உறுப்பு

 

 

42. விஷப்பாம்புக் கடியினால் பாதிக்கப்பட்ட மனிதனை இந்த நேரத்திற்குள் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும்

A) 10 மணி நேரத்திற்குள்

B) 6 மணி நேரத்திற்குள்

C) 14 மணி நேரத்திற்குள் 

D) 12 மணி நேரத்திற்குள்

 

 

43. ரிக்கட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தையில் காணப்படும் நோய் அறிகுறிகள்

I. தொட்டில்கால்

II.புறாமார்பு

IV. பல்லில் இரத்தம் வடிதல்

III. மிருதுவான எலும்பு

இவற்றில்,

A) I மட்டும் II சரியானது

B) 1 மற்றும் III சரியானவை

C) I, II மற்றும் III சரியானவை

D) I, II, III மற்றும் IV சரியானவை

 

 

44. மாலைக் குரு நோய் இந்த வைட்டமின் குறைபாட்டினால் தோன்றுகிறது?

A) C

B) D

C) E

D) A

 

 

45. கீழ்க்கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

A) செல்லின் எல்லை- செல் சவ்வு

B) செல்லை கட்டுப்படுத்தும் மையம் – நியுக்ளியஸ்

C) செல்லை சூழ்ந்துள்ள கோடு- சைட்டோ பிளாசம்

D) செல் சென்ட்ரியோல்ஸ்- சேமிக்கும் பரப்பு

 

 

46. வளர்ந்த மனிதனின் பல் சூத்திரம்

A) 2114/ 2114

B) 2123/ 2123

C) 2124/ 2123

D) 2122/2122

 

 

47. மனிதனின் சிஸ்டோலிக் இரத்த அழுத்தம்

A) 40 மி.மீ.பா

B) 120 மி.மீ.பா

C) 300 மி.மீ.பா

D) 1200 மி.மீ.பா

 

 

48. உயிர்ச் செயல்களுக்கான ஆற்றல் இதில் அதிக அளவில் காணப்படுகிறது

A) கால்சியம் பாஸ்பேட்

B) பொட்டாசியம் பாஸ்பேட்

C) அடினோசைன் மானோ பாஸ்பேட்

D) அடினோசைன் ட்ரை பாஸ்பேட்

 

 

49. பால் சிறிது நேரம் திறந்து வைக்கப்பட்டால் கீழே கொடுக்கப்பட்ட எந்த அமிலம் தோன்றுவதால் புளித்துப்போகிறது?

A) சிட்ரிக் அமிலம்

B) மேலிக் அமிலம்

C) லேக்டிக் அமிலம்

D) கார்பானிக் அமிலம்

 

 

50. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய் :

A) தாயையும் கருவையும் இணைக்கும் படலத்துக்கு தாய் சேய் இணைப் பிணையம் என்று பெயர்.

B) ஆம்பியாக்ஸஸ், யூரோகார்டேட்டா வகுப்பைச் சார்ந்தது.

C) ஆப்டோஸீலில், ஆம்னியாடிக் திரவம் காணப்படுகிறது.

D) விந்துச் செல் பெர்ட்டிலிசின் என்ற இரசாயணப் பொருளைச் சுரக்கிறது.

 

 

 

 

Join the conversation