Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 19
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. கீழ்க்கண்ட எந்த இரத்தக் குழாயினுள் அகர் காணப்படுகிறது?

A) கல்லீரல் தமனி

B) பெமரல் தமனி,

C) நுரையீரல் தமனி

D) சிறுநீரகத் தமனி

 

 

2.எலெக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத் திறனை பதிவு செய்யும்?

A) இருதயம்

B) நுரையீரல்

C) சிறுநீரகம்

D) கல்லீரல்

 

 

3. நரம்பு மண்டலம் ……………செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது

A) நெப்ரான்

B) கான்ட்ரோசைட்ஸ்

C) தசை

D) நியூரான்

 

 

4. சிறுநீரகக் குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

A) மால்பிஜியன் குழல்கள் 

B) நெப்ரான்

C) விந்து நுண்குழல்கள் 

D) பௌமன் கிண்ணம்

 

 

5. இனப்பெருக்கத்திற்குக் காரணமான திசுக்கள் எது?

A) அண்டம்

B) அண்டகம்

D) ஜீன்

C) விந்தகம்

 

 

6. மூளையிலுள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது

A) பெரிகார்டிய திரவம்

B) நிணநீர்

C) மூளைத் திரவம்

D) மூளைத் தண்டுவடத்திரவம்

 

 

7. “நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவன்” என அழைக்கப்படுவது

A) தைராய்டு

B) தைமஸ்

C) பிட்யூட்டரி

D) கணையம்

 

 

8. பிட்யூட்டரிச் சுரப்பிலிருந்து வெளிவரும் ஹார்மோன் எது?

A) வளர்ச்சி ஹார்மோன் 

B) தைராக்ஸின்

C) கார்டிகாய்டு

D) கார்டிசால்

 

 

9.உணவில் …. காணப்படுவதால் தைராய்டு சுரப்பி பருத்து விடும்

A) அதிக அயோடின்

B) குறைந்த அளவு அயோடின்

C) அதிக அட்ரீனலின்

D) குறை அளவு சோடியம்

 

 

10. உணவு செரிமானத்திற்கு ,,,,,,,,,,,,, காரணமாகும்

A) ஹார்மோன்ஸ்

B) நொதிகள்

C) பித்தநீர்

D) இரத்தம்

 

 

11. பின்வரும் வினாக்களில் சரியாகப் பொருத்தி எழுதவும்:

வரிசை – I வரிசை – II

a) வைட்டமின் A 1. மலட்டுத் தன்மை

b) வைட்டமின் B 2. ஸ்கர்வி

c) வைட்டமின் C 3. ரிக்கெட்ஸ்

d) வைட்டமின் 4. மாலைக்கண்

குறியீடுகள்

  a b c d

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 4 2 3 1

D) 4 1 2 3

 

 

12. இரும்புத்தனிமம் அவசியமாகத் தேவைப்படுவது

A) இரத்தம் 

B) தசை 

C) எலும்பு

D) நரம்பு

 

 

13. ஆர்த்ரோபோடாவுடைய முக்கியப் பண்பாக இருப்பது

A) கூட்டுக் கண்களாகும்

B) கணுக்காலிகளாகும்

C) காற்றுப்பை மண்டலமாகும்

D) இறக்கைகளாகும்

 

 

14. கீழேயுள்ளவற்றில் எது பறக்கக் கூடியது?

A) கேஸ்ஸோவரி

B) எழு

C) ஆஸ்ட்ரிச்

D) ஆல்பட்ரோஸ்

 

 

15. ஒரு செல்லில் இந்த உறுப்புகளில் காற்றில்லா சுவாசித்தல் நடக்கின்றன

A) ரிபோஸோம்கள்

B) செண்ட்ரோஸோம்கள்

C) டெஸ்மோஸோம்கள் 

D) மைட்டோகாண்டிரியாக்கள்

குறிப்பு : காற்றில்லா சுவாசம்-கிளைக்காலிஸ் சுழற்சியில் மட்டுமே நடைபெறும், இது சைட்டோபிளாசத்தில் நிகழும்.

 

 

16. ஜீன்களுடைய முக்கிய செயல்பாடாக இருப்பது

A) செல் சுவாசித்தலை ஒழுங்குப்படுத்துவதற்கு

B) புரதம் மற்றும் நொதி உற்பத்திகளுக்கு வழிகாட்டுவதற்கு

C) கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் உதவி செய்வதற்கு

D) மாவுப் பொருட்கள் வளர்சிதை மாற்றத்தில் உதவி செய்வதற்கு

 

 

17. மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை

A) 16

B) 18

C) 20

D) 22

 

 

18. கீழேயுள்ள எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது?

A) பெப்ஸின்

B) இன்வர்டேஸ்

C) லிப்பேஸ்

D) லாக்ட்டோஸ்

 

 

19. கீழ்வரும் சுரப்பிகளின் எந்தச் சுரப்பி நாளமில்லாச் நாளமுள்ள சுரப்பியாகவும் செயல்படுகிறது?

A) கணையம் (Pancreas)

B) தைராய்டு

C) பிட்யூட்டரி

D) அட்ரினல்

 

 

20. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

கூற்று (A) : O வகை இரத்தச் செல்கள் ஆண்டிஜென் A-யையும், B-யையும் பெற்றிருக்கவில்லை

காரணம் (R) : O வகை பெற்றிருப்பவர் அனைவரிடமிருந்தும் பெறத்தக்கவர் (Universal recipient) என்று அழைக்கப்படுகிறார்

கீழ்காணும் குறியீடு மூலம், சரியான விடையை தேர்ந்தெடுக்க :

A) (A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம்

B) (A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) மற்றும் ஆனால் (R) சரி

 

 

21. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறாக பொருந்தியுள்ளது?

A) ஆர்த்ரிட்டிஸ் – மூட்டுகளுடைய வீக்கம்

B) டையாபெட்டிஸ் – இரத்தத்தில் அதிக சர்க்கரை 

C) ஹெப்பாட்டிஸ் – கல்லீரல் நோய்

D) ஹெர்னியா – நரம்புக் கோளாறு

 

 

22. கீழேயுள்ள வரிசைகளில் எந்த ஒன்று சரியான உணவுச்சங்கிலி அல்ல?

A) மனிதன் → கரையான் → கட்டை

B) புலி → மனிதன்→ பன்றி →வேர்

C) மனிதன் → மீன் கறி தாவர → சாறுகள்

D) பருந்து → கோழிக்குஞ்சு → விதைகள்

 

 

23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி பரவுவது.

I. நோய்க்கிருமி தாக்கிய ஊசியால்

II. நோய்க்கிருமி தாக்கிய இரத்தத்தினால்

III. கொசுக்கடியால்

IV.கைகுலுக்குவதால்

இவற்றில்:

A) | மற்றும் II

B) I மற்றும் III

C) II மற்றும் IV

D) III மற்றும் IV

 

 

24. வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது

A) தோலில்

B) கல்லீரலில்

C) எலும்பில்

D) கணையத்தில் 

 

 

 

25. விலங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதமாக சேமித்து வைக்கப்படுகின்றன

A) கிளைகோஜன்

B) ஸ்டார்ச்

C) செல்லுலோஸ்

D) கொழுப்புகள்

 

 

26. தவறான இணையைக் கண்டறி :

A) லூக்கேமியா – சிவப்பு இரத்த அணு

B) மஞ்சள் காமாலை – கல்லீரல்

C) அனீமியா – இரும்பு

D) டயாபெடிஸ் – இன்சுலின்

 

 

27. கரப்பான் பூச்சியின் மேலுறையில் அடங்கியுள்ள பொருள்

A) கைட்டின்

B) ஸ்டீராய்டு

C) குளூகோஸ்

D) செல்லுலோஸ்

 

 

28. தொழுநோய் என்ற தொற்று நோய் இதனால் பரப்பப்படுகிறது?

A) வைரஸினால்

B) பாக்டீரியாவால்

C) பூச்சியால்

D) புழுவினால்

 

 

29. கடல் நீரில் காணப்படாத மீன்

A) நட்சத்திர மீன்

B) ஜெல்லி மீன்    

C) கணவாய் மீன்

D) தங்க மீன்

 

 

30. கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சி அல்ல?

A) சிலந்தி

B) அந்துப்பூச்சி

C) வீட்டு ஈ

D) வண்ணத்துப் பூச்சி

 

 

31. இந்த மீன் செங்குத்தாக நீந்தக் கூடியது

A) அனாபாஸ்

B) கடல் குதிரை

C) உறிஞ்சு மீன்

D) இவற்றில் எதுவுமில்லை

 

 

32. இயற்கைத் தேர்வின் மூலம் சிறப்பினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர்

A) டி விரீஸ்

B) டார்வின்

C) லாமார்க்

D) மெண்டல்

 

 

33. செல்லின் ஆற்றல் மையம் எனப்படுவது

A) சைசோசோம்

B) நியூக்ளியஸ்

C) மைட்டோகாண்ட்ரியா

D) கோல்கை காம்ப்ளக்ஸ்

 

 

34. தக்காளியில் உள்ள அமிலத்தின் பெயர்

A) லாக்டிக் அமிலம்

B) ஆக்ஸாலிக் அமிலம்

C) சிட்ரிக் அமிலம்

D) டார்பாரிக் அமிலம்

 

 

35. மனித உடலில் அடங்கியிருக்கும் நீரின்` அளவு ஏறத்தாழ

A) 50%

B) 60%

C) 70%

D) 80%

 

 

36. கீழுள்ளவற்றில் எந்த ஒன்று தண்ணீர் மூலம் பரவும் நோயல்ல?

A) டைஃபாய்டு

B) காலரா

C) அமிபிக் வயிற்றுக் கடுப்பு

D) ஆஸ்த்மா

 

 

37. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)            பட்டியல் (2)

a) பாக்டீரியா      1. தோபி அரிப்பு

b) வைரஸ்            2. வயிற்றுக் கடுப்பு

c) எண்ட்டாமிபா 3. நிமோனியா

d) பூஞ்சை.        4. மஞ்சள் காமாலை

குறியீடுகள்

a b c d

A) 2 3 4 1

B) 3 4 2 1

C) 1 3 4 2

D) 4 2 1 3

 

 

38. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

A) யானைக்கால் வியாதி – க்யுலக்ஸ்

B) மலேரியா – லீச்

C) தூக்க நோய் – வீட்டு ஈ

D) டைபாய்டு – அனஃபிலஸ்

 

 

39. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

கூற்று (A): இதயமாற்றுச் சிகிச்சை என்பது இப்பொழுது ஒரு மிக சாதராண அறுவை சிகிச்சையாகும்.

காரணம் (R): உடலின் தடுப்பாற்றல் புதிய இதயத்தை எதிர்ப்பதே 55% இதயமாற்றம் தோல்வி அடையக் காரணமாகும்.

கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க:

A) (A) மற்றும் (R) சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி ஆனால் (R) தவறு.

D) (A) தவறு ஆனால் (R) சரி.

 

 

40. உயிர்வாழும் பறவை இனங்களில், மிகப்பெரிய பறவை இளம் எது?

A) கேசோவேரி

B) அல்பாட்ராஸ்

C) யானை பறவை

D) நெருப்பு கோழி (அஸ்ட்ரிச்)

 

 

41. ‘வாழ்வதற்கான போராட்டம்’ என்ற சொற்றொடரைக் கொடுத்தவர்

A) டார்வின்

B) லாமார்க்

C) குவியர்

D) வீஸ்மேன் 

 

 

42. எந்த வியாதி வேகமாக பரவக் கூடியது

A) மலேரியா

B) பிளேக்

C) போலியோமைலிடிஸ் 

D) தொழு நோய்

 

 

43. ஒரு சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு

A) 60 முறை

B) 72 முறை

C) 84 முறை

D) 96 முறை

 

 

44. உடம்பின் தட்ப வெப்ப நிலையை சரி செய்வது

A) பினியல்

B) ஹைபோதலாமஸ்

C) தைராய்டு

D) பிட்யூட்டரி

 

 

45. ‘O’ இரத்த வகையுடைய ஒரு மனிதன் யாருக்கு இரத்தம் கொடுக்க முடியும்?

A) A

B) B

C) AB

D) மேற்கூறிய அனைவருக்கும்.

 

 

46. முதிர்ந்த மனிதனுடைய மூளையின் எடை ஏறக்குறைய

A) 1.2 கிகி 

B) 1.4 கிகி 

C) 1.5 கிகி

D) 1.6 கிகி

 

 

47. கீழ்க்கண்ட பொருட்களில் புரம் அல்லாதது எது?

A) எதிர்பொருள்

B) இன்சுலின்

C) பெப்ஸின்

D) NAD

 

 

48. மனித உடலில் சிறு நீரகக் கல்லில் காணப்படும் முதன்மையான சேர்மம்

A) யூரிக் அமிலம்

B) கால்சியம் கார்பனேட்

C) கால்சியம் ஆக்ஸலேட்

D) கால்சியம் ஃபாஸ்பேட்

 

 

49. வளர்சிதை மாற்றத்தின் குறைபாட்டினால் ஏற்படும் பிறவி நோய் பினைல் கீட்டோநேரியா, இக்குறைபாடு

A) ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால் ஏற்படுகிறது

B) சரியான நொதிகள் இல்லாமையால் ஏற்படுகிறது

C) நாளமில்லா சுரப்பிகள் சரிவர இயங்காததால் ஏற்படுகிறது

D) நான் – டில்ஜங்ஷன் என்னும் குரோமோசோம் குறைபாட்டால் ஏற்படுகிறது

 

 

50. மனிதனுக்கு உதவும் ஒரே அமைப்பில் இருக்கும் பூச்சிகளின் வகைகள்

A) தேனீ, அரக்குப் பூச்சி, வெட்டுக்கிளி

B) பட்டுப்புழு, தேனீ, வெட்டுக்கிளி

C) அரிசிப் பூச்சி, பட்டுப்புழு, தேனீ

D) அரக்குப் பூச்சி, பட்டுப்புழு, தேனீ

 

 

Join the conversation