
SCIENCE TEST QUESTIONS
1. கடற்பஞ்சு வேர்கள் மற்றும் புவி எதிர் வேர்கள் இதில் உள்ளன
A) பைனஸ்
B) சைகஸ்
C) வாண்டா
D) டாக்ஸஸ்
2. ஒளி சேர்க்கையில் கரிம சுழற்சியை கண்டுபிடித்த கால்வின் மற்றும் அவருடன் பணி புரிந்தவர்கள் பயன்படுத்திய பாசியின் பெயர்
A) கிளாமிடோமோனஸ்
B) குளோரெல்லா
C) காரா
D) ஸ்பைரோகைரா
3. 3 : 1 என்ற விகிதம் எதிலிருந்து பெறப்படுகிறது?
A) இரு பண்புக் கலப்பு
B) ஒரு பண்புக் கலப்பு
C) குறுக்கே கலத்தல்
D) சடுதி மாற்றம்
4. கீழ்க்கண்ட ஒரு வித்திலைத் தாவரங்களுள் அசாதரணமான இரட்டிப்பு தடிப்பு வளையங்கள் உண்டாகின்றன. அவை
A) ஃபர்கிரேயா
B) அகவ்
C) அஸ்பராக்ஸ்
D) டிரஸினா
5. போயேஸி குடும்பத்தின் கனிகள்
A) சமாரா
B) சிப்ஸெல்லா
C) அகீன்
D) கரியாப்ஸிஸ்
6. வேப்ப மரத்தின் தாவர பெயர்
A) டெக்டொளா கிராண்டிஸ்
B) டால்பெர்ஜியர் லேட்டிபோலியா
C) பொங்கமியா பின்னேட்டா
D) அசாடிராக்டா இண்டிகா
7. மெரிஸ்டீல்கள் இதில் உள்ளன
A) பெரணிகள்
B) ஜிம்னோஸ்பெர்ம்
C) இகிவிஸிட்டம்
D) செலாஜினெல்லா
8. இறகு மகரந்த தூள்கள் இதில் உள்ளன
A) அரக்கேரியா
B) நீட்டம்
C) பைனஸ்
D) செலாஜினெல்லா
9. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தியுள்ளது?
A) நீட்டம் – ஜிம்னோஸ்பெர்ம்
B) பாலிட்ரைக்கம் – ஆல்கா
C) கேரா – டெரிடோஃபைட்
D) செலாஜினெல்லா – பிரையோபைட்
10. எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த எந்த மருந்து பரிசோதிக்கப்படுகிறது?
A) TZA
B) AZT
C) CAT
D) ANC
11. லைசோசோம்கள் எனப்படுவது
A) சுரப்பி மொட்டுகள்
B) தற்கொலை பைகள்
C) டிக்டியோ சோம்கள்
D) ரைபோசோம்கள்
12. சிஞ்சினியஸ் ஆனந்தர் இந்த குடும்பத்தின் சிறந்த பண்பாகும்
A) அஸ்ட்ரேஸி
B) மால்வேஸி
C) ரூபேஸி
D) போயேஸி
13. இது பாரம்பரிய பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது
A) பிளாஸ்டிட்ஸ்
B) மைட்டோகான்ட்ரியா
C) குரோமோசோம்
D) ரைபோசோம்
14. D.N.A. வின் அமைப்பு பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள்
A) பார்வின் மற்றும் வாலஸ்
B) ஜேக்கப் மற்றும் மோனட்
C) வாட்சன் மற்றும் கிரிக்
D) ஒப்பாரின் மற்றும் ஹேல்டேன்
15. இவ்வாயு வெளியிடப்படுவதால் உலகின் வெப்பநிலை அதிகரிக்கின்றது
A) ஹைட்ரஜன்
B) ஆக்ஸிஜன்
C) கார்பன் டை ஆக்ஸைடு
D) நைட்ரஜன்
16. மென்டல் தன்னுடைய பரிசோதனைக்ளில் வெற்றியடைத்ததன் இரகசியம் இதில் அடங்கியுள்ளது
A) பைஸம் சட்டைவம் தன் மகரந்த சேர்க்கை வகையை சார்ந்தது.
B) பட்டாணித் தாவரம் மிகவும் மாறுபட்ட மற்றும் குறிப்பிடத் தகுந்த ஏழு பண்புகளை கொண்டுள்ளது.
C) பைஸம் சட்டைவத்தின் வாழ்நாள் குறுகியது.
D) பரிசோதனைகளுக்காக தான் எடுத்துக் கொண்ட ஏழு பண்புகளுக்கு உரித்த மரபு பண்புகள் வெவ்வேறு குரோமோஸோமில் அமைந்துள்ளன.
17. இது ஓர் உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது
A) அஸோலா
B) கரும்பு கழிவு
C) யூரியா
D) கிளாஸ்ட்ரிடியம்
18. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) இன்டுசியம் – 1. மாஸ்
b) பெரிஸ்டோம் – 2. மார்கான்சியா
c) ரைசாய்டுகள் – 3. சயனோபைசியே
d) ஹெட்டிரோசிஸ்ட் – 4.பெரணி
குறியீடுகள் :
A) 1 2 3 4
B) 1 2 4 3
C) 2 1 4 3
D) 4 1 2 3
19. ஹெடரோஸ்போரியை சார்ந்த சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
A) லைகோபோடியம், ஈக்விஸிடம்
B) சிலாஜினல்லா, மார்சீலியா
C) ஐசாய்டிஸ், ஆஃபியோக்ளாஸம்
D) ஆஃபியோக்ளாஸம், மார்சிலியா
20. ரூர் இலை நுனிக்கசிவு எதனால் ஏற்படுகிறது?
A) வேர் அழுத்தம்
B) நீராலிப் போக்கு
C) ஒளிச்சேர்க்கை
D) சவ்வூடு பரவுதல்
21. எச்சரீஷிய பாக்டீரியம் உள்ள இடம்
A) மனிதக்குடல்
B) மண்
C) நீர்
D) காற்று
22. டர்பைன்டைன் கீழ்க்கண்டவற்றிலிருந்து கிடைக்கிறது
A) பைனஸ்
B) செட்ரஸ்
C) தைல மரம்
D) டேக்ஸஸ்
23. கீழ்க்காணும் எந்த உலோக அயனி, இலைத் துளைகள் இயங்குதலில் பங்கு வகிக்கின்றது?
A) இரும்பு
B) மக்னீசியம்
C) துத்தநாகம்
D) பொட்டாசியம்
24. கீழ்க்கண்டவற்றில் எது ATP மூலகங்கள் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது?
A) கிரிஸ்டே
B) சிஸ்டர்னே
C) வெசிக்கில்ஸ்
D) லமெலாக்கள்
25. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே குறியீடுகளைக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1) பட்டியல் (2)
a)குளோரெல்லா – 1.எதிர் உயிர்க் கொல்லி
b) ஈஸ்ட் – 2. நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
c) பெனிசிலியம் – 3. ஒரு செல் புரதம்
d) ரைசோபியம் – 4. நொதித்தல்
குறியீடுகள் :
A 3 1 4 2
B) 1 3 4 2
C) 2 4 1 3
D) 3 4 1 2
26. ஹெடிரோஸ்போரி விதை உண்டாகும் நிலைக்கு உருவாக்கும் பண்பு இதில் காணப்படுகிறது
A) லெப்பிடோகார்பாள்
B) செலோஜினெல்
C) ஐசாயிடஸ்
D) மாரிசிலியா
27. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க :
கூற்று (A) : ரைசோபஸ் பூஞ்சை ரொட்டி மேல் வளர்கிறது.
காரணம் (R): ஏனெனில் அது ஒரு ஒட்டுண்ணி. கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க:
A) (A) மற்றும் (R) ஆகியவை உண்மை ; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) ஆகியவை உண்மை ; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.
C) (A) என்பது உண்மை ; ஆனால் (R) என்பது தவறு.
D) (A) என்பது தவறு ; ஆனால் (R) என்பது உண்மை.
28. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத ஜோடி எது?
A) ஆக்சின் – செல் பெருக்கம்
B) ஜிப்பரெல்லின் – அமைலேஸ் உற்பத்தி
C) சைட்டோகைனின் – மூப்படைதலைத் துண்டுதல்
D) எத்திலின் – கனி பழுத்தல்
29. பவள வேர்கள் எதில் காணப்படுகிறது?
A) நெல்
B) நீட்டம்
C) அரகேரியா
D) சைகஸ்
30. பருப்பு வகைத் ஆதாரங்கள் எதனை அதிக அளவு கொண்டிருக்கின்றன?
A) கொழுப்பு
B) வைட்டமின்கள்
C) புரதம்
D) கனிமங்கள்
31. எது வறண்ட நிலத் தாவரம்?
A) ஹைட்ரில்லா
B) நிலம்பியம்
C) நீரியம்
D) செரட்டோபில்லம்
32. கீழ்க்கண்ட நோய்களில், பாக்டீரியாவினால் தோன்றாது எது?
A) டைபாய்டு
B) இன்புளுயன்சா
C) டிப்தீரியா
D) காலரா
33. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தும் ஜோடி எது?
A) ஸ்டான்லி – பெனிசில்லின்
B) அலெக்ஸாண்டர் பிளமிங் – எயிட்ஸ்
C) ராபர்ட் காலோ – புகையிலை மொசைக் வைரஸ் நோய்
D) ஐவானோஸ்க்கி – வைரஸ் கண்டுபிடிப்பு
34. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை
A) மூடிய விதையுடைய தாவரங்கள்
B) திறந்த விதையுடைய தாவரங்கள்
C) விதையற்ற தாவரங்கள்
D) சிறு செடிகள்
35. குன்றல் பகுப்பு என்பது
A) ஏமைட்டாசிஸ்
B) மைட்டாசிஸ்
C) உட்கரு பகுப்பு
D) மியோசிஸ்
36. பாலிட்ரைக்கத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு
A) ஆந்தரீடியம்
B) ஆர்க்கிகோனியம்
C) பாதம்
D) புரோட்டோனிமா
37. டி.என்.ஏ. மாதிரியை முதன் முதலில் அமைத்தவர்
A) வாட்சன் மற்றும் பால்
B) வாட்சன் மற்றும் க்ரிக்
C) ராபர்ட் ஹீக்
D) ராபர்ட் ப்ரௌன்
38. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பசுங்கணிகம் – 1. செல்லுலோஸ் கசிதல்
b) கோல்கை உறுப்பு – 2. ஒளிச்சேர்க்கை
c) எண்டோபிளாசவலை – 3. வளர்சிதை செயல் முறைகள்
d) புரோட்டோபிளாசம் – 4. புரதச் சேர்க்கை
குறியீடுகள் :
A) 3 14 2
B) 2 3 4 1
C) 2 4 3 1
D) 4 3 2 1
39. இத்தாவரத்தில் மெண்டல் தன்னுடைய கலப்பின ஆக்க சோதனைகளை நிகழ்த்தினார்?
A) இனிப்புப் பட்டாணிச் செடி
B) பட்டாணிச் செடி
C) தக்காளிச் செடி
D) பருத்திச் செடி
40. சூரியனின் சக்தி இவ்வுலகில் இதனால் நிலைநிறுத்தப்படுகிறது?
A) மண்
B) நீர்
C) பச்சை நிறத் தாவரங்கள்
D) விலங்குகள்
41. மண்ணில் நைட்ரஜன் நிலைநிறுத்தம் இதனால் செய்யப்படுகிறது?
A) வைரஸ்
B) பூஞ்சைகள்
C) பாக்டீரியாக்கள்
D) ஒரு செல் உயிரிகள்
42. ஜீன்கள் எங்கு காணப்படுகின்றன?
A) குரோமோசோம்கள்
B) ரிபோசோம்
C) லைசோசோம்
D) டிக்டியோசோம்
43. பிரையோபைட்டுகளின் வாழ்க்கை சுழற்சியில் நடைபெறும் நிகழ்வுகளை வரிசைப்படுத்துக:
A) ஸ்போர்கள் -ஸ்போரோபைட் – கேமிட்டோபைட் – கருவறுதல்
B) கேமிட்டோபைட் – கேமிட்டுகள் – கருவுறுதல் – ஸ்போரோபைட்
C) கேமிட்போபைட் – ஸ்போர்கள் – கருவுறுதல் – ஸ்போரோபைட்
D) ஸ்போரோபைட் – ஸ்போர்கள் – கருவுறுதல் – கேமிட்போபைட்
44. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) காசநோய் – பூஞ்சை
B) காலரா – பாக்டீரியம்
C) புட்டாளம்மை – பாக்டீரியோபேஜ்
D) டெட்டனஸ் – வைரஸ்
45. கடலைப் பருப்பின் தாவரவியல் பெயர்
A) அராக்கிஸ் ஹைப்போஜியா
B) பைசம் சட்டைவம்
C) ஸைஸர் அரீட்டினம்
D) பேஸியோலஸ் முங்கோ
46. மைட்டாஸிஸ் பகுப்பிள் துணை நிலைகளின் சரியான வரிசையைக் கண்டுபிடி:
A) மையநிலை, முதல்நிலை, பிரிநிலை, முடிவுநிலை
B) முதல்நிலை, பிரிநிலை, மையநிலை, முடிவுநிலை
C) முதல்நிலை, மையநிலை, பிரிநிலை, முடிவுநிலை
D) முதல்நிலை, முடிவுநிலை, பிரிநிலை, மையநிலை
47. ஒரு கலப்பற்ற குட்டை பட்டாணிச் செடி (tt) ஒரு கலப்பற்ற நெட்டை பட்டாணிச் செடி (TT) கலப்பில் F2 சந்ததியில் குட்டை, நெட்டை செடிகள் காணப்படும் விகிதம்
A) 1 : 3
B) 3 : 1
c) 1 : 2 : 1
D) 9 : 3 : 3 : 1
48. கேராவில் காணப்படும் ஆண் இன உறுப்பு
A) ஆர்க்கிகோனியம்
B) மகரந்தத்தூள்
C) நியூக்யூன்
D) கிளப்பூல்
49. பாக்டீரியங்களை முதன் முதலில் கண்டறிந்தவர்
A) ஆண்டவான் லூவன் ஹோக்
B) டபிள்யூ. எம். ஸ்டான்லி
C) கால்வின்
D) ராபர்ட் கேலோ
50. நெல் மணியில் எண்டோஸ்பேர்மில் அதிகமான புரதச்சத்து, விட்டமின் மற்றும் பொருட்கள் அமைந்துள்ளதை இவ்வாறு அழைக்கிறோம்
A) ஸ்கூட்டல்லம்
B) கோலியாப்டைல்
C) கோலியோரைஸா
D) அலியோரோன்லேயர்கள்