Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 24
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. மனிதனுடைய குடலில் வாழும் பாக்டீரியம்

A) கிளாஸ்டீரியம்

B) எ.கோலி

C) கோக்கை

D) ரைசோபியம்

 

 

2. கிளெய்ஸ்டோதீஸிய வகை கனி உடலம் இந்த தாவரத்தில் உண்டாக்கப்படுகிறது?

A) பெஸைவா

B) அகாரிக்கஸ்

C) பக்ஸீனியா

D) அஸ்பெர்ஜில்லஸ்

 

 

3. போலியோ நோயை உருவாக்குவது

A) வைரஸ்

B) பாக்டீரியம்

C) சாட்டைப் புழு

D) நாடாப்புழு

 

 

4. உயிரினங்களுக்கு வேண்டிய ஆற்றல் எதிலிருந்து பெறப்படுகின்றது?

A) சூரியன்

B) நீர்

C) காற்று

D) பெட்ரோல்

 

 

5. தாவரங்களில் தண்ணீரை கடத்தும் திசு 

A) பாரன்கைமா

B) ஸ்கிளீரன்கைமா

C) ஃபுளோயம்

D) சைலம்

 

 

6. இவற்றில் எது உயிரெதிர் கொல்லி?

A) பெனீசிலின்  

B) டெராமைசீன்

C) ஆரியோமைசீன்

D) இவை அனைத்தும்

 

 

7. கல்கத்தாவின் இந்திய தாவரவியல் தோட்டத்திலுள்ள ஹெர்பேரியத்தில் உள்ள உலர் தாவரங்களின் எண்ணிக்கை

A) 70 லட்சம்

B) 1 மில்லியன்

C) 5 லட்சம்

D) 15 லட்சம்

 

 

8. மைகோஸஸ் நோய்கள் இவற்றால் விளைவிக்கப்படுகின்றன

A) மைகோபாக்டீரியா

B) பூஞ்சைகள்

C) ஆல்காக்கள்

D) சயனோ பாக்கரியா

 

 

9. கீழ்கண்டவற்றுள் எந்த ஜோடி அதன் செயல் வழியில் பொருந்தாது?

A) கோல்கை உறுப்புகள் – சிக்கலான மூலக்கூறுகளை சிதைத்தல்

B) மைட்டோகான்டீரியா – சக்தியை உண்டாக்குதல்

C) குரோமோசோம்கள் – மரபுப் பண்புகளின் வாகனங்கள்

D) குளோரோபிளாஸ்ட் – ஹில் விசை செயல்

 

 

10. ஒட்டுண்ணி ஆல்கா

A) செஃபல்யூரஸ்

B) குளோரெல்லா 

C) ஸ்பைரோகைரா

D) காரா

 

 

11. எந்த தாவரத்தில் அதிகமாக ஸ்கிளிரீடுகள் அமைந்துள்ளன?

A) நிம்ஃபயா

B) ஹைட்ரில்லா

C) வாலிஸ்னீரியா

D) இவற்றில் எதுவுமில்லை

 

 

12. ஆக்ஸிஜனேற்ற ஒளி சேர்க்கையில், எலக்ட்ரான் அளிப்பானாக கீழ்கண்டவற்றில் எது பயன்படுகிறது?

A) H2O

B) CO2

C) H3O

D) H2S

 

 

13. ஒரு தொல்லுயிர் படிவத்தில் பேரினப் பெயர் “டெஸ்ட்ரான்” அல்லது சைலான் அடைப்பெயரில் முடிந்தால் அது இதை குறிக்கிறது

A) ஒரு தொல்லுயிர் படிவத்தின் இலை

B) ஒரு தொல்லுயிர் படிவத்தின் தண்டு 

C) ஒரு தொல்லுயிர் படிவத்தின் வேர்

D) ஒரு தொல்லுயிர் படிவத்தின் இனப்பெருக்க உறுப்பு

 

 

14. கழிவு நீர் சுத்திகரிப்பு எதன் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது?

A) குளோரெல்லா 

B) பாக்டீரியா

C) ஈஸ்ட்

D) நீல பச்சை பாசிகள் 

 

 

15. “இ‌கபனா” குறிப்பது எதனை? 

A) இலை அமைப்பு

B) மலர் அமைப்பு

C) தாவர அமைப்பு

D) இவற்றில் எதுவுமில்லை

 

 

16. கிரியா ஊக்கியாக செயல்படும் நொதி

A) ஹாலோ நொதி

B) கோஎன்ஸைம்

C) அபோநொதி

D) ரிபோசைம்

 

 

17. இலை நுனீயில் நீர்த்திவலைகள் தோன்றுவதற்குக் காரணம்

A) கியூட்டிகிள் நீராவிப் போக்கு

B) லென்டி செல் நீராவி போக்கு

C) இலைத்துளை நீராவிக் போக்கு

D) கட்டேசன் 

 

 

18. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் (1)                பட்டியல் (2)

(நோய்கள்)      (பரப்பும் காரணிகள்)

a) காலரா – 1. பூஞ்சைகள்

b) போலியோ – 2. ஒரு செல் உயிரிகள்

c) மலேரியா – 3. வைரஸ்

d) தோல் நோய் – 4. பாக்டீரியா

குறியீடுகள் :

A) 2 1 4 3

B) 3 4 1 2

C) 4 3 2 1

D) 1 2 3 4

 

 

19. ஒரு மரத்தினுடைய வயதை கீழ்க்கண்ட எந்த முறையில் கணக்கிடலாம்?

A) அதனுடைய உயரத்தை அளப்பதால்

B) அதனுடைய சுற்றனவை அளப்பதால்

C) அதனுடைய ஆண்டு வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவதால்

D) அதனுடைய குறுக்கு விட்டத்தை அளப்பதால்

 

 

20. “பயணிகள் பனை” எனப்படுவது

A) கோகாஸ் நூஸிஃபெரா

B) மியூஸா சாபியென்டம்

C) ராவனெலா மடகாஸ்காரியென்னிஸ்

D) ஹெலிகோனியா

 

 

21. காம்பிலை உள்ள தாவரம்

A) அகேசியா மெலானாக்ஸைலான்

B) அகேசியா அராபிகா

C) அகேசியா கான்சின்னா

D) அகேசியா சுந்தரா

 

 

22. கீழ்க்காணும் எம்முறையில் பாலிப்ளாய்டுகளை செயற்கை முறையில் தயாரிக்கலாம்?

A) கால்சிசின்

B) அயல் மகரந்த சேர்க்கை

C) தன் மகரந்த சேர்க்கை 

D) தாவர இனப்பெருக்கம்

 

 

23. கருவுறா கனியாதல் இவற்றின் மூலம் தூண்டப்படுகிறது

A) அப்ஸசிக் அமிலம்

B) இண்டோல் அசிடிக் அமிலம்

C) ஜீப்ராலிக் அமிலம்

D) எத்திலின்

 

 

24. ரஃபேனோபிராசிக்காவை கண்டு பிடித்தவர்

A) கார்பாசான்கோ

B) லைசன்கோ

C) மெண்டல்

D) பிரௌன்

 

 

25. FADH2 ஆக்ஸிஜனேற்றம் அடையும் போது எத்தனை ATP மூலக்கூறுகள் உருவாகின்றன?

A 3

B) 2

c) 1

D) 6

 

 

26. பாதி இலை சோதனையானது இதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றது?

A) O2

B) CO2

C) H2O

D) HCO3

 

 

27. பொதுவாக CO2 ஏற்பானாக செயல்படும் மூலக்கூறு

A) RUBP

B) PEP

C) OAA

D) அசிடைல்-COA

 

 

28. எஸ்.சி.பி.யின் மூலமான ஸ்பிருலினா என்பது

A) நீலப்பச்சை பாசி

B) சிவப்பு பாசி

C) பூஞ்சை

D) பாக்டீரியம்

 

 

29. வீலாமென் திசு இத்தாவரத்தில் காணப்படுகிறது?

A) ஸ்பேதோகிளாட்டிஸ் 

B) வாண்டா

C) கஸ்குடா

D) போதாஸ்

 

 

30. “ரோஸ் உட்” இத்தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது

A) டால்பெர்ஜியா லாடிஃபோலியா

B) தெஸ்பீஸியா பாபுல்ளியா

C) மாஞ்சிஃபெரா இண்டிகா

D) டிலாளிக்ஸ் ரீஜியா

 

 

31. பென்சிலீன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

A) ஜே. சால்க்

B) கூக்கி

C) ஏ. ப்ளெமிங்

D) எஸ்.ஜென்னர்

 

 

32. இவற்றில் பெரிஸ்டோம்கள் உள்ளன

A) காரா

B) பாலிடிரைக்கம்

C) அடியுந்தம்

D) பெனிசீலீயம்

 

 

33. பசுங்கணிகம் தோன்ற இது தேவை

A) தாமிரம்

B) துத்தநாகம்

C) அலுமினியம்

D) மக்னீஸியம்

 

 

34. ஒளி நாட்டத்தில் பயன்படும் ஹார்மோன்

A) ஆக்ஸின்

B) ஜிப்பெரல்லின்

C) கைனடின் 

D) வைட்டமின்

 

 

35. மரபியற் தந்தை

A) கிரிகார் மெண்டல்

B) ஹீயூகோ டிவ்ரீஸ்

C) ராபெர்ட் ஹீக்

D) லினேயஸ்

 

 

36. ஆர்.என்.ஏயின் முக்கியப் பணி

A) கார்போஹைட்ரேட் ஆக்கம்

B) கொழுப்பு ஆக்கம்

C) புரத ஆக்கம்

D) எந்த குறிப்பிட்ட பணியுமில்லை

 

 

37. ஹெஸ்பிரிடிக் (Hesperidium) கனிக்கு ஒரு உதாரணம்

A) வாழை

B) கொய்யா

C) எலுமிச்சை

D) திராட்சை

 

 

38. நீட்டத்தின் இலை அமைப்பு

A) எதிர் இலை அமைப்பு

B) மூவிலை அமைவு

C) மாற்றடுக்கு

D) குறுக்கு மறுக்கு

 

 

39. PL-480 திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையோடு கலந்து இந்தியாவை அடைந்த களைச்செடி

A) லாண்டனா

B) எக்கோர்னியா

C) பார்தினியம்

D) புரோஸாபிஸ் 

 

 

40. இளம்பிள்ளை வாதம் ஏற்பட காரணமானது

A) பாக்டீரியா

B) காளான்

C) கொசு

D) வைரஸ்

 

 

41. புகையிலையில் காணப்படும் நச்சுப் பொருள்

A) என்டோடாக்ஸின் 

B) ஆஸ்ப்ரின்

C) நிக்கோடின்

D) கஃபின்

 

 

42. பேலியோ பாட்டனி (Palaeobotany) என்பது இதைப் பற்றிய படிப்பு

A) மரபற்றுப் போனத் தாவரங்கள்

B) பாறைகள்

C) மரபற்றுப் போன விலங்குகள்

D) உயிர்த் தாவரங்கள்

 

 

43. உயிர் தொகுப்பு என்பது

A) உலகின் மொத்த உயிரினங்களின் கூட்டு

B) உலகின் தாவர இனங்கள் மட்டும்

C) உலகின் விலங்கினங்கள் மட்டும்

D) உலகின் நுண்ணுயிர்கள் மட்டும்

 

 

44. காற்று குழாய் திறனில் கேம்பியம் காணப்படுமாயின் அது

A) திறந்த கற்றை

B) மூடிய கற்றை

C) முழுமையற்ற கற்றை

D) சிதைந்த கற்றை

 

 

45. நுண்ணுயிர்களின் உலகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

A) 1763 

B) 1367 

C) 1673

D) 1667

 

 

46. கேமிட்டோபைட்டுகள் என்பவை

A) ஒற்றைமய அமைப்புகள்

B) காமிட்டு உருவாக்குபவை

C) புரோதாலஸ்கள்

D) இவை அனைத்தும்

 

 

47. பெனிசிலின் என்பது ஒரு

A) ஆல்காய்ட்

B) பிசின்

C) நுண்ணுயிர்க் கொல்லி

D) பூஞ்சை

 

 

48. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் (1)              பட்டியல் (2)

a) மைக்ரோஸ்போரோஃபில் – 1. சூல்

b) மெகாஸ்போரோஃபில் – 2. மகரந்தம்

c) மைக்ரோஸ்போர் – 3. மகரந்ததூள்

d) மெகாஸ்போர் – 4.சூலிலை

குறியீடுகள் :

A) 1 3 4 2

B) 2 1 3 4

C) 3 4 2 1

D) 4 2 1 3

 

 

49. தாவரங்களில் உணவுப் பொருளை கடத்தும் திசு 

A) சைலம்

B) ஃபுளோயம்

C) ஸ்கிளிரன் கைமா

D) கோலன்கைமா

 

 

50. தாவர வைரஸ்களை முதலில் பிரித்தெடுத்தவர்

A) டபிள்யு. எம். ஸ்டான்லி 

B) கே.எம்.ஸ்மித்

C) இ.சி.ஸ்டாக்மேன்

D) ஐவனோஸ்க்கி

 

 

Join the conversation