Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 42
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. உயிருள்ளவற்றில் காணப்படும் முதன்மை மரபுப் பொருள்

A) டி.என்.ஏ

B) ஆர்.என்.ஏ

C) ‘ A’ மற்றும் ‘ B’

D) நியூக்ளியோலஸ்

 

 

2, ஆஸ்டியோஸ்கிளிரைடு காணப்படும் பகுதி

A) குரோட்டோலரியா விறை

B) பட்டாணியின் விதையுறை

C) பேரிக்காயின் தளத்திசு

D) வாழையிலையின் காம்பு

 

 

3. லிப்ரிஃபார்ம் நார்கள் என அழைக்கப்படுபவை

A) சைலம் நார்கள்

B) புளோயம் நார்கள்

C) ஸ்கிளீரன்கைமா நார்கள்

D) சைலம் பாரன்கைமா

 

 

4. பூஞ்சைகளின் செல் சுவரின் முக்கிய உட்பொருளானது

A) மியூகோபெப்டைடு pas

B) செல்லுலோஸ் strai

C) மியூகோபாலிசாக்கரைடு

D) ஆல்ஃபா-டி-குளுகோபைரேனோஸ்

 

 

5. ஒரு ஆண்டிபயாடிக், இது நீல பச்சை பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது.

A) ஸ்ட்ரெப்டோமைசின்

B) பெனிசில்லின்

C) ஆரியோமைசீன்

D) குளோரோமைசின்

 

 

6. மரபுப் பொறியியல் தொழில் நுட்பங்களை கையாண்டு சுவிட்சர்லாந்து நாட்டு போட்ரிகல், ஜெர்மனி நாட்டு பீட்டர்பேயிர் ஆகியவர்கள் கரோடினை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஜீனை பிரித்தெடுத்த தாவரம்

A) ஓரைசா சடைவா

B) அவினா சடைவா

C) கிரைசாந்திமம்

D) டாஃபடில்

 

 

7. கீழ்க்கண்டவற்றில் எது பூச்சிக்கொல்லி மருந்தல்ல?

A) மாலாதயான்

B) பாராதயான்

C) ஐசோபிரின்

D) டயாஜினான்

 

 

8. ரைபோசோம் துணை அலகுகளை இணைக்கப் பயன்படும் கனிமம்

I. Mo

II. Mg

III. CI

IV. Ca

A) T மற்றும் II மட்டும்

B) II மட்டும்

C) III மற்றும் IV மட்டும்

D) IV மட்டும்

 

 

9. கேரா பாசியின் பெண் பாலுறுப்பு

I. குளோபுயூல்

II. ஸ்ட்ரொபிலி

III. ஊஸ்போர்

IV. நியூக்யூல்

A) I

B) II

C) III

D) IV

 

 

10. மழைக்குப் பின் ” மண் வாசனை” ஏற்பட காரணமான பூஞ்சை எது?

I. பெனிசீலியம் II. ரைசோபஸ் III. மியுக்கர் IV. ஸ்ட்ரெப்டோமைசிஸ்

A) I

B) II

C) III

D) IV

 

 

11. கீழே கொடுக்கப்பட்டவற்றில் பூஞ்சையைப் பற்றிய உண்மை அவைகள் எது? 

A) ஹெட்டிரோடிராப்பிக் தாவரங்கள்

B) பச்சயமுடைய தாவரங்கள்

C) புரோக்கேரியாட்டிக் தாவரங்கள்

D) ஆட்டோடிராபிக் விலங்குகள்

 

 

12. நீட்டத்தின் எந்த பண்பு அதை விதையுறை உடைய (ஆன்ஜியோஸ்பம்) தாவரங்களில் சார்ந்து இருக்கிறது?

A) மர அமைப்பு

B) தாறுமாறான இரண்டாம் வளர்ச்சி

C) வெஸல்ஸ் உடைய சைலம்

D) திறந்த விதை

 

 

13. தாமரையின் தாவர இரு சொல் பெயரை கீழே கொடுக்கப்பட்டவற்றிலிருந்து தேர்வு செய்.

A) நீலம்பியம் ஸ்பீஸியோஸம்

B) விக்டோரிய ரீஜியா

C) பிஸ்டியா ஸ்ட்ராட்டியோட்ஸ்

D) நிம்பயா ஸ்டெல்லேட்டா

 

 

14. ஜம்மு தாவித் தாவரவியல் பூங்கா யார் பெயரில் அமைந்துள்ளது?

A) ஜானகியம்மாள்

B) லின்னேயஸ்

C) எங்ளர்

D) ஜார்ஜ் பெந்தம்

 

 

15. விதைத் தாவரங்களின் உள்ளமைப்பியல் நூலை வெளியிட்டவர்

A) A. ஷ்மிட்

B) கேத்தரின் ஈசா

C) ரே. F

D) K.N. ராவ்

 

 

16. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது

A) ஹைப்பர்டோனிக்

B) ஹைட்ரோபோனிக்ஸ்

C) ஹைட்ரோலைடிக்

D) ஹைப்போடோனிக்

 

 

17. தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு:

i) கார்பன் தனிமைப்படுத்து காள எளிய முறை மரங்களை பராமரித்தலும், புதிதாக தாவரங்களை வளர்ப்பதும்தான் 

ii) மரங்கள் CO2 -ஐ எடுத்துக் கொள்கின்றன. 

III) ஒளிச்சேர்க்கையின் மூலம் COZ -ஐ உடைக்கின்றன. 

iv) அவற்றை புதுமரப்பகுதிகளில் சேமிப்பதில்லை.

A) (i) மட்டும்

B) (iv) மட்டும்

C) (iii) மட்டும்

D) (ii) மட்டும்

 

 

18. சூரியனில் காணப்படும் வாயுக்களின் அளவு

A) 7.8 % ஹைட்ரஜனும், 92 % ஹீலியமும், 0.2 % இதர வாயுக்களும்

B) 92 % ஹைட்ரஜனும், 7.8 % ஹீலியமும், 0.2 % இதர வாயுக்கள்

C) 0.2 % ஹீலியமும், 92 % ஹைட்ரஜனும், 7.8 % இதர வாயுக்கள்

D) 92 % ஹீலியமும், 7.8 % ஹைட்ரஜனும், 0.2 % இதர வாயுக்கள்

 

 

19. பெந்தம் மற்றும் ஹுக்கர் வகைப்பாட்டில் மோனோ காட்டிலிடனே வகுப்பில் இடம் பெற்றுள்ள வரிசைகள் மற்றும் குடும்பங்கள் எண்ணிக்கை

A) 7 வரிசைகள் மற்றும் 34 குடும்பங்கள்

B) 8 வரிசைகள் மற்றும் 36 குடும்பங்கள்

C) 5 வரிசைகள் மற்றும் 34 குடும்பங்கள்

D) 7 வரிசைகள் மற்றும் 35 குடும்பங்கள்

 

 

20. கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.

A) ஜிம்னோஸ்பர்ம்களில் காணப்படும் புளோயம் கற்றைகளில் தோழமைச் செல்கள் காணப்படுவதில்லை.

B) ஜிம்னோஸ்பர்ம்களில் மகரந்த சேர்க்கை காற்று மூலமாக நடக்கின்றது.

C) ஜிம்னோஸ் பர்ம்களின் சூல்கள் கார்பல்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது

D) சைலம் கற்றைகளில் பொதுவாக வெசல்கள் ஜிம்னோஸ்பர்ம்களில் காணப்படுவதில்லை

 

 

21. பூச்சி உண்ணும் தாவரம் எது?

A) கஸ்குட்டா

B) மானோட்ரோபா

C) வாண்டா

D) ட்ரஸீரா

 

 

22.கூட்டுயிர் அல்லாத வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறன் பெற்ற பாக்டீரியம்

A) ரைசோபியம்

B) கிளாஸ்டிரிடியம்

C) அக்ரோபாக்டீரியம்

D) ஸ்டஃபைலோகாக்கஸ்

 

 

23. Centrifugation செய்யும் பொழுது கீழ்க் கண்டவற்றில் எவை கடைசியாக settle ஆக கூடியது

A) குளோரோபிளாஸ்ட்

B) ரிபோசோம்கள்

C) மைட்டோ காண்ட்ரியா

D) நியூக்ளியஸ்

 

 

24. பொருத்துக: 

a) அகாரிகஸ் பைஸ் – 1. பால் காளான் -போரஸ் 

b) பிலியூரோட்டஸ் – 2. பட்டன் காளான் பிளாபெல்லேட்டஸ் 

c) வால்வோரியல்லா – 3. சிப்பிக் காளான் அம் வால்வேசியா 

d) கேலோசைபி இண்டிகா – 4. வைக்கோல் காளான்

A) 2 3 4 1

B) 2 4 1 3

C) 2 1 4 3

D) 1 2 3 4

 

 

25. பின்வருவனவற்றுள் எது கீட்டோ ஹெக்ஸோஸ்?

A) குளுக்கோஸ்

B) ஃபிரக்டோஸ்

C) ரிபோஸ்

D) காலாக்டோஸ்

 

 

26. கீழ்க்கண்டவற்றில் எவை ஒரு முழுமையான உரமாக மண்ணைச் சென்றடைகிறது?

A) S, K மற்றும் N

B) N, P மற்றும் K

C) S மற்றும் N

D) S, N மற்றும் P

 

 

27. பின்வருவனவற்றுள் எது பூஞ்சையின் சேமிப்பு உணவு அல்ல?

A) கிளைகோஜன்

B) கொழுப்பு

C) ஸ்டார்ச்

D) (A) மற்றும் (B) இரண்டும்

 

 

28. எந்த நாட்டு விஞ்ஞானிகள் உலகத்திலேயே முதலாவது ஒற்றை குரோமோசோம் கொண்ட ஈஸ்ட்டை உருவாக்கியிருக்கிறார்கள்

A) சீனா

B) ஆஸ்திரேலியா

C) யு.எஸ்.ஏ

D) ஜப்பான்

 

 

29. பின்வரும் நபர்களில் எவர் ஒருவர், உயிருள்ள செல்கள் குளுக்கோசை மாற்று வழியிலும் பயன் படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்?

A) எம்டன்

B) டிக்கன்ஸ்

C) T.D. லைசென்கோ

D) பேட்சன்

 

 

30. குளுக்கோஸ் ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நான்கு நிலைகளில், எந்த நிகழ்வு எல்லா உயிரினங்களிலும் நடைபெறுகின்றது?

A) கிளைக்காலிசிஸ்

B) பைருவிக் அமிலம் ஆக்சிஜனேற்ற கார்பன் நீக்கமடைதல்

C) கிரப்ஸ் சுழற்சி

D) எலக்ட்ரான் கடத்து சங்கிலி

 

 

31. வகைப்பாட்டியலின தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A) ஹிப்போகிரெட்டஸ்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) கிரகர் ஜோஹான் மெண்டல்

D) அரிஸ்டாட்டில்

 

 

32. கீழ்க்கண்டவற்றுள் எது ‘உயிரியல் வினையூக்கி’ என்றழைக்கப்படுகிறது?

A) வைட்டமின்

B) என்சைம்

C) கொழுப்பு

D) கார்போஹைட்ரேட்

 

 

33. செல்லுக்குள்ளும் மற்றும் செல்லுக்கு வெளியேயும் செரிமானம் நடைபெறும் ஒரு உயிரினம்

A) டியூகி சியா

B) நட்சத்திரமீன்

C) பாலிசோடோமா

D) டர்பல்லேரியர

 

 

34. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது நீராவிப் போக்கின் பணி இல்லை

A) நீர் உறிஞ்சுதல்

B) தனிமங்கள் வெளியேற்றல்

C) இலையின் குளிர்விப்பு

D) களிமங்கள் உள்ளிழுத்தல்

 

 

35. புரதமானது, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளிலிருந்து உள்ளதால் வேறுபடுகிறது

A) N2

B) H2

C) O2

D) C

 

 

36. இவற்றினுள் தொடர்பில்லாத ஒன்றை தனிமைப்படுத்துக. 

1. ATP அடிளோசைன் ட்ரைபாஸ்பேட் 

2. FAD ப்ளேலின் | அடினைன் டைநியூக்ளி யோடைடு 

3. NAD நிகோடினமைடு அடினைன் ஈட நியூக்ளியோடைடு 

4. EMP எம்டன் மேயர்ஹாப் பார்ளாஸ் -இவற்றில் எது தனித்து நிற்கிறது?

A) 4

B) 2

C) 1

D) 3

 

 

37.ஓரு வித்திலை தாவரக் குடும்பத்தில் மேம்பாடு அடைந்த குடும்பம்

A) மியூயேசி

B) போயேசி

C) சொலனேஸி

D) ஆர்க்கிடேஸி

 

 

38. வில்வம் தாவரத்தின் இரு சொற்பெயர்

A) அகாலிபா இண்டிகா

B) ஏகில் மார்மிலாஸ்

C) சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்

D) மைமோசா பூடிகா

 

 

39. மெத்தளோட்ராபிக் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளுக்கு காரணமான புரதங்கள் எவை? சரியான விடையை தேர்வு செய்க.

i) M bn B ii) M bn Aiii) M bn C iv) M bn D

A) (I) மற்றும் (ii) சரியானவை

B) (i) மற்றும் (III) சரியானவை

C) (i) மற்றும் (iv) சரியானவை

D) (iv) மட்டும் சரியானது 

 

 

40. தொடு உணர்வு மிகுந்த இலைகள் கொண்ட சிறுசெடி. இதன் தாவர பெயர் …. ஆகும்

A) மைமோசா குவாட்ரேஸ்குலேரிஸ்

B) மைமோசா மைக்ரோஃபைல்லா

C) மைமோசா பூடிகா

D) மைமோசா பெல்லிட்டா

 

 

41. தூங்குமூஞ்சி (மைமோசா புடிகா) தாவரத்தின் இலைகள் மூடுதல் மற்றும் திறத்தல் செயலுக்கான பெயர்.

A) வெப்பஞ்சார் இயக்கம்

B) ஒளிநாட்ட இயக்கம்

C) நடுக்க வளர்ச்சி இயக்கம்

D) வேதிசார் இயக்கம்

 

 

42. ஊசியிலை மரங்களின் கட்டை மற்றும் பட்டைகள் சிறப்பு வழிகள் கொண்டு இவற்றால் நிரம்பிக் காணப்படும்.

A) மரப்பால்

B) எண்ணெய்

C) பிசின்

D) டானின்

 

 

43. அழிந்துபோகும் தாவர இனங்களை இவ்வாறு பாதுகாக்கலாம்

A) ஹெர்பேரியம்

B) இன்விட்ரோ/ இன்விவோ

C) ஜீன் பேங்க்

D) மாசு கட்டுப்பாடு

 

 

44. மரபின தகவல்களை DNA விலிருந்து RNA விற்கு மாற்றும் செயல்

A) ட்ரான்ஸ்லொகேஷன்

B) ட்ரான்ஸ்வெர்ஷன்

C) ட்ரான்ஸ்கிரிப்ஷன்

D) ட்ரான்ஸ்லேஷன்

 

 

45. கிளையாக்ஸி சோம்களை அபரிமிதமாகக் கொண்ட விதைகள்

A) உலர் விதைகள்

B) ஈரவிதைகள்

C) முளைக்கும் விதைகள்

D) சுருங்கிய விதைகள்

 

 

46. தன் இயக்க மாற்றத்திற்கு தலை சிறந்த உதாரணமாகத் திகழும் தாவரம் எது?

A) டெஸ்மோடியம் கைரன்ஸ்

B) குரோகஸ் சடைவஸ்

C) ஆக்ஸாலிஸ் கார்னிகுலேட்டா

D) ஆக்ஸாலிஸ் லேட்டிபோலியா

 

 

47. ஆக்ஸிஜனேற்ற பாஸ்பேட் சேர்ப்பு எங்கு நேரிடுகிறது?

A) பசுங்கனிகம்

B) மைட்டோ காண்ட்ரியன் 

C) ரைபோசோம்

D) லைசோசோம்

 

 

48. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:

பட்டியல்- I                     பட்டியல்– II

a) ஈக்விசிட்டம் 1. நீர் பெரனி

b) மார்சிலியா 2. குதிரை வால்

c) சையாதியா 3. கிளப் மாஸ்

d) லைக்கோபோடியம் 4. மரபெரனி

A) 2 1 4 3

B) 4 2 1 3

C) 3 4 1 2

D) 4 3 1 2

 

 

49. ” இந்திய தாவரவியல் தோட்ட ஹெர்பேரியம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை

B) கொல்கத்தா

C) கோயம்புத்தூர்

D) திருச்சி

 

 

50. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதுக.

I. துணை வகுப்பு: மோனேகாட்டிலிடனே

II. குடும்பம்: யூபோர்பியேசி

III. வகுப்பு: டைகாட்டிலிடனே 

IV. வரிசை: யுனிசெக்ஸ்வேலிஸ்

A) III-I-IV- II

B) I -II-III-IV

C) IV-III-II-I

D) II-III-I-IV

 

 

 

Join the conversation