CLOCKS VIDEO CLASS
NATIONAL CARE ACADEMY
Day -1 CLOCK
I. சரியான விடை தேர்ந்தெடுத்து எழுதுக
1. 6 மணி 45 நிமிடங்கள் என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் காண்க
A) 67.5
b) 66.5
c) 62.3
d) 60.2
விடை: a) 67.5
2. 9 மணி 10 நிமிடங்கள் என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணத்தை காண்க.
A) 135°
b) 145°
c) 155°
d) 166°
விடை: b) 145°
3. 10 மணி 30 நிமிடங்கள் என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணத்தை காண்க.
A) 140°
b) 155°
c) 135°
d) 125°
விடை: c) 135°
4. 11 மணி 50 நிமிடங்கள் என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணத்தை காண்க
A) 55°
b) 65°
c) 45°
d) 78°
விடை: a) 55
5. 12 மணி 5 நிமிடங்கள் என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணத்தை காண்க.
A) 26.5°
b) 22.5°
c) 28.5°
d) 27.5°
விடை: d) 27.5°
6. 2 மணிக்கு 3 மணிக்கும் இடையே எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று தொடும்?
A) 3 மணி 11(11/11)
b) 3 மணி 10(10/11)
c) 2 மணி 11(11/10)
d) 2 மணி 1(10/11)
விடை: d) 2 மணி 1 (10/11)
7. 1 மணிக்கு 2 மணிக்கு இடையே எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று தொடும்?
A) 1 மணி 5(5/11)
b) 1 மணி 6(10/10)
c) 1 மணி 11(5/10)
d) 1 மணி 10(10/11)
விடை: a) 1 மணி 5(5/11)
8. 6 மணிக்கு 7 மணிக்கும் இடையே எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று தொடும்?
A) 6 மணி 35(2/11)
b) 6 மணி 32(8/11)
c) 6 மணி 30(16/10)
d) 5 மணி 13(32/11)
விடை: b) 6 மணி 32 (8/11)
9. 9 மணி முதல் 10 மணிக்கு இடையே எந்த நிமிடங்களில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் நேர் எதிரே ஒரே கோட்டில் அமையும்?
A) 9 மணி 16(4/11)
b) 9 மணி 18(4/11)
c) 9 மணி 19(4/11)
d) 10 மணி 16(4/11)
விடை: a) 9 மணி 16(4/11)
10. 2 மணி முதல் 3 மணிக்கு இடையில் எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் நேர் எதிரே ஒரே நேர்கோட்டில் அமையும்?
A) 2 மணி 40(11/7)
b) 2 மணி 43(7/11)
c) 2 மணி 44(5/6)
d) 2 மணி 50(12/5)
விடை: b) 2 மணி 43(7/11)
11. மணி 4:30 முதல் 5:00 மணிக்கும் இடையில் எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் செங்கோணத்தில் அமையும்?
A) 4 மணி 36(2/11)
b) 4 மணி 38(1/11)
c) 4 மணி 38(1/11)
d) 4 மணி 35(2/11)
விடை: b) 4 மணி 38(1/11)
12. மணி 6 முதல் 6:30 வரை எந்த நிமிடங்களில் இரண்டு முள்ளும் செங்கோணத்தில் அமையும்?
A) 6 மணி 16(4/11)
b) 6 மணி 38(1/11)
c) 6 மணி 38(1/11)
d) 6 மணி 35(2/11)
விடை: a) 6 மணி 16(4/11)
13. 10:25 மணிக்கு சிறிய முள்ளுக்கும் பெரிய முள்ளுக்கும் இடையே ஏற்படும் எதிர்கோணம் எவ்வளவு?
A) 197.5
b) 203.6
c) 35.3
d) 12.5
விடை: a) 197.5
14. மணி ஐந்தாவது 10 நிமிடங்களுக்கு முன்னால் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே ஏற்படும் எதிர்கோணம் எவ்வளவு?
A) 115
b) 120
c) 205
d) 210
விடை: c) 205
15. காலையில் ஒரு மிக சரியான கடிகாரம் 9 மணி என காட்டுகிறது மதியம் 1 மணி என அந்த கடிகாரம் காட்ட சிறிய முள் எவ்வளவு கோணம் நகர வேண்டும்?
A) 30
b) 60
c) 90
d) 120
விடை: d) 120
16. ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும்போது நேரம் மூன்று மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது என காட்டுகிறது எனக்கு கடிகாரத்தின் சரியான நேரம் என்ன?
A) 8 மணி 45 நிமிடம்
b) 9 மணி 12 நிமிடம்
c) 8 மணி 7 நிமிடம்
d) 9 மணி 15 நிமிடம்
விடை: d) 9 மணி 15 நிமிடம்
17. கடிகாரத்தில் மூன்று மணி என்றால் மணி முள்ளும் மற்றும் நிமிடமுள்ளும் எந்த கோணத்தில் இருக்கும் என்று கீழ்க்கண்டவற்றிலிருந்து கண்டுபிடிக்கவும்?
A) 90
b) 120
c) 0
d) 150
விடை: a) 90
18. கடிகாரத்தில் 10 மணி என்று காண்பிக்கும் போது நேரமுள்ளும் நிமிட முள்ளும் என்ன அளவீடு இரண்டிற்கும் இடையே இருக்கும் என்று காண்க?
A) 90
b) 120
c) 60
d) 30
விடை: c) 60
19. ஒரு சுவர் கடிகாரம் 3:40 என்ற நேரத்தை காட்டுகிறது என்றால் அதே கடிகாரத்தின் பிரதிபலிப்பு எதிர்க்கடிகாரத்தில் என்ன நேரம் காண்பிக்கும் என கண்டுபிடி?
A) 7:20
b) 8:40
c) 8:20
d) 7:40
விடை: c) 8:20
20. ஒரு கடிகாரத்தை கண்ணாடியில் பார்க்கும்போது 12:15 என காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் என்ன?
A) 1:15
b) 11:45
c) 12:30
d) 12:45
விடை: b) 11:45
21. பிற்பகல் 3:30 மணிக்கு கடிகாரத்தின் நிமிட முள் கிழக்கு நோக்கி செல்கிறது இரவு 9 மணிக்கு மணிமுள் எந்த திசையை நோக்கி இருக்கும்?
A) தெற்கு
b) கிழக்கு
C) தென்மேற்கு
d) இவற்றில் ஏதுமில்லை
விடை: a) தெற்கு
22. முற்பகல் 5 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது. மணிக்கு 3 நிமிடங்கள் வீதம் வேகமாக இயங்கினால் பிற்பகல் 7 மணிக்கு கடிகாரம் காட்டும் நேரத்தை காண்க?
a) 7 மணி 42 நிமிடம்
b) 6 மணி 18 நிமிடம்
c) 7 மணி 18 நிமிடம்
d) 6 மணி 42 நிமிடம்
விடை: a) 7 மணி 42 நிமிடம்
23. முற்பகல் 7 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது மணிக்கு இரண்டு நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு கடிகாரம் காட்டும் நேரத்தை காண்க?
A) 5 மணி 38 நிமிடம்
b) 6 மணி 38 நிமிடம்
c) 5 மணி 21 நிமிடம்
d) 6 மணி 22 நிமிடம்
விடை: a) 5 மணி 38 நிமிடம்
24. 8:30 என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் காண்க.
A) 75
b) 85
c) 25
d) 25
விடை: a) 75
25. 4:20 என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் காண்க.
A) 10
b) 20
c) 15
d) 0
விடை: a) 10