Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

4. அரசாங்கங்களின் வகைகள்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. ___, ____ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.

விடை: இங்கிலாந்து, பிரான்ஸ்

 

2. பாராளுமன்ற ஆட்சி முறை _____ என்றும் அழைக்கப்படுகின்றது.

விடை: அமைச்சரவை அரசாங்கம்

 

3. பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் _____ ஆவர்.

விடை: பிரதமர்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

நாடுகள் – நாடாளுமன்றத்தின் பெயர்

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

–     _______

2. நார்வே –  ________

3. ________ – ஃபோக்டிங் 

 

விடை: 

நாடுகள் – நாடாளுமன்றத்தின் பெயர்

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் – காங்கிரஸ்

2. நார்வே – ஸ்டார்டிங் 

3. டென்மார்க் – ஃபோக்டிங் 

 

Join the conversation