Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

வரலாறு

4. மௌரியப் பேரரசு

 

முக்கியமான கல்வெட்டுகள்

 

எண்

குறிப்பு

 

 

உயிர்பலி தடை.

 

 

மனிதர்கள் மற்றும் உயிரினங்களைக் காப்பது, மௌரியப் பேரரசிற்கு வெளியே தெற்கில் அமைந்திருந்த கேரளபுத்திரர், சோழர், பாண்டியர், சத்திய புத்திரர்கள் பற்றி குறிப்பிடுவது.

 

 

பிராமணர்களின் சுதந்திரம்.

 

 

அகிம்சை, உறவினர்களுக்கு மரியாதையளிப்பது.

 

 

தர்ம மகாமித்திரர்களை நியமித்தது குறித்தது.

 

 

அனைத்து சமயப் பிரிவுகளிடையேயும் சகிப்புத்தன்மை.

 

 

அசோகரின் தர்ம யாத்திரை பற்றியது.

 

 

கருணை, உறவுகள், தர்மம் பற்றியது.

 

 

மத சகிப்புத்தன்மை.

 

 

கலிங்கப்போர், பேரிகோஷத்திலிருந்து தம்மகோஷத்திற்கு மாறுதல்.

 

 

 

மௌரியர் காலத்தைச் சார்ந்த பல்வேறு கல்வெட்டுகள்

 

கல்வெட்டு (Edicts)

குறிப்பிடப்பட்டுள்ளவை

அமைந்துள்ள இடம்

 

தூண் கல்வெட்டுகள்

 

 

7 தூண் கல்வெட்டுகள்

பாறைக் கல்வெட்டுகளின் பிற்சேர்க்கை

டெல்லி-தோப்ரா, மீரட், ராம்பூர்வா, லெளரிய-அரராஜ் , நந்தகர், அலகாபாத் – கோசம்

 

பாறைக் கல்வெட்டுகள்

 

 

14 பெரிய கல்வெட்டுகள் (Major Rock Edicts)

அரசாட்சியைப் பற்றிய அசோகரின் தத்துவம் மற்றும் தர்ம கொள்கை

குஜராத்தின் கிர்னார் டேராடூனின் காய்சி, ஆந்திரப்பிரதேசத்தின் எர்ரகுடி பாகிஸ்தானின் மான்ஷேரா, பாம்பே அருகேயுள்ள சோபாரா, ஒடிசாவின் தௌலி மற்றும் ஜௌகாடா, பாகிஸ்தானின் ஷாபாஸ்காரி

கலிங்க கல்வெட்டுகள் (2)

கலிங்கப்போர் மற்றும் போருக்குப்பிறகு புதிய முறையிலான நிர்வாகம்

தௌலி/தொசாலி (அனைத்து குடிமக்களும் எனது குழந்தைகளே எனக் குறிப்பிடுகிறது) மற்றும் ஓடினாவின் ஜெனகாடா

சிதிய பாறைக் கல்வெட்டுகள் (Minor Rock Edicts)

அசோகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் தர்ம கொள்கை

மௌரியப் பேரரசின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள்

 

 

 

 

பிற கல்வெட்டுகள்

 

மகாராணியின் கல்வெட்டு

திவாலாவின் தாய், இரண்டாவது மகாராணியின் கல்வெட்டு

அலகாபாத் தூணில் உள்ளது 

பாப்ரு கல்வெட்டு

புத்த சமயத்தின் மீதான அசோகரின் நம்பிக்கை

இராஜஸ்தானின் பெய்ரூட் எனுமிடத்தில்

நிகலிசாகர் தூண் கல்வெட்டு

கனகமுனி புத்த ஸ்தூபி

நேபாளத்தின் நிகலிசாகர்

ருமிந்தேய் தூண்

புத்தரின் பிறந்த இடமான தும்பினி வனத்தை அசோகர் பார்வையிட்டதற்கான ஆதாரம்

நேபாளம்

பாப்ரா மலைக்குகையிலுள்ள கல்வெட்டுகள்

அஜீவிகர்களுக்கு அளிக்கப்பட்ட தானம் 

பீகாரின் சுயா பகுதியிலுள்ள பாப்ரா மலைக்குகை

 

 

 

மாகாண நிர்வாகம்

 

மாகாணங்கள்

தலைமையிடம்

மத்திய மாகாணம்

பாடலிபுத்திரம்

உத்திர பாரதம் (வடஇந்தியா)

தக்க்ஷஷீலா 

தட்சிண பாரதம் ( தென் இந்தியா

சுவர்ணகிரி

அவந்தி பாரதம் (மேற்கு இந்தியா)

உஜ்ஜைனி

பிரச்சய பாரதம் (கிழக்கு இந்தியா) 

கலிங்கம்

 

 

Join the conversation