TEST 1/10
1. சிறுநீரகக் குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றன.
2. கீழ்வரும் சுரப்பிகளின் எந்தச் சுரப்பி நாளமில்லாச் நாளமுள்ள சுரப்பியாகவும் செயல்படுகிறது?
3. நரம்பு மண்டலம் ……………செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது
4. வளர்சிதை மாற்றத்தின் குறைபாட்டினால் ஏற்படும் பிறவி நோய் பினைல் கீட்டோநேரியா, இக்குறைபாடு
5. இனப்பெருக்கத்திற்குக் காரணமான திசுக்கள் எது?
6. மூளையிலுள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது
7. “நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவன்” என அழைக்கப்படுவது
8. பிட்யூட்டரிச் சுரப்பிலிருந்து வெளிவரும் ஹார்மோன் எது?
9. உணவில் ……… காணப்படுவதால் தைராய்டு சுரப்பி பருத்து விடும்
10. எலெக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத் திறனை பதிவு செய்யும்?
TEST 11/20
11. பின்வரும் வினாக்களில் சரியாகப் பொருத்தி எழுதவும்:
வரிசை – I வரிசை – II
a) வைட்டமின் A – 1. மலட்டுத் தன்மை
b) வைட்டமின் B – 2. ஸ்கர்வி
c) வைட்டமின் C – 3. ரிக்கெட்ஸ்
d) வைட்டமின் – 4. மாலைக்கண்
12. இரும்புத்தனிமம் அவசியமாகத் தேவைப்படுவது
13. ஆர்த்ரோபோடாவுடைய முக்கியப் பண்பாக இருப்பது
14. தக்காளியில் உள்ள அமிலத்தின் பெயர்
15. ஒரு செல்லில் இந்த உறுப்புகளில் காற்றில்லா சுவாசித்தல் நடக்கின்றன
16. ஜீன்களுடைய முக்கிய செயல்பாடாக இருப்பது
17. மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை
18. கீழேயுள்ள எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது?
19. உணவு செரிமானத்திற்கு _________ காரணமாகும்
20. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : O வகை இரத்தச் செல்கள் ஆண்டிஜென் A-யையும், B-யையும் பெற்றிருக்கவில்லை
காரணம் (R) : O வகை பெற்றிருப்பவர் அனைவரிடமிருந்தும் பெறத்தக்கவர் (Universal recipient) என்று அழைக்கப்படுகிறார்
TEST 21/30
21. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறாக பொருந்தியுள்ளது?
A) ஆர்த்ரிட்டிஸ் – மூட்டுகளுடைய வீக்கம்
B) டையாபெட்டிஸ் – இரத்தத்தில் அதிக சர்க்கரை
C) ஹெப்பாட்டிஸ் – கல்லீரல் நோய்
D) ஹெர்னியா – நரம்புக் கோளாறு
22. கீழேயுள்ள வரிசைகளில் எந்த ஒன்று சரியான உணவுச்சங்கிலி அல்ல?
A) மனிதன் → கரையான் → கட்டை
B) புலி → மனிதன்→ பன்றி →வேர்
C) மனிதன் → மீன் கறி தாவர → சாறுகள்
D) பருந்து → கோழிக்குஞ்சு → விதைகள்
23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி பரவுவது.
I. நோய்க்கிருமி தாக்கிய ஊசியால்
II. நோய்க்கிருமி தாக்கிய இரத்தத்தினால்
III. கொசுக்கடியால்
IV. கைகுலுக்குவதால்
இவற்றில்:
A) I மற்றும் II
B) I மற்றும் III
C) II மற்றும் IV
D) III மற்றும் IV
24. வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது
25. விலங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதமாக சேமித்து வைக்கப்படுகின்றன
26. தவறான இணையைக் கண்டறி:
A) லூக்கேமியா – சிவப்பு இரத்த அணு
B) மஞ்சள் காமாலை – கல்லீரல்
C) அனீமியா – இரும்பு
D) டயாபெடிஸ் – இன்சுலின்
27. கரப்பான் பூச்சியின் மேலுறையில் அடங்கியுள்ள பொருள்
28. தொழுநோய் என்ற தொற்று நோய் இதனால் பரப்பப்படுகிறது?
29. கடல் நீரில் காணப்படாத மீன்
30. கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சி அல்ல?
TEST 31/40
31. இந்த மீன் செங்குத்தாக நீந்தக் கூடியது
32. இயற்கைத் தேர்வின் மூலம் சிறப்பினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர்
33. செல்லின் ஆற்றல் மையம் எனப்படுவது
34. கீழேயுள்ளவற்றில் எது பறக்கக் கூடியது?
35. மனித உடலில் அடங்கியிருக்கும் நீரின் அளவு ஏறத்தாழ
36. கீழுள்ளவற்றில் எந்த ஒன்று தண்ணீர் மூலம் பரவும் நோயல்ல?
37. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பாக்டீரியா 1. தோபி அரிப்பு
b) வைரஸ் 2. வயிற்றுக் கடுப்பு
c) எண்ட்டாமிபா 3. நிமோனியா
d) பூஞ்சை 4. மஞ்சள் காமாலை
குறியீடுகள்
38. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) யானைக்கால் வியாதி – க்யுலக்ஸ்
B) மலேரியா – லீச்
C) தூக்க நோய் – வீட்டு ஈ
D) டைபாய்டு – அனஃபிலஸ்
39. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): இதயமாற்றுச் சிகிச்சை என்பது இப்பொழுது ஒரு மிக சாதராண அறுவை சிகிச்சையாகும்.
காரணம் (R): உடலின் தடுப்பாற்றல் புதிய இதயத்தை எதிர்ப்பதே 55% இதயமாற்றம் தோல்வி அடையக் காரணமாகும்.
40. உயிர்வாழும் பறவை இனங்களில், மிகப்பெரிய பறவை இளம் எது?
TEST 41/50
41. ‘வாழ்வதற்கான போராட்டம்’ என்ற சொற்றொடரைக் கொடுத்தவர்
42. எந்த வியாதி வேகமாக பரவக் கூடியது
43. ஒரு சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
44. உடம்பின் தட்ப வெப்ப நிலையை சரி செய்வது
45. ‘O’ இரத்த வகையுடைய ஒரு மனிதன் யாருக்கு இரத்தம் கொடுக்க முடியும்?
46. முதிர்ந்த மனிதனுடைய மூளையின் எடை ஏறக்குறைய
47. கீழ்க்கண்ட பொருட்களில் புரம் அல்லாதது எது?
48. மனித உடலில் சிறு நீரகக் கல்லில் காணப்படும் முதன்மையான சேர்மம்
49. கீழ்க்கண்ட எந்த இரத்தக் குழாயினுள் அகர் காணப்படுகிறது?
50. மனிதனுக்கு உதவும் ஒரே அமைப்பில் இருக்கும் பூச்சிகளின் வகைகள்